வாழ்த்துகள் தம்பி! ஐயாவை கவனமாக பாருன்ங்கோ! நல்ல அப்பா& மகன்
@chitrasivaramakrishnan88013 ай бұрын
நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@vidhyasairamyavidhyasairam49593 ай бұрын
Amma face da thambi unaku 😊
@korakkarsamy27083 ай бұрын
அருமையான குடும்பம் ❤🎉❤
@missuakkamegala23853 ай бұрын
விவசாயம் செய்யும் அனைவரும் சாமியே விவசாயிகளின் கஷ்டம் ஆயிரம் அதை சொன்னால் வருடங்கள் ஆகிரும் உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை பொருளுக்கு விலையில்லை அதை பார்த்தால் முடியுமா என் உழைப்பு மண்ணில் சிந்திய ரத்தம் வியர்வை நீர் நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயம் செய்வேன் உடல் மண்ணுக்கு உயிர் விவசாயத்திற்கு என்று பாடுபடும் தெய்வங்களே❤❤அப்பா வாழ்க விவசாயத்தின் விளைநிலங்களே வாழ்க ❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
@அழகன்ஆசீவகர்3 ай бұрын
உலகின் முதல் விவசாயி வேளாளர் முருகபெருமான்
@GiriGirithar3 ай бұрын
அப்பா கண்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்
@nandiniprakash68513 ай бұрын
Salute to both amma and appa for their hard work❤ Respect our farmer ❤❤
@giriammu46462 ай бұрын
அப்பாவும் நீங்களும் பேசுறது ரொம்ப நல்லா இருக்கு டா தம்பி
@MohanaSavanthalingam-zj5ft3 ай бұрын
👌👌 தம்பி அம்மா அப்பா கேட்டனு சொல்லுக தம்பி
@TAMILTECHNICALONLINE3 ай бұрын
Ithu thaanda sorgam.....♥️
@NeelavathiB-p9o2 ай бұрын
தம்பி நானும் காட்டு மன்னார்குடி தான் உன் வாய்ஸ் கேட்க நல்லா இருக்கு அப்பா நீயும் பேசுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது உங்கள் ஊர் பெயர் போடவும்
@pushpatherese8996Ай бұрын
அப்பாவி அப்பா யாதார்த்தமானவர் வாழ்க வளமுடன்
@ruthutv60743 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
@backiyalakshmis44613 ай бұрын
இந்த அப்பாவைப் பார்த்தால் எனக்கு என் சிறிய வயது ஞாபகம் வருகிறது இப்போது எனக்கு அறுபது வயதாகிறது. என் சிறு வயதில் இவரைப் போலவே ஒரு விவசாயி எங்கள் வீட்டிற்கு விவசாயம் பார்ப்பார். ஏனோ அவரை அனைவரும் பட்டாளத்தார் என்றே அழைப்பார்கள். நாங்கள் ஒன்றும் வசதிபடைத்தவர்கள்அல்ல அப்போது. நல்ல நேர்மையான உழைப்பாளி அவர். இவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் ஞாபகம் வந்து விடுகிறது. என் மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பார். தங்கச்சி என்று அழைப்பார். அவரை இவர் வடிவத்தில் பார்க்கிறேன். என் இளவயது ஞாபகம் வந்து கண்ணீர் நிறைகிறது. இவரைப் போலவே அவரும் நகைச்சுவையாக பேசுவார். அப்போது அவர் தான் எங்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு
@vk150313 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி , லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் இது போன்ற சந்தோசம் கிடைக்காது. ❤
@nrlnaveen60453 ай бұрын
Nanba intha oru videola en past ku kooti poiteenga, Thanks lot, Love from Salem❤
@sumathisubramani16683 ай бұрын
தம்பி, அப்பா கண்ணைச் சரிசெய்ய உடனடியாக அரவிந்த் மருத்துவமனை மதுரைக்கு அழைச்சிட்டு போ.நான் இப்படி தான் அசால்ட்டாக இருந்ததால் எனது கண் பார்வையே போய் விட்டது.மேலும் கண்ணைத் துடைக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணி பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் infection நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.கவனம் வெகு விரைவில் அழைத்துச் செல்.
@shankarchithra35703 ай бұрын
ஏதர்த்தமான மனிதர்
@VimalaANNADURAI-w6j3 ай бұрын
Appa ❤❤❤❤❤❤ Regulara video podunga thambi
@saisamaiyal7398Ай бұрын
தம்பி எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலன்னு வருத்தமா இருக்கு தம்பி ❤❤
@srisrilanka70873 ай бұрын
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அப்பா அம்மா அண்ணா நன்றி❤🙏
@Sathya.kSathya.k-eg8zl3 ай бұрын
Ithu mathiri video vlog poduga Sathya 😊Appa❤ continue va pls pa
@indradevir37185 күн бұрын
Super thambi
@lokanathand31323 ай бұрын
அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி 🎉
@amshavani49823 ай бұрын
தம்பி சூப்பர் அப்பா வ பாக்க ரொம்ப ஆசையா இருக்கு
@GiriGirithar3 ай бұрын
Ariyalur district keelavannam village ku vaanga bro neenga paakalam😊
@nishanthkrishu3 ай бұрын
Video poduratu daily poduinga bro rombha Nala irukum try pannuinga apa than neeingalum veetula active ahhh irupinga ungaluku income konjam varum bro so plzzzzzz my request daily video poduinga ❤❤❤❤❤❤❤❤❤with love of your fan bro
@Nature_and_Humanity3 ай бұрын
Sathya tissue paper medical shop la vangi vachuka.. Appaku kannthudaika.. Notmal cloth la thodaikka vendam. Eye doctor ah parunga ya.. Appavoda eye sari aganum🌿
தம்பி எங்க அப்பாவை பாக்குற மாதிரி இருக்கு தம்பி. ரொம்ப சந்தோசம். நா உங்களுடைய பிக் ஃபேன் அப்பாகிட்ட சொல்லுக. என் பெயர் sathiya.
@VkDhanaDhana-pe4ny3 ай бұрын
Super thampi appa pathuko ❤❤❤❤
@PradeepaPradeepa-tb2hc2 ай бұрын
Appava enakku rompa pudichirukku avanga pesurathu comedy a irukku
@Lakshmisudha-p5b2 ай бұрын
Balls kudubam Amma introduction balls iruku🎉🎉🎉😊😊😊❤❤
@jonesthangam11203 ай бұрын
தம்பி. சூப்பர்
@nagarajannagarajan93103 ай бұрын
Good village life brother ❤
@SathyaSathya-x8nАй бұрын
சூப்பர் சூப்பர் 🤝👏👌
@annapooranik2944Ай бұрын
ம்க்கும் இங்கே பெற்ற தாய் பல வருஷமா உடம்பு முடியாம கடந்த இரண்டு வருடமாக கைகால் விளங்காமல் படுத்து இருக்கேன் 🙄 சு பேபி அக்கறையுடன் ஒரு வார்த்தை சொல்லி ஒரு வேளை சாப்பாடு கூட எடுத்து தர முடியாமல் தான் என்னை கவனிக்க சம்பளம் தந்து ஆள் வெச்சிருக்கு🙄 ஆனால் இந்த பெல் சென்ற வாரம் ஹை பீப்பிக்கு ஹாஸ்பிடல் சென்று வந்ததில் இருந்து என்ன ஒரு அக்கறை கவனிப்பு ஆறுதல் மருத்துவ அறிவுரை என்று வரிசையாக சு பேபி பெல்லுக்கு🙄😔 எனக்கு தான் எதுக்கும் கொடுத்து வெக்கலியே😔 என்னை பெற்றநதுகளிடமும் அரவணைப்பு கிடைக்காமல் நான் பெற்றதிடமும் அரவணைப்பு கிடைக்காமல் அக்கறையுடன் இருந்த ஒரே பிள்ளையும் போய்,,,...😔🙄 பெற்ற தாய் எவ்வளவு தான் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தாலும் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சரியில்லாத தகப்பன் என்றாலும் ஏனோ அங்கே தான் ஒட்டிக் கொள்கிறார்கள் தகப்பன் சம்பாத்தியம் உள்ள ஆள் என்ற காரணத்தால் போல🙄😔😏
@indradevir37185 күн бұрын
Amma Appa❤❤❤
@kaalicreations70633 ай бұрын
அப்பா சிறந்த விவசாயி👍 தம்பி அடி நொறுக்கி விடுங்கப்பா
@NawfarM.nawfarАй бұрын
Appa amma super 👍👍👍👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤
@villageYuvaPriyaFamily3 ай бұрын
சிறப்பு 👌👌👌👍👌
@advmanivikram98163 ай бұрын
Broo continues ahh video podu bro appo tha views and subscribe athigamagum
@lillipoulin19099 күн бұрын
God bless your family forever
@VenkatRaja-kn7mp2 ай бұрын
ஒரு நல்ல அரசு விவசாய கூலிகளுக்கு நல்ல விவசாய கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும் திருமண செலவுக்கு மூன்று லட்சம் வழங்க வேண்டும் விவசாய விதைகளை குறைந்த விலையில் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும்
@Sunthary-v9dАй бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤
@starwins59343 ай бұрын
அருமை
@aadhibavi3 ай бұрын
Appa❤❤❤
@Saravanan_BSS3 ай бұрын
APPA ❤❤❤❤
@burma.26092 ай бұрын
👌 அருமை
@HendryVenis3 ай бұрын
Super bro
@familyplayer2.0313 ай бұрын
😊😊😊😊😊
@magestic_613 ай бұрын
Appa one day life part 2 waiting bro 🥺
@VimalaANNADURAI-w6j3 ай бұрын
Appa correct ta doctor kita poudunga take care appa❤
@shsg_28303 ай бұрын
Amma video varengele..❤
@saraSabetha3 ай бұрын
மழை வந்துவிட்டதா😮😮😮இனிமே மழைக்காலம்தான் ஒரு கொட்டகை போட்டுவைத்துக்கொள்ளுங்கள்😮
@MurugangkMurugangk2 ай бұрын
உங்கஅப்பா சூப்பர்
@botpupgplayer2 ай бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் ❤❤❤
@GobiVijaya3 ай бұрын
Naangalum ippadi than srilanka l (malaiyagam)
@SriniVasan-yt5ev3 ай бұрын
SATHYA அப்பா வா நல்ல பார்த்துக்கோ❤
@shentilkumar61043 ай бұрын
தம்பி உங்கள் காணொளியை கண்காணித்து வருகின்ற உங்களை தொடர்பு கொள்ள உங்களின் கைபேசி எண் தேவை
@shankaralsinarimuthu74853 ай бұрын
Nice video brother,why not make a hut shade in centre of farming land.
@JamunaraniThatchanamurthy13 күн бұрын
இது எந்த ஊர் தம்பி வரனும் சொல்லுங்க ❤❤❤❤❤❤
@SanmugamK-qs4pd3 ай бұрын
Hai nanba nanum oru vivasai ,na Erode sathyamankalam
@kaleeskalees2679Ай бұрын
Thampi ni amma mathiriye iruka unaku nalla appa
@SelviSelvi-q1k3 ай бұрын
மல இல்ல தம்பி மழை
@arockiajayaseeli19343 ай бұрын
Super vidio
@s.shanthakumarissk86283 ай бұрын
அப்பாக்கு கண் பரிசோதனை கட்டாயம் செய் தம்பி
@UmaPalanivel-g3o3 ай бұрын
Super
@vinothtamil-043 ай бұрын
அப்பா கண்ணு பாத்துக்கோங்க..🥲
@ramakrishnansethuraman20683 ай бұрын
Pl put one small pandal in your fields for raining purpose.
@janagijanagi85513 ай бұрын
Appaku kanuku nall ake averei nalla rest pane soll tambi
@arimatamizhan763 ай бұрын
Kala vetra video podu nanba
@sridharn767Ай бұрын
Bro Frank video podunga ana eating challenge video podunga brother iam waiting
@PyKnot3 ай бұрын
அப்பா கண்ணை துடைக்க தனி துணி வைத்துக் கொள்ளணும்.
@kaleeskalees2679Ай бұрын
Thampi ni amma mathiriye iruka unaku nalla appa ketachirukkar
@pari1998..3 ай бұрын
எங்கள் வீட்டில் அனைவரும் அரசு வேலையில் இருக்கிறார்கள் இருந்தாலும் 43 ஏக்கர் விவசாயம் செய்கிறோம்
@anbarasanchinnapillai39112 ай бұрын
I❤U bro..so handsome u❤
@TnPinky2 ай бұрын
Olll
@pari1998..2 ай бұрын
@@anbarasanchinnapillai3911 TQ,,,,, 🥰
@pari1998..2 ай бұрын
@@TnPinky Hloooo
@elamparuthikasinathan96022 ай бұрын
மிகப்பெரிய விவசாயி. நெல் சாகுபடியும் செய்கிறீர்களா?
@priyamurugan35643 ай бұрын
Appa summa summa kanna thodaikkathuga infaction aagum.vera cloth la thodaiga