அப்பாவை வழிபட அம்மா ஏன் வரல🥹 | நாங்க எதார்த்தமா பண்ண நீங்க பதார்த்தமா செஞ்சிட்டிங்க..😏

  Рет қаралды 137,893

Chithu Vlogs

Chithu Vlogs

Күн бұрын

Пікірлер: 476
@kalaiselvikalaiselvi904
@kalaiselvikalaiselvi904 17 күн бұрын
எனக்கும் என் தம்பிக்கு சின்ன மனக்கசப்பு...... கல்யாணம் ஆகுற வரை தான் எல்லாம்..... என் பொண்ணு அவன் பொண்ணா நெனச்ச காலம் மாறி இப்போ என் பசங்க birthday கு கூட wish பண்ணல .... இதுதான் உலகம் ஒரு அக்காவா உங்க கோவம் எனக்கு தெரியும் என் support உங்களுக்கு தான்
@karthikumar3854
@karthikumar3854 18 күн бұрын
😢 என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் சொன்னாதானே தெரியும் நீங்க சொல்றது வரையும் மற்ற எல்லாருமே தப்பா தான் கமெண்ட் பண்ணுவாங்க எனக்கு சொல்லணும் தோணுச்சு சொல்லிட்டேன் தப்பா இருந்தா சாரி
@jeniferjenifer4194
@jeniferjenifer4194 18 күн бұрын
Avunga personal prichanai la keka nega yaru athu avunga istam sollurathum sollathathum athellm nega kekathinga video pudicha parunga illati pakathinga
@gobithirugobi1387
@gobithirugobi1387 18 күн бұрын
​@@jeniferjenifer4194social media vantha Ella kekartha seyvanga
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 18 күн бұрын
Stress agatheenga sis vidunga emotional agi inga odamba keduthukatheenga
@gobithirugobi1387
@gobithirugobi1387 18 күн бұрын
@@aarthidhandapani7341 itha vvanthutta oruthi koja thukinu
@maaavi123-._
@maaavi123-._ 18 күн бұрын
​​@@jeniferjenifer4194Apram ethuku chithu's vlog nu name vachu erukanga ,avunga life la nadakura elathaiyum namakitta share pannitu thana erunthanga apa etha mattum sollama eruntha channel name mathitu Vera ethachum content vedio mathiri illana reels Vedio mathiri podalamna apdi potta yaarum ethum keka maatangana.avungala than sonanga starting la enga life la nadakura elathaiyum naanga ungalta share pandrom neenga support panunganu ,namalum support pannom ippa vasathi vantha piraga avanga emathurathu avunga family kulle kedaiyaathu subscribes aana namalathan so,intha problem pathi oru clear explanation kudukura varaikum intha maathiri comment vanthutu than erukum . subscribes paathi peruku rendu perum senthu vedio podanum than aasai appathan nalla eruku ,apdi illama avanga piriyanumnu nenachavanga than antha problem pathi kekkama intha maathi eathi viduthunga .
@akhiavi2524
@akhiavi2524 18 күн бұрын
இதுக்கு ஒரே தீர்வு.. என்ன சண்டை னு சொன்னா தான் எல்லாரும் கேள்வி கேக்குறத நிறுத்துவாங்க... சொல்லிடுங்க
@MirudhulashriMirudhulashri
@MirudhulashriMirudhulashri 18 күн бұрын
KZbin la vantha ethum kekagalam illana video pota vendam
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 18 күн бұрын
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை கமெட் ஏதையும் படிக்க வேண்டாம் நல்லதே நினைபோம் நல்லதே நடக்கும்... வாழ்க வளமுடன் வளர்க
@gobithirugobi1387
@gobithirugobi1387 18 күн бұрын
Mari mari number send
@rajeerajee375
@rajeerajee375 18 күн бұрын
Social media vandhitingana keka dhan seivanga
@mayachill538
@mayachill538 18 күн бұрын
Bathroom kathailaam kaepiya.
@SakthiPriya-n9u
@SakthiPriya-n9u 18 күн бұрын
குடும்பம் னா பிரச்சனை இருக்க தான் செய்யும் விடுங்க எல்லாம் மாறிடும்.....
@Soundarya.0829
@Soundarya.0829 18 күн бұрын
நீங்க எல்லாரும் ஒன்னா வீடியோ போட்டா தான் நல்லா இருக்கு நீங்க தனித்தனியா வீடியோ போட்டா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஒரு அக்கா தம்பி ஒத்துமையா இருக்கிறது உங்களை பார்க்க தான் நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசுங்க எல்லாம் சரியாயிடும்
@pandipriyam3172
@pandipriyam3172 18 күн бұрын
சித்து அக்கா கவலை வேண்டாம் எதையும் கடந்து போகலாம் don't feel akka
@tsamidurai396
@tsamidurai396 18 күн бұрын
வீட்டுக்குள் நடப்பது போது வெளிக்கு வந்தால் பேச்சும் ஏச்சும் கேட்டுத்தான் ஆகவேண்டும்
@BellmayartKmdd
@BellmayartKmdd Күн бұрын
Unmai sollunga
@AshWin-xo1ql
@AshWin-xo1ql 18 күн бұрын
இந்த சேனல் உங்க தம்பிக்கு கொடுங்க அது போதும் யாரும் உங்கள கேள்வி கேக்க maattaga சரியா...😏😏
@saranrajsaransenthil
@saranrajsaransenthil 18 күн бұрын
Avangala dhane ponanga ivanga ena panuvanga....
@AshWin-xo1ql
@AshWin-xo1ql 18 күн бұрын
Avagalaa போனது நீங்க பாத்தீங்களா 🙄​@@saranrajsaransenthil
@GAMINGARAJAGAM
@GAMINGARAJAGAM 18 күн бұрын
​@@AshWin-xo1qlathey mathirithan...avanga mudivu illamaiya evanga entha channel use pannuvangala...athu avanga pesi than entha channel evangalum antha channel avangalum use panranga... Avga enna pesirupanganu ungaluku theriumma...
@SileshR-f9r
@SileshR-f9r 18 күн бұрын
Sari v2ga yen niigalam sanda podathinga
@sangeethag9696
@sangeethag9696 18 күн бұрын
Super good
@Rabincreative
@Rabincreative 18 күн бұрын
நீங்களும் தான் இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கல
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 18 күн бұрын
கடவுளே பாப்பா சீக்கிரம் பெரிய மனுஷி ஆக வேண்டும் நீங்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
@Christtheking123
@Christtheking123 18 күн бұрын
Kandippa Nanum athan Nenaikiren
@selvamm4348
@selvamm4348 8 күн бұрын
Nanum athaiyey than ninachen
@Tomjerry-g2m
@Tomjerry-g2m 18 күн бұрын
சோசியல் மீடியா வந்த பிறகு இந்த கோபமான பதில் தேவை இல்லை
@punith217
@punith217 15 күн бұрын
Ohhh
@peopleslifestyle2745
@peopleslifestyle2745 17 күн бұрын
Video seprate anathula deepi thaan romba happy ah irukanga rendu per video um compare panalae therila
@kalaiselvikalaiselvi904
@kalaiselvikalaiselvi904 17 күн бұрын
எந்த ஒரு அக்காவும் தம்பி ஃபேமிலி கிட்ட எதும் எதிர் பாக்குறது இல்ல ...அவங்க வீடியோ புடிச்சா like பண்ணுங்க ஏன் அவங்கள கஷ்ட படுதுறிங்க
@Harshajiya123
@Harshajiya123 15 күн бұрын
Apdilam illa inga niraya Peru ellame keekuranga
@kalaiselvikalaiselvi904
@kalaiselvikalaiselvi904 15 күн бұрын
@@Harshajiya123 but veetu prachanaya velila solla mudiyuma.....
@lakshmim3802
@lakshmim3802 18 күн бұрын
Ponnu govt school. boy private school ku anupuringa so bad. All babies are equal. Future la problem varum.equala padikka vainga.
@NithyaNaveen-0207
@NithyaNaveen-0207 18 күн бұрын
Munnadi potta video pathutu vanthu pesunga
@b.nithyab.nithya-gs6ql
@b.nithyab.nithya-gs6ql 18 күн бұрын
Unnakku devaya poi munnati video paaru
@suryadevi5778
@suryadevi5778 4 күн бұрын
Avunga ponnaium 5 STD varaikkum english medium thaan padikka vachanga
@arulm814
@arulm814 18 күн бұрын
அக்கா நீங்க சோசியல் மீடியால வீடியோ போட்டா இப்படி கேள்வி கேட்க தான் செய்வாங்க ஆரம்பத்தில் இருந்து நீங்க ரெண்டு பேர் வீடியோ போட்டீங்க திடீர்னு தனித்தனியா போட்டா இப்படி கேள்வி கேட்க தான் செய்வாங்க யாரா இருந்தாலும் அத முதல்ல நீங்க புரிஞ்சுக்கோங்க 😢
@padmappadmap
@padmappadmap 18 күн бұрын
Correct
@thenmozhiarumugam1840
@thenmozhiarumugam1840 18 күн бұрын
Correct
@jasmine.d147
@jasmine.d147 18 күн бұрын
correct
@akiltharani6017
@akiltharani6017 18 күн бұрын
Ama, 100% correct
@sampreethap6858
@sampreethap6858 18 күн бұрын
Ama pathil sollunga
@SaiBaba-l7s
@SaiBaba-l7s 18 күн бұрын
சித்ரா நீ கவலை படவேண்டாம் எல்லாம் நல்ல தேக்கே
@TestMail-i9e
@TestMail-i9e 18 күн бұрын
யூடியூப் சேனலில் ஒன்னா இருந்து வீடியோ போட்டுட்டு இப்ப சண்டை போட்டு நீங்க பிரிஞ்சு இருக்கீங்களா அதனால அப்படித்தான் கமெண்ட் எல்லாம் பண்ணுவாங்க அது தப்பா ரைட்டா அது எனக்கு தெரியாது ஆனால் திவிக்கு இப்படித்தான் கமெண்ட் சில பேர் பண்றாங்க ரெண்டு பேத்துக்கும் பிரஷர் இருக்கத்தான் செய்யுது கொஞ்ச நாள்ல சரியாயிடும் அதுவரைக்கும் நீங்க பொறுத்து பொறுமையா போங்க கமெண்ட் பண்றவங்களுக்கு பாத்து கமெண்ட் பண்ணுங்க, கூடிய சீக்கிரத்துல ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வீடியோ போடுங்க யூடியூப் சேனல் தனியா இருந்தாலும் சில சமயங்கள்ல ஒண்ணா வீடியோ போடுங்க கூடிய சீக்கிரத்தில் மனஸ்தாபம் குறையும் சந்தோசமா இருங்க❤❤❤❤❤
@r.kamaliovm7266
@r.kamaliovm7266 18 күн бұрын
அக்கா நீங்கா கவலைப்படவேண்டாம் அக்கா நான் இயேசு அப்பா வேண்டிங்கிறேன் அக்கா
@dharanharishbrothers0617
@dharanharishbrothers0617 18 күн бұрын
Yen deepi ya mattum yarum yendha questionum Kaetka mhatringa ..Phavam ivhungala vidunga..Neenga unga worka parunga chithu ❤❤
@thivyams5967
@thivyams5967 17 күн бұрын
Avunga ammavea pesala thappu yaar mela
@srimedia9058
@srimedia9058 17 күн бұрын
நாங்கள் எழுதிய கமெண்ட் எழுதிய த ஏன் டெலிட் பன்றீங்க.... உண்மை கசக்குதா....
@bhuvaneswari2741
@bhuvaneswari2741 17 күн бұрын
Hi....chithu neenga romba romba nallavanga thaan ungaluku unga thirami mela nambikai irunthaal new chennal open panni ran panuga intha channel yen ungaluku.....?
@usharangaraj596
@usharangaraj596 18 күн бұрын
கவலை பட வேண்டாம் chithu ❤️
@kasi-y1l
@kasi-y1l 18 күн бұрын
நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல இது என்ன பிரச்சனை என்றது தெரிஞ்சு சொன்னாதானே தெரியும்
@manjulaprasad7162
@manjulaprasad7162 16 күн бұрын
அவங்க ஏதும் சொல்வதில்லை,நீங்க மட்டும் தான் அவங்கள பத்தி பேசறீங்க
@Deepumini
@Deepumini 18 күн бұрын
Neenga yen enga kitta open ah solla mattringa. Neenga rendu perum onna video pannadhan superb ah iruku.
@Anithaarasu-b4h
@Anithaarasu-b4h 18 күн бұрын
Engaluku ennamo ungalalathan avanga pirinchi ponanganu thonuthu amma paati ellarum avanga kuda than irukanga video kuda avanga anga than irukanga
@mayachill538
@mayachill538 18 күн бұрын
Eruma... Athu paiyan veetu athaan anga irukanga. Ponnu katti kudutha veetla epdi irupanga.
@sangeethag9696
@sangeethag9696 18 күн бұрын
Ivanga veedu vangara vara yellarum theva pattanga
@moses_lovemom6318
@moses_lovemom6318 8 сағат бұрын
Akka anna oru doubt papa vae government school padikkuranga kutty paiyyana mattum private school la padikku vekkuringa en akka anna
@Chithuvlogs_AC
@Chithuvlogs_AC 8 сағат бұрын
5 years pappa private la pottom so paiyanaiyum 5 years private la poduvom pa 👍🏻
@kirithikar6613
@kirithikar6613 18 күн бұрын
நாத்தனார் எல்லா சுயநலம் தா
@krishnasakthi8305
@krishnasakthi8305 18 күн бұрын
Hello rompa pesatha nanum naththanar than nanka avankalukku ellam senjdu kadaichiya nanka than kedda peru vankikirom naththanar, anni keddavanka solliduranka
@kirithikar6613
@kirithikar6613 18 күн бұрын
@@krishnasakthi8305 ungakulu yenna problem na kettathu chithu va unnaku yen evalo kovam varuthu
@priyasun8518
@priyasun8518 17 күн бұрын
Ivanga Mari oru Anni kidaika avanga koduthu vachirukanum
@kirithikar6613
@kirithikar6613 17 күн бұрын
@@priyasun8518 ohh apadiya appram yen evaga kovam reply pandraga yellam kasuku tha evalo Nala anni yen deepiya kuputala
@UmaGuru-qr9zr
@UmaGuru-qr9zr 14 күн бұрын
Oh.. 😂😂😂.. Unga veetla ullathunala ellarme apadiya enga mama wife some enga amma va time mathikave mattanga bt mama kaga enga amma nd cithi vittu kuduthu povanga enga amma va avlow mattama pesuvanga avanga pasanga aathai nu respect kuda kudukathunga irunthalum enga mama romba nallavar avarukaga enga family poruthuttu povom.. Oru vela enga amma kita enga mami thappa nadanthukaranganu sonna mama mami kulla sandai varum nu ethume sollama some time azhuthutu kuda veliya varuvanga... Ellar veetlaiyum apadi ilainga nd en nathanar romba nallavanga avanga epovathu harsha pesunanangana avaangale vanthu marupadiyum pesiduvanga avlotha family issue.. Ok.. Ellarum apadi ila pa so change ur mind think.. Be positive.. Sister..
@MalathiMalathi-k1h
@MalathiMalathi-k1h 18 күн бұрын
Feel pannathiga chithu.. pesaravaga pesitu pottum.. neenga eppovame happy irunga ❤❤❤❤
@GunavathiS-z2n
@GunavathiS-z2n 18 күн бұрын
❤❤Hi Sister. Kavalai patathinga sister. Rompa feel panathinga. Ungalaku erkanavei health problem iruku. Romba emotional agathinga. Ellam sikiram sariyakum. Pesaravanga pesikitu irukatam. Ellar vitilayum pirachanai irukum. Ellam marum. Matram ondrei maratharhu. Don't feel sister.
@AmsavalliAmsavalli-ng2tv
@AmsavalliAmsavalli-ng2tv 18 күн бұрын
Neenga renduperum onna irunthu irukalam but enna problem nu theriyala irunthalum un chanalukku antha ponnu niraiya reals panni kuduthuchu neenga romba kovama pesathinga
@Mr--Mrs--Gayuraj
@Mr--Mrs--Gayuraj 18 күн бұрын
யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க அக்கா நம்ம வேலையை நாம மட்டும் பாப்போம் அவங்க எது கேட்டாலும் நீங்க பதில் சொன்னீங்கன்னா இதுக்கு மேல வேற ஏதாச்சும் விஷயம் கேட்டுட்டே இருப்பாங்க நம்ம குடும்பம் நம்ம விஷயம் நம்மளோட போகட்டும் நீங்க ஹாப்பியா இருங்க 🥰
@suganrahavan2216
@suganrahavan2216 5 күн бұрын
Avanga konjam rich athanala sethukidinga. Deepiya Avangala kupudala. Yengaum panam erunthala mathippu.
@Chithuvlogs_AC
@Chithuvlogs_AC 4 күн бұрын
Ungaluku enna theriyum ... Etha vachi ipdiyellam solluringa , engala vittutu thaniya poi channel pandrathu avanga but atha purinjikkama Naa avangala verattita Mari pesuringa .... Thayavu senji purinjikonga
@supriyalogesh1327
@supriyalogesh1327 3 күн бұрын
Yathuku pesarathu illa keta solla matikiriga...avaga ukka thambi thana...​@@Chithuvlogs_AC
@mickymouse1555
@mickymouse1555 18 күн бұрын
Palani ponapo deepi ivungala kupudala. Atha yarum kekamatenga. Ivunga kupudala athu matum than prachanaya? ??
@MahaLakshmi-el5jj
@MahaLakshmi-el5jj 18 күн бұрын
Nenga social media la vanthuttingana yellarum question kekka than seivanga.ongalala pathil solla mudiyalanaa video podathinga.ongala yaarum.yethuvum kekka maattanga.
@jeniferjenifer4194
@jeniferjenifer4194 18 күн бұрын
Athukunu avunga personal question keka kudiya urimai ungalku illa pudicha video parunga illatii pakathinga ungalku theva illatha question ku la ans sollanum nu acungalku avasiyam illa nega avunga video pakama irunga vena avunga video poda tha seivanga athu avunga tha istam
@mayachill538
@mayachill538 18 күн бұрын
Serupala adipaen nayae . Avanga personal unaku ethuku di. Echa. Adutha veetu jannal a etti pakatha
@MahaLakshmi-el5jj
@MahaLakshmi-el5jj 18 күн бұрын
அவங்களுக்கு கமென்ட் pottaa அவங்க பதில் சொல்லட்டும்.ஓங்க velaiya nenga பாருங்க
@jeniferjenifer4194
@jeniferjenifer4194 18 күн бұрын
Ungalku pathil sollanum apdinu avungalku avasiyam illa
@jeniferjenifer4194
@jeniferjenifer4194 18 күн бұрын
Athu mari negalum unga velaiya parunga ipdi theva illama comment pannama
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 Күн бұрын
Adhu STRESS
@MagiNila22
@MagiNila22 16 күн бұрын
எவ்வளவுதான் பாசம் வச்சு உடன் பிறப்பு இருந்தாலும் ஒரு நேரம் மனஸ்தாபம் வரத்தான் செய்யும் அதுவே நிரந்தரம் அல்ல உறவுன்னு ஒன்னு இருந்தா பிரிவு என்று ஒன்று இருக்கும் உறவு நிரந்தர பிரிவு நிரந்தரம் இல்ல அதெல்லாம் எதுவும் நினைக்காதீங்க வீடியோ போடுங்க நான் எல்லாம் நைட்ல வேலை முடிச்சிட்டு வந்தேன்னா டெய்லி உங்க வீடியோ பார்த்துகிட்டே தான் சாப்பிடுவேன்
@anujakalimuthu.
@anujakalimuthu. 18 күн бұрын
Dont worry about negative comments 🫂🫂🫂🫂 always keep smiling and be happy sis❤❤
@BellmayartKmdd
@BellmayartKmdd Күн бұрын
Support pannathunalathan kekirom
@Amulbaby-o6n
@Amulbaby-o6n 18 күн бұрын
சித்துவிரதம் காலையிலிருந்து பச்ச தண்ணி கூட குடிக்காமல் சாயங்காலம் 5:00 மணிக்கு 4:00 மணிக்கு 6:00 மணிக்கு விரதம் விட்டாதான் அது கடவுளுக்கு ரொம்ப நல்லது
@mahalakshmi3569
@mahalakshmi3569 18 күн бұрын
Akka vidungaka pesuravungaa pesatum nanga irukom❤
@divyas8319
@divyas8319 18 күн бұрын
Feel pannathinga akka u don't worry negative comments ignore pannitu poitu irunga akka video super chithu akka❤❤❤
@ThangamThangam-c7j
@ThangamThangam-c7j 18 күн бұрын
Antha akkavalathan ungaluku viewsay firsd vanthuchi sis konjam avagalukum support panni konduvaga athukapram thaniya poduga
@kumarsathi5909
@kumarsathi5909 18 күн бұрын
Venumna nee poi pannu po
@ThangamThangam-c7j
@ThangamThangam-c7j 18 күн бұрын
@@kumarsathi5909 unta kedana nan avagaluku soltren thappa sollalaye nee ethuku pongura avagalay onnum sollala unakenna
@kumarsathi5909
@kumarsathi5909 18 күн бұрын
@@ThangamThangam-c7j avanga ennoda relative
@AlaguArul-jc4yz
@AlaguArul-jc4yz 18 күн бұрын
Thappu seiyadhavanga yappavum emosnaladhan pesuvanga yana avanga thappu seiyala but amithiya irukavanga thappu senjurupanga adhan avangalukku kovam varathu.so unga mela thappu illa pa.nanum aptidhan avanga amiyatha iruntha nalla peru vanguvanga.thappu seiyama emosnal nala nammala thappa nenapanja.but god ku therium.so dont feel....
@Blackie-i2o
@Blackie-i2o 18 күн бұрын
Don't worry sister... All is good❤
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd 18 күн бұрын
எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை தவிருங்கள் . உங்கள் பதில்தான் மேலும் கேட்க தூண்டும். மன நிம்மதியே அவசியம். எப்போதும்போல் தொடருங்கள்.
@selvarani8868
@selvarani8868 Күн бұрын
Akka unga feelings puriyuthu akka but neenga koodiya seekram rendu family onu serunga akka plz
@KaviKavitha-v5c
@KaviKavitha-v5c 6 күн бұрын
சித்ரா அக்கா அண்ணா இரண்டு பெரும் விடியே போடுங்க கவலை வேண்டாம் ❤❤❤😢
@dhayasree3982
@dhayasree3982 18 күн бұрын
Family na problem irukka than seyyum.... Konja days solve agirum....
@kvenkatvinokvenkatvino
@kvenkatvinokvenkatvino 17 күн бұрын
அவங்க அவங்க இடத்துல இருந்து பார்த்தா தான் அதோட கஷ்டம் என்ன பிரச்சனைன்னு தெரியும் கமெண்ட் போட்டா போட்டுட்டு போறாங்க அதைப்பற்றி கவலைப்பட வேணாம் அக்கா அண்ணா
@v.n.kashvicrazydoll5329
@v.n.kashvicrazydoll5329 18 күн бұрын
Bad comment member chitu va evangala evola question ❓ kekringa la deepi kitta en indha kelvi kekala avangalum than nalla video panuranga happy aa irukanga...... summa ellam yaru personal life la enter. Panna venam video pathoma enjoy panoma ma avalothan
@jayakumarsingarayar8995
@jayakumarsingarayar8995 3 күн бұрын
விடுங்க சகோதரி எல்லரும் அப்புடித்தான் பேசுறவை பேசிகிட்டு தான் இருக்கும்
@elayaraja7229
@elayaraja7229 18 күн бұрын
6மணிக்கு சாமிகும்படறதுதான் சால சிறந்தது அக்கா
@Ajish-g6s
@Ajish-g6s 5 күн бұрын
Unka sirippu tha alagu sithu
@kanikanimozli5726
@kanikanimozli5726 3 күн бұрын
Unga papa ethanavathu patikira
@rafiqskitchen7516
@rafiqskitchen7516 18 күн бұрын
சித்து பீல் பண்ணாதீங்க எல்லாமே ஒரு நாள் சரியாயிடும்
@suganyat8207
@suganyat8207 18 күн бұрын
Chithu sis don't worry we always with you
@dharani8352
@dharani8352 18 күн бұрын
Ellarum namma family nu solringa apo ena prblm nu solanum la itha mattum personal nu solringa.... Ivlo tension aguringa .....
@kaviscreations1678
@kaviscreations1678 17 күн бұрын
Feel pannathinga chitthu... Ellam sariyairum... Neenga thodarnthu video podunga... 👍🏻
@VibuDinesh
@VibuDinesh 18 күн бұрын
Just mis understanding than..... neengalum sari avangalum sari ellathaiyum maranthuttu pazhaya maari pazhakunga.....life joly ah kondu ponga.....
@r.kamaliovm7266
@r.kamaliovm7266 18 күн бұрын
அக்கா நீங்கா கவலைப்டபடத்திகா எல்லாம் சரியாவிட்டும்
@GeethaGeetha-wi8ym
@GeethaGeetha-wi8ym 17 күн бұрын
கவலை வேண்டாம் எல்லாமே மாறும் விடுக்கா பாத்துக்கலாம் பொறுமையா இருங்க நீங்க வீடியோ போடுங்க சப்போர்ட் பண்ற❤❤😂😂😂👍🌹
@tecnoin2894
@tecnoin2894 18 күн бұрын
You Tube ,ban pannunga da first
@Prema3337
@Prema3337 18 күн бұрын
Neegha romba nallavaga vidga 😡
@Masala_Tempering57
@Masala_Tempering57 8 күн бұрын
Neengalum pavam tha ..... Deepi happy ah than irukkanga avangala yarum question kekka matranga avanga kita humble ah pesuranga ... Nd nengalum ivlo kovama pesa venam negative comments varatha seium ... Cause nengathan family family nu unga kita share pandromnu pandringa but idha open ah sollatha appo ellarum ipditha pesuvanga..... Enna pblmnu open ah sollunga ilana comments ah ignore pannitu ponga sister ...
@Christtheking123
@Christtheking123 18 күн бұрын
Chitthu Akka Feel Pannathinga Intha ulagam ipdi thaney oruthavangala pudicha innoruthavangala Enna venalum pesum. Ethaium kandukatha Akka. Na irukken Thangachi Ungaluku support pannuven Akka Epothum Enaku ungaloda Antha Amathiyana Iyalpu than Akka Rompa pudikumey Kavalapadathinga Sari Aagidum Ellam.
@MustafaMustafa-l5m
@MustafaMustafa-l5m 18 күн бұрын
கவலைப்படாதே சித்ரா காலம் பதில் சொல்லும் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டே போங்க😊
@jothi9713
@jothi9713 18 күн бұрын
அது தான் உண்மை
@s.malarkodi1391
@s.malarkodi1391 18 күн бұрын
அவங்களுக்கு இருக்குற பிரச்சனை அவங்க பார்த்துப்பாங்க. நமக்கு அவங்க போடுற vedios entertainment அ இருக்கன்னு மட்டும் பாருங்க. நம்ம வீடுகளில் கூட அக்கா தம்பி பேமிலி குள்ள சண்டை வருது. நமக்கும் கவலை யா தான் இருக்கும். அவங்க பிரச்சனையா நாம தெரிஞ்சு ஒன்னும் ஆக போறது இல்லை. சாமிக்கு நாட்டு காய்கறிகள் அனைத்தும் பயன்படுத்தலாம்
@Ilaiyavani..
@Ilaiyavani.. 18 күн бұрын
அக்கா என்ன பிரச்சினை என்று சொன்னால் தா அக்கா எல்லாரும் தப்பா பேசாம இருப்பாங்க pls feel pannathiga எல்லா சரியாகிடும் நீங்க எல்லாரும் மருமடியம் ஒண்ணா சேர்த்து வீடியோ போடணும் நானும் first உங்க மேல தா தப்புன்னு நெனச்சா I am sorry don't feel akka😊😊😊
@hmfacttamil
@hmfacttamil 18 күн бұрын
Dai neethanda prachanaiku karanamnu nenaikira iva romba pesara
@MahaLakshmi-el5jj
@MahaLakshmi-el5jj 18 күн бұрын
Correct 💯
@saranrajsaransenthil
@saranrajsaransenthil 18 күн бұрын
Avanga family problem pathupanga ....ninga yen involve aaguringa
@hmfacttamil
@hmfacttamil 18 күн бұрын
@@saranrajsaransenthil enaku enna thonutho atha sonnen ungaluku enna problem 😁😄 enna neenga ethuku question ❓ kekaringa
@harshithaharishkumar6740
@harshithaharishkumar6740 18 күн бұрын
Correct
@PSfamilychannel580
@PSfamilychannel580 17 күн бұрын
Correct
@muthumeenalramathirupathi7792
@muthumeenalramathirupathi7792 18 күн бұрын
எங்க கிட்ட இப்படி பேசுகிறீர்கள்
@aswanthprabhuaswanthprabhu9646
@aswanthprabhuaswanthprabhu9646 18 күн бұрын
Bad கமெண்ட்ஸ் பண்றவங்க.... La pathi peru உங்க la சப்போர்ட் பண்ணவங்க தான் sis..... நீங்க அவங்கள vetadhu கஷ்டமா இருக்கு nu சொல்றோம் அவ்ளோதா.... But நீங்க atha சரி பண்ண பாருங்க... உறவு ங்கறது entha ஜென்மம் மட்டும் தான் சேர்த்து வாழ முடியும்.... புரிஞ்சுட்டு நெலமைய சரி பண்ண பாருங்க.... நாங்க எல்லாம் உங்க 2 பேருக்கும் சப்போர்ட் பண்ணவங்க தான் so..... பாருங்க 👏
@menakamenaka1439
@menakamenaka1439 18 күн бұрын
Nenga feel pannathinga....unga nalla manasukku ellam nallathave nadakkum....
@sangeethag9696
@sangeethag9696 18 күн бұрын
Nalla manasa yaruku
@kongunaattuqueen1346
@kongunaattuqueen1346 15 күн бұрын
Evening varaikkum viratham iruppathuthan mulu viratham
@MohamedF-qv2yo
@MohamedF-qv2yo 4 күн бұрын
Avanga avanga idhathil irundhu parthall dhan andha vali ennanu puriyum inmel yarum ipdi kekadhinga please ......
@Syed-dx3vd
@Syed-dx3vd 18 күн бұрын
don't worry sister
@gabrikanirajkani8608
@gabrikanirajkani8608 18 күн бұрын
Ok viduga sis continue panuga 2peruma videos poduga 2 perukuma support pandrom
@ramanikaruna971
@ramanikaruna971 18 күн бұрын
Pasanga erukum pothu penpillai appaku sami kumbidakudathu sisy. Don't mistake me sisy. Etho ennaku therinjathu sisy.
@jothikavenkatesanjothikave5276
@jothikavenkatesanjothikave5276 14 күн бұрын
Sis na starting la irundhu ungala follow pandra unga kastam purithu but niga problem sollita yellarume ungala endha questions panna matanga niga sonna tha engalukum therium ithu unga family problems tha but ithu nala ungala thappa ninaikravungalukaga niga sonna better ah irukunu na ninaikra sis
@kanikanimozli5726
@kanikanimozli5726 3 күн бұрын
Surakai vaikakoodathu
@Sarupranitha
@Sarupranitha 18 күн бұрын
இதுவும் கடந்து போகும்
@mathipradeep6540
@mathipradeep6540 17 күн бұрын
Please மறுபடியும் ஒன்ன வீடியோ போடுங்க
@Nanthu-r5u
@Nanthu-r5u 18 күн бұрын
Neenga feel pannathinga sis ok vaaa Happy ah irunga enakku unga la pudikkum sis jolly ah irunga ellamae nalla nadakkum sari agidum won't worry be 😂 Happy sis
@sugunaelango2860
@sugunaelango2860 18 күн бұрын
Perumaalukku sakkarai pongal , ulunthavadai, vengaayam poda goodaadhu. Sundal. Kadalai parppu, sudal kadalai ellum vellam pottu nunukki vaikkanum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suriyamssuriyams590
@suriyamssuriyams590 18 күн бұрын
உங்க தம்பி சின்ன பங்கு நாத்தம்
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 18 күн бұрын
Ada vidunga sis keep smile always
@FionaStancy-p1o
@FionaStancy-p1o 3 күн бұрын
Everyone who are watching ur channel.. wanted to be united… be calm nd talk .. the way you talk is not ok… talk softly.. all will understand… don’t put your words too upon ur subscribers…
@Mrsyedumar006
@Mrsyedumar006 18 күн бұрын
Nenga feel pannathinga sister❤
@lingam1618
@lingam1618 18 күн бұрын
அக்கா விடுங்க அவங்க அவங்கவீட்லநடந்தாதாம்எல்லோருக்கும்புரியும்
@banupriya3409
@banupriya3409 Күн бұрын
Neenga ivalavu kobama pesathinga
@livilivi-t4x
@livilivi-t4x 18 күн бұрын
அக்கா நீங்க ஃபீல் பண்ணாதீங்க எல்லாம் சரியாகிடும்... பேசுரவங்க பேசிட்டே தா இருப்பாங்க அத மைண்ட் பன்னாமா பொங்க வீடியோ போடுங்க ஸ்ட்ரெஸ் ஆகாதிங்க... உங்க குடும்பதத பாருங்க ஹேப்பிய இருங்க...and u dont want to ans all people for negative questions...it hurts u lots...
@UshaUsha-vv9fc
@UshaUsha-vv9fc 18 күн бұрын
எதையும்நெனச்சு கவலைப்படாதீங்க அக்காஎல்லா குடும்பத்திலும் நடக்கிறது தான் சரியாயிடும் கடவுள் இருக்கார்
@santhiyasettu9834
@santhiyasettu9834 18 күн бұрын
அக்கா நீங்க கவலைப்படாதிங்க நீங்க இரண்டு பேரும் வீடியோ போடும்போது நல்லா இருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலை பரவலா அக்கா அது ஒரு நாள் மாறும் அக்கா. இப்பா உங்களுக்கு தப்பா மெசேஜ் பண்ரா எல்லார் வீட்டிலும் பிரச்சினை இருக்கும் அக்கா ‌ அத அவங்க யோசிச்சா தப்பா மெசேஜ் பண்ண மாட்டாங்க அக்கா ‌‌எப்பவும் ஆப்பியா இருக்கனும் அக்கா அண்ணா
@thatchayinim9759
@thatchayinim9759 18 күн бұрын
Nega sonathu 100 unmai
@Jaysri-k2r
@Jaysri-k2r 18 күн бұрын
Akka nega feel pannathika akka won't worry 😢 Akka
@smsm9334
@smsm9334 6 күн бұрын
Akka feel panathaga
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Deepavali seer to my small daughter! @SowbaraniyaRamesh @gowtisowbi
10:22
Latto’s Kitchen
Рет қаралды 476 М.
Лайк бас | Тіркел
0:34
АКУЛЕКА ТВ
Рет қаралды 389 М.
Бегай, бегай, не жалей 😂😂
0:38
SHARIPOV_54
Рет қаралды 9 МЛН
Can I solve in under a minute? #puzzlesolving #satisfying
0:34
NIKO ☻
Рет қаралды 21 МЛН
no-spill cup - prank
0:15
Super Max
Рет қаралды 17 МЛН
Cute - ai mới là người tham lam nhất đây 😝🤪😵‍💫😳
0:16
Nguyên Ngốc Nghếch
Рет қаралды 4,4 МЛН