ஏவல் பில்லி சூனியம் தீயசக்திகளை விரட்டி அடிக்கும் முனீஸ்வரர் கவசம் கேளுங்கள் | Apoorva Audios

  Рет қаралды 496,072

ApoorvaAudios

ApoorvaAudios

Күн бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய ஏவல்,பில்லி, சூனியம் விரட்டும் முனீஸ்வரர் அபிஷேகம் "முனீஸ்வரர் கவசம்"
► Songs - Muniswarar Kavasam
► Singers - Veeramanikannan
► Music Director - Veeramanikannan
► Lyricist - Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014
► Producer - Apoorva Audios
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 273
@PriyaKumar-k7i
@PriyaKumar-k7i 3 ай бұрын
செம் முனீஸ்வரர்
@malathip6219
@malathip6219 6 ай бұрын
செய்வினை இருந்து என்னையும் என் குடும்பம்த்தையும் காப்பாற்று ஐயா 🙏
@MrSandyMuni
@MrSandyMuni 2 ай бұрын
Melmaruvathur la irunthu antha yerikarai koil ku sella 350rs vanguvanga auto karanga, achipakkam la irunthu 200rs vanguvanga..ungaluku ethachum santhegam na enaku message panunga help panren...om muniswaran potri
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
அப்பாதெய்வமே எங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் அன்புமேலோங்கிஆரோக்கியத்துடன்ஆயுள்நீட்டித்துவாழவைக்கவேண்டும்
@saravanan14771
@saravanan14771 7 ай бұрын
❤ ❤❤
@saravanan14771
@saravanan14771 7 ай бұрын
❤❤
@judesnega5147
@judesnega5147 3 ай бұрын
எங்கட அம்மா கால் வலி நல்லா ஆகனும் எங்க கடவுள் முனிஸ்வரா போற்றி போற்றி
@moriesarul3503
@moriesarul3503 5 ай бұрын
ஓம் ஜடா முனிஸ்வரா் போற்றி,போற்றி
@Kumari_anand
@Kumari_anand Жыл бұрын
என் மூத்த மகனுக்கு குழந்தை பாக்கி யம் கிடைக்க வேண்டும் இளைய மகனுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்னையும் என் குடும்பதை காக்க வேண்டும் முனீஸ்வரர் அப்பா போற்றி போற்றி
@SenthamizhVanan
@SenthamizhVanan 2 ай бұрын
முன்னோர்கள் சாபம்
@editingaccount23214
@editingaccount23214 Ай бұрын
Appa
@KalpanaPonni
@KalpanaPonni 21 күн бұрын
ஊஉய்ய்ய்ய்ய்ய்ப்​@@SenthamizhVanan
@siva613stk
@siva613stk 9 ай бұрын
ஐயாவின் அருல் கிடைக்க வேண்டும்
@vasahg2081
@vasahg2081 Жыл бұрын
மூனீஸ்வர அப்பா என்னுடன் இருந்து என்னை காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesanc5411
@murugesanc5411 20 күн бұрын
எங்கள் குலதெய்வம் வேலியப்பன் முனிஸ்வரன் என் குடும்பம் என்றும் ஆரோக்கியமாக இருக்க அருள் கூர்ந்து கவனித்து கொள்ள வேண்டும் என் மனைவிக்கு இருக்கும் அனைத்து உடம்பு வலி எல்லா வற்றையும் நீக்கி அருள் புரிய வேண்டும் முனி ஸ்வர 🎉
@kumaresan.dkumaresan.d2482
@kumaresan.dkumaresan.d2482 Жыл бұрын
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாவீராய தீமஹி தன்னோ முனீஸ்வரப்ரசோதயாத்,
@Nagarathinam-t8p
@Nagarathinam-t8p 9 ай бұрын
நான் நினைத்துயிருக்கும் அத்துனையும் நிறைவோற்றுயிருக்கும் நன்றி நன்றி நன்றி நான் ஆரேக்கிமாகயிருக்கிறேன் எங்கள் குலதெய்வம்
@MUTHU0706
@MUTHU0706 8 ай бұрын
ஓம் ஜடா முனீஸ்வரா போற்றி போற்றி... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@geethadeivasigamani
@geethadeivasigamani Жыл бұрын
என்னுள் இருந்து இந்த பாடலை இயற்றிய எங்கள் குலதெய்வம் ஸ்ரீ முனீஸ்வரருக்கு கோடானுகோடி நன்றி. வாய்ப்பளி த்த அபூர்வா ஆடியோஸ் திரு.ஜெகநாதனுக்கு நன்றி.பாடல் சிறப்பாக பாடிய திரு. வீரமணி கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.வாழ்த்துக்கள்.
@sudars1828
@sudars1828 Жыл бұрын
கவித்துவம் வாழியவே
@SelvamSelvam-bk2cb
@SelvamSelvam-bk2cb Жыл бұрын
Lllll
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz Жыл бұрын
Feel blessed 🎉tks a lot
@arulmozhi7017
@arulmozhi7017 Жыл бұрын
uuuuuytyy uuuuuyuyiyuuyiyyyyyiuuuyuyuyyyy
@kavithababu2561
@kavithababu2561 Жыл бұрын
very good lyrical lines man. I want to know the temple place of shooting. please reply
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
ஓம் முனீஸ்வரன் அப்பாஎன்றும் துனண இருந்து காத்திடுவாய்அப்பா
@vedhavinothv2
@vedhavinothv2 6 ай бұрын
அப்பா ஜாடமுனியே உடல் உபதை, பில்லி சூனியம், அனைத்தில் இருந்து என்ன காப்பது, தூக்கம் பாசி இல்லா தவிக்கிறேன் உன்ன நம்பி தான் இந்த கவசம் கேட்கிறேன் காப்பாற்று,
@Harshanfreestyler-qn9yu
@Harshanfreestyler-qn9yu 8 ай бұрын
Om muniswaran potri
@moorthysathiya.m232
@moorthysathiya.m232 Жыл бұрын
அருமையான பாடல் மகா முனிஸ்வரா வா வா
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
எனக் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 எங்கள் பணம் எனக்கு வரவேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி பணம் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு லட்சுமி குபேர கடாட்சம் பெருக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
❤ ஓம் ஶ்ரீ சாமி சரணம் 🙏 என் உடல் உயிர் என் குழந்தை உடல் தீயசக்தி வீட்டில் ஏவல் செய்வினை மந்திரம் பேய் பிசாசு பில்லி சூனிய தீயசக்தி எல்லாம் தானாக வெளியே வர வேண்டும் 🙏 திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@prabhukaran2551
@prabhukaran2551 Жыл бұрын
அய்யா என் குல தெய்வமே என் மகன் மகளுக்கு நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை அருள்வாய் அய்யா எனக்கு பதவி உயர்வு பெற அருள்புரிவாய் அய்யா என் மனைவி என் தந்தையை காப்பாற்று அய்யா.இந்த பாடலை பார்க்கும் அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா
@alagarsamys8659
@alagarsamys8659 Жыл бұрын
எங்கள் அப்பா ஜடா முனீஸ்வரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 8 ай бұрын
முத்து முனீஸ்வரர் பகவானே என் வலது கை கால்கள் விளங்காத நிலை என்னை எழுந்து நல்ல முறையில் நடந்து செல்ல ஆசிர் வாதம் செய்து காப்பாற்றுங்கள் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயனே 🚩🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalasinidevi6444
@kamalasinidevi6444 Жыл бұрын
மதுரை. மொட்டை கோபுர. மஹா. முனீஸ்வரர். அருளால். நல்ல. கவசம். பெற. பாக்கியம். பெற்றேன். நன்றி.
@jayakanthg6420
@jayakanthg6420 7 ай бұрын
எங்கள குலதெய்வம் ஜடாமுனிஸ்வார்🙏
@KausikaKavinesh
@KausikaKavinesh 6 ай бұрын
Om munishvaran sway porrti saranam appa om
@Vigneshvignesh-s3e
@Vigneshvignesh-s3e 11 ай бұрын
பால முனீஸ்வரா போற்றிய
@vilvamlingam7099
@vilvamlingam7099 9 ай бұрын
எங்கள் இஸ்ட தெய்வம் ஸ்ரீ பொன் முனிஸ்வரர் போற்றி போற்றி
@mahamani735
@mahamani735 9 ай бұрын
எல்லாம் மக்களும் நல்லப் படி வாழனும் முநிஷ்வரா
@dasaavatharam3944
@dasaavatharam3944 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் அப்பா போற்றி போற்றி 🙏🌹🙏
@mayilsamyv4762
@mayilsamyv4762 10 ай бұрын
கோட்டை முனிஷ்வரரை வணங்கினால் பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கிடைக்கும்
@ganesansai6651
@ganesansai6651 Жыл бұрын
Om muniswara nama jai jai Sankara hara hara Sankara kanchi muni saranam
@kumarmalarmalarkumar9907
@kumarmalarmalarkumar9907 Жыл бұрын
அப்பனே ஒரு ஈஸ்வரா நான் செய்த முயற்சி எல்லாம் நல்லதே நடக்கணும் முனிஸ்வரர் அப்பனே 🙏🙏🙏
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr Жыл бұрын
ஒரே முனீஸ்வரா நான் செய்த முயற்சி நல்லபடியா வெற்றி யாரும் முனீஸ்வரராகும் கடவுளே முனீஸ்வரா🙏🙏🙏
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 8 ай бұрын
வாத முனீஸவரரே என் வலது கை கால்கள் விழுந்து வாதம் வந்துவிட்டது என்னை காப்பாற்றுங்கள் ஐயனே உங்கள் சன்னதி வந்து பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VETRI_TAMMILAN_VINAY_VSR
@VETRI_TAMMILAN_VINAY_VSR Ай бұрын
ஓம் நமசிவாய நம ஓம்
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 7 ай бұрын
🙏🕉️🔯☮️🔔🔔🤲🪔🪔💷⚕️😊👍🔱🍋🍋🍋🎊🎆 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ முனீஸ்வரர் துணை.எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி
@kumarmalarmalarkumar9907
@kumarmalarmalarkumar9907 Жыл бұрын
🙏முனீஸ்வராய எல்லாம் நல்லதே நடக்கணும் ஈஸ்வரா🙏🙏🙏🙏
@ganeshganesha6285
@ganeshganesha6285 4 ай бұрын
Appa engal company nalla valarchi adaya neengal tan arul puriyanum en pillaikalukku noi illatd vaalkai tarungal appa mangalya picchai tarungal apppa
@KrishnaRaj-tn4zp
@KrishnaRaj-tn4zp Жыл бұрын
Om reegaram Muniswara thunai 🙏🙏🙏
@sivanad3459
@sivanad3459 8 ай бұрын
Thanks maha muni
@DineshKumar-w1v4g
@DineshKumar-w1v4g 9 ай бұрын
My favourite song of kulasamy
@muniyappanmani7473
@muniyappanmani7473 3 ай бұрын
ஓம் நமச்சிவாய மஹாமணி சிவ நமஹ❤❤❤❤❤
@MaheshKumar-pj7sw
@MaheshKumar-pj7sw Жыл бұрын
Om muniswa om. Kulasami muniswan thunai
@SibirajT-r3m
@SibirajT-r3m 2 ай бұрын
என் குலதெய்வம் ❤🙏🏻🙏🏻🙏🏻உன் மகன் சிபிராஜ் கு படிப்பை பிச்சை யா குடு அப்பா முனீஸ்வரா 😭😭😭😭😭😭😭உன்ன பாதம் தொட்டு கேக்கிறேன் அப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
மகஆமஉனஈஸ்வரஆ கால்கள் சுகமாய் அருள்புரியும் வேண்டும் குடும்பம் நிலம் வேண்டும் முனீஸ்வரன் அப்பாஎன்றும் துணை கொண்டு எங்களை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் மஹா முனீஸ்வரர் தெய்வம் அப்பாஓம் போற்றிஅப்பா
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 சரணம் 🙏 என் அண்ணன் மணவி ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் இரண்டு மகன் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🪔🌹🌹🌹🌹🌾💐💐💐🌾 தாய் அம்மா தாயே சரணம் 🙏 குடும்பம்
@mahamuni6536
@mahamuni6536 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் மகாமுனி..❤❤❤❤❤
@XXXX0605
@XXXX0605 7 ай бұрын
அப்பனே முனியப்பா என் கணவர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என் குலதெய்வம் முனியப்பன் அருள் புரிய வேண்டும் ஓம் ஜடா முனிஷ்வரா போற்றி போற்றி
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை குழந்தை குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் 🙏 என் அம்மா வீடு மனை திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் நீண்ட ஆயுள் வேண்டும் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி வாழ்க்கை அமைய வேண்டும் 🙏
@muniyappanmani7473
@muniyappanmani7473 3 ай бұрын
ஒன் ஸ்ரீ மகா முனீஸ்வரர் நம❤❤❤❤❤
@smartnaresh97
@smartnaresh97 11 ай бұрын
Munishwar APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umakarthi7600
@umakarthi7600 9 ай бұрын
Enga kula deivam ayya muneswaran sammi 🥰🥰🥰🥰🥰🥰
@TamilselvanS-j2d
@TamilselvanS-j2d 5 ай бұрын
முனீவரர்க்கு அரகர அரோகரா 🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@manimeglimanimegli5009
@manimeglimanimegli5009 Жыл бұрын
Enaku nimathi சந்தோசம் வேண்டும்
@KaviNavi-eq2sx
@KaviNavi-eq2sx Жыл бұрын
ஓம்.முனீஸ்வரர்.பெற்றிருக்கிறார்கள்.1௦0000000001
@Srinika-q8k
@Srinika-q8k 2 ай бұрын
அப்பா முனிஸ்வர வேண்டும் அப்பா என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அப்பா என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
@palanisamypalanisamy-em3ft
@palanisamypalanisamy-em3ft Жыл бұрын
Om kuruvadi Munishwaran namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalasinidevi6444
@kamalasinidevi6444 8 ай бұрын
முனீஸ்வரர். போற்றி. துணை. கவசம். அருமை
@karpagamp7318
@karpagamp7318 9 ай бұрын
Yengal kuladheivam Sri vazhmuneesvarane potri potri
@ayyaduraidurai5345
@ayyaduraidurai5345 Жыл бұрын
Munisvarn nee tha enakku kulanthai pirakkum sirikkum kitakinum nee tha arul puruim
@umakarthi7600
@umakarthi7600 8 ай бұрын
Muneswaran en kudupathai nalla padoyaga vaikayum 🙏🙏🙏🥰
@srinarayanaswamy7345
@srinarayanaswamy7345 5 ай бұрын
என்றும் எங்களுக்கு துனை இருக்கும் ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் போற்றி போற்றி
@pandiselvam7189
@pandiselvam7189 Жыл бұрын
என் உயிர் ஐயாவே ஓம்ஸ்ரீமஹாமுனிஸ்வாரா ஐயாகளே போற்றி போற்றி
@yuvasris6883
@yuvasris6883 7 ай бұрын
முனிஸ்வராசரணம் முனிஸ்வரா சரணம் முனிஸ்வரா சரணம்
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஓம்கூராங்கோட்டைதர்மமுனீஸ்வரர்ஐயாபோற்றி ஓம்ரெட்டைகுளம்முனீஸ்வர்ஐயாபோற்றி ஓம்ஈச்சமரம்முனீஸ்வரர்ஐயாபோற்றி ஓம்சங்கரபதிமுனீஸ்வரர்ஐயாபோற்றி. ஓம்மதுரைபாண்டிமுனீஸ்வரர்ஐயாபோற்றி ஓம்மாத்தூர்மகிளமரத்தடிஆனந்தமுனீஸ்வரர்போற்றி ஓம்திருவரங்கம்தர்மமுனீஸ்வரர்ஐயாபோற்றி தென்னாடுடையசிவனேபோற்றி. என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம 🌿🌺💮🌻🌼🏵🌸🌹💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@LakshmiPathi-e5k
@LakshmiPathi-e5k 2 ай бұрын
என் அப்பனே முனீஸ்வரர் அப்பனே போற்றி போற்றி போற்றி என் குல தெய்வம் நல்லதே நடக்கனும் முனிஸ்வரர் அப்பனே போற்றி💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@muneeswarim2988
@muneeswarim2988 9 ай бұрын
ஏன் குல சாமி தர்ம முனீஸ்வரனே 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@கோவைடி
@கோவைடி Жыл бұрын
குலதெய்வமே
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
என் அண்ணன் தம்பி அம்மா தங்கை குடும்பம் என் குடும்பம் உடல் உயிர் உள்ள அனைத்து தீயசக்தி தானாக வெளியே வர வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@sudalaiepic1354
@sudalaiepic1354 Жыл бұрын
குழந்தை வரம் தந்து அருள்வாய் எல்லாம் வல்ல முனீஸ்வரர் அய்யா
@kamalasinidevi6444
@kamalasinidevi6444 8 ай бұрын
எங்கள். குலதெய்வம். மொட்டை.கோபுர. முனீஸ்வரர். துணை
@Surya-hu4oc
@Surya-hu4oc 2 ай бұрын
ஓம் பிச்சை முனீஸ்வராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻❤
@K1_Tech_1.0
@K1_Tech_1.0 11 ай бұрын
Appane ayya nannaum en purusan enpillaigal annanaivarum nangu arogoiya ai valavendum
@PrabaPraba-t9z
@PrabaPraba-t9z 10 ай бұрын
எங்க.குல.தெய்வம்.முனீஸ்வரன்.துனை..
@kumaresankumaresan-dy7nj
@kumaresankumaresan-dy7nj 8 ай бұрын
🙏🙏🌺🌺🌺🌹🌹🌹
@GomathiVimal-wi7wx
@GomathiVimal-wi7wx 5 ай бұрын
மாம்பாறை முனிஸ்வரா அப்பா நமஸ்காரம்
@nirmalarajaram502
@nirmalarajaram502 4 ай бұрын
Yengal kuladaivam vazh muneeswarar potri potri .
@GnanamG-y3h
@GnanamG-y3h 4 ай бұрын
எங்கள் குலதெய்வம் பாசாளம்முனியப்பா அருள் கொடு முனீஸ்வரரே குழந்தை களுக்குகல்வியைக் கொடு குடும்பத்தை காத்திடுவாயாக முனியப்பா.
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 Жыл бұрын
Om. Sri. Moniyapan. Sami ya. Potri 🌹🙏
@moriesarul3503
@moriesarul3503 5 ай бұрын
ஓம் ஜடாமுனிஸ்வரா்போற்றி,போற்றி,என்கடன் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும்.
@mpanneerselvammpanneerselv2353
@mpanneerselvammpanneerselv2353 Жыл бұрын
Kavsathirku edayil velambarangalai thaverkkavam
@radjamuniandy7638
@radjamuniandy7638 Жыл бұрын
Ayyah🙏🙏🙏
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 4 ай бұрын
ஓம் அமிகு முனீஸ்வரரே போற்றி போற்றி.
@devijai540
@devijai540 Ай бұрын
❤❤❤❤❤munishwara potri potri
@sivarajus9964
@sivarajus9964 Жыл бұрын
EAANUDYA MAKKAL SHANMUGHI KU NALA VARAN AMYA UNGLUDOM VENNTI KULKRAN SWAMY
@smartnaresh97
@smartnaresh97 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvasris6883
@yuvasris6883 7 ай бұрын
மூனிஸ்வரா துணை
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
எங்கள் அண்ணன் மணவி அவர்கள் மகள் மித்ரா நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி வாழ்க்கை அமைய வேண்டும்
@SelvaRaj-rj7xo
@SelvaRaj-rj7xo Жыл бұрын
No
@pandiselvam7189
@pandiselvam7189 Жыл бұрын
இந்த ஐயாவை பார்க்கும்போது அவர் கண்விழிகளே தெரியுது கண்விழிகளை பார்த்தலே போதும் அனைத்து துன்பம் பறந்துவிடும் ஐயா
@geethav2831
@geethav2831 6 ай бұрын
Nan parthu aluthuvitan
@moriesarul3503
@moriesarul3503 4 ай бұрын
ஓம் ஜடா முனீஸ்வரர் போற்றி..
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 சரணம் 🙏 என் அண்ணன் தம்பி அம்மா தங்கை என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் வம்சம் அழிந்து போக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏
@anthonyrajanthony5400
@anthonyrajanthony5400 Жыл бұрын
ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் ரைஸ்மில் வீதியில் எழுந்தருளி எல்லைக் காவல் தெய்வமாக இருந்து மக்களைக் காத்துவரும் ஸ்ரீ முனியப்பசுவாமிகள் திருவடி சரணம். சரணம் அப்பா...எங்கள் குடும்பத்தை ஏவல். பில்லிசூனியம் வைத்திருக்கும் எதிரிகளை அடையாளம் காட்டி அவர் கள் உள்ளங்களில் தீய எண்ணங்களை மாற்றியருளும் ஐயா. திருவடியே சரணம்.
@loguanitha83
@loguanitha83 7 ай бұрын
குலதெய்வம் அய்யா என்னை காப்பாற்று
@hariharanhariharan2194
@hariharanhariharan2194 Жыл бұрын
Officla vellai segiran ayya vellaiyai kaptrikudu ayya munishwar ayya munishwar ayya munishwar ayya
@muniyasamymuniya3097
@muniyasamymuniya3097 7 ай бұрын
ஐயா முனிஸ்வாரரே இந்த ஏழையேய் காத்துடையா
@SivagamiSubash-hu9xs
@SivagamiSubash-hu9xs 4 ай бұрын
முனிஸ்வரா.என்னையும்.என்குழந்தைகளையும்காப்பாற்றுங்கள்.அய்யா
@prakashmanikodiprakashmani2440
@prakashmanikodiprakashmani2440 3 ай бұрын
En kanavar kutiyai marakka vendum kulanthai bakkiyam kitaikka arulpurigga munisvara😢😭🙏
@kirubanandank-qh6vm
@kirubanandank-qh6vm Жыл бұрын
Om .munieswara. saranam
@siva613stk
@siva613stk 3 ай бұрын
அய்ய என் கடன் திர்த்து வை முனியப்பன் சாமி
@r.s5127
@r.s5127 5 ай бұрын
பாண்டி மூனீஸ்வர் 🎉 என் குடும்பம் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்கள் 🙏 சீக்கிரமாக 🎉வாள்மூனீஸ்வரா🎉
@jayakannank3368
@jayakannank3368 Ай бұрын
Srivilliputtur vellamadam sri muniyandi thunai. Engal theivam
@SunilTrisha
@SunilTrisha Жыл бұрын
Pandi muni ayya 🙏🙏🙏
@Ushausha-wf2cb
@Ushausha-wf2cb 7 ай бұрын
நன்றி முனிஸ்வரா❤
@muniyasamymuniya3097
@muniyasamymuniya3097 7 ай бұрын
ஆப்பிடா ஊரானி முனிய்யா காத்திடாய்யா
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Bhairavar Kavasam
32:15
Veeramani Kannan - Topic
Рет қаралды 3,4 МЛН
வாராகி அம்மன் 108 போற்றி
16:41
வரசித்தி வாராகி அம்மன்
Рет қаралды 1,4 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН