நித்ய கல்யாண பெருமாளே போற்றி என் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிங்க ஐயா
@jeyagowri67838 ай бұрын
அப்பா லஷ்மி வராஹ பெருமாளே போற்றி என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் நித்யகல்யாண பெருமாளே போற்றி
@NanthiniYogar3 ай бұрын
Enathu eru maganukum kaliyanam nadaka aruil piriunkal perumale
@murugesanbaby13793 ай бұрын
என் மகன்களுக்கு திருமணம் நடக்க வேண்டும்
@vijayalakshmil6948Ай бұрын
Varaga Perumal yen magan premkumarukku nalla pen kitaithu Kalyan am viraivil natathi kodunga Pori potri
@banumathiramamoorthy7098Ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் நித்யகல்யாண பெருமாளே போற்றி
@nallathu57417 күн бұрын
👍👍👍👍
@vijayabalasubramanian7962 Жыл бұрын
ராமு சார் மிக அருமையான பாடல் சூப்பர்❤என் அன்புவாழ்த்துக்கள்❤நமஸ்தே❤
@rajarajeswariveerabathiran306721 күн бұрын
நித்திய கல்யாண பொருமாளே போற்றி🙏🙏 எனக்கு நல்ல வரன் அமையா வேண்டும் நித்திய கல்யாண பொருமாளே போற்றி🙏🙏🙏
@gurujto68042 ай бұрын
என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டுகிறன் பெருமாள் அப்னே
@லோகநாதன்லோகநாதன்-ண9ம5 ай бұрын
என் மகளுக்கு நல்ல மணமகன் சீக்கிரம் அமைய வேண்டும் பெருமாளே
@selvaerumalselvaperumal40205 ай бұрын
நித்தியபெருமாளே போற்றி என்மகளுக்கு நல்வரன் அமைத்து நல்வாழ்வு தாருங்கள் அப்பா
@mugil-crafts40613 ай бұрын
அப்பா லட்சுமிவராஹப்பெருமாளே எனதுமகனுக்கு நல்ல குணமானபெண் கிடைத்து விரைவில் திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும் பெருமாளே நித்திய கல்யாண பெருமாளே போற்றி நித்தியகல்யாணபெருமாளே போற்றி நித்தியகல்யாணபெருமாளே போற்றி
@eswarisrinivasan2003 ай бұрын
எங்க மகளுக்கு விரைவில் திருமணம் நடந்திடனும் அருள்புரிவாய் அப்பனே நித்திய கல்யாண பெருமாளே.
@ecogreenearth3655 ай бұрын
என் மகனுக்கு நல்ல மனைவி துணை கிடைக்க அருள் புரியுங்கள்.
@murugesan11775 ай бұрын
நித்திய கல்யாண பெருமாளே போற்றி. எங்கள் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கணும் அப்பா. 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐
@SumathiAnbu-p7i4 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமானே போற்றி
@RamaaNarasimhan5 ай бұрын
ஓம் ஸ்ரீ நித்திய பெருமாளே திருவடிகளே நமஸ்காரம் 🙇🏻♀️🙏🏻 எனது மகன் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் 🙏🏻🌹🙏🏻 அவர்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி 🙏🏻
@tkganeshgaming74394 ай бұрын
En thambikku thirumanam sikkiram nadakka arul puriya vendum🙏🙏🙏🙏🙏
@suganthisuganthi40835 ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே போற்றி
@sarukesinaganathan74835 ай бұрын
என் மகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல மணமகன் அமைய அருள்புரிவாய் பெருமாளே
நித்திய கல்யாணப் பெருமாளே பாேற்றி! என் மகளுக்கு உம்முடைய அருளால் அவளுக்கு மனப்பாெருத்தம் உள்ள வரன் அமைந்து விரைவில் திருமணம் கை கூடி வர அருள் புரிய வேண்டுகிறேன்.
@sathyaseelasanjeevi15072 ай бұрын
நித்திய கல்யாண பெருமாளே போற்றி என்மகனுக்குஅவன்மனதுக்கு பிடித்த வரன் அமைந்து விரைவில்திருமணம்நடைபெறவேண்டும் பெருமாளே
@sheelasekar8425 ай бұрын
அப்பனே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கனும் உங்க.ஆசிர்வாதம்அவனுக்குஇருக்கனும்
@bhuvaneswarig9773 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் பெருமாளே
@ramadevimahendran48976 ай бұрын
அப்பா லஷ்மி வராஹபெருமாளே என்மகளுக்கு விரைவில் திருமணம் அமைய அருள்புரியப்பா🙏🙏
@KANAGASKANAGA-c1i5 ай бұрын
என் பையனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் லக்ஷ்மி வராகக மூர்த்தி ஓம் நமோ நாராயணா❤
@thamizhselvik90484 ай бұрын
En thambikku koodiyaviraivil thirumanam mudiyavendum om namo Narayana
@pankajavalli37504 ай бұрын
நித்திய கல் யண் பெருமாள் போற்றரீ
@sathyagajaraj28866 ай бұрын
என் மகளுக்கு மனதிற்கு பிடித்த மணமகன் அமைவதற்கு அருள் புரிவாயப்பா நித்ய கல்யாண பெருமாளே
@sathyagajaraj2886Ай бұрын
நல்ல வரன் அமைந்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டு மகிழ்ச்சியாக உள்ளோம் மிகவும் நன்றி பெருமாளே
🙏🙏🙏🙏🙏🙏நன்றிம்மா.வாழ்கவளமுடன். என் பையனுக்கு விரவில் திருமணநடக்கவேண்டும்.வயது 35.பரணி 3பாதம்.விருச்சிகலக்னம்.
@dhanalakshmic9711Ай бұрын
Ella makkalum nalamodum valamodum vaazha arul puriya vendum Appa.
@jayanthinandagopal23355 ай бұрын
என் மகன் ஹரிகிருஷ்ணா சீக்கிரம் நல்ல பொண்ணு வாழ்க்கை துணையாக அமையும் அருள் புரி இறைவா
@GokilaManikandan-ke7yu5 ай бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@rajendranramaiyan998426 күн бұрын
எனது மகன் R மனோஜ்ராஜூ க்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் ராஜேந்திரன் lucknow
@MuththuKumar-k4v4 ай бұрын
அப்பா லஷ்மி வராஹ பெருமாளே போற்றி என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி போற்றி
@pushpap47506 ай бұрын
என் மகளுக்கு நல்ல முறையில் வரன் வந்து திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் வேண்டும்
@janakiramanr4628Ай бұрын
ஓம்நாராயண வராஹாபெருமானே போற்றி போற்றி.😊
@sarawathyt47186 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி தர வேண்டும் பெருமாளே
@BanumathiGopalakrishnanSeethar4 ай бұрын
En maganuku seekiram manathirku pititha penn amaithu thirumanam nadaipera Nithya kalyana perumal arul poria vendum Om Namo Narayana..
@nirmalachandran73954 ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே போற்றி என் இளைய மகளுக்கு அவள் மனதுக்கு பிடித்த வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன். என
என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள் புரிவாய் பெருமாளே.
@selvibalakrishnan20095 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் , என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருளிட வேண்டும் நித்ய கல்யாண பெருமாளே போற்றி
@ananthagowrekanthasamy35296 ай бұрын
அப்பா நித்திய கல்யாண பேருமாளே எனது மகளுக்கு எல்லா தடைகளையும் நீக்கி மனம் விரும்பிய வாழ்க்கை அமைய அருள் புரிவாயாக அப்பனே. இன்று எடுக்கும் முயச்சிகள் கைகூடி வர அருள் புரிவாயாக.
@rajs45673 ай бұрын
எனது பையனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய்வராகமூர்த்தியே போற்றி
@sumathyr9242Ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே போற்றி. என் மகனுக்கு ஏற்ற நல்ல பெண் கிடைக்க வேண்டும். விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் பெருமாளே 🙏🙏🙏
@vimalabalaji26335 ай бұрын
நித்ய கல்யாண பெருமாள் என் தம்பிக்கு கல்யாணம் சீக்கிரமே நடக்க வேண்டும்
@sridevi24202 ай бұрын
பெருமாளே என் அன்பு மகன் கள் இருவருக்கும் திருமணம் நடக்க அருள் புரியும்
@laxmikannan9194Ай бұрын
அப்பா பெருமாளே என் தங்க பொண்ணுக்கு சீக்கிரம் நல்ல வரனை கொடுத்து கல்யாணம் நடத்தி தா அப்பா.. 😢😌
@arulbaby4894 ай бұрын
எனது குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள்புரியும் நித்திய கல்யாண பெருமாளே.நித்திய கல்யாண பெருமாளே அருள் புரிய வேண்டும் பெருமாளே.
@kamakshikm3575 ай бұрын
Om. Nithyakalyanaperumalae yen maganukku sheekram nalla varan Amaya prarthikkeranen
19:05 6:33 நித்ய கல்யாண பெருமாளே என் மகள் சிவரஞ்சனிக்கு விரைவில் திருமணம் நடக்கணும் அப்பா.
@selvibalakrishnan20094 ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே போற்றி என்மகன் கனகராஜனுக்கு இந்த2024 ஆண்டில் திருமணம் நடைபெற அருளிட வேண்டும்.எந்த தடைகள் இருந்தாலும் தகர்த்தெறிந்து திருமணத்தை நடத்தி தர வேண்டும் பெருமாளே.உன்பாதம் பணிகின்றேன்.
@sankaranarayananrajeswari68175 ай бұрын
என் மகளுக்கு நல்ல மணமகன் அமைய அருள் புரியுங்கள்
@nandagopalar37514 ай бұрын
En maganuku kalyanam seekiram mudichi kudunga Appa
@deepikaabi60313 ай бұрын
Appa Nithyakalyana perumalae potri❤❤❤❤❤❤❤❤
@senthilmanishanmugasundara84142 ай бұрын
லட்சுமி வராக பெருமாளே நித்திய கல்யாணி பெருமாளே என் மகனுக்கு அவனுக்கு பிடித்த மணவாழ்க்கை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அப்பா
@rajis28492 ай бұрын
எனக்கு கூடிய சீக்கரமே கல்யாணம் ஆகணும் நரசிம்ம பெருமாளே
@kalasrikumar83312 ай бұрын
God bless you to get good partner
@KrishnaSami-d3v2 ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே போற்றி. உங்கள் அருளால் எனது மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே.
நித்யகல்யாணப் பெருமானே எனது மகளுக்கு மனதிற்குப் பிடித்த மணமகன் நல்ல வரன் அமைய அருள் புரியுங்கள்
@jayanthigovindan6970Ай бұрын
Enmaganuku thirumanam nadathi vai appavaraga perumale
@k.p.karthigairajan65263 ай бұрын
🙏🙏🙏🔯🕉️☮️🎊🎉🪔🪔🔔🔔💷🤲🎁 நன்றி
@santhis34272 ай бұрын
என் மகன் தங்கமுருகன் என்கிற மனோஜ்க்கு விரைவில் திருமணம் நடத்தி வையுங்கள் வாராகி அம்மா ஐயா திருப்பதி வெங்கடேசப்பெருமாளே உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
@kalyanirajgopal6582 ай бұрын
Angel Pugnada Vitu GULATHEIVAM VEERAVANALUR OM SHRI MUTHARAMMAN MUPADARI AMMAN THUNAI AMMA 🙏🙏🙏🙏🙏🔱⚜️🔰🔥🌱🌱🌱🌱🌱 ANGEL GULATHEIVAM VEERAVANALUR OM SHRI PILLAIYAR APPA BLESSING POTRI KODUKUKUM ⚜️🔱🔰✅🔥🙏🙏🙏🙏🔱
@jayabalvel49832 ай бұрын
Nithyakalyana Perumale Portri !!
@gangajayakumar9656 ай бұрын
Marumagan magaludan seravendum
@mohann66475 ай бұрын
Please bless my son with a good wife.
@rajabavana2536Ай бұрын
நித்ய கல்யாண பெருமாளே எனது இரு அக்கா மகன்களுக்கு விரைவில் நல்ல பெண் அமைந்துசீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் வேண்டும் பால கண்ணன் .பார்த்த சாரதி இருவருக்கும்
@kalasrikumar83313 ай бұрын
Pl perumale … give a good husband to my daughter 🙏🙏❤