Mr. Bharath Super Scenes | யானைக்கு சின்ன பூனை போட்டியா...? | Rajinikanth | Sathyaraj

  Рет қаралды 421,313

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 27
@jagannathan3427
@jagannathan3427 4 ай бұрын
இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்தவன். ஆனால் தற்பொழுது அந்த காட்சிகளும், வசனங்களும் பார்க்கும் பொழுது சிரிப்பாக உள்ளது... ( யாருன்னு தெரியாதவனை நம்பி ஒரு வில்லதனம் கொண்ட தொழில் அதிபர் எப்படி இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்து கொள்வார்..... அதுவும் முன் பணம் வாங்காமல் ).... பீடி குடிக்கும் ஹீரோ... சிகிரெட் பிடிக்கும் வில்லன்... தற்பொழுது காணும் போது சிரிப்பு தான் வருது!!!).. அன்று ரசித்தேன்.. இன்று சிந்திக்கிறேன்...... ( அப்பொழுது இந்த படத்தை எப்படி விமர்சனம் செய்து இருப்பார்கள் இந்த ஆனந்த விகடன் என்று.....)
@amareshbabuk6728
@amareshbabuk6728 4 ай бұрын
வில்லங்கம் உள்ள ஒரு இடத்தை தாரளமாக நம்பிக்கையின் பேரில் பேச்சில் நேர்மை உள்ள ஒருவரிடம் தாரளமாக தரலாம்..
@Truewords_555
@Truewords_555 2 ай бұрын
அந்த கால கட்டத்தில் மக்கள் அப்புடி தான் இருந்தார்கள். இப்ப இருக்கிறவணங்க கேடிங்க, நம்பிக்கை துரோகிங்க அதிகம்.
@Muipal
@Muipal 2 ай бұрын
இது ஒரு கமர்சியல் படம்.
@aadhavan7859
@aadhavan7859 6 күн бұрын
Power thaan koduthu iruparu. So, basically antha land owner still Sathyaraj kita thaan irukum.
@sakthiganesh7384
@sakthiganesh7384 4 ай бұрын
என்ன கண்ணு...என்ன பவரு 🔥
@tamilsekaran7239
@tamilsekaran7239 4 ай бұрын
Dharma chakkaram movie solakollai kattukulla song upload please
@rajamurugaian7544
@rajamurugaian7544 4 ай бұрын
POWER SEMMA⛩⏪
@ROLEX-w9h
@ROLEX-w9h Ай бұрын
15:45 Damukku dakka 😂
@kirshnakirshna9581
@kirshnakirshna9581 8 сағат бұрын
I me Be fore Born my annnan. How to help edth e people my whorze person rajiniy my gold Anna
@sravi955
@sravi955 4 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் மாபெரும் வெற்றி படம் மிஸ்டர் பாரத் 🎉🎉🎉
@sayurikanikmusicworld
@sayurikanikmusicworld 4 ай бұрын
இப்படி ஒரு தரமான படங்களை நடித்த என் தலைவன் ஏன் இப்போதெல்லாம்.கலவரம் சர்ச்சை இருக்கும் படங்களை நடிக்கிறார்.ஏன் நல்ல இயக்குனர்கள் இல்லையா...😂😅
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 4 ай бұрын
Smokers don't have potential to fight.
@Sounthar-z7w
@Sounthar-z7w 4 ай бұрын
27:02
@RamyaEswaran-pi5dk
@RamyaEswaran-pi5dk 2 ай бұрын
தலைவர் அப்பவும் இப்பவும் மாஸ்
@hayathubawaharoon8650
@hayathubawaharoon8650 4 ай бұрын
R❤❤❤
@dhakshanadevi9710
@dhakshanadevi9710 4 ай бұрын
Full movie
@jagannathan3427
@jagannathan3427 4 ай бұрын
Angry young man Hindi remake movie...அந்த கால கட்டத்தில் பல ஹிட் படங்கள் கொடுத்த திரு.அமிதாப்பச்சன் படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்தவர் நமது சூப்பர் ஸ்டார். தீ, பில்லா, மிஸ்டர் பாரத், வேலைகாரன், மாவீரன் போனன்ற மற்றும் பல..... சூப்பர் ஸ்டார் வெற்றி பாணியில் தான் நமது இளைய தளபதியின் பயணமும் கூட..... ( அதிகமான ரீமேக் வெற்றி படங்களை கொடுத்தவர் நமது இளைய தளபதி)
@arunmohanan4328
@arunmohanan4328 3 ай бұрын
Yes rajini remade amitab movies and Vijay remake king of Mahesh baby films😂
@Truewords_555
@Truewords_555 2 ай бұрын
இப்போ தமிழ் படத்தை ரீமேக் பண்ணிட்டு Goat னு பேர் வச்சுட்டாங்க 😂
@MohamedSaleem-tc9bl
@MohamedSaleem-tc9bl 4 ай бұрын
Fight la andha thanavey vilushu idhula idika buldozor😂😂😂
@Bhaskar.GBhasker.G
@Bhaskar.GBhasker.G 2 ай бұрын
🤘🤘🤘🙏
@kirshnakirshna9581
@kirshnakirshna9581 8 сағат бұрын
This is 2025 now Know allla Jeses more more hintu. Who r true. Got i no. My got killed ok my earth people how to help allla jejues hinit Who eruntha p people not know all whorte peepil al got help m
@MalathiAyyappan
@MalathiAyyappan 2 күн бұрын
😅
@georgen9755
@georgen9755 3 ай бұрын
Gopinath photo studios
@georgen9755
@georgen9755 3 ай бұрын
Petti cash Mason Carpenter Poorvika
@rrao7963
@rrao7963 4 ай бұрын
No match to original trishul
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН