இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை கேப்டன் அவர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது ராஜநடை போலீஸ் கதாபாத்திரத்திற்கு கேப்டன் அவர்கள் கச்சிதமாக உள்ளார் இனிமேல் கேப்டன் மாதிரி யாரும் நடிக்க முடியாது திரை உலகில் மிஸ் யூ கேப்டன்
@ArulananthamArulanantham-iz9xi3 ай бұрын
சந்திரபோஸ் இசையமைத்திருந்தார் ❤🎉
@thatchumanju95923 ай бұрын
என் வாக்கு கேப்டனுக்கு மட்டும் இதுவரை செலுத்தினேன் என்ற மனதிருப்தி... My Heart captan ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் தெளிவான வசன உச்சரிப்பு... கேப்டன் அவர்களுக்கு மட்டுமே உரித்தது..❤❤❤🎉🎉🎉🎉
@Vanitha19983 ай бұрын
என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் கடவுள் ரூபத்தில்
@sriramlakshmimenon84373 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெருமையை சேர்க்கிறார். அவரது ரசிகன் என்று சொல்ல எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல போலீஸ் அதிகாரி என்ற அடையாளம் கேப்டன் விஜயகாந்த் என்பவரால் உருவாக்க முடியும். அவரது இறப்பு எனக்கு வேதனை தான்.
@malarkodi699219 күн бұрын
ஆண்டவன் சிங்கத்திற்கு கர்ஜனை. நம் கேப்டனுக்கு சிம்மக்குரல். கேப்டன் குரல் இந்த உலகத்தில் இனி யாருக்கும் அமையாது. .ஆண்டவன் அந்த குரலை யாருக்கும் அளிக்க மாட்டார். ஏனென்றால் அந்த குரலுக்கு தகுதி ஆனவர் நம் கருப்பு சிங்கம் மட்டுமே. கேப்டன் புகழ் வாழ்க
@tamilarasanarasan94723 ай бұрын
இனிமேல் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் எங்கள்❤❤ கேப்டன்❤❤ மாதிரி இனிமேல் யாரும் வரமுடியாது❤❤❤
@satheeshkannan2087Ай бұрын
மானமுள்ள. தமிழன் மாநாகர காவல் கதாநாயகன் மாமனிதன் ❤🙏 சகாப்தம் ஏழைகளின் புரட்சி நாயகன் விஜயகாந்த் ஐயா அவர்கள் ♥️🙏🙏🙏☀️🌺 அருமையான திரைப்படத்தைப் பார்க்க ஆண்டுகள் கழிந்தன...
@sivanathansivanathan17683 ай бұрын
மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்த மாமனிதர் அய்யா விஜயகாந்த்
@mjo750Ай бұрын
kadavulai avamaana paduthathey.
@sivanathansivanathan1768Ай бұрын
@@mjo750 🤣. எங்களுக்கு அவர் தெய்வம் தான். இங்க வந்து தகாக்ரதொ நீ டுட்டிமூ போடா
@Gopal-r2t9e9 күн бұрын
😊
@Aswin7783 ай бұрын
யாருக்கெல்லாம் முதல்வராகும் தகுதி இருந்தும் கேப்டன் விஜயகாந்த சாரை முதல்வராக்காமல் விட்டது இன்னும் உறுத்தலாகவே உள்ளது😢💯💔🙋♂️
@MahaRaja-xw2zp3 ай бұрын
என் பொது வாழ்க்கையில் பெரிய வலி 💔
@SakkaraiRamar3 ай бұрын
T😂😂😂😂ruth ft ytyyytytyttt5ytryyyyhyyttty yet t I😂😂😂 turned to 5:30 6 😮😂@@MahaRaja-xw2zp
@sivanathansivanathan17683 ай бұрын
நான் இன்று வரை அவருக்கே வாக்களித்து வருகிறேன் இனிமேலும் அவர் கட்சிக்கு தான்
@rajkamal79853 ай бұрын
Yes
@saravananaara2d6333 ай бұрын
உண்மை
@mparthiban5833 ай бұрын
என்றும் மக்கள் மனதில் கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️
@ArulananthamArulanantham-iz9xi3 ай бұрын
பின்னணி இசை Sema Mass ❤🎉 சந்திர போஸ் அவர்கள் இசை அருமை
@sajinrismiya303 ай бұрын
என் தலைவன் கேப்டன் விஜயகாந்த்
@punithavathiramadoss9183 ай бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம்❤
@VinothKumar-ix7jw2 ай бұрын
Miss u captain sir
@preethipreethi20083 ай бұрын
இப்படி ஒரு போலீஸ் அதிகாரிய இனி எப்போ பாக்குறது,நீங்க எங்கள விட்டு போயிருக்க கூடாது எங்க குல சாமி 😢😢😢
@VetriVelC-st1zv3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு விஜயகாந்த் நடித்த இப்படத்தை அருமை அருமை 🙏🙋👌👍👍
@sowmianjayaraman71212 ай бұрын
தமிழகம் தவறவிட்ட ஒரு முதல்வர்
@vijayKumar-zu9fs3 ай бұрын
Captain ku oru salute
@priyaqueen4041Ай бұрын
ப்பா என்ன மனுஷன் வாழ்க கேப்டன் புகழ்
@KannanM-l5j3 ай бұрын
Vera level Mass movie 🎥 bgm Attagasam ❤ Peoples super star ⭐✨ Padma Bhushan ❤ Greatest of all-time ❤ Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ miss u captain Vijaykanth sir 😢😢😢
@NarendranA-t1x3 ай бұрын
மாஸ் கேப்டன் ❤️❤️❤️❤️மனித நீயேம்
@dtdheena73 ай бұрын
Bgm music 🎶🎼🎵 🔥 ah irukku
@buvaneshp75053 ай бұрын
மாநகர காவல்🎉🎉🎉🔥
@nandagopalkrishnan334Ай бұрын
கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajatharun93913 ай бұрын
தமிழ் மூவி மட்டும் நடித்த வர் விஜயகாந்த் 🎉🎉🎉🎉சார் 😂😂😂😂😂😂😂😂😂😂
@RajapandiS-y7pКүн бұрын
கடவுளே கேப்டன் விஜயகாந்த் ❤😮❤
@colorparadise70753 ай бұрын
Captain is the best cop of Kollywood Town 😎🔥🔥🔥❤
@kamarajrajamanikkam80572 ай бұрын
என்றுமே கேப்டன் விஜயகாந்த் ரசிகன்!
@hari-sm8ib2 ай бұрын
இந்த மாமனிதரை பாக்க முடியுமா இனி யாராலையும் இவரு இடத்தை பிடிக்கவே முடியாதுங்க போலீஸ் கெட்டப்பு நம்ம விஜயகாந்த்க்குதான் பொறுந்தும் 😊😊😊😊
@ArumugamArumugam-wj3im2 ай бұрын
8
@sujeethas60913 ай бұрын
BGM 🔥 👍
@udhayakrishnansambathpriya65363 ай бұрын
கேப்டன் சூப்பர்
@selvakumar.s9544Сағат бұрын
கேப்டன் புகழ் வாழ்க 💞💐💐👌👌👌🥰🥰 மாஸ் மூவி 🥰💞💞💐👌👌
@neran3132 ай бұрын
இந்த சிம்ம(கேப்டன்) குரலுக்கு யாரெல்லாம் அடிமை...
@SureshBabu-f2p3 ай бұрын
சுப்பர்.சின்ஸ்
@freemind91883 ай бұрын
Voice amazing ❤❤❤
@ezhumalaik91213 ай бұрын
Miss you sir❤❤
@rajeshs10883 ай бұрын
Always ultimate 🎉
@prakashselvam9626Ай бұрын
Eppavum mass actor only Vijayakanth sir
@Sivakumar-um2xn3 ай бұрын
அருமையான வசனம் கேப்டன் சார்
@ithayatamizh36863 ай бұрын
BGM Vera level both. And also Villan Ananda Raj BGM perfect climax anatha Raj claps Good acting
@omprakashgratitude23633 ай бұрын
முழு படத்தை பதிவிடுங்கள்
@SrinuGounder3 ай бұрын
I'm Always Captain V.k Sir Die hard fan Hello is my Childhood Brand ambassidar VIJAY KANTH Sir Now Iam 45:year old
@punithasekar12272 күн бұрын
தங்கம்.தங்கம்.தங்கம்.என்.கேப்டன்❤❤❤❤❤❤❤
@prabhakaran74473 ай бұрын
MANITHA KADAVUL engal annan captain VIJAYAKANTH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🕉️
So much help to poor still tortured by dmk leader who unnecessarily demolished his kalyan mantap and later by Jeylalitha The mantle had passed on to an inept one making one say Vijaykant had been more sinned against than sinning
@mjo750Ай бұрын
I'll pay you. Go get some English lessons. Don't molest the language.