அப்பா-மகன் யுத்தம் ஸ்டார்ட்! உதயநிதி செய்தது என்ன? Udhayanidhi deputy CM | MK Stalin vs Udhayanidi

  Рет қаралды 56,715

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா, அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, 'வெயிட் அன்ட் சீ' என்று ஒரு வரியில் பதில் அளித்தார்.
அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்' என்றார்.
இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.#UdhayanidhideputyCM #MKStalinVsUdhayanidi

Пікірлер: 46
@saravananp8526
@saravananp8526 5 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது. மக்களும் இதை தான் எதிர்பார்க்கிறார்கள்.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 5 күн бұрын
அரசு பதவி ஒரு குடும்பத்தின் சொத்தா? மக்களும் குறிப்பாக தீமுக வினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
@suganthidhanasekaran1735
@suganthidhanasekaran1735 5 күн бұрын
Useless CM😡
@honeyhoney2140
@honeyhoney2140 5 күн бұрын
Roboவா அது... செம காமெடி நடை
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 3 күн бұрын
பதவிப்பித்து பிடித்து அலைகிறார்கள்.மழைக்கு சென்னை நிலைஎப்படி இருக்கும்னு தெரியல.ரோடுகள் எல்லாம் படு மோசம்.
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 4 күн бұрын
They need not, should not fight. It is good for Tamilnadu that all aged, immobilised, inefficient, ineffective , corruption oriented, Ministers SHOULD be relieved of their responsibilities. They may be given some importance in the party.
@venkateswaranka9464
@venkateswaranka9464 3 күн бұрын
Durai,murugan,poudi,velu Sekarbabu,m,subramaniam Ellorukkum,,exit,rote,ready Knnehru,ponra,seniors,has,to, Give,way,for,youngsters
@mssingh9414
@mssingh9414 5 күн бұрын
chinnathu Pazhuthirucha, Atha Mothella Issudaalin solla sollunga 😃😃😃😃😃😃
@vipwhatsup1932
@vipwhatsup1932 5 күн бұрын
valga udhay
@mssingh9414
@mssingh9414 5 күн бұрын
Sooriyanin asthamanam viraivil nadakkum pola 🙄🙄🙄
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 5 күн бұрын
Enna olaral ...Udaaynidhi chettha apparam avan pondatty Christian mudhalvar...very good...adhukkum aaha ohho nnu solluva paandigal...
@ShaikhMohamed-l8h
@ShaikhMohamed-l8h 5 күн бұрын
Nee oru aariyan
@muralis6344
@muralis6344 5 күн бұрын
Dmk azzivathathu avanalthan 26 il
@armsarumugam2707
@armsarumugam2707 5 күн бұрын
ஸடாலின் எண்ணுவது சரியே ....
@sribalajifruits3670
@sribalajifruits3670 5 күн бұрын
Maaruthal ENRAAL. Enna. Itharku. Muthalvar vilakkam. Sonnaal Makkalum purinthu kolvaarkal
@elambaruthis7877
@elambaruthis7877 5 күн бұрын
ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர் ஆது குறித்து இந்த அரசு ஒன்றுவாய்திறப்பதில்லை தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறார் ஸ்டாலின் சனாதன சக்தி யிலிருந்து எங்களை காப்பதை விட அவர் குடும்ப அரசிலிருந்து தமிழகம் காக்கப்பட வேண்டும்
@johnbenedict5227
@johnbenedict5227 5 күн бұрын
Tamil Nadu government sleeping, leaders sleeping, school education department sleeping, leaders sleeping
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 14 сағат бұрын
If the political junior Udhayanidhi become DCM....DMK will loose hope from the Tamilnadu people...
@shreeraman2846
@shreeraman2846 Күн бұрын
Irandu paerum.adithu kondu.....
@2468yu
@2468yu 3 сағат бұрын
திராவிடம் எப்போதும் பித்தலாட்டம்
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 Күн бұрын
கேடுகெட்ட தமிழ்நாட்டு மக்கள் 😮😮😮
@anilkumarsujathan5028
@anilkumarsujathan5028 Күн бұрын
Padaya kata vendithu than.
@KailasArumugam
@KailasArumugam 2 күн бұрын
தலையெழுத்து 😂😂😂
@selvakumarv7289
@selvakumarv7289 2 күн бұрын
Dasmark ennachu
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 5 күн бұрын
கலைஞர் இல்லாத நிலையில் சீனியர்களே முதுகெழும்பு....!!!!
@jeraldhector7609
@jeraldhector7609 4 күн бұрын
குட்பையா? குப்பையா?
@rajadurais3817
@rajadurais3817 5 күн бұрын
பொய், புரட்டு, புரளி = தினமலர்
@narendramoorthy9616
@narendramoorthy9616 5 күн бұрын
அப்போ முரசொலியை படி
@sbmkanchithalaivan9200
@sbmkanchithalaivan9200 5 күн бұрын
கஞ்சா wholesale வியாபாரி இப்படி தான் இருப்பான்
@guruprasadanantharam4048
@guruprasadanantharam4048 5 күн бұрын
200 rupees credited????
@selvashiva007
@selvashiva007 Күн бұрын
Kaiadeeee
@manivela739
@manivela739 9 сағат бұрын
ஒருத்தரே கொள்ளை அடிக்காமல் எல்லோரும் கொள்ளை அடிக்கனும்ல
@DevarajN-w6c
@DevarajN-w6c 5 күн бұрын
சூப்பு சுடலை ஸ்டாலினை எப்போது துரத்துவீங்க 😂😂😂
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 104 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 104 МЛН