மிகவும் அற்புதமான காணொளிப் பதிவு 🎉 உழவர் கூட்டம் தமிழ் சேனலுக்கு மிகவும் நன்றி 🌹🙏🏻🌹 திரு வி.எஸ்.கே.தமிழ்ச்செல்வம் அவர்கள் நீண்ட ஆயுள் பெற 🎉 வாழ்த்துக்கள் 🎊🎊🎊 ராஜகுமார்.நா காஞ்சிபுரம்.
@mayilvahanan1923 жыл бұрын
உண்மையை தெள்ளத்தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா
@Rajuuutube3 жыл бұрын
Great, Great Job you are doing. Selfless service for people. Appreciated !
@sivakutty56913 жыл бұрын
இக்காணொலிக்கு...... மிக்க நன்றி🙏💕...... யாருக்கும் இந்த மனசு இருக்காது.... இந்த லாபம் எனக்கு போதும் என்ற மனசு....... நீங்க இன்னும் நல்ல இருக்க.... வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன்....... அண்ணா..... 🥰🥰
@uzhavarkoottam3 жыл бұрын
thanks anna
@rangarajanparthasarathy50502 жыл бұрын
Veryveryniccsrithyu ,
@venkatachalamvenkat22212 жыл бұрын
Nenga solrathu rade rompa athigam.
@sywaananthamsr9815 Жыл бұрын
Thanks
@rajadurai80672 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்.
@ramuk9052 жыл бұрын
உங்கள் நல்ல என்னத்திற்கு சந்தோசமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும்
@vp2777 Жыл бұрын
Take a bow sir. You are a great Tamilan and we need more and more people like you.
@thenpandiyan61163 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
@thangalramakrishna81753 жыл бұрын
மிகவும் சரியான பரப்புரை. உழைப்பு தேவை. உழைக்கவும் , அரோக்யமாக வாழ வேண்டும் என்று விரும்புகிரவர்கள் இந்த தொழிலில் ஈடுபடலாம்.
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@dhatchinamurthid51053 жыл бұрын
Supper video sar
@manikandan89963 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@saralmaha47373 жыл бұрын
சூப்பர் அண்ணா நிறைய ஆலோசனைகள் கொடுத்திங்க நன்றி சாணம் கோமியத்தை எப்படி பிரயோஜனம் பண்ணவேண்டுமென்று சொல்லுங்க
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளதுநன்றி
@rajeshkannan31843 жыл бұрын
Valthukal thambi
@aravindh36793 жыл бұрын
அருமையான பதிவு. "அருமையான பதில்"
@radhalakshmi18803 жыл бұрын
Selvam sir neengal vazhga valamudan.nandri.
@rajpress19582 жыл бұрын
உங்களை manathara vazhtthukireen.
@rajeshv64643 жыл бұрын
Very super friend
@subbuchannel3 жыл бұрын
Super
@prabakaran12253 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@murugesans31233 жыл бұрын
அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு
@gowrikumarperumal70323 жыл бұрын
இவரது சேவை தொடர வாழ்த்துக்கள்
@R_Subramanian3 жыл бұрын
ஐயா அவர்கள் நாட்டு மாடு பற்றியும் பால் தயிர் சிறப்பை மிக மிக சிறப்பாக சொன்னதற்க்கு மிக்க நன்றி
@dhinagarangengaraj93733 жыл бұрын
ungal sevai nam nattukku thevai... nanri
@100acre Жыл бұрын
Am new utuber ... subscribe panniten bro but cheap A2 village side iruku ✍️ antha video link iruka
@naturetvamazon28703 жыл бұрын
Super Madu
@sivakumarvelusamy18943 жыл бұрын
மகத்தான சேவைகள் சார் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சேவைகள்🙏🙏🙏
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@சீறும்காளை3 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@thilrajthilthil5070 Жыл бұрын
தொலைபேசி எண் எங்களுக்கு தாருங்கள்
@KrishnaKrishna-ps4mr3 жыл бұрын
நன்றி
@uzhavarkoottam3 жыл бұрын
thanks bro
@Kaavannaa.0073 жыл бұрын
அருமையான பதிவு 👌👌
@venkateshvinayagam9702 жыл бұрын
வணக்கம் ஐயா தீவன பொருளின் விலை போடும் போது கூலி சேர்க்க வேண்டும் ஐயா. நன்றி ஐயா
@rkvivasayidairyfarms5093 жыл бұрын
Super ya
@thamizharasan64783 жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா ❤️❤️❤️
@seithozhil36023 жыл бұрын
சிறப்பு 👍 வாழ்த்துக்கள் 👍
@ammaamma60472 жыл бұрын
Super 🙏🙏👍
@javeedifthiar78063 жыл бұрын
Good
@Gsbillionaire3 жыл бұрын
ஐயா நீடூழி வாழ்க...
@sumathideena64793 жыл бұрын
அருமை 👍
@venkatraj18133 жыл бұрын
Super nanba 👌👌🙏👌🙏👌
@angelaqueen30023 жыл бұрын
நல்ல பதிவு 😎😎😎
@arunramya29323 жыл бұрын
நல்லா நோக்கம்
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@khazaktu29263 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இவரைப்போல் எல்லோரும் முன் வரவேண்டும் கபிலை நந்தி தமிழ்செல்வம் அவர்களுக்கு நன்றி இது போல பல தகவல் இன்னும் அதிகமான பேர் முன் வரவேண்டும் அப்போது தான் விவசாயம் பெறுகும் இந்த கானோயை பதிவு செய்து ஒலிபரப்பிய உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ,நன்றி.
@uzhavarkoottam3 жыл бұрын
Thank you sir
@thilrajthilthil5070 Жыл бұрын
எத்தனை லிட்டர் பால் வரும் ஐயா
@kaliyperumalDuraivel3 жыл бұрын
Good interview
@uzhavarkoottam3 жыл бұрын
Thank you bro
@uzhavarkoottam3 жыл бұрын
Thanks sir
@uzhavarkoottam3 жыл бұрын
THANKS BRO
@muruganmani60233 жыл бұрын
I Impressed with your speech Ayya..... God Bless your service
@SubramanyanValiyasala-tq3cm Жыл бұрын
Howtogivebathingtocows
@jackytvtn31649 ай бұрын
🎉
@balabala92483 жыл бұрын
Unga urla 80 enga urla rs 25 thaan na epdi laapam paakarathu
@mahendrababum89643 жыл бұрын
Nalla pathiuv🙏
@uzhavarkoottam3 жыл бұрын
Thanks anna... Friendsku share pannunga anna
@sivakutty56913 жыл бұрын
எங்கள் ஊரில் எந்த மாடு பாலுனாலும் ..... ஒரு லிட்டர் 25 ரூபாய் தான்..... நான் எப்படி லாபம் பார்க்கலாம்....... சொல்லுங்க...... அண்ணா.....
@uzhavarkoottam3 жыл бұрын
anna aduthadutha videokkal ah podurom anna
@BharathBharath-pn7xm3 жыл бұрын
@@uzhavarkoottam l
@yogabhoga37613 жыл бұрын
@@BharathBharath-pn7xm yentha oor ana
@kalirajkaliraj61411 күн бұрын
🙏🙏🙏இரண்டு கிடாரி கன்று கிடைக்குமா சார்??
@priyagokul67173 жыл бұрын
🙏🙏🙏 super
@uzhavarkoottam3 жыл бұрын
Thanks anna
@karthikeyan-wn2mz3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@uzhavarkoottam3 жыл бұрын
thanks na
@sharonvinoth96263 жыл бұрын
Super sir 👍
@uzhavarkoottam3 жыл бұрын
THANKS BRO
@murugeshwarithiraviyam67473 жыл бұрын
நான் உங்களிடம் நேரடி பயிற்சி பெற விரும்புகிறேன்
@hellololita45753 жыл бұрын
Arumaiii sekirammm next episodes podungssaa
@easypesy9169 Жыл бұрын
சாகிவால் பசு கன்று வேண்டும் கிடைக்குமா என்ன விலை
@செல்வா_விவசாயி3 жыл бұрын
காங்கிரஜ் மற்றும் கிர் மாடுகள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் வளர்க்கலாமா... என்பதை தெளிவுபடுத்துங்கள்
@naveenmurugaiahpandianm15423 жыл бұрын
Valagalam
@senthilkumar-hn5cc3 жыл бұрын
தம்பி உங்கள் மொபைல் எண் தாருங்கள் நான் செந்தில் குமார் தென்காசி மாவட்டம் இயற்கை விவசாயி
@vkmass48313 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைரி கன்று
@செல்வா_விவசாயி3 жыл бұрын
என்னோட ஊரு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், இந்த பகுதியில் காண்கிரிஜ் மாடுகள் வளர்க்க முடியுமா. நான் சென்னையில் வேலை பார்க்கிறேன், 5-ஆண்டுக்கு பிறகு விவசாயம் பண்ண உள்ளேன். எனவே நான் காங்கிரஜ் மாடுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆகையால் காங்கிரஜ் மாடுகள் எங்கள் ஊரில் வளர்க்க ஏதுவாக இருக்குமா...
@uthayasankarveeraiah92662 жыл бұрын
கண்டிப்பாக வளர்க்கலாம்.
@ShanmugamShanmugam-ub4rb Жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு லிட்டர் நாட்டு மாடு பால் 30 ஒரு கிலோ நாட்டு மாடு நெய் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது யார் கிட்ட டுபாக்கூர் விடுற
@sudhakarnila18683 жыл бұрын
❤️❤️super
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@pramasivan93393 жыл бұрын
சார் உங்கள் சேவை தோடரவாழ்துகள் எல்லோருக்கும் இந்தமணசுவராது சார். நாட்டுமாடுகழின் பயன்ஏன்ன என்பதை தெளிவாக சோன்னிங்கசார். உங்கள் போன் நம்பர் கோடுங்கசார்
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@ITHUNALLAYOSANAI Жыл бұрын
எல்லாம் sarithanga but naattu maattu pal விலை ellaralum குடுத்து வாங்க mudiyura alavukka இருக்கு
@stratkkumar3 жыл бұрын
Sir Vanakkam madu venum but lon available ah sir
@satheeshsarvesh4893 жыл бұрын
காங்கிரேஜ் பொலி காளை கிடைக்குமா அண்ணா
@salmanrokz1568 Жыл бұрын
Video la rate kammiya sollittu call panna 1 lack or adukku mela soldringa rate 😣😔
@Vigneshwaran19963 жыл бұрын
70000 high price
@thamizhvelan67462 жыл бұрын
Vera enga bro ithu pola breed ellam kammi price'la kidaikum... Konjam details solluringala....
@100acre Жыл бұрын
@@thamizhvelan6746 madurai village side pona kedaikum cheap and best
@ygjugrdgbjn7773 жыл бұрын
Ayya oru varusa kidari kannukuttti evalo Ayya
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@shrijeeth3 жыл бұрын
He is not reading our comments.... Same reply to everyone
@uzhavarkoottam3 жыл бұрын
@@shrijeeth anna padikuren anna ... kelvigala keakum podthu pathil solluren anna ... paaraattuna thanks solluren anna avlothaan .... sorry anna
@MegaSuresh863 жыл бұрын
Arumai Anna🙏🏽🙏🏽💐🌹💐
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@knan76553 жыл бұрын
நாட்டு மாடுகள் srilanka அனுப்ப முடியுமா?
@dharmarajan29122 жыл бұрын
கன்று குட்டி கிடைக்குமா????
@ravindraphapale53923 ай бұрын
Krupya karke Hindi me video bana sakte he hame bhi Khushi hogi apka experience sunke
@jahabarali58843 жыл бұрын
Mic use pannunga bro unga voice saria kekka mattuthu
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@easypesy9169 Жыл бұрын
பால் எங்கள் ஊரில் ரூபாய் 45 க்கு கிடைக்கும்
@joshinijoshith52713 жыл бұрын
அருமை அண்ணா? வாழ்த்துக்கள
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
@vinothkumar-gr2cq3 жыл бұрын
😍 am simply impressed u sir great speech...
@YuvaRaj-tv7we2 жыл бұрын
Sir kantru kitaikuma
@kavinkumar93503 жыл бұрын
அருமையான பதிவு நண்பா நன்றி❤️❤️❤️❤️
@uzhavarkoottam3 жыл бұрын
Thanks anna
@mubarakmifzal55543 жыл бұрын
Super speach bro.....
@uzhavarkoottam3 жыл бұрын
Thank you
@n.sivaprakash4033 жыл бұрын
இனச் சேர்ச்கைக்கு உங்களிடம் காளை உள்ளதா ???
@Sivasiva-mn2by2 жыл бұрын
Ithuve athigamdaa engakitalam 50k ku koda kekamatikiranuga
@pasumaikaalam48183 жыл бұрын
👍👍👏👏👌
@uzhavarkoottam3 жыл бұрын
நன்றி அண்ணா ... உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...
I echo the same. It doesn’t seem to be service. Actually average price of country cows at Kanchipuram district is around 35 to 45K. The transportation would costs only 5 to 10K based on consumer residence. 70£ he is averaging and trying to make profit and I definitely didn’t see him legitimate.
@d.srinivasan82282 жыл бұрын
@@vsrivasan1977 give me kanchipuram cow 🐄 farm number
@gunasekar8773 жыл бұрын
👌👌💐💐💐
@uzhavarkoottam3 жыл бұрын
Thanks na
@abdulmubarak11433 жыл бұрын
ஐயா, சிந்தி மாடுகளும் இந்தியவகை நாட்டு மாடுகள் தான்
@rajadurai80672 жыл бұрын
ஜெர்சி என்று சொல்வதற்கு பதில் சிந்தி என்று சொல்லி விட்டார் என நினைக்கிறேன்.
@TheNavaneethkrishnan3 жыл бұрын
Sooper. Thanks Sir. I want to have a small farm and really do nattu cow farming. Thanks for sharing this information. You have mentioned 70k for any madu. I want to raise from calf baby stage. Please let me know how much they cost. Thanks once again for the service you are providing.
@prithviraj68242 жыл бұрын
If you don't know anything about cows, it's better to get an adult cow who has been seminated (Sinai maadu). This way you'll get a calf soon and since you have an adult cow, you'll learn better about how to bring them up. This is just my personal suggestion. You can take it or leave it
@NOBODY-kw8qm3 жыл бұрын
Anna Breeding system eppadi panringa Artificial insemination or Bull matting...?