சம்சாரம் அது மின்சாரம் அருமையான குடும்ப படம் தேசிய விருது வாங்கிய படம்.
@VVS-1999Ай бұрын
80' களில் மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள்ளில் இதுவும் ஒன்று 😊
@Solar-gb2pi5 ай бұрын
லட்சுமி சூப்பர் 👌👍 🎉
@Richie_aju5 ай бұрын
Gammunnu kada 😂😂😂😂 still remember this movie use to play in tv in 90's and the best part is my grandfather use to tell me all about this movie run in theatres those days❤❤ Nostalgic 90's❤❤
@Harini-vu1ncАй бұрын
Visu madhiri yarallaiyum pessa mudiyadhu 😂😂😂 edakku modakka pesuna enga v2 la enna visu madhiri pesurabanga 😂😂😂😂
@swarnamesias99615 ай бұрын
6:43 நான் பண்ணின கடைசி தப்பு இவன் தான்😅😃
@rajagopal.r29082 ай бұрын
லெட்சுமி மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க
@PandeyAravind2 ай бұрын
ஆமாம் ரொம்ப அழகா இருக்காங்க. நல்ல நடிப்பு, நல்ல குரல் வளம். விட்டுக்கு, நல்ல மருமகள்,கணவர்க்கு நல்ல மனைவி. குடும்பத்துக்கு எற்ற மருமகள். குடும்பத்தில் நெளிவு, சூழ்நிலை, பிள்ளைகள் மனதில் என்ன இருக்கு என்ன பிரச்சனை இவை எல்லாம் பார்த்து விசு நல்ல கதை எழுதி இருக்கிறார்.
@michelguna52505 ай бұрын
விசு அருமையான இயக்குனர் 🎉🎉🎉🎉
@PandeyAravind2 ай бұрын
ஆமாம் ரொம்ப நல்ல இயக்குனர். தான். பாவம் அவர் உடம்பு சரிஇல்லாமல் இறந்து விட்டார்கள். விதி முடிந்தது. பாவம். God நிழலில் இளை பாரட்டும். Manimegalai Thangaraj. House wife. நல்ல குடும்ப, கருத்துள்ள padam. பிள்ளைகள் எப்படி, கஷ்ட, படனும், வரவு செலவு எப்படி சிக்கனமா குடும்ப நடத்த வேண்டும். என்று சொல்லும் கதை. Very intersting movie. Manimegalai Thangaraj. House wife.