அப்போ ஆசிரியர்.. இப்போ இயற்கை விவசாயி - அசத்தும் ஈரோடு பெண்!

  Рет қаралды 166,527

Pasumai Vikatan

Pasumai Vikatan

4 жыл бұрын

ஈரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த வித்யா தன வீட்டிலும், அருகிலுள்ள அக்கா வீட்டிலும் வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார். தனது தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருந்து வருகிறார். முன்னால் கல்லூரி ஆசிரியரான இவர் இப்போ முழுநேர விவசாயியாக மாறிக் கொண்டிருக்கிறார். #Pasumaivikatan #Agriculture #Pasumai
நிருபர்: பா.கவின்
வீடியோ : வ.இர.தயாளன்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Пікірлер: 401
@uniqueone4067
@uniqueone4067 4 жыл бұрын
அதிக அளவில் ஆங்கில வார்த்தை இல்லாமல் தமிழ் வார்த்தைகள் உபயோகிக்கும் உங்கள் பேச்சு அழகாக உள்ளது.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
"வாழை இலை விருந்து சுவை தமிழ். மழைத் தூரல் மகிழ் நாற்றத் தமிழ். தழை மேயும் இரட்டைக் கால் ஆட்டின் அழகு தமிழ்" இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 3 жыл бұрын
வார்த்தை என்னும் வடமொழி ❌ வேண்டாம், "சொல்" என்று தமிழில் கூறவும் ✅
@kannzs
@kannzs 4 жыл бұрын
ஈரோட்டுக்கு உண்டான அழகிய தமிழ் வாழ்த்துக்கள் சகோதரி
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
"கடுகுப் பூ மஞ்சள்அழகு தமிழ் , படகு வீடு மாலைப்பொழுது அழகு தமிழ், குடகு மலை தென்றல் இன்பத் தமிழ்" அறிய! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@damotharakannan4742
@damotharakannan4742 4 жыл бұрын
பெருமையாக உள்ளது எங்கள் கல்லூரி முன்னாள் ஆசிரியர்... கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி... கோவை...
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 4 жыл бұрын
Nice
@maomahe1159
@maomahe1159 4 жыл бұрын
entha clg
@prabu6510
@prabu6510 4 жыл бұрын
Hi, do you know her? I need her contact no or her family member. If you know pls help me.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
"கூழாங்கல் நிற பேரழகு தமிழ் வாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ் தழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியாழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@anandfinance8624
@anandfinance8624 4 жыл бұрын
Gounder....
@windface7346
@windface7346 4 жыл бұрын
வாழ்த்துக்கள். நீர் என்ற ஒன்று இருந்தால் பூமியெல்லாம் பொன் விளையும்.
@gowthamer3526
@gowthamer3526 4 жыл бұрын
எனக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம் உங்களை பார்க்கும் போது பெருமையா இருக்கிறது, இப்போது நான் ஒரு பொறியாலன் விரைவில் நான் ஒரு விவசாயி
@mohanrajr9345
@mohanrajr9345 4 жыл бұрын
Very good... proudly engg.
@poonguzhaliparamasivam4568
@poonguzhaliparamasivam4568 4 жыл бұрын
Karthi kanchi. Naamtamiler kathchiyum athai thaan solkirathu vaalthukkal bro.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
"நார்த்தன்காயின் புளிப்புச் சுவை தமிழ் தேர் சிற்பத்தின் அழகு தமிழ் காா்மேகத்தின் குளிர்ச்சி தமிழ்" அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ ட்யூப் ல் காணுங்கள் நன்றி..
@Omsuriya7
@Omsuriya7 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி.... நீங்கள் ஒரு முன் உதாரணம்.....உங்கள் மாவட்டத்தில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
நாட்டு விதைகள் விதைத்து இயற்கை முறையில் விவசாயம் இளம் விவசாயி களுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்மாதிரி விவசாயி வாழ்த்துக்கள் சகோதரி
@vijaysekarkutti
@vijaysekarkutti 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வித்யா சோகதரி, முடிந்தவரை தமிழில் பேச முயற்சிசெய்ததற்கு இயற்க்கை முறையில் விவசாயம் செய்வதற்கும் உங்கள் முயற்சி வெற்றிபெறட்டும்...
@RajNgl
@RajNgl 4 жыл бұрын
👌🏼
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
ஈச்ச மர ௨ச்சியிலே ஊஞ்சல் ஆடும் துாக்கணாங் குருவி கூடு தமிழ் அச்சிதழின் நறுமணத்தில் மயங்கி மகிழ்ந்த தமிழ் ௭ச்சிலோடு நாவில் கலந்து இனிக்கும் தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
பிரண்டை துவையல் சுவை கொண்ட நற்சுவை தமிழ்! இருண்ட காட்டில் மின் மினி பூச்சிகள் அழகு தமிழ்! வறண்ட ஏரியின் வெடிப்புகள் ௨ள்ளே அலகை விட்டு ௨ணவை தேடிடும் கொக்கின் அழகு தமிழ்! கேட்க !"மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@kumarvinoth7681
@kumarvinoth7681 4 жыл бұрын
இயற்கை விவசாயம் நம் பாரம்பரியத்திற்கும் நம் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். கலக்கிட்டீங்க சகோ..............
@jeevaraja8021
@jeevaraja8021 4 жыл бұрын
உங்களைப் போல படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாயத்தை நோக்கி வரும்போது மிகவும்சந்தோசமாக உள்ளது விவசாயம் என்பது இவ்வுலகில் மிகவும் முக்கியமான ஒரு தொழில் ஆகையால்படித்த ஆண்கள் பெண்கள் அனைவரும் எந்த தொழிலில் இருந்தாலும் உங்களால் விவசாயம் செய்யும் சூழ்நிலையில் இருந்தால் விவசாயம் செய்யவும் நன்றி
@user-ic1qj6cs8s
@user-ic1qj6cs8s 2 ай бұрын
Iyarkai Vivasayan enpathu uyir Nadi Anal seyarkai moriyil varum food elimaya ellorukkum kidaikum Ana iyarkai moriyil kidaipathu kadinam I varkal evvalav siramapattu than in tha kaikarikali utt patthi seya mudium Ellorum iyarkai Vivasayan seyvom Ithil nonum oruvan Vallttukkal
@bazuraticket9900
@bazuraticket9900 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@jaganathanthalapathi7659
@jaganathanthalapathi7659 4 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@maruthanilasamy9074
@maruthanilasamy9074 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நல்ல பதிவு💐🌾🌾👍🏼உங்களை போன்றவர்களாலே வேளாண்மை காக்கப்படும் 👏👏
@rajasekarparthipan6961
@rajasekarparthipan6961 4 жыл бұрын
Arumai madam.....so sweet of you speaking in Tamil...very proud
@salaisundar3373
@salaisundar3373 3 ай бұрын
அருமை வித்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@subramaninallasamy931
@subramaninallasamy931 10 ай бұрын
சிறப்பாக உள்ளன பதிவு வாழ்த்துக்கள் N subramani இயற்கை விவசாயி பெருந்தறை
@RajNgl
@RajNgl 4 жыл бұрын
கேமராமேன் கவனத்திற்கு ' avoid picture shake' தயவுசெய்து ' tripod ' பயன்படுத்தவும்.
@sathishvenkat382
@sathishvenkat382 4 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐
@venkarainathan.c7986
@venkarainathan.c7986 4 жыл бұрын
எல்லா காய்கறிகளும் சிறப்பாக இருந்தது....நல்ல உழைப்பு..வாழ்த்துக்கள்.....
@sivasankaran3601
@sivasankaran3601 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி இயற்கை விவசாயம் தமிழில் பேச முயற்சி இரண்டிற்கும்..‌.
@user-fc4uv3ik9z
@user-fc4uv3ik9z 4 жыл бұрын
நிங்க பேசியதில் சீசன் சுகர் இந்த இரண்டு வார்த்தை மட்டும் தான் ஆங்கிலம் சூப்பர்மா தமிழ் முழுவதுமாக பேசியதற்க்கு
@manicivil04
@manicivil04 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வித்யா 👌🏼👌🏼👌🏼👌🏼
@veetu_vivasayi_nattu_sedi
@veetu_vivasayi_nattu_sedi 4 жыл бұрын
நீங்க ஆரோக்கியமா சந்தோசமா 100 வருஷம் வாழ என் வாழ்த்துக்கள். ஏனென்றால் நீங்க நல்லா வாழ்ந்தாதான் நாங்களும் நல்லா வாழமுடியும். நன்றி.
@somusom3544
@somusom3544 4 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் ...அதீத மகிழ்ச்சி ..உங்களை பார்க்கும் போது..நீங்கள் தான் சரியான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை
@pocjmeioejcis9154
@pocjmeioejcis9154 3 жыл бұрын
எனக்கும் இதே போல விவசாயம் செய்ய வேண்டும் என்று அதிக ஆசை. இறப்பதற்கு முன் விவசாயம் செய்து ஆனந்தம் அடையனும்னு அதீத ஆசை. நிறைவேறும் என்று நம்புகிறேன்.
@kamu2602
@kamu2602 4 жыл бұрын
Congrats to this young farmer..❤️👏👏
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
இயற்கை விவசாயம் காப்போம்
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 4 жыл бұрын
05:56 கத்தரிக்காய் பற்றிய தகவல் அருமை நன்றி சகோதரி👌🏼🤝🏻🙏🏻
@karthickkraja3956
@karthickkraja3956 4 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏
@ananthamsithamparappillai136
@ananthamsithamparappillai136 4 жыл бұрын
அருமையான பதிவு 👏👏❤️
@sureshramasamy1450
@sureshramasamy1450 4 жыл бұрын
மிகவும் அருமை.
@sasirekhaponnusamy9878
@sasirekhaponnusamy9878 4 жыл бұрын
Awesome!!! Vidhya!!!
@donshankar1
@donshankar1 4 жыл бұрын
அருமை 👌👌
@auagriorganics
@auagriorganics 4 жыл бұрын
👌 அருமை.. வாழ்த்துகள்
@pannerselvam7352
@pannerselvam7352 4 жыл бұрын
இயற்கை விவசாயம் அருமை சகோதரி 🌷🌷🌷
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@simbusakthi789
@simbusakthi789 4 жыл бұрын
அருமை அக்கா😍😍😍😍😍😍😍
@user-fc4uv3ik9z
@user-fc4uv3ik9z 4 жыл бұрын
ஆங்கிலம் கலக்க்காத பேச்சு அருமை மா வாழ்த்துகள்
@dineshkannan2856
@dineshkannan2856 4 жыл бұрын
Congratulation sister...God bless you....
@praveenms7231
@praveenms7231 4 жыл бұрын
அருமை விவசாயி... வாழ்த்துக்கள்...
@vjtamilanvj
@vjtamilanvj 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்..வாழ்த்துக்கள்...
@Viztual
@Viztual 4 жыл бұрын
You are living my Dream. வாழ்த்துக்கள்
@rockstone835
@rockstone835 4 жыл бұрын
செமினார் க்ளாஸ்ல பேசுற மாதிரியே ' பேசிட்டு போறாங்க & very nice... speech
@krishvaish6514
@krishvaish6514 4 жыл бұрын
விவசாயம் காப்போம்...
@rajas9457
@rajas9457 4 жыл бұрын
மகிழ்ச்சி ☺️.
@prabhakaranm8336
@prabhakaranm8336 4 жыл бұрын
An incredible inspiration to us! Hope nature will help our people to proceed more on agriculture...
@prakashs250
@prakashs250 4 жыл бұрын
Super sister......... Tamilnadu needs many people like this......
@cdmlovelybirds7784
@cdmlovelybirds7784 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....
@vaithilingamkirubakaran1616
@vaithilingamkirubakaran1616 4 жыл бұрын
மிகவும் சிறந்த வாழ்க்கை. வாழ்த்துக்கள்.
@geethanagarajan1897
@geethanagarajan1897 3 жыл бұрын
Arumaiana padivu tholi 👏👏👏
@nskavibksnkavi7625
@nskavibksnkavi7625 4 жыл бұрын
அருமை.
@muthumuthu4266
@muthumuthu4266 4 жыл бұрын
.thanks pasumaivikatan
@AN-eh5gq
@AN-eh5gq 4 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி
@agasthiyakudil4887
@agasthiyakudil4887 4 жыл бұрын
🌱🌴🌾வாழ்த்துக்கள் சகோதரி...நானும் ஈரோடு என்பது மிக்க மகிழ்ச்சி...🌽☀️🌿
@AbiAbi-lh5sv
@AbiAbi-lh5sv 4 жыл бұрын
Super Arumai sister
@SasiKumar-rg4zc
@SasiKumar-rg4zc 4 жыл бұрын
அ‌ருமை சகோதரி 😀👌
@mahendranthangavel3156
@mahendranthangavel3156 4 жыл бұрын
அருமைங்க
@kathirserumadar7609
@kathirserumadar7609 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழச்சி வாழ்க👍
@manikandand455
@manikandand455 3 жыл бұрын
அருமை சகோதரி, வாழ்த்துக்கள்...
@ragus4880
@ragus4880 4 жыл бұрын
மிக அருமை
@VigneshSelvam3
@VigneshSelvam3 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mano4mono
@mano4mono 4 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
@savenature4931
@savenature4931 4 жыл бұрын
Kudos., to the young agriculturist. It induce more youngsters to follow agriculture. Moreover agriculture is not a business it's a life style for all my beloved farmers..
@sanjaygandhi1705
@sanjaygandhi1705 4 жыл бұрын
Proud of you...
@sathishpsna1160
@sathishpsna1160 4 жыл бұрын
Very proud Akka
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
மங்களமானநிறம்மஞ்சள் மங்களம்நிறைந்தமாதம்
@user-bh5hu4dy5n
@user-bh5hu4dy5n 4 жыл бұрын
அருமை அக்கா வாழ்த்துக்கள்
@karthikmanokar8946
@karthikmanokar8946 4 жыл бұрын
9:30 தாங்கள் குறிப்பிட்டது போல அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் பயிரிடாமல் பருவத்துக்கு ஏற்ற காய்கறிகளை பயிரிட்டு அதை அந்த மாத நாட்களில் உணவாக உட்கொள்வது சிறந்த நடைமுறை யோசனை.., வாழ்த்துக்கள்.
@RajNgl
@RajNgl 4 жыл бұрын
👌🏼
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
"சுவர்ப் பல்லி போல் விழாமல் வாழும் புள்ளி மான் வேகத்தமிழ் வற்றல் போல் சுவையை கூட்டும் கற்றல் சுவை தமிழ் மாற்று இல்லா போற்று தமிழ்" அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ ட்யூப் ல் காணுங்கள் நன்றி.
@naveenmca87
@naveenmca87 4 жыл бұрын
Good thoughts and you are an example for youngsters
@srinivasanmuthiah191
@srinivasanmuthiah191 3 жыл бұрын
விவசாயத்தை விட்டதணாலதான் நாம வேலக்கி போனோம்
@anithagk2373
@anithagk2373 4 жыл бұрын
un ponra pengalae naatin kangal.amma.......engalai ponravargalin niraveratha kanavugalai niravetrum bhararhiyin pudumaipenn vidhya vaazhga enrum........🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️👌👌👌👌👋👋👋👋👏👏👏👏👏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@satishkumara9951
@satishkumara9951 4 жыл бұрын
Akka supet
@RameshRamesh-hq9gh
@RameshRamesh-hq9gh 4 жыл бұрын
Sema super
@arangamuthu9241
@arangamuthu9241 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ....
@subramaniansubramanian6415
@subramaniansubramanian6415 4 жыл бұрын
சூப்பர்
@MrKumarchinna
@MrKumarchinna 4 жыл бұрын
Well done vidhya... Keep going... 👍👌
@suganyamurugesan9473
@suganyamurugesan9473 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👍👍
@moorthis3746
@moorthis3746 4 жыл бұрын
Vera level sister
@karthickb1973
@karthickb1973 4 жыл бұрын
our whole community is dependent on people like her.
@Thett24
@Thett24 4 жыл бұрын
Majority of us are neglecting organically produced agricultural products. So not our whole community!
@incredibleindia8187
@incredibleindia8187 4 жыл бұрын
Congrats for this initiating and journey....
@johnsoneb8986
@johnsoneb8986 4 жыл бұрын
Beautiful of nature and also queen of nation God bless you sister
@chandrikasureshkumar6116
@chandrikasureshkumar6116 4 жыл бұрын
Sister, very happy for you! God bless you. I am impressed with your tamil pronounsation. Keep it up!!! Jai hind
@mnfoundation
@mnfoundation 3 жыл бұрын
விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.
@balajip7211
@balajip7211 4 жыл бұрын
Romba nalairuku vithya unga thottam super yanakum oopayokama iruku
@Villadesangee
@Villadesangee 4 жыл бұрын
Vazhthukkal Sagodhari...
@saravanakumar6347
@saravanakumar6347 4 жыл бұрын
நன்றி திவ்யா
@gowthamkarunakaran9486
@gowthamkarunakaran9486 4 жыл бұрын
Keep rocking sister
@lingasamy5162
@lingasamy5162 4 жыл бұрын
நன்றி
@ssenthilkumar4209
@ssenthilkumar4209 Жыл бұрын
விவசாயத்தை விரும்பாத,விவசாய மாப்பிள்ளையை விரும்பாத பெண்கள் மத்தியில்,விவசாயத்தை தேர்ந்து எடுத்திருப்பது பெருமையாக உள்ளது.
@PranavWin
@PranavWin 4 жыл бұрын
Great...
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
நம்ம ஈரோடு மாவட்டத்தில் படித்த ஆசிரியரான நீங்கள் விவசாயம் செய்வது பெருமையாக உள்ளது.
@esakkiraja6414
@esakkiraja6414 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@sudhakandasamy2577
@sudhakandasamy2577 4 жыл бұрын
Awesome sister, congratulations
@arumugamarumugam266
@arumugamarumugam266 4 жыл бұрын
Super sister keep it up
@jayanithyan5345
@jayanithyan5345 4 жыл бұрын
Arumai sister
@saravanakumar8708
@saravanakumar8708 4 жыл бұрын
Nice ji you very great all tha best
@prakashthalavadi1685
@prakashthalavadi1685 4 жыл бұрын
Great agricultural improvement sister
@lastseed1438
@lastseed1438 4 жыл бұрын
Super 👌 👌👌 👌👌 👌
@rjkintegratedfarm7186
@rjkintegratedfarm7186 4 жыл бұрын
Arumai Sakothari
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 4 жыл бұрын
Super sister, I am from Perundhurai.. Happy to see a confidence in you !!! Hats off to your work ... Best of luck !!
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН