அப்பா பொண்ணு உறவு மாதிரி சொல்லி துரோகம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 320

  Рет қаралды 1,943,007

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 950
@ushav2119
@ushav2119 Жыл бұрын
நல்ல மனைவி. கணவனுக்கு முட்டு கொடுக்கும் மனைவி. Supper குடும்பம்
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 8 ай бұрын
மேடம் சத்தியமா சொல்றேன் ஒரு கோடி நன்றிங்க மேடம் உங்க சேனலுக்கு நான் சொல்ற மேடம் என் பேரு நாகராஜ்
@priyasenthil1291
@priyasenthil1291 4 жыл бұрын
பாய் அம்மா :நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 👌
@nadanrj5634
@nadanrj5634 4 жыл бұрын
😂😂😂😂
@nadanrj5634
@nadanrj5634 4 жыл бұрын
Nanga ellam oundra vazhvom. En husband 3 avadou pen koutittou vandaloum ondra vazhvom aana kalyanam panna mattom 😂
@priyasenthil1291
@priyasenthil1291 4 жыл бұрын
@@nadanrj5634 👌👌👌👌வாழ்க வளமுடன்
@nadanrj5634
@nadanrj5634 4 жыл бұрын
@@priyasenthil1291 inda madiri pombalainga iroukadala orou sila ambalainga thairiyama tappou pandranounga
@nagavenisjashwanth6590
@nagavenisjashwanth6590 5 ай бұрын
😂😂😂😂
@SkyWalker-lu3iy
@SkyWalker-lu3iy 8 ай бұрын
Lakshmi madam no words.. U are always legend madam.. ❤
@fawasfawas7017
@fawasfawas7017 Жыл бұрын
இந்த ப்ரோக்ராம் பாக்குற மக்களுக்கும் சொர்க்கம் தான் லக்ஷ்மி அம்மா
@abdulhameedbadhusha5257
@abdulhameedbadhusha5257 5 жыл бұрын
நானும் முஸ்லீம் தான் எங்களுக்கு நன்மை தீமை தீர்ப்பு கியாமத் நாள் அன்று இறைவன் கொடுப்பது தான் ஆனால் இவர்களை வெளி காட்டாமல் இருந்தால் இன்னும் எத்தனை குடும்பத்தையும் உறவையும் கொச்சை படுத்தி சீரலிப்பான். Z தமிழிக்கு நன்றி.
@jreka5093
@jreka5093 5 жыл бұрын
Zyd
@rihan1888
@rihan1888 4 жыл бұрын
Yes
@vsuccess3214
@vsuccess3214 4 жыл бұрын
Neenga nalla muslim abdhul. ...Annal niraiya 60 percent muslim jamath. ..mattrum sirupanmai. ..enna solli. ..niraiya torture. ..mathavangalukku. .kastam kodukkuranga....
@vsuccess3214
@vsuccess3214 4 жыл бұрын
Boy ku yetha ponntaati. ...Avan innumerable 8 ponndatti kattuvan. ..Allah onuum solla malar lakshmi mam....Avan avan .....kepu mari a van pondati adhukku mela. ....
@sharonsharon6269
@sharonsharon6269 4 жыл бұрын
Andha burkha pota lady pombalaye kedayathu .... Ippadi oru ambalaiku support panra then how will he change his character icha
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
சொல்வதல்லாம் உண்மை மிக அருமையான நிகழ்ச்சி......தவறு செய்பவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.🔥🔥🔥🔥🔥🔥
@ravip-lb6lt
@ravip-lb6lt Жыл бұрын
~
@ஆதிதமிழன்-ப1த
@ஆதிதமிழன்-ப1த Жыл бұрын
​@@ravip-lb6ltI'm o O ok
@saraswathichinnathambi303
@saraswathichinnathambi303 Жыл бұрын
​@@ravip-lb6ltqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqàqqqqqqqqqqqqqqqqqqqqq Qq
@saraswathisaraswathi7607
@saraswathisaraswathi7607 11 ай бұрын
​@@ravip-lb6ltssssssssssssssssssssssssssss.sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@Kavidharshini2021
@Kavidharshini2021 10 ай бұрын
​@saraswathi😂chinnathambi303
@sowmiyapraba8839
@sowmiyapraba8839 11 ай бұрын
Frank remba Frank ah pesittaru 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@premagowda7903
@premagowda7903 5 жыл бұрын
Frank romba franka pesi nanbane maati vittar, Lakshmi mam super judgement.
@govin555
@govin555 5 жыл бұрын
இந்த நிகழ்ச்சியினால் 50 / 50 நல்லது....கெட்டது இருக்கு..... ஆனா இந்த programme திரும்ப வந்தா bigg boss TRP யை ஓட விட்ரலாம்
@Shanabridal
@Shanabridal 4 жыл бұрын
Big boos yellam oru program uh ... kedu keta programlium kedu ketathu athium poi paguthuga
@govin555
@govin555 4 жыл бұрын
@@Shanabridal yes மாமாஹாசன் கூட்டி கொடுக்கும் மாமா வேலை
@Shanabridal
@Shanabridal 4 жыл бұрын
Entha mathie nalla program uh band pannitu antha kedu keta program uh poduthuga
@govin555
@govin555 4 жыл бұрын
@@Shanabridal 🤣🤣உண்மை
@y7primehuawei314
@y7primehuawei314 4 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சரியான முறையில் முடிவுகளை எடுக்கிறீர்கள், மிகவும் பொருமையாகவும் நேர்மையான முறையில்தான் உங்கள் முடிவு இருக்கிறது, மிகவும் அருமை, தப்பு செய்தவர்கள் தானே அவர்கள் தப்பை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த நீங்கள் செய்யும் உங்களுடைய திறமையை நான் மிகவும் மெச்சிக்கிறேன் சகோதரி, மேலும் இது போன்ற பொறுப்பற்ற சமுதாயத்தை சீரழிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் ஆண் பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் சரியான முடிவு எடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் திருமணம் செய்து கொண்ட பிறகும் தவரான உறவு வைத்துக் கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் ஆரம்ப நிலையிலேயே அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அப்படி பட்டவர்களை இந்த சமுதாயத்தில் பகிரங்கமாக எடுத்து காட்ட வேண்டும், மேலும் தன்டனைகள் சட்டப்படி தவறு செய்கின்றவர்களுக்கு கடுமையாக இருக்க வேண்டும் மிக்க நன்றி சகோதரி நான் அனுப்பிய கடிதத்தில் ஏதாவது பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும், வாழ்க வளமுடன் என்றென்றும் நட்புடன் உங்கள் சகோதரி நன்றி வணக்கம் 🙏🤗❣️💐🙏
@KarthiCkMsMs
@KarthiCkMsMs 3 жыл бұрын
Mafa
@sammshroo3494
@sammshroo3494 11 ай бұрын
1. Reena has found a very comfortable friend with benefit. 2. Father figure found the best juice lady. 3. Burka woman vouched her husband's 2nd marriage only to convert (love jihd) and get rewards in jannah but then freaked out when told he'll have to also maintain her kids under his custody. 4. Thaaaaank you Frank!!
@sharmilasilly6535
@sharmilasilly6535 9 ай бұрын
🎉
@mrs.r.kokila
@mrs.r.kokila 4 жыл бұрын
லக்ஷ்மி மேம் நீங்க அழகா இருக்கீங்க.. நீங்க கோப பட்டாலும் அழகு தான்..
@yeshwanthgopal2408
@yeshwanthgopal2408 Жыл бұрын
@chayadevi4159
@chayadevi4159 4 жыл бұрын
Mam u give right judgment. Single lady tackling the situation and settling many families. U r a real hero in real life.
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 5 ай бұрын
புர்கா போட்ட பொண்டாட்டி அசால்டா அவர் தப்பு பண்ணியது தெரியும் என்று சொல்றது கேட்டு தலையே சுற்றி போச்சி😂😂😂😂😂
@prsanand4378
@prsanand4378 10 ай бұрын
Solvedhalam unmai team mind voice #எனக்கே விபூதி அடிக்க பாக்குரியா
@puppychitrasandhiyasabitha3274
@puppychitrasandhiyasabitha3274 27 күн бұрын
😄😄😄
@manjuaneeshroy9413
@manjuaneeshroy9413 5 жыл бұрын
Nobody can host this progrm better than lakshmi madam....seriously do a come back mam
@patriciagladwyn9617
@patriciagladwyn9617 4 жыл бұрын
100% True 👍👍👍
@sheilaji1103
@sheilaji1103 4 жыл бұрын
Yes truth
@rukmanid6829
@rukmanid6829 4 жыл бұрын
@@patriciagladwyn9617 zee marathi
@viswav9934
@viswav9934 4 жыл бұрын
Super
@AAa-mz6gv
@AAa-mz6gv 4 жыл бұрын
@@sheilaji1103 .
@swathiananda4814
@swathiananda4814 5 жыл бұрын
Laxmi mam u r such a wonderful person. Huge respect to you.
@kalarani9110
@kalarani9110 4 жыл бұрын
Yes mam
@vishnudas5595
@vishnudas5595 4 жыл бұрын
ll"l
@sheelagovind3141
@sheelagovind3141 4 жыл бұрын
Loveeeeeèe u amma...good host
@sheelagovind3141
@sheelagovind3141 4 жыл бұрын
Vvv good wife....supporting
@Ammu_0310_6
@Ammu_0310_6 9 ай бұрын
Ena oru varutham na frank kita pesi irukalam😂avan pesuradha live la ketu irukanum..
@SkyWalker-lu3iy
@SkyWalker-lu3iy 8 ай бұрын
Frank ninge semmq frank yahh... Lakshmi madam alwizz legend .. No anyone can described her.. Madam legend alwiz❤❤❤❤❤
@abdulhameedbadhusha5257
@abdulhameedbadhusha5257 5 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் Z தமிழுக்கு நன்றி.
@mohammedthajudeenmohammed5702
@mohammedthajudeenmohammed5702 5 жыл бұрын
8
@jbbaskaran7907
@jbbaskaran7907 3 жыл бұрын
@@mohammedthajudeenmohammed5702 0
@jasjasmin9513
@jasjasmin9513 Жыл бұрын
Mr Frank is the high light for this story
@preethi.t7502
@preethi.t7502 4 жыл бұрын
Mam your job is very good.....mendum சொல்வதெல்லாம் உண்மை யை. Continue pannavendum....
@Ammu_0310_6
@Ammu_0310_6 9 ай бұрын
26:42 lakshmi mam on fire😂😂avan porul ah yeduthu avanaye podura moment😂😂🔥..yepdi nekka point ah vangitanga..wife thappu pannadhu theriyadhu nu😂..naai avlo neram accept panikavey illa thappu pannadha 😂and ivala kalyanam pannanum na first wife ah divorce pannanum nu soli irukanum adhu oru check point avanuku..
@priyavinodhlavith
@priyavinodhlavith 6 ай бұрын
But muslim sattathula 3 wives vachikkalaam.. So first wife divorce panna vendaam.. That's why lakshmi didn't ask first wife for divorce..
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 9 ай бұрын
Laxmi mam unga sirippu romba alagu.
@guru-mi9sh
@guru-mi9sh 5 жыл бұрын
செம TRP ல இருந்த Show ப்ளான் பன்னி நிருத்தி டாங்க பா
@govin555
@govin555 5 жыл бұрын
இது இருந்தா bigg boss எல்லாம் ஊதி தள்ளிடும் 🤣
@sjudymel298
@sjudymel298 5 жыл бұрын
அல்லா 7 பொண்டாட்டிக்கு ஆஃபர் பண்ணி இருக்காரு enjoy enjoy.... போட்டு கிடைக்கவில்லை என்றால் பெத்த புள்ளையே போட்டு விளையாடுவார்கள்....
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
வேற சேனல் ல கூட ஆரம்பிக்கலாம்..
@renusanthosh4854
@renusanthosh4854 4 жыл бұрын
@@sjudymel298 1r
@AbdulSabeena
@AbdulSabeena 6 ай бұрын
மேம் நீங்க கோபப்பட்டால் ரொம்ப அழகா இருக்கீங்க அழகான பேச்சி நன்றி மேம்
@jeslinjeslin8975
@jeslinjeslin8975 5 жыл бұрын
லஷ்மி ராமகிறிஷ்ணன் மேடம் ஒரு தைரியமான இரும்பு மனுஷி
@muneeshmohan813
@muneeshmohan813 4 жыл бұрын
ஆமா
@arunaedathara4202
@arunaedathara4202 4 жыл бұрын
Ss
@maheswari5201
@maheswari5201 4 жыл бұрын
S
@saravanank1656
@saravanank1656 4 жыл бұрын
ss
@gomathit1909
@gomathit1909 4 жыл бұрын
Yes
@rinazyshahi3976
@rinazyshahi3976 4 жыл бұрын
Solvadhu ellam unmai show yeppaum best Plz come back Best reality show edhu than 😘
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 жыл бұрын
Musilm பெண் சுப்பர். வெட்கம் கேட்ட‌பெண்
@jarmaniouss9206
@jarmaniouss9206 9 ай бұрын
Muslim lady is not getting angry at all shamless, good decision by Lakshmi ramakrishnan mam❤❤❤
@Fizah-t9h
@Fizah-t9h 5 ай бұрын
Apdiya? I thought she go church
@jarmaniouss9206
@jarmaniouss9206 4 ай бұрын
Yenna di sollure???
@jarmaniouss9206
@jarmaniouss9206 4 ай бұрын
@@Fizah-t9h ok di but they should not be proud of their kuran religion wearing hijab, then they are making this society fools.
@Fizah-t9h
@Fizah-t9h 4 ай бұрын
​@@jarmaniouss9206 Mostly Christians are shameless 😅😅.. Followed and accepted by ur culture😅😅 solren da
@TheRamagi123
@TheRamagi123 Жыл бұрын
Frank Phone call is ultimate 😂😂😂😂
@nhn86
@nhn86 Жыл бұрын
😂 😂11:45
@dv-wo5yk
@dv-wo5yk 10 ай бұрын
😂🎉
@nandinigowda552
@nandinigowda552 4 жыл бұрын
I am from Bangalore I like solvathellam unmai program. Naa inda ella episode paakre aana inda episode paatht heart break aayidich anda purushana paatha 🙏🙏🙏 thonud saami.
@vigneshwar2377
@vigneshwar2377 5 жыл бұрын
Frank romba frank uh peasitaruuu 🤣🤣🤣
@akbarnoorulhaq8292
@akbarnoorulhaq8292 4 жыл бұрын
Hahaha ha
@rajaalamelu8700
@rajaalamelu8700 4 жыл бұрын
எல்லாம் பெண்களின் ஆசையை நிறைவேற்ற கிழவனும் அடையாளம்
@ubagariphilip2455
@ubagariphilip2455 7 ай бұрын
madem you are the God 🙏🙏🙏🙏🙏 your judgement is wonderful and godly 🌹🙏🌹🙌👍
@bhuvaneswaris7960
@bhuvaneswaris7960 2 ай бұрын
Lakshmi Mam....❤❤ Extraordinary & Excellent show never before ever after🌹🌹 This is like thriller show😮😮. So much pity😢on her husband. Illegal relationship spoiled her life. This program is eye opener those who is trapped this type of person. Congratulations and God bless you Mam... 🌺🍀🌺🍀
@sivapriyanp.k9813
@sivapriyanp.k9813 4 жыл бұрын
Solvathellam unmai team kk muthalil big salute madam..Makkal ungakoode erukaanga 👏👏👏👏👏💪💪
@germdios
@germdios 5 жыл бұрын
felt like watched a family movie.........heart melts coz of our mistakes..........
@ashar7842
@ashar7842 5 жыл бұрын
Lakshmi mam romba correct ah pesuninga.... Hats off mam....
@SUntharamkosalaS.Kosala
@SUntharamkosalaS.Kosala Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி சொர்க்கம் அம்மா
@meghana438
@meghana438 5 жыл бұрын
Mam I'm addicted to ur cute smile 😍.
@chennppanchenn5180
@chennppanchenn5180 5 жыл бұрын
Hiu due
@helinakumarhelinashanthaku2940
@helinakumarhelinashanthaku2940 4 жыл бұрын
Your face expressions when u r emotional or angry or knowing the real fact u pretend ad if u don't know anything and question them innocently all awesome man. No chance. I wish all females become strong for good after watching u
@I_Support_DMK
@I_Support_DMK 4 жыл бұрын
39:42 😂😂😂😂
@mohanarthi1686
@mohanarthi1686 4 жыл бұрын
Neet ds3eee43dr6e4ஊஊஊஊஓஐ
@faithtabernacleministriesi4631
@faithtabernacleministriesi4631 4 жыл бұрын
Helinashanthaku
@saranraj3128
@saranraj3128 10 ай бұрын
Sema twist uh😂
@kalyankarthee4997
@kalyankarthee4997 Жыл бұрын
Eppathan entha show mela oru nambikkai vanthurukku salute lakshmi mam
@BRITTOTHANARAJ
@BRITTOTHANARAJ 10 ай бұрын
Laksmi. Mam is very bolt her approch is. Very. Good
@mariaraj9252
@mariaraj9252 4 жыл бұрын
சாகும் வரை தன் மகன்கள் தந்தையிடம் இருப்பது நல்லது...
@sonalie236
@sonalie236 Жыл бұрын
பொல்லாத பொறுக்கி அவன் பொண்டாட்டியும் வேற ஏத்துக்கிற பாரு
@SharuMeenakshi
@SharuMeenakshi 11 ай бұрын
Climax inum last ah mathirukalam.. antha ponnu ta avara mrg pana tha kulantha nu soliruntha ava fight panirupa.... Last ah antha pombala thani marama iruka adhu pakurapo rumba happy ah uruku
@ayyapana7898
@ayyapana7898 4 жыл бұрын
ல்ச்மி மேடம் அம்மா பாரதிகண்ட புதுமைபென் லச்மி அம்மா இவர்தான்
@ஜோதி-ஞ4ந
@ஜோதி-ஞ4ந 4 жыл бұрын
Yes
@lakshmanan9243
@lakshmanan9243 4 жыл бұрын
@@ஜோதி-ஞ4ந p
@akashakash2394
@akashakash2394 4 жыл бұрын
@@ஜோதி-ஞ4ந 1
@shireenbegum4517
@shireenbegum4517 4 жыл бұрын
Qqqaqqqqqqqa is a very qq²qqaqqqa and very gqqqqaqqaood and I promise ugly3 q³aqAaqa qqqqaqq man ²q!!+ +²²++++qqaqqq is ²qq + qa q ++!+!+²
@ManiMani-ww3rz
@ManiMani-ww3rz 5 жыл бұрын
Sariyanna sarupati mam bold lady
@dv-wo5yk
@dv-wo5yk 10 ай бұрын
Matikkinaaru otharu avvara kapathanum kartharu … kapathanum kartharuuuu 😂😂😂😂😂😂😂😂
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 3 жыл бұрын
லஷ்மி இவனையும் இவளையும் மிதிக்க வேணும் பாவம் அந்த மனுஷன்
@shifashaz6391
@shifashaz6391 5 жыл бұрын
இந்த அம்மா புருஷனுக்கு செமையா சப்போர்ட் பன்னுது..
@ramyameghana2129
@ramyameghana2129 5 жыл бұрын
Indha maari pondattinga irukkardhu nala than purushan maargal thappu pannuraanga.
@sabeekhameeda819
@sabeekhameeda819 4 жыл бұрын
@@ramyameghana2129 true
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 жыл бұрын
வெட்கம் கேட்ட குடும்பம்
@sabrinafathima9892
@sabrinafathima9892 4 жыл бұрын
Mam ongada "excuse me" semma mam.. Ur my fvrt mam.. Ninga kudukkura solutions semma mam.. I'm 4m srilanka.. Ongala mari enaku oru amma ellam girls kum irundha ewlo nalla irukum.. Pray panni kolren in sha ALLAH...
@armyaasaiarmyaasai1052
@armyaasaiarmyaasai1052 4 жыл бұрын
மிஸ்டர் பிராங்க் நானும் ஒரு நன்றி சொல்றேன் மேடம் நன்றி பிராங்க்.. உன்ன மேரி நாலு பேர் ஆட்டிதான் இந்த ஷோ தடை பட்டு போனது மிஸ்டர் பிராங்க்.. பாவம் அந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுசன் அதாவது அந்தப் பெண்ணின் கணவன்.. அந்த பாய் இவ்வளவுக்கு பண்ணிவிட்டு பொண்டாட்டிய வைத்து காரியம் சாதிக்க பார்த்தார் ஆனால் முடியவில்லை.. முதலில் பிராங்க் கைவைத்து இந்த ஷோவை குழப்பி விட்டு விடலாம் என்று நினைத்தார் ஆனால் முடியவில்லை ஏனென்றால்இதன் கதையை வேறு மாதிரியாகப் போய் விடும் என்று நினைத்து ஆனால் ஷோ எப்படிப்பட்டது என்று இங்க வந்ததுக்கு அப்புறம் தெரிந்து விட்டார்.. ஒரு வெளி மாநிலத்தை பெண்ணை கல்யாணம் பண்ணி இப்படி கஷ்டப்படுறாரு நம்ம ஊரு பையன்.. தமிழன் எப்படி வேணாலும் இறங்கி போவான் என்பது இதன் மூலம் இதன் மூலம் தெரிந்து விட்டது.. அந்தப் பெண் எவ்வளவு பெரிய கே டி யாக இருக்கின்றாள் சீச் சீச்சீ.. அந்த பாய் சும்மா விடக்கூடாது... ஒரு குடும்பத்தைக் கெடுத்து சிதைத்து நல்லது பண்றேன் என்று சிதைத்துவிட்டார்.. அந்தக் கணவனுக்கு தான் பிள்ளைகள் சொந்தம்..அந்தப் பிள்ளைகள் அப்போது தான் வாழவேண்டும் அப்பாவோட நல்ல புத்தி தான் வரவேண்டும் அம்மாவோட கெட்ட புத்தி வரவே கூடாது.. பிள்ளைகளே அப்பாவுடைய அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படித்தான் அனுப்பி இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன்... நன்றி வணக்கம் மேடம்
@ads4606
@ads4606 4 жыл бұрын
Semma question from mam...Neenga enna kudukkaporinga...cant control my laughter...
@menarai5588
@menarai5588 4 жыл бұрын
Can give award for Letchimi Mdm , nobody can host like this 👍🏾👌🏽❤️
@francoantony5824
@francoantony5824 5 жыл бұрын
Eyezhai makkalin needhi manram solvedhellam unmai thank u mam i love this program
@mariatheresacervantes3833
@mariatheresacervantes3833 9 ай бұрын
Madam u are so cute ❤😊
@ranganayaki2844
@ranganayaki2844 5 жыл бұрын
salute lakshmi mam👏👏👏👏👏👏
@williamssiddharthan3291
@williamssiddharthan3291 5 жыл бұрын
Please restart this program again it's humble request...
@poornimakezia247
@poornimakezia247 4 жыл бұрын
Yes plz it helps many of the families..
@sdppdreams2110
@sdppdreams2110 4 жыл бұрын
Super lakhsmi madam
@DrPoojajillu
@DrPoojajillu 4 жыл бұрын
I'm mst Lakshmi Ramakrishna fan♥️😎Cute smile 🥰Keep smiling Always mam😊Cutiee ❤️
@manjalnathanmanjalnathan2598
@manjalnathanmanjalnathan2598 Жыл бұрын
LAKSHMI MADAM. IS. 👍 GREAT. 🎉
@SandhanamPrince
@SandhanamPrince Жыл бұрын
LAKSHMI.MADAM.GRAD
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 4 жыл бұрын
கருப்பு துணி மனைவியும் இவளின் கணவனும், ரீனாவும் உலகமகா கொடூர்கள். இவர்கள் மூவரும் எக்காலத்திலும் இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவர்கள்
@manimani-xe3xg
@manimani-xe3xg 2 ай бұрын
அடேயப்பா, உலகத்துக்கே நீதிமான்!
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 жыл бұрын
Thiruttuthanama pannaama velipadaiya pannunga....😂😂😂😂😂Super LAKSHMI MEDAM...
@selvaselvi9815
@selvaselvi9815 3 жыл бұрын
Frank rompa Frank ah pesittu poitaru...😂😂😂😂
@KaavyaChari
@KaavyaChari 3 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁
@geethaavasu6996
@geethaavasu6996 4 жыл бұрын
Please continue this programme Lakshmi mam.neengale pannunga mam
@sarahprem7713
@sarahprem7713 4 жыл бұрын
mam really your very great ❤️ Thank you god bless you mam
@roselim3699
@roselim3699 5 жыл бұрын
My humble request please start this solvethellam unmai again
@sivas279
@sivas279 5 жыл бұрын
laxmi mam u rocks
@arathysr8681
@arathysr8681 5 жыл бұрын
Great madom.. ye prgm kaanunatu waste allannu sure aayum ini parayam.. great job.. keep going on..
@sharmilasilly6535
@sharmilasilly6535 9 ай бұрын
ஆதரவு கொடுத்தோம்😂😂😂😂
@margueriteashok4050
@margueriteashok4050 5 жыл бұрын
Super judgement ma 👍
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 ай бұрын
பெண்கள் கணவன் அடித்தால் எதிர்த்து நிற்கும் இந்த காலத்துல அடுத்தவன் அடிப்பதை கூட நியாய படுத்தி கொண்டு இருக்கு இந்த பொண்ணு 😭😭😭
@chennaiads9253
@chennaiads9253 4 жыл бұрын
good and bold decision Mam
@hariblockbuster533
@hariblockbuster533 5 жыл бұрын
Vera level Episode
@hedhhrhr8348
@hedhhrhr8348 6 жыл бұрын
சுப்பர் மேடம் சரியன சேருப்படி
@sandysandhiya7388
@sandysandhiya7388 5 жыл бұрын
Mm
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 10 ай бұрын
Madam . Ball went out of the ground. Keep going.
@floryaronpillai2576
@floryaronpillai2576 Жыл бұрын
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்😂😂😂 😢😢
@Bai-ui4dz
@Bai-ui4dz 4 жыл бұрын
சரியான,தீர்பூ,மாம்ஸ்,நன்றி
@sujisuji7099
@sujisuji7099 5 жыл бұрын
Good decision thank you Solvathellam Unmai
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
கணவனை மிச்சர் சாப்பிட வைத்து விட்டாள் இந்த பத்தினி கணவனுக்கு ஒருத்தி விளக்கு பிடிக்கிறாள் எங்கே போகுது நம்ம கலாச்சாரம்
@nadanrj5634
@nadanrj5634 4 жыл бұрын
Correct sir 👍 romba payama irukkou Idellam paartha
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 4 жыл бұрын
Good judgment laxmiji. Such cases can be handled only by you. Thanks a lot
@GowthamiKishore
@GowthamiKishore 4 жыл бұрын
Very nice judgement. I like your team. God bless you mam.
@khadiharamain
@khadiharamain 3 жыл бұрын
Frank is highlight of this episode 😂
@sureshkarthick6530
@sureshkarthick6530 Жыл бұрын
We need again solvathellam unmai Thirumba nadathunga solvathellam unmai
@BapuBapum
@BapuBapum 8 ай бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா
@floryaronpillai2576
@floryaronpillai2576 Жыл бұрын
சரியான தீர்ப்பு !madam😂
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
அடேடா அப்பா மகள் உறவுக்கு புது விளக்கம் அடுத்தவன் பொண்டாட்டிக்குஉச்சி முகர்ந்து முத்தம் கொடுப்பது நல்ல விளக்கம் ஏன் உறவுகள் பெயரசொல்லி கள்ளதனம் பண்றீங்க
@deviselvaratnam7761
@deviselvaratnam7761 Жыл бұрын
D
@navamani854
@navamani854 5 жыл бұрын
கணவன் மனைவியை மன்னித்து குழந்தைகளுக்காக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன கணத்தில் கணவன் காலில் விழுந்து கதறி அழுது கண்ணீரால் அவன் கால்களைக் கழுகி தன் பாவத்தை தொலைத்து நல்வாழ்க்கைக்கு திரும்பி இருந்தால் அவள் உண்மையில் திருந்தி விட்டாள் என அர்த்தம்......ஆனால் இவள் பயங்கர அரிப்பெடுத்த நாதாரி......இவளுக்கு ஏற்படும் அரிப்பை கணவனால் சொரிந்து விட முடியவில்லை........இவளை திருத்த முடியாது
@zulfi1984
@zulfi1984 3 жыл бұрын
From 30.00 husband be like... "Namma ivalavu nallavara... Ennake theriyalaye... I am so proud of myself... Ennaku oru award thaanga".. 😂🤣😂🤣
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Жыл бұрын
சூப்பர் மாம் 👍
@BabaBaba-j3k
@BabaBaba-j3k 11 күн бұрын
லட்சுமி அம்மாவுக்கு ஒரு சல்யூட்
@skeletonanimation
@skeletonanimation 4 жыл бұрын
Mass da lakshmi mam🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘
@Hesavee
@Hesavee 8 ай бұрын
Day by Day I respect you luxmi mam❤❤❤❤❤❤❤
@AjithKumar-br1du
@AjithKumar-br1du 5 жыл бұрын
Love u Madem.... super judgement
@AnilKumar-gw1om
@AnilKumar-gw1om 5 ай бұрын
Lakshmi mam😎
@pondyponnu8085
@pondyponnu8085 9 ай бұрын
Indha parudha pota ponnuku suyamariyadhaye illa 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ avanga pondatiya batharam veetukulla vachikitu indha alu veleela attam podraru
@RaghuR-n2o
@RaghuR-n2o 4 ай бұрын
Super mam👌👌👌👌👌
@divyak3224
@divyak3224 9 ай бұрын
Still im watching solvathellam unmai
@jeevanarts8254
@jeevanarts8254 5 жыл бұрын
உங்களுக்கு ஆப்பு வைக்க நினச்சவனுக்கு நீங்க ஆப்பு வச்சுட்டிங்க
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 18 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 19 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН