அப்பா உங்களுக்கு நான் வேண்டுமா ஜாதி வேண்டுமா கவுரவம் வேண்டுமா |

  Рет қаралды 116,173

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Hello Everyone,
Please Subscribe :- / @sabariprabu
Disclaimer - The content/photos given in this video is purely taken from different news channels and given only for awareness. No one should be considered as culprit or victim in this video unless proven by the court of law. These video contents cannot be taken as legal evidence in any places.
** The photos and videos in this video are totally reference from other KZbin videos or news channels. In case if you found any legal contents involved or not to be used and need to be removed from this video, please email the information and we will do the needful removal within 15 days of your email as per the KZbin guidelines. **
**Copyright:- All the content published on this channel is protected under the copyright law and should not be used / reproduced in full or part without the creator's (Sabari Prabu) prior permission.**
Thanks,
Sabari Prabu
#TamilCrimeStory #TrueCrime #CrimeWatch #TamilCrime #SabariPrabu #TamilCrimeStories #TamilMystery #TamilCrime #CrimeStoryTamil #CrimeInvestigation #CrimeStory #TamilCrimeInvestigation #MysteryCrime #CrimeWatch #StoryTelling #தமிழ் #Tamil #Trending #Crime #Mystery #TopCrimeTamil #SabariPrabhu #TamilNaduNews #TamilNewsLive #TamilNadu #TrendingNews #RealLifeStory #LatestNews

Пікірлер: 195
@aruljames2658
@aruljames2658 8 ай бұрын
வணக்கம் சபரி சார் சூப்பர் அருமையா இருக்கு அப்படின்னு சொல்ல மனசு வரலையா அவ்வளவு வேதனையா இருக்கு ஒரு ஜாதி என்பது எவ்வளவு கொடுமையான செயல். அந்த பொண்ணையும் அப்பாவை அந்த பாசம் என்றதுல இருந்து பிரிச்சு அதே சமயத்துல ஒரு கொலையை வந்து தற்கொலையா மாற்ற முயற்சி பண்ணி இருக்காங்க இதை ரொம்ப எடுத்துரைத்து நம்ம நண்பர்களுக்கு இப்படிப்பட்ட ஜாதி வெறி பிடித்த மக்கள் இருக்கிறாங்க அப்படின்றது நிரூபிச்சு காமிச்சு இருக்கீங்க வேதனையான சம்பவம் காலம் இது மாற்றம் என்றது நம்புவோம் சார்
@hemamalini8433
@hemamalini8433 8 ай бұрын
Tc..ல ஏன் ஜாதிய கொடுக்குறீங்க....
@solai-n2t
@solai-n2t 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
😂😂😂😂 நீங்க. என்ன. ஜாதி ஜாதி இல்லைனு சொல்லுறவன் எந்த. ஜாதினு எங்களுக்கு தெரியும்
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
@@hemamalini8433 சலுகைக்கு ஜாதி வேனும்னு சொல்லுவானுங்க. ஆனா காதல் கல்யாணத்துக்கு ஜாதி கூந்தல் வேனாம்னு சொல்லுவானுங்க. தட் இஸ் திராவிடியா மாட்டலு
@Rohan2B
@Rohan2B 3 ай бұрын
​@@hemamalini8433Ada pota athu un manasila vachuko ..ama da kathi en vikuranga . Kutha va . Illa vetava . Manga thalaya
@Rising741
@Rising741 8 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் சகோ 👏👏👍👍 இதயம் கனக்கிறது.. 😢😢😢😢
@priyavengat1466
@priyavengat1466 8 ай бұрын
எல்லாம் நாடககாதலால் வரக்கூடிய பயத்தால் வரும் பிரச்சினை தான்
@PalaniyammalR-gu6wp
@PalaniyammalR-gu6wp 8 ай бұрын
பேசுவதற்க்கு ஈசி வாழ்ந்து பார்த்தால் தான்தெரியும்
@Rohan2B
@Rohan2B 3 ай бұрын
Ipdi soli soli veri ethatlma poi padinga da .
@sajidanawaz6437
@sajidanawaz6437 8 ай бұрын
Unga last advice..superb...
@vkala948
@vkala948 7 ай бұрын
நானும் கூட ஸ்கூல் டைம்ல ஒரு பய்யன‌ லவ் பன்னன்‌ ஆனா ஏ அம்மா அப்பா family க்கு இந்த விசயம் தெரிஞ்சா ஒன்னு என்ன கொன்று வாங்க இல்ல அவன கொன்று வாங்கன்னு தெரிஞ்சு‌ ஆரம்பிக்காததுக்கு‌ முன்பே‌ ஏ காதல‌ முடிச்சுட்டன்
@PalaniyammalR-gu6wp
@PalaniyammalR-gu6wp 8 ай бұрын
சகோ உங்களுக்கு. பெண் பிறந்தால் சாதி மாத்தி கல்யாணம் பன்னிவைங்க
@SabariPrabu
@SabariPrabu 8 ай бұрын
I have a girl child and she have her freedom.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
👌👌👌
@annathurainachiappan6607
@annathurainachiappan6607 2 ай бұрын
😢😮
@PalaniyammalR-gu6wp
@PalaniyammalR-gu6wp 8 ай бұрын
ஒரே சாதியிலேயே திருமணம செய்வது காதலிப்பது நல்லது
@Ammu_0310_6
@Ammu_0310_6 8 ай бұрын
Naayee mooditu po
@balaramaswamy542
@balaramaswamy542 Ай бұрын
@USHAPREAM
@USHAPREAM 6 ай бұрын
முடிந்த வரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த அந்த சாதியில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
@anithap3566
@anithap3566 8 ай бұрын
RIP Aishwarya 🙏🙏🙏🙏🙏
@UmavijayUmavijay
@UmavijayUmavijay 8 ай бұрын
சாகடிப்பது கொடுமை ஆனா. உங்க வீட்லநட ந்தா. என்ன செய்வீங்க. சமுதாயம் குத்திப் பேசும். சர்ட்டிபிகேட்ல சாதியை யாருமே போடவேண்டாம். சமூகம் மாறும்
@SabariPrabu
@SabariPrabu 8 ай бұрын
Killing another human is a crime and doing it for a caste discrimination is very wrong. Punishable by law.
@srijai9767
@srijai9767 8 ай бұрын
எல்லாம் செஞ்சு வச்சு அப்பனுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து தர முடியாதா??? பூ காதல் எல்லாம் ஒன்னும் கிடையாது?? கொஞ்ச நாளைக்கு தான் கௌரவம் தான்?
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
👌👌👌
@SabariPrabu
@SabariPrabu 8 ай бұрын
The problem here is killing another human in the name of Honour.
@ahmedjafar2834
@ahmedjafar2834 8 ай бұрын
​@@SabariPrabuஎன்னோட மொத்த ரத்தத்தையும் உறிஞ்சி குடித்துவிட்டு எவன்கூட வேண்டுமானாலும் ஓடிப்போரவளை என்ன கொஞ்சவா செய்வாங்க.பெத்து வளர்த்து வாளிபமாக்கிய அப்பனுக்குதான் அந்த வலி புரியும்.
@MalarMalar-rr9tv
@MalarMalar-rr9tv 4 ай бұрын
எந்த sathiya இருந்தாலும் எல்லாமும் மனுசங்கதான் ஏன் இப்டி சீ
@amudhadamodharan319
@amudhadamodharan319 8 ай бұрын
brother your speech very very clear your speech we heard super brothers story whereas our tear coming from eyes
@supreethasanjan4513
@supreethasanjan4513 2 ай бұрын
Ungal pechu romba nalla irukku bro.. ovoru pathivilum neengal pesum pothu real ah naanum andha idathila irunthu pakkura mathiri irukku bro 😊😊 avlo super ah explain pannuriga👌👌..
@chinna0079
@chinna0079 8 ай бұрын
அப்பனா உங்களுக்கு வேற ஜாதியில் பார்த்து கல்யாணம் பண்ணுங்கா ok
@muthusekar.p8076
@muthusekar.p8076 8 ай бұрын
பெற்றோரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்
@prasathp9149
@prasathp9149 8 ай бұрын
Nanum sathivettu marrige panninen athu eppo 18 years thandy eppo pathikuthu en pasangalukku sathi vendamunu nenaykeren
@bpositivemusic609
@bpositivemusic609 4 ай бұрын
Anna unga biography pathi vedio podunga
@anithap3566
@anithap3566 8 ай бұрын
ஆணின் பாசம் இவ்வளவுதான் போல
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 8 ай бұрын
தாய் தந்தை பாசத்தை விட நேற்று வந்த காதலன் அவ்வளவு பாசமானவனா?ஒரு தாய் தந்தை இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் உள்ளுக்குள் எவ்வளவு வேதனை பட்டிருப்பார்கள் என்று ஏன் யோசிக்க மறுக்கின்றனர் சகோ
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 8 ай бұрын
உறவுகளை நாய் என்று கொச்சைப்படுத்தி உள்ளார்.அது அவரது உறவுகளை பன்றி என்றும் நாய் என்றும் கூறுவது போல் எடுத்துக் கொள்ளலாம்.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
​@@muthukrishnan23FEB😂😂😂😂😂😂😂
@mohammediqbal8408
@mohammediqbal8408 8 ай бұрын
எது எப்படி இருந்தாலும் மனித உயிர்க்கொலை என்பது எந்த மிருகங்கள் செய்தாலும் அதற்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். அதற்கு தூண்டுதலாக இருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இவர்கள் என்னதான் கவுரவத்திற்காக கொலை செய்தாலும் இவர்கள் ஜெயிலுக்கு சென்று திரும்பிவந்தாலும் வாழ்க்கையின் இறுதிவரை சந்தோஷமாக இருக்கமுடியாது. மனிதனை மனிதனாக நினைக்க வேண்டும்.
@navaneethansamugaarvalar7144
@navaneethansamugaarvalar7144 7 ай бұрын
மற்ற சாதியின பெண்ணை காதலிப்பது தவறு என சட்டம் இயற்ற வேண்டும். இப்படிப்பட்ட சம்பவத்தில் காதலனுக்கும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். காதலர் இடத்தில் இருந்து பார்த்தால் சேர்ந்து வாழ்வது சரி! பெற்றோர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் இப்பெற்றோர்கள் செய்வது சரியே! பார்ப்பனர்கள் சாதிரீதியாக மனிதனைப் பிரித்து வாழ்ந்து கொண்டிருந்தான் அன்று....இன்றும் அதே மாயையில் மனிதன்.அதே ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பார்ப்பன சமுதாயம் இன்றும். சாதியை ஒழி...! ஆணவக் கொலைகள் ஒழியும். சாதியை வைத்து இட ஒதுக்கீடுகள். சாதியை வன்கொடுமை, பச்சிளம் குழந்தை கல்வி பயில முயலும் போது சாதியை ஏன் பதிவு செய்ய வேண்டும். (உதாரணமாக..சாராய ஆலைகள் திறந்து விற்பனை செய்யும் ஆட்சியாளர்கள் சாராய ஆலைகள் மூடாமல் மௌனம் காப்பதும், எதிர்கட்சி ஆனவுடன் டாஸ்மாக் கடையை மூட போராடுவதும் ஆனால் சாராய ஆலையை மூடினால் அனைத்தும் ஒழியும் என்று புரிந்தும் எழுப்பும் ஓநாய்கள் போல் உள்ளது மற்றவரின் கருத்துக்கள்)
@NagaRaj-bv3fy
@NagaRaj-bv3fy 8 ай бұрын
Hiii anna naan youtube la athikama paargum videos unga videos thaan anna unga voice vera level anna nalla nalla karuthukkal soldreanga anna
@kempannankempu9940
@kempannankempu9940 7 ай бұрын
இப்படி ஊடகங்களில் ஜாதியைப்பற்றி பேசி பேசி மக்களை குளப்புவதை தவிர்துவிட்டு உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்துவிட்டு அத்துடன் அனைவரும் ஒரே சாதி. தாழ்த்தப்பட்ட சாதிச் சான்று இனி யாறுக்கும்வழங்கவேண்டாம் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை விண்ணப்பம் செய்துவிட்டு வாருங்கள் உங்களை வாழ்துகிறோம். ஏழையாக இருந்தாலும் குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பவனுக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம். ஊதாரி குடும்பத்திற்கு கவுரவம்???
@vinothikumar6984
@vinothikumar6984 4 ай бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@p.mr.t628
@p.mr.t628 8 ай бұрын
Super
@YugaBharathi-lk2fx
@YugaBharathi-lk2fx 8 ай бұрын
Crt thaa but first police station la panninathu thaa wrong ippo nadakura gowruva kolaigal yellam therinjum avanunga thaa anupi vachirukanunga .... Vazhakam pola kaval thurai kadamaya senjiruku... Arivu ketanavanunga😊😊😊
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 8 ай бұрын
வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்... பல சம்பவங்கள் வெளியே வராது 😏
@Nanthinimithun
@Nanthinimithun 8 ай бұрын
So sad😭😭😭 anna
@ElakkiyadollElakkiyadoll
@ElakkiyadollElakkiyadoll 8 ай бұрын
Super anna 😢
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 8 ай бұрын
Anna onga explanation super🥰🥰keep rocking 🎸🎶🎶
@Isya327
@Isya327 8 ай бұрын
Hai nanba from Malaysia🇲🇾 kerdkave manam patharuhu eppadaikudama eruparkal❤
@logunathan6447
@logunathan6447 8 ай бұрын
ஜாதி வேண்டாம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் அரசாங்கத்திடம் ஜாதி குறிப்பிட வேண்டாம் என்று சொல்வதில்லை எனது சாதி சிறியது என்று ஏன் அரசாங்க உதவி வாங்குகிறீர்கள்
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
சலுகைக்கு ஜாதி வேனும் காதலுக்கு ஜாதி வேண்டாம் இதான் திராவிடியா மாட்டலு
@sivakamiraman1432
@sivakamiraman1432 7 ай бұрын
ஜாதியை திராவிட மாடல் ஆரம்பித்தது இல்லைடா போரம் போக்கு
@tamil_ther
@tamil_ther 7 ай бұрын
இப்ப அரசாங்கம் ஜாதி கேப்பது காலங்காலமா படிக்கவிடாம வைத்திருந்த நம்மை கை தூக்கிவிடதான்
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 7 ай бұрын
@@tamil_ther உங்களை யாரு படிக்க. வேண்டாம்னு சொன்னா
@dhineshananthi1234
@dhineshananthi1234 10 күн бұрын
Intha ponnu ennodatha school paticha ennoda pestfrend tha 11 padichitu thirupur velaki poita ipo Ava ella I miss you😭😭😭😭😭 Aishu 😢😢😭😭😭😭😭😭
@sadhasadhasivam3559
@sadhasadhasivam3559 8 ай бұрын
எல்லாம் நாடக காதல் கதை கொஞ்ச நாள் கழிச்சு பிள்ளை வயிற்றில் வாங்கி வந்தா யாரு தாங்குவா
@JGayathri-i2c
@JGayathri-i2c 8 ай бұрын
Hi Sabari bro 2comment
@supreethasanjan4513
@supreethasanjan4513 2 ай бұрын
Sila jadi veri pudicha mirugangal innum inda boomi la vazhnthunu tha irukkanga bro... Intha padivu kettu romba manasukku kashttam aairuchu bro😢😢
@tharajonita8676
@tharajonita8676 8 ай бұрын
Oru Uyira Edukura Yarum Unmaiyana Anba Irundhanganu Solla Vaipe Illa. Adhuvum Thannudaya Sondha Ponnu Uyiruku Poradi Kondirukura Samayathulayum Konjam Kuda Irakam Pasam illama Kazhutha Nerichi Kola Pandravanin Anbu Unmaiyanadha??? chance Se Illa .. First Of All Idhunga Ellam Human Being List laye Kidaiyadhu ..Ivanga Ellam Oru Appava ?.. Thannudaya Ponna Ipadi Thannudaya Kànnuku Munnaleye Sagadikiradha Pathutu Irundha Andha Lady Ellam Oru Ammava ??? Kevalamana Piravinga Idhunga Ellam Indha Ulagathula Uyirodu Vazha Thagudhi Illadhavanga 😡 Manasu Romba Valikudhu Bro...Epadi Indha Madhiri Uyirgalai Koldranga ? Adhuvum Petra Magalaiye Cha 😡 Irakame Illadha Arakkar Kootam Idhula Jaadhinu Sollikitu Atrocities Pandra Charectors...Ivangaluku Severe Punishment Kudukanum Well Narrated Bro Realy Wonderful 👌🔥💥💥💥💥🎉🎉🎉🎉 Ur Opinion & Gud Advise Always Excellent Thank U Bro.....🙏🙏🙏...
@aarthidra
@aarthidra 8 ай бұрын
Don't worry, Sister. The man is a narcissist and he will face GOD's righteous judgement.
@tharajonita8676
@tharajonita8676 8 ай бұрын
@@aarthidra Yes U Are Right Sis ..
@muthukumaran2717
@muthukumaran2717 3 ай бұрын
பெற்றவர்களுக்கு திருமணம் செய்ய வைக்க முடியாதா?? காதல் என்பது ஏன் வருகிறது ??
@nemilhingboi2263
@nemilhingboi2263 8 ай бұрын
So pityful for her💔
@foodiestrek
@foodiestrek 8 ай бұрын
They are hurry in marriage even they know about the consequences, How arrogant they are ? Avnga rendum perum love panni marriage tha pannanga thappu panla avnga honour killing pannatha murder case la ponathu prison ponathu gowravama
@vijayakumart2121
@vijayakumart2121 8 ай бұрын
😢😢😢
@venuhashan1952
@venuhashan1952 8 ай бұрын
Hi bro I'm 5th coment ❤
@milobarathi802
@milobarathi802 4 ай бұрын
Our caste is human. No other.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
ஒரு நாள் முழுக்க யோசிப்போம் மறுநாள் நாடக காதல் கும்பல் தலைவனை பஞ்சாயத்துக்கு அழைப்போம் 😂😂😂😂😂😂😂😂
@sgvasann
@sgvasann 8 ай бұрын
Age is not a question if the lovers are firm in that they should have approached the parents legally before entering into the marriage. That would have helped the be more safe.
@milobarathi802
@milobarathi802 4 ай бұрын
Even if you are of different religion, we are all still human.
@sijidinesh8926
@sijidinesh8926 8 ай бұрын
👍👍👍
@radhadenis0726
@radhadenis0726 7 ай бұрын
அந்த பெண்ணின் அப்பா செய்தது 100%சரியே.வாழ்த்துகள் ஐயா❤❤❤❤
@dbukavithai4807
@dbukavithai4807 2 ай бұрын
அவரும் தான் பெண் குழந்தை என பார்க்கவேண்டும்...அந்த பெண்ணும் தான் தாய் தந்தை என பார்க்க வேண்டும்
@LathaLatha-ys8gr
@LathaLatha-ys8gr 8 ай бұрын
Avanga Appa manasu epadi iruthurukum sapari. Nenga evalo sollringale avaru manasu Enna vethana padurukum evalo mosamana mudivu eduparukojam yosichuparunga
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
👌👌👌
@SusilaKandha-h7r
@SusilaKandha-h7r 8 ай бұрын
என்ன குடும்பம்டா இது ச்சீ😢😢😢
@robertjoseph8365
@robertjoseph8365 8 ай бұрын
Very sad Rip
@thangaraj-pi3rs
@thangaraj-pi3rs 8 ай бұрын
Roampa kasttama eirukku sapari sir
@Rameza-o9k
@Rameza-o9k 8 ай бұрын
Thankyou sabari thambi Annavent erukirathu entha jaathi Entha moncekalukku evvalu aarpattam thi4umanam mudithuvittathu eppouthu enna aakapiuthu Jaathi veeri pittatharvarkalukku sariyanathandanai tharavendum manitha mirukankal evarkalukkau Thokku thandanai tharavendm appouthuthaan jaathiveripittitha murukankal
@rabiul45
@rabiul45 8 ай бұрын
இன்னும் திருந்தாத ஜென்மங்கள்.
@krishneshchandar4751
@krishneshchandar4751 19 күн бұрын
எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்றாக தான் வளர்க்கிறார்கள். கல்யாணம் செய்து வைக்க மாட்டார்களா? ஏன் அவசரம்?
@Rameshprema25
@Rameshprema25 8 ай бұрын
❤🙏🏻
@muthukumaran2717
@muthukumaran2717 3 ай бұрын
9 வகுப்பிலிருந்து காதல்???
@SuganyasSundar
@SuganyasSundar 8 ай бұрын
Hi anna
@marimuthum8095
@marimuthum8095 8 ай бұрын
Hi bro
@inbavaniayaru8330
@inbavaniayaru8330 8 ай бұрын
Im frm malaysia.. Luckly inga epadiyethum illai.. Pity tht girl..
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 7 ай бұрын
Eight padikum pothu love ethu correct ah work while you work ,play while you play
@Nandhini-q7w
@Nandhini-q7w 8 ай бұрын
🙏🙏🙏❤️😔
@krishachrisha
@krishachrisha 3 ай бұрын
jathi enbathu pirithi alla pavika patta ayutham , ithai allika vendum makkalee
@k7priya965
@k7priya965 8 ай бұрын
அண்ணா நீங்க ஊருக்கு அரிஉரை சொல்றதுக்கு முன்னாடி நீங்க ஜாதி வெறி இல்லாதவரானு பாருங்க முதல உங்க வீட்டுல நீங்கலோ இல்ல உங்க அண்ணா அக்கா தம்பி தங்கை யாரோ ஒருதருக்கு மாற்ரு திருமண பன்னுங்க அதுவும் arrange marriage ஆஆ பன்னுங்க அப்புரம் camara முன்னாடி வந்து மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லலாம் என்ன பெருத்த வரைக்கும் மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றத்துக்கு முன்னாடி நாம எப்படி பட்டவங்கனு பாக்கனும் உங்கல மாதிரி ஆலால தா ஜாதி வெறிக்கு ஆரம்ப புள்ளியா இருக்கு
@yogitamilmedia7832
@yogitamilmedia7832 8 ай бұрын
அதையெல்லாம் நீங்க ஏன் சொல்ல வேண்டும் அறிவுரை என்பது ஊருக்கு மட்டும் தான் உபதேசம் உனக்கு அல்ல முதலில் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@SabariPrabu
@SabariPrabu 8 ай бұрын
I loved a girl who is from another caste another state and another language. I just saw her as a human and lovable partner for life. My parents also believed in caste a lot but they loved me and my life. We had a arranged marriage. There is no shame in that. Many parents think that as a shame and it’s very much wrong.
@karikalan.k4620
@karikalan.k4620 7 ай бұрын
​@@SabariPrabuநீங்கள் சாதி பார்த்து திருமணம் செய்யல ஸ்டேட்டஸ் பார்த்து இருப்பீர்கள் தான தில் இருந்த உங்கள் மனைவின் பின்புலம் பதிவிட முடியுமா காதல் ஏன் விளிம்பு நிலையில் கடைசில் உள்ள பெண்கள் மீது உங்களுக்கு இது போன்ற காதலிப்பவர்களுக்கு வர மறுக்கிறது. பெற்றோர் மட்டுமே விட்டுதர வேண்டுமா பிள்ளைகள் 19 ஆண்டுகள் அப்பாவால் தனக்கு ஏற்ற துணையை தேர்வு செய்து கொடுப்பார்கள் என்ற என்னம் ஏன் வர கூடாது முடிந்தால் பதிலிடவும்
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 7 ай бұрын
Ellama correct pol pasarayappa below age lovebut padipu future question mark
@murugansamy5688
@murugansamy5688 8 ай бұрын
Iswarya. Appa. Seithavai. Sariye. Inta. Padesiyai. Gollanum. Avanai. Evan. Pillaiyai Evan. Gatturadu
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
👍👍👍
@sppokerex9695
@sppokerex9695 8 ай бұрын
Un ponnu akka thangachi ippadi nadakkanum
@kavithagovin7680
@kavithagovin7680 8 ай бұрын
Ithukku pathil perumal saagavendiyathu thaney! Evan ellam oru manusana? Magalai savadicha appanum savanum. 😭😭😭😭😭😭😭😭😭😭
@milobarathi802
@milobarathi802 4 ай бұрын
What rubbish is this caste system? India people will never progress.
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn 8 ай бұрын
Sontha karaunga yallam aata puchi maathiri irukkura varaikum rathatha urichito saaga adichiduvanuga 😡
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 8 ай бұрын
😱😱😭😭😡😡
@shamashama6416
@shamashama6416 8 ай бұрын
காட்டுமிராண்டிகள்😡😡😡😡😡
@venuhashan1952
@venuhashan1952 8 ай бұрын
Anna ennala thanga mudiyalanna alugiya varuthuntha
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
😂😂😂😂உன் ஜாதி பெண்ணை நீ கல்யாணம் பன்னுனா உன்னால. நிம்மதியா வாழ. முடியும்
@riyazkutty721
@riyazkutty721 8 ай бұрын
Hi anna lam 3 comment
@CaptainjacksparrowCaptainj-r8n
@CaptainjacksparrowCaptainj-r8n 6 ай бұрын
🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@aneeshkavalayooraneeshkava9307
@aneeshkavalayooraneeshkava9307 8 ай бұрын
Hy
@m.kishorekumar9279
@m.kishorekumar9279 8 ай бұрын
Nalla vela enakku ponnu illa.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
உங்க. பையன் வேற. பொண்ணை லவ் பன்னினாலும் சம்பவம் நடக்கும் பெண் வீடு வசதியா இருந்தா உஷார்
@ramaakumar9821
@ramaakumar9821 8 ай бұрын
Antha ponnida Amma manasa parunga
@Mrsrambunidhabunitha
@Mrsrambunidhabunitha 4 ай бұрын
Ena kodoma sarawana Ewan elam oru Appa awan setyhu eruka weendiyadudane
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 8 ай бұрын
Aranmanai movie murder polla eruku appa nadipan ponnu mella.pasam polla
@thanamletchumy5451
@thanamletchumy5451 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢
@davidravikumar8649
@davidravikumar8649 8 ай бұрын
Oh my god y this people do like this 😂😂😂😂
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv 8 ай бұрын
இப்பா சாதிய் பெத்தா ப 23:38
@Mangayarkarasi-w8k
@Mangayarkarasi-w8k 8 ай бұрын
Hi bro❤❤❤❤
@veramaniVera-i6g
@veramaniVera-i6g 6 ай бұрын
🤝🤝🤝👏👏👏👍👍👍
@mohanrangan1277
@mohanrangan1277 7 ай бұрын
They do not have good education, good job, good income, why love required
@rm_editz2146
@rm_editz2146 2 ай бұрын
jathi illanu solringa appurem employment eda othikudu ethukku
@mechanicbala872
@mechanicbala872 6 ай бұрын
Neenga nalla pesuringa. But caste pathi thappa pesathinga. @@@@@@@@caste is uyir@@@@@
@m.k.rajeshm.k.rajesh342
@m.k.rajeshm.k.rajesh342 7 ай бұрын
Neenga yenna???
@SabariPrabu
@SabariPrabu 7 ай бұрын
Human - Men Category
@sendhlkumar3782
@sendhlkumar3782 8 ай бұрын
😡😡😭
@RajaSekar-lb7lh
@RajaSekar-lb7lh 8 ай бұрын
ஜாதிதான் முக்கியம்
@Ammu_0310_6
@Ammu_0310_6 8 ай бұрын
Poi saavu apo
@RameshRamesh-m7d2v
@RameshRamesh-m7d2v 3 ай бұрын
ஜாதினா என்ன
@anbuanbu5085
@anbuanbu5085 7 ай бұрын
Pichaikaara pundamaganukku ethukku jaathi kavuravam...?
@mechanicbala872
@mechanicbala872 6 ай бұрын
Please don't speak about caste.
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 8 ай бұрын
கொடுமை
@ramaluxmyrama705
@ramaluxmyrama705 8 ай бұрын
Rlp😂😂😂
@helenchandra6677
@helenchandra6677 8 ай бұрын
Lovers should think twice before getting marriage.They should know the rules of the marriage .simply last the life of a innocent girl.What the parents gained?
@shafrazsameer
@shafrazsameer 8 ай бұрын
சகொ உங்களுக்கு மற்றும் ஒரு நபரின் மனதை நல்லா புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தனித்துவ திறமை உண்டு. அந்தப் பெண் உடைய உயிர் பிரியும் போது என்ன நினைத்த இருப்பாளொ அதை நங்கு தெளிவு படுத்தினிங்க. இந்த வீடியோ மற்றும் இல்லை உங்கள் பல வீடியோக்களில் நான் இதை கவனித்துள்ளேன் உங்கள் மீது பெரிய மரியாதை உள்ளது சபரி....
@VickyVicky-xy2tg
@VickyVicky-xy2tg 8 ай бұрын
Hi sabari bro naan unga ellam video skip pannama paathuduvan but intha video konja neram kuda pakka mudiyala veliya vanthu comment pannitu irukan intha maathiri kevalama jenmagala road la oda vittu vettanum dvd pasanga🤬🤬🤬🤬
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
நாகரீகமா கமெண்ட் போடுடா நாடக. காதல் பொறோம்போக்கு
@VickyVicky-xy2tg
@VickyVicky-xy2tg 8 ай бұрын
@@SivaKumar-tw5zw atha nadikira vanga kitta solluda porambokku badu
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
@@VickyVicky-xy2tg பொறோம்போக்கு பாடு ரோட்ல. ஒடவிட்டு புடுங்குவடா 😂😂😂😂😂😂😂😂
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
@@VickyVicky-xy2tg உன் சொந்தக்கார. பெண்ணை லவ் பன்னு யாரும் கேள்வி கேட்க. மாட்டாங்க. ஆனா அடுத்தவன் வீட்டு வம்சத்துல. லவ் பன்னுனா உனக்கும் இந்த. நிலமை ஏற்படும் உஷாரா இருந்துக்கடா அம்பி 😂😂😂😂😂😂
@VickyVicky-xy2tg
@VickyVicky-xy2tg 8 ай бұрын
@@SivaKumar-tw5zw dei naan vera jaathi la ponna love panni avanga oorula poi kuttitu vanthu kalyanam panni ennaku oru kolantha irukada kennaaa kuthiii jaathi ku pinnadi ooliji irukura unna maathiri potta illa da ennamo pudugavanga sonna oru mairum pudugala avanuga la paathu oda naan enna unna maathiri tharkuriyaa da Vada Chennai la poratha engaluku theriyatha kaththi thukurathu
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 8 ай бұрын
😢😂😅😢😂😅😢😂🎉🎉
@mohanrajtamil1402
@mohanrajtamil1402 8 ай бұрын
அவங்க காதல் எதிரி இல்லை ஆனால் ஜாதி பாக்குறாங்க.... ஆனால் பாக்கனும் தான் நா நினைக்கிறேன் ஏன் சொண்ணா பின்னடி அவங்க குழந்தைகளை பாதிக்கும் யாரும் தப்பாக நினைக்காதீங்க
@writerraja2350
@writerraja2350 8 ай бұрын
எங்கே பிடிதாய் இந்த சட்டை
@mohanrajtamil1402
@mohanrajtamil1402 8 ай бұрын
@@writerraja2350 purila
@trendingvideos2.O
@trendingvideos2.O 8 ай бұрын
En da nee enna lusa? Love marriage panna yarum kolandha pethukuradhu illaya? Illa avangeluku marriage panni vekiredhu illiya? Oleritu irike. Unakku jathi imp nu sollu. First unne maari aalugale seruppale adikkenum
@suganchezhiyan5835
@suganchezhiyan5835 8 ай бұрын
F 😅f9of😮😮😢
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 8 ай бұрын
மூஞ்சியே சரியில்லை 😂😂😂😂😂
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН