Chitiraye 4K Video Song | En Purushan Kuzhandhai Mathiri Movie Songs | Livingston

  Рет қаралды 3,160,983

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Пікірлер: 79
@KalaVeera-e7u
@KalaVeera-e7u 13 күн бұрын
2025 யாரெல்லாம் கேட்டு ரசிதிர்கள் ❤❤😊
@mUtHu_SinGer_SivAkAsi5306
@mUtHu_SinGer_SivAkAsi5306 11 күн бұрын
இப்போவும் புடிக்கும் 💥💥👌
@rameshkp1295
@rameshkp1295 5 күн бұрын
Me
@ManikandanManivel-bl9tf
@ManikandanManivel-bl9tf 2 ай бұрын
பெண்மை எப்போதும் நாணத்தால் நகருவதை "ஊத்துகுளி வெண்ணெய் போல வழுக்குறியே நியாயமா" என்ற கவிஞரின் கற்பனை வேற லெவல்👌👌👌👌♥️♥️♥️♥️
@Rajeshfabia
@Rajeshfabia 3 ай бұрын
அனுராதா ஸ்ரீராம் மேடம் அவர்களின் குரலில் உள்ள ஈர்ப்பு💞, அதிலும் அவர் "நியாயம் தான் அது நியாயம் தாலி கட்டிட வேண்டாமா" என்ற வரிகளை பாடும்போது உள்ள குறும்புத்தனம் ஆஹா அருமை 👌
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 3 ай бұрын
Smart Rasigan neenga ❤
@marimuthuk1567
@marimuthuk1567 2 ай бұрын
Llzhmmm
@ThiruvalarSelvi-jj3ct
@ThiruvalarSelvi-jj3ct 2 ай бұрын
❤​@@sukikumarperiyasamy9079
@karthikarthik696
@karthikarthik696 Ай бұрын
ssssss true
@DhubiaJ-e7t
@DhubiaJ-e7t 13 күн бұрын
😊
@kannadasanpolice3091
@kannadasanpolice3091 Ай бұрын
படம் : என் புருஷன் குழந்தை மாதிரி (2001) இசை : தேவா சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடப் படுத்தும் பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில் நிக்கட்டுமா என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி செல்லம்மா நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா -- [கோரஸ்] -- சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடப் படுத்தும் பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே குரல் : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் வெங்கட்சப்ளாப்ஸின் தலைமையகம் கரோக்கி ரெட்டஜட வயசு கட்டிக்கட்டிப் போட்டது நியாயமா ரெண்டு மொசக்குட்டி என்ன ஊத்து ஊத்துப் பாக்குது நியாயமா கண்ணுக்குள்ள ஆச எட்டி எட்டிப் பாக்குது நியாயமா நீ குட்டிபோட்ட பூன போல சுத்தி சுத்தி வருவது நியாயமா எதையோ மறைக்கிற நியாயமா எதுக்கோ அலையிற நியாயமா பஞ்சாப் பறக்கிற நியாயமா நெருப்பா நெருங்குற நியாயமா ஊத்துக்குளி வெண் போல வழுக்குறியே நியாயமா சாத்துக்குடித் தோலுரிக்க நெனைக்கிறியே நியாயமா நியாயமா இது நியாயமா நான் பத்தியம் இருக்கணுமா நியாயந்தான் அது நியாயந்தான் நான் சத்தியம் பண்ணட்டுமா வரிகள் : காமகோடியான் KDEVIMAGESH சேனலில் குறுகிய தடங்களைக் கண்டறியவும் என்னோட மனச அள்ளி அள்ளிக் குடிப்பது நியாயமா அட தொட்டாலே நீதான் தள்ளித்தள்ளிப் போவது நியாயமா பட்டுவண்ண மொகத்தத் தொட்டுத்தொட்டுப் பார்ப்பது நியாயமா என் கன்னத்துல மீச கிச்சுகிச்சு மூட்டுது நியாயமா பாடப் படுத்துற நியாயமா ஆளாப் பறக்கிற நியாயமா தொட்டா சிணுங்குற நியாயமா சிட்டாத் துடிக்கிற நியாயமா நுனிப்புல்லு மேஞ்சிடத்தான் மறுக்கிறியே நியாயமா கிட்டிப்புள் ஆடிடத்தான் நெனைக்கிறியே நியாயமா நியாயமா அடி நியாயமா நான் பட்டினி கெடக்கணுமா நியாயந்தான் அட நியாயந்தான் இது பத்தினி கட்டளைதான் --[கோரஸ்]-- சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடப் படுத்தும் பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில் நிக்கட்டுமா என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி செல்லம்மா நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா தயவு செய்து இந்த HQ டிராக்கிற்கு தம்ஸ் அப் கொடுக்கவும் பகிரவும்
@kkishok9609
@kkishok9609 2 ай бұрын
Greatest Of All time Deva + Hariharan & Anuradha ✅❤️
@mmohamed7943
@mmohamed7943 2 ай бұрын
I am 90 s kids ❤my favourite song 😍
@IrfanKareem-e5m
@IrfanKareem-e5m 2 ай бұрын
Deyayani Mam I love u ❤️
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 3 ай бұрын
Plz old tamil songs lan neraya upload pannunga ippa ulla tamil songs lan ketka mudila 😭😭😭😭
@sivaprakash1335
@sivaprakash1335 3 ай бұрын
Super 4k quality video amazing
@FARishal-x4s
@FARishal-x4s 3 ай бұрын
தேவயானி குடும்ப குத்து விளக்கு
@MithunKrishna-nq7og
@MithunKrishna-nq7og 20 күн бұрын
Devayani Rasikai 💕😘
@ManikandanManikandan-f2n
@ManikandanManikandan-f2n 3 ай бұрын
Arumayana songs sound picture quality super
@anandakumard2524
@anandakumard2524 3 ай бұрын
My one and only evergreen favorite actress Devayani🎉❤🎉❤🎉❤
@velup4181
@velup4181 10 күн бұрын
I will waiting for this song good sound effects today I will hearing this song ...thank you star hits team
@anandm7264
@anandm7264 Ай бұрын
சூப்பர் சூப்பர் 😊😊😊
@neeliyanang2824
@neeliyanang2824 3 ай бұрын
Devayani 💜💜💜💜
@Gokul-m6r
@Gokul-m6r 24 күн бұрын
Thaiyare thaiyare thaiyare the humming super❤️❤️❤️
@ak.tamilselvanak.tamilselv8866
@ak.tamilselvanak.tamilselv8866 Ай бұрын
Favorites song 😊😊😊😊
@yamahavinoth8106
@yamahavinoth8106 Ай бұрын
Overview Lyrics Listen Artists Main results சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடாப் படுத்தும் பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில் நிக்கட்டுமா என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி செல்லம்மா நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடாப் படுத்தும் பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே ரெட்டஜட வயசு கட்டிக்கட்டிப் போட்டது நியாயமா ரெண்டு மொசக்குட்டி என்ன உத்து உத்துப் பாக்குது நியாயமா கண்ணுக்குள்ள ஆச எட்டி எட்டிப் பாக்குது நியாயமா நீ குட்டிபோட்ட பூன போல சுத்தி சுத்தி வருவது நியாயமா எதையோ மறைக்கிற நியாயமா எதுக்கோ அலையிற நியாயமா பஞ்சாப் பறக்கிற நியாயமா நெருப்பா நெருங்குற நியாயமா ஊத்துக்குளி வெண்ண போல வழுக்குறியே நியாயமா சாத்துக்குடித் தோலுரிக்க நெனைக்கிறியே நியாயமா நியாயமா இது நியாயமா நான் பத்தியம் இருக்கணுமா நியாயந்தான் அது நியாயந்தான் நான் சத்தியம் பண்ணட்டுமா என்னோட மனச அள்ளி அள்ளிக் குடிப்பது நியாயமா அட தொட்டாலே நீதான் தள்ளித்தள்ளிப் போவது நியாயமா பட்டுவண்ண மொகத்தத் தொட்டுத்தொட்டுப் பார்ப்பது நியாயமா என் கன்னத்துல மீச கிச்சுகிச்சு மூட்டுது நியாயமா பாடாப் படுத்துற நியாயமா ஆளாப் பறக்கிற நியாயமா தொட்டா சிணுங்குற நியாயமா சிட்டாத் துடிக்கிற நியாயமா நுனிப்புல்லு மேஞ்சிடத்தான் மறுக்கிறியே நியாயமா கிட்டிப்புள்ளு ஆடிடத்தான் நெனைக்கிறியே நியாயமா நியாயமா அடி நியாயமா நான் பட்டினி கெடக்கணுமா நியாயந்தான் அட நியாயந்தான் இது பத்தினி கட்டளைதான் சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே உன் பாடா படுத்தும் பார்வ என்ன பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில் நிக்கட்டுமா என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி செல்லம்மா நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா
@kalavathi6929
@kalavathi6929 2 ай бұрын
🎉🎉 super 🎉🎉
@RajKumar-rj4zh
@RajKumar-rj4zh 3 ай бұрын
90.s kits memoirs this song 😍👌
@bagavathibagavathi2985
@bagavathibagavathi2985 Ай бұрын
❤❤❤❤
@buvanasaro1269
@buvanasaro1269 3 ай бұрын
Acheoooo hariharan sir voice ❤❤❤❤ sema voice
@sureshsundhar7998
@sureshsundhar7998 Ай бұрын
Nice song
@vasanthdhoni5227
@vasanthdhoni5227 3 ай бұрын
Please upload the full movie in same 4K print
@RathinavelMani-c1x
@RathinavelMani-c1x 24 күн бұрын
Love this song 🎉🎉🎉
@S.M.KTVHD5.1CHDTS
@S.M.KTVHD5.1CHDTS 3 ай бұрын
Ap international ❤
@sudalairajan9167
@sudalairajan9167 3 ай бұрын
Very Nice song ❤
@kani8269
@kani8269 2 ай бұрын
My favorite heroine Devaiyani
@KARTHIKKAMALA-yi7ol
@KARTHIKKAMALA-yi7ol 3 ай бұрын
சூப்பர் ஜி
@Ellammal-de7gf
@Ellammal-de7gf 2 ай бұрын
❤️❤️❤️😍😍😍😍🌹🌹🌹👌
@sivaprakash1335
@sivaprakash1335 3 ай бұрын
Nice video song
@SasiKala-h6e
@SasiKala-h6e 24 күн бұрын
Super ❤
@Tharanishtharanish-v9q
@Tharanishtharanish-v9q 13 күн бұрын
I love song ❤❤❤❤❤❤2015
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 3 күн бұрын
Yes.....
@MariyashasMariyadhas
@MariyashasMariyadhas Ай бұрын
I love song❤🎶
@kumarchitra-gi3zp
@kumarchitra-gi3zp 24 күн бұрын
En purushan child ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KabaliKahan
@KabaliKahan 2 ай бұрын
Sri❤❤❤❤super🎉🎉🎉🎉❤
@akshayaayyappan8155
@akshayaayyappan8155 3 ай бұрын
Movie super
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Superbsong andvoice andmusic and dance 30.9.2024
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
@@arumugam8109 காலை வணக்கம்
@SiyamSiyam-eg7zu
@SiyamSiyam-eg7zu 3 ай бұрын
😮😮
@deivasubramaniam1281
@deivasubramaniam1281 Ай бұрын
Favrt song
@PramkumarPramkumar-k4t
@PramkumarPramkumar-k4t 15 күн бұрын
👍👍👍👍👍👍👍
@arumugamaru5181
@arumugamaru5181 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@DineshKumar-qp1mh
@DineshKumar-qp1mh 3 ай бұрын
👌🏽👍🏽
@MariMuthu-t8l
@MariMuthu-t8l 2 ай бұрын
Sangeetha akka maha ok❤🎉❤🎉❤🎉
@Comedypanalam
@Comedypanalam 3 күн бұрын
2.3 😮😮
@nishad407
@nishad407 2 ай бұрын
agent teena avarkale yaroke paathu intha songil
@palanisamysanthosh5047
@palanisamysanthosh5047 Ай бұрын
13.12.2024
@LAKSHUMANANRATHINAVEL
@LAKSHUMANANRATHINAVEL 2 ай бұрын
பொருத்தமான ஜோடி லிவிங்ஸ்டன், தேவயாணி.
@WilifritP
@WilifritP 3 ай бұрын
Super
@BalasupramaniBala-e7i
@BalasupramaniBala-e7i Ай бұрын
👍👍👍👌👌👌👌💐💐💐💐💐
@MekarasaMekarasa
@MekarasaMekarasa 3 ай бұрын
@AdewaDewa
@AdewaDewa 24 күн бұрын
Yarellam 2024 December 24.???
@GANI78653
@GANI78653 3 ай бұрын
🥰🥰🥰💐💐💐💐
@ElavarasanSeela
@ElavarasanSeela 21 күн бұрын
Devani azhaki
@ActingkingminiStarn.balaganesh
@ActingkingminiStarn.balaganesh 6 күн бұрын
2025
@arasurko3592
@arasurko3592 3 ай бұрын
Livingston adavea theriyala
@SathiyaSathiya-um8db
@SathiyaSathiya-um8db 2 ай бұрын
Rg
@SsKanistan
@SsKanistan Ай бұрын
❣️❣️💔💔🤗👏🙌🤝💋
@comedykalai6929
@comedykalai6929 3 күн бұрын
வீடியோ எடிட்டிங் ஓராவணட்சிணையா erukku பாட்டு ok but one side support of this vedio
@Mukesh-zb8mi
@Mukesh-zb8mi 15 күн бұрын
My favourite song 💕💕💕
@Loganathana-s3f
@Loganathana-s3f Ай бұрын
Super song
@WilifritP
@WilifritP 3 ай бұрын
Super
@SelvaganapathiSelvaganapat-l2r
@SelvaganapathiSelvaganapat-l2r 2 ай бұрын
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Melody Kuthu Song | தமிழ் குத்து பாடல்கள் | SPB Songs
32:04
Adi Yaaradhu Yaaradhu Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra
4:56
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,4 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН