Need justice for Atul ... Pray for all living Atuls. Save men... Save humanity....
@GuruSubramani4 сағат бұрын
@@venkateshj3171 s save men you are correct
@successsabarimalaivasanСағат бұрын
நன்றி திரு.கார்த்திக். இது போல நிறைய ஆண்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளனர் பெரும்பாலும் நிகிதா போன்ற பெண்களே விவகாரத்து கோருகின்றனர் கொஞ்சமும் மனித நேயமற்ற செயலில் கணவரின் அவர்களின் குடும்ப உறவுகள் அனைவரையும் நிம்மதி இழந்து அலைகின்றனர்.... இதற்கு கட்டாயம் ஒரு நல்ல தீர்வு வேண்டும்.... இதற்கு உடந்தையாக செயல்படும் வழக்கறிஞர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் சட்டம் தண்டிக்க வேண்டும்..... இந்த வழக்கு விசாரணை நீதிமன்றம் விரைவில் நடத்தி.... இது போன்ற இரக்கமற்ற பெண்களுக்கு ஒரு தண்டனையை வழங்க வேண்டும்..... அதுல் சுபாஷ் ஆன்மா சாந்தி பெற வேண்டுகின்றேன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@vyugasakthi7 сағат бұрын
சாகறதுனு முடிவெடுத்தா முடிஞ்ச அளவுக்கு இந்த கூட்டத்த காலி பன்னிட்டு போயிருக்கலாம்!
Sethea than oru naal lavathu pesuvanga. Etuvum marapovathu illai😢😢😢
@soo1085 сағат бұрын
Crct paa ellarayum konnu irukkanum
@poornidevi27094 сағат бұрын
S avar elaraiyum konnutu theliva ezhudhi vechitu sethirukanum or vera Nala thelivana mudivu panirukanum some intellegent act...uyiroda irundhu prblm solve panirukalam
@jspa2011Сағат бұрын
Same thought
@PHEONIXIP3 сағат бұрын
ப்ரோ சாத்தியமா சொல்ற என்னோட லைப் ல நா இந்தமாதிரி நெறைய பாத்து இருக்கா, சில பொண்ணுங்க ரொம்ப அநியாயம் பண்றாங்க கேக்க யாரும் இல்ல, பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா முன் வந்து செய்ய நெறைய பேர் இருக்காங்க தப்பே பண்ணி இருந்தாலும், ஆனா ஆண்களுக்கு ஒண்ணுன்னா யாரும் வரமாட்டிங்குறாங்க தப்பே பண்ணலானாலும். இந்த உலகமே சில பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தமானது, ஆண்கள் ரொம்ப பாவம் அண்ணா, equality னு சொல்றாங்க ஆனா எல்லாம் சில பெண்களுக்கு மட்டுமே. ஆண்கள் பாவம் பாவமே...
@Arun14366 сағат бұрын
His Trust on Karnataka court is awesome 😊
@organicthiruvarur6 сағат бұрын
இந்த மாத்ரி பொண்ணுங்க நாட்டுல நிறைய பேர் இருக்காங்க....
@kmanikandan29564 сағат бұрын
@@organicthiruvarur True but not only girl her family um irukku.....
@delhibabu83712 сағат бұрын
1000000% correct
@Nothing900802 сағат бұрын
@@organicthiruvarur Antha maari ponna ethukku kalyanam pannanum athn prechnaye. Verum azhaga vechi kalyanam panna ithn nelamai.
@selladuraichandrasekaran5 сағат бұрын
இதை பார்த்து கேட்கும்போது கல்யாண வாழ்க்கை வெறுப்பா தோன்றுது
@Bobi54257 сағат бұрын
Feminism பற்றிய தப்பான புரிதலோட இப்போ( சில ) பெண்கள். நடந்துகிறாங்க. இதுக்கு வளர்ப்பும் ஒரு காரணம். இத என் சகோதரர்களின் அக்காவா, என் மகனின் அம்மா வா சொல்றேன்.
Same happened in my life. I got stroke due to mental stress and left side paralyzed past 3years. We need # justice for Atul
@NatureboySquad777Сағат бұрын
Sad
@f.sjoyce6467 сағат бұрын
I Pray for his justice ✝️🙏
@naveendomsСағат бұрын
True words bro. My marriage life is also similar. But I am calm. My sincere condolences to him. 😢 justice for atul.👍
@karthikcharan84003 сағат бұрын
காரி துப்பட்டும் அமெரிக்கா போன்ற நாடுகள் நம் நாட்டின் சட்ட அமைப்பை...
@jspa2011Сағат бұрын
Anga மட்டும் என்ன Valuthamm, அப்புறம் ithu satta methaiyai avamathippu seithathu mathiri aagi vidum
@prashanthk875539 минут бұрын
முண்டம் மேற்கத்திய நாடுகள் இதை வோட மோசம், லிவின் பழக்கம் ஆராமிச்சதே இதுனாலதான். ஜானி depp கேஸ் தெரியுமா 🤦🏻♂️
@NETHAJIVIP3 сағат бұрын
பெண் பாவம் சும்மா விடாது அப்போ ஆண் பாவம் என்ன அடுப்பு ஊதும் மா அதுவும் சும்மா விடாது 😭😭😭😭😭💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anandhsekar94286 сағат бұрын
Paavam ya andha manushan 😥💔 avarukku justice kedaikanum 🙏🏾
@manivelusamy61455 сағат бұрын
😅😅😅வாய்ப்பில்லை ராஜா
@vigneshvicky77774 сағат бұрын
Inimei kidachi enna use erukku
@Karanss-v7r7 сағат бұрын
ஆண்கள் பெண்கள் ரெண்டு பேரையும் சமமா பாக்க மாட்டேங்கிறாங்க இந்த சமுதாயம்😢
@babuselvam63897 сағат бұрын
Ama aangal romba periya kadavul maadhiri nadatthuraanga ponnungala adimai maadhiri nadatthuraaanga adhaan kovatthula sila physco pengal uruvaguraanga.....
@Karanss-v7r7 сағат бұрын
@@babuselvam6389 ஏங்க முதல்ல நீங்க புரிஞ்சிட்டு பேசுங்க எல்லா ஆம்பளைங்களும் துன்புறுத்த மாட்டாங்க மனைவியை அன்பா பார்க்குறதும் இருக்குறாங்க சில பேர் பண்றாங்கன்னு எல்லா ஆம்பளைங்களும் கெட்டவர்களும் சொல்லாதீங்க
@rishyasirungen92116 сағат бұрын
Because they both are not equal. But equal opportunity should be given for both of them.
@Inspirationfor-o8i6 сағат бұрын
@@babuselvam6389 aama boys girls ha kadavul maarithaan paakuranga bus freeya porala kadavul maari paakurangala orru ponuku irruka urimai inga yaarukum illa😢
@Inspirationfor-o8i6 сағат бұрын
@@rishyasirungen9211 pen suthnathirathai enga olunga maintain pandringa ethana pen gal kasta padranga atha keka maatinga comment la pesa thaan laaki atha orru boy thaan poi kepa😢n
@mysouls33376 сағат бұрын
என் குடும்பம் அழிந்தது இப்படித்தான்.ஆனால் நான் உயிரோடு இருக்கிறேன்
@pushpanathan993 сағат бұрын
நானும்
@prashanthk875540 минут бұрын
ஏன் ரெண்டு நண்பர்கள் டைவோர்ஸ் கேஸ், அவனுங்க எவ்ளோ கஷ்ட பட்டானுங்க பார்த்து இருக்கேன்😡
@ramkipriya21416 сағат бұрын
Sad part is whether its man or woman only after death their pain comes to light., what a society we live
@VijayKiran-uh5xh7 сағат бұрын
No bro only girls support India Boys life is very difficult 😢
@babuselvam63897 сағат бұрын
Ha ha ha poi soldradhukkum oru alavu irukku paavam mana nalam badhikka patta chinna ponna kooda rape pandra keduketta aangal irukkura naattla latcham ponnunga badhikka patta kooda normal ah kandukkama poyiduveenga oru aan badhikka patta aaa ooo nu kadharuveenga.....
@Pokerface-1235 сағат бұрын
Very true - me being a women - I have seen - this is injustice - let there be a fair judgement - don’t support on gender
@senthilmuruganjsm9863Сағат бұрын
இந்த நாட்டில் சட்டங்கள் சமத்துவமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பெண்கள் என்ன சொல்கின்றார்கள் அதை தான் நம்புகின்றார்கள். பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக சட்டங்கள் இருக்கின்றதோ அதேபோல் ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.
Hats off to you bro...No useless tamil chanells covered this important topic..its not just atul lacs of men commit suicide for the same reason ans more channels should cover this
@SadiqAsr6 сағат бұрын
ஒண்ணாம் வகுப்பு வெறும் 6 மாதம் காலம் மட்டும் படித்து விட்டு அன்று முதல் இன்றுவரை ஓயாமல் உழைத்து கொண்டு இருக்கிறேன் iam 1982😢😢😢
@manivelusamy61455 сағат бұрын
😂😅😅😅 ஆகா நிக்காக் ஓகோ நிக்காக்னு கொண்டாடுங்க 😅😅😅
@vimalraj26384 сағат бұрын
Kalyanam aiduchila brother ....
@Cmuthukrishnan-x5bСағат бұрын
இங்கே பச்சாபத்தால் நீதி மழுங்கடிக்க படுகிறது இந்த மனிதனின் துயரங்களை எந்த பத்திரிக்கைகளும் பகிரவில்லை
@tamiltravelandtaste2 сағат бұрын
It’s not only his wife’s actions that are to blame. The police officers who filed the fake FIR, the individuals who submitted the false domestic violence case, the advocates who pursued the matter without compassion, and the authorities who passed unfair maintenance orders-all share responsibility. Everyone involved should face consequences under the law. Such systemic failures must not be allowed to happen again, and strict measures should be taken to ensure justice and prevent similar tragedies in the future
@jeevithamuthulakshmi671817 минут бұрын
எல்லா பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. ஆண் பெண் இருபாலரும் சிந்திக்க வேண்டும். கண்ணகி கதையை நினைவில் கொள்க.
@MurganMurgan-n6x5 сағат бұрын
Congratulations brother your speech Good 👍
@mangaldeep954434 минут бұрын
15:31 slipper shot koduththa judge 👏 👏 👏 👏 👏 👏
@karthikcharan84003 сағат бұрын
சிவாயநமவின் கருணையால் ஜான்பூர் நீதிமன்றம் தரைமட்டமாகும்
@SureshKumar-wq3lh5 сағат бұрын
இதேபோல் தான் SC/ST act ஐ ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்...
@prasathat4239Сағат бұрын
Pm da poi solu bro matha soli avaru mudinja mathatum
@jspa2011Сағат бұрын
ஒரு silar இல்லை, almost every cases.
@PriyaDharshini-sb5uqСағат бұрын
Ahna Nala ponungala than bro pasanga torture panuvanunga..use panra ponungalta kala suthitu Kadapanga it's all fate
@prasathat4239Сағат бұрын
@@jspa2011 athan da pondalu unga amma pursuan pm ta soli atha eduka solu sikirama 🤣🤣🤣
@abhaihmg15657 сағат бұрын
Indian LAW is not equal to all for sure Judgement court police everyone needs MONEY
@VanathiSasikumarСағат бұрын
Nanum oru ponnutha but indhamathiri oru lady irundha, indhamathiri manidhargal ulagil valamudiyadhu, justice⚖ for that man🙁😔😔😔man and women both are equal, that man is gentleman 🙏
@VijayaLakshmi-pm8jt6 сағат бұрын
சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் விளக்கு அந்த வெளிச்சத்தில் நியாயமும் நீதியும் நேர்மையும் நிலைக்க வேண்டும் 🙏. சட்டம் நீதியின் முன் ஆண் பெண் இருவரும் சமம்.. தவறு யார் செய்தாலும் குற்றத்தின் தீர்ப்பு வழங்க பட வேண்டும்.அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி..
@theauthor32595 сағат бұрын
Except if divorce cases if men has any salary will be sucked out
@valliappanmuthu4037Сағат бұрын
You are perfect in all aspects
@sripalbalu6 сағат бұрын
Congratulations bro...❤ Aayirathil Oruvan - movie DECODING - ila irunthu NAAN ungalukku ADIMAI
@periyarperiyar87282 сағат бұрын
உண்மை தான் நண்பா
@malaiyalanp14084 сағат бұрын
அண்ணா தங்கள் பதிவு மிகவும் சூப்பர் ஆனால் 10 நிமிடம் இருந்தால் பார்க்க நல்லா இருக்கும்.
@Pokerface-1235 сағат бұрын
15:13 I watched this case in KZbin - she really nailed it
@KumareshKumaresh-hn1le4 сағат бұрын
Exlent speech bro👍
@swadhi46654 сағат бұрын
One kind request video 15 mins kula vara mari parunga konjam speed ah pesunga Madan gowri videos mari inum reach avinga...👍🏻
@MailSamy-lx9bj6 сағат бұрын
இந்தியாவில் சட்ட திருத்தம் வேண்டும் ஆண்களுக்கு சாதகமாக
@ravichandrans14632 сағат бұрын
பெண்கள் சிலர் மனிதாபிமானம் பார்த்தால் கூட..... அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் சிலர் தவறான வழக்குகளை போட ஆலோசனைகள் கொடுக்கின்றனர்.
@gokz874 сағат бұрын
Thanks for talking about this topic
@karthikcharan84003 сағат бұрын
தவறான தீர்ப்புகளால் குடும்பங்களையே சீர்குலைக்கும் நீதிமன்றங்கள் மண்ணுக்குள் புதைந்தால் கூட தவறில்லை...
@viki1991026 минут бұрын
Anithi manram
@swadhi46655 сағат бұрын
Enga naathanar ipdi dhan enga mamiyara kaila vachuktu enga mela poi case ah pottutu irka..ana engalta proof irka nala onum panna mudila..proof ipolam elathukum romba important ah irku...
@leo219765 сағат бұрын
Oru தரப்பு மட்டும் கேட்டு e tha ஓரு முடிவு வர முடியாது Anyhow ஆண்கள் மனைவிகளால் கொடுமை படுத்துவது உண்மை
@Kumar05073 сағат бұрын
வரதச்சனை nu பொய் case போட்டுட்டாங்க. எவனும் கல்யாணம் பண்ணாதீங்க.... பொண்ணுக எல்லாம் சைக்கோ
@abiramic54747 сағат бұрын
உத்தரபிரதேசத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுது...மனிதாபிமான இல்லை...😢... ஓரு மனிதன் police, lawyar, spies of police and lawyers...இறந்த மனிதனின் உண்மையான வலி புரியல.... அந்த 4 வயது குழந்தையின் வலி....
@Nithish00967 сағат бұрын
Onnum puriyala
@karthikkarthik-ij9hg6 сағат бұрын
Tamil natula
@adilmohamed69236 сағат бұрын
@@karthikkarthik-ij9hgTamil nadu la illa court la
@shankariravi94626 сағат бұрын
Uthama aatchi nadakuradha solranga? Neenga eppadi solranga. Up, Bihar idhu ellam namma makkal ponadhan Tamilnadu evllo super nu purium.
@BeingHumanyoyoСағат бұрын
இந்தியாவின் அரக்கர்கள் அதிகம் வாழும் மாநிலம் உபி
@prabukannan41734 сағат бұрын
என் வாழ்க்கையிலும் இதே நடந்து கொண்டு இருக்கிறது 110000 சம்பளம் வாங்குகிறேன் ஆனால் இப்பொழுது அவர்கள் கேட்பது 90000
@kartickkumar70133 сағат бұрын
Live in relation ship la Ponga and i Did . Legal a onnum pudunga mudyatu
@NaveenKumar-mm3qkСағат бұрын
Justice for Atul 💪.
@geethaanjali85867 сағат бұрын
There are men’s who torcher women without spending single paise for wife or kid. Among those men’s he is good.
@karthigeyancmt1685 сағат бұрын
In this Current world, don't generalize as men🤦
@priyarajansamberi40855 сағат бұрын
Happy to see women started to cry. If male victims got attention 😕😕
@TT-xg7qd4 сағат бұрын
Reality changed bro now
@tamillectures-engineeringm12713 сағат бұрын
But, now a days Situation is forcing Men to become weak. In the name of Women empowerment, they are expecting Men to become weaker. Think of the future of male kids. We want to empower both.
@mangaldeep954442 минут бұрын
Naasamaa poiduvaa mundai 😮 paavam avar😢😢😢
@uthaya4682Сағат бұрын
I will definitely share this video 😢
@kaviarasu62445 сағат бұрын
Thanks for your video
@r.k.jeyprakash38009 минут бұрын
For last 3 years I was suffering a lot because of my wife due to fake cases against me and my mother. I may be a next one ...very soon ...from coimbatore...
@nirmalar68343 сағат бұрын
S sir,my family afted sir,u r spech is correct sir.
@karthicarun225620 минут бұрын
My brother is in this situation .When girl parents want their daughter to get money from groom family please convey it directly .
@keerthiholic38095 сағат бұрын
Our law doesn't protect the needy
@r.rajcharan1015 сағат бұрын
Marathahalli police is our area, he was staying in munne kola,many north people stay more in this area feeling sad too Atul need justice 😢
@swadhi46655 сағат бұрын
Kooda irkavano irukavalo epdi nu theriyama kolandha pethuka venam..kalyanam analum epdi pattavanga nu therinchutu baby ku ponum...
@Village2City6 сағат бұрын
Namma country la oru uyir pona apuram thaan. Oh oruthan sethutana. Sari pakalam innum ethana per sakuranganu irupanga. Athuku apram ethavathu sari pannuvanunga.
@prabukannan41734 сағат бұрын
இருந்தும் நான் வாழ வேண்டும் என்று கூறும்போது
@dhandapanicharan90293 сағат бұрын
Super bro
@user-vy3dv4cz8h4 сағат бұрын
Justice for men & Justice for atul
@ramkipriya21416 сағат бұрын
Hatsoff to the Karnataka Judge
@Sbstudios457 сағат бұрын
Usual Two weeks newsa irukka koodathu..oru weekla antha ponna thookula potta justice anaivarukumanathu..but men always unlucky..rip..
@jains...413 сағат бұрын
Need Justice for male ❤
@vijaykalai6504 сағат бұрын
TRUE 👍
@resaeltelecom84837 сағат бұрын
எவ்வளவு தெளிவாக எல்லா விசயம் செய்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்....😢😢😢
@pushpanathan993 сағат бұрын
நம்பிக்கை துரோகம் தான் காரணம். கட்டின மனைவி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை அடுல்
@resaeltelecom84833 сағат бұрын
@pushpanathan99 இருக்கலாம் இது பல வருடங்களாக இருக்கும் பிரச்சினை இதை முன்பே மீடியா முன் தெரிவித்து இருக்கலாம் .. ஆனால் தற்கொலை இதற்கு முடிவு இல்லை
@Aadhyaboutique2019Сағат бұрын
My brother in law also same problem....
@Nothing900805 сағат бұрын
Verum azhaga mattum paathu marriage panna ithn nelamai. Nalla character ulla ponna paathu marriage pannunga ippadi nadakkathu.
@yaminidevi484 сағат бұрын
Exactly. Boys chase appearance and beauty and they want home maker wife now they are suffering .
@fairose78463 сағат бұрын
@@yaminidevi48she Is Not Home Maker She Working Women Unga Mentality maathunga Pasanga Onnum Atm Machine Illa Kaalathukkum Uzhachikotta
Needhi devathai ku kangal iruku nu nirubika vendiya situation ithu... if he's not getting justice, men in India are toasted .. need to rewrite the laws for a justice
@HiGg-oc8vs5 сағат бұрын
Bro kovilpatti issue podunga
@manis93605 сағат бұрын
6:16 கோர்ட் ஜட்ஜ் லஞ்சமாக 5 லட்சம் கெக்குறான்னு சொன்னா அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வராதா..??😂😂
Imagine a wife also facing similar problems from her husband just like Atul and his monster wife nikitha?
@villagevilayattu85256 сағат бұрын
wife and family 3 years panam parikkira nokkathoda DVC en mela pottu kastapattu irukkinga
@tnpscenglishsyllabusgroup27178 минут бұрын
similar thing Happened to my uncle also.. He also died three years ago..Govt employee. Its very pathetic. now they want only his property and got it. The girls side does have only one house other than that no property or money. But now they got few crores of property. They did not even come for funeral. It happened in another uncle home.
@subash19076 сағат бұрын
Bharathi kanda puthumai ponnunga
@MahalakshmiMaha-zh9me4 сағат бұрын
Amaa bro oru sila pasanga panra thapu than ippati... yellam pasangalayum..thapa solluranga intha ulagam...😢
@sumathimicheal94153 минут бұрын
Marriage law is outdated, Government needs to revise and come up with new rules. No more death, no more harressment.