அம்மாவின் புதுமை என்ற சந்தனத்தையும் பிறரை குறை சொல்லிதான் இதை சொல்வேன் என்ற சகதியையும் சேர்த்து கொடுத்து புதுமையின் செய்தி உணர்வுகளை தொடவில்லை. பெந்தேகோஸ்தே காரனுக்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது தனியாக கொடுக்கவும். புதுமைகளைப்பற்றி பேசும் போது அம்மாவின் மென்மை, அன்பு, தாழ்ச்சி, பிறர்சிநேகம் மிக முக்கியம். ஆண்டவரை காட்டி கொடுத்த யுதாசே அம்மாவிடம் போய் காலடியில் விழுந்திருந்தால் வா மகனே என்றுதான் கூப்பிட்டுறுப்பார். மரிய வால்டேர்ட்டா காட்சியில் அம்மா அப்படி சொல்வதை காணலாம். அவர் பாவிகளுக்கு அடைக்கலம். பாவத்தை மட்டுமே வெறுப்பவர் அன்னை.
@Mariyannaikanapor5 ай бұрын
மாதா சம்மந்தப்பட்ட சம்பவங்களுக்கு அங்கேயே பதிலடி தருவதே சரியாக இருக்கும் என்பதற்காகவே அப்படி சொல்கிறேன்
@robertjosephkennedy75835 ай бұрын
@@Mariyannaikanapor அதை தனியாக பதிவிடுங்கள். அற்புதங்கள் மற்றும் புதுமைகள் கேட்பவரின் நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்க வேண்டும். ஒரு வேளை ஒரு புறமதத்துக்காரர் கேட்க நேரிட்டால் அவருக்கும் அது பயன் தரவேண்டும். நீங்கள் சொல்லும் போதே கேட்பருக்கு நான் கலங்கமாட்டேன் அம்மா எனக்காக மகன் இயேசுவிடம் கேட்டு வாங்கி தந்து விடுவார்கள் என்று உணர்வுகள் இதயத்தில் தட்டி எழுப்பி விடவேண்டும். மரிய வால்டேர்ட்டாவின் கடவுள் மனிதன் காவியம் படியுங்கள் மாதம்மாவின் காட்சியில் அவர்கள் பேசுவது ரொம்ப அழகாக கண்ணீரோடு படிக்க தோன்றும்.
@Mariyannaikanapor5 ай бұрын
உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன் சகோதரரே. நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன். உங்களுக்காக இன்னொரு தகவல். மாதாவை எதிர்ப்போரின் கேள்விகளுக்கு பதில் தரும் புதிய தொடர் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முடிந்ததும் நீங்கள் கூறியவாறே தனியாக பதிலடி தரப்படும். அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய செப உதவி செய்யுங்கள்
@Mariyannaikanapor5 ай бұрын
உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன் சகோதரரே. நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன். உங்களுக்காக இன்னொரு தகவல். மாதாவை எதிர்ப்போரின் கேள்விகளுக்கு பதில் தரும் புதிய தொடர் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முடிந்ததும் நீங்கள் கூறியவாறே தனியாக பதிலடி தரப்படும். அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய செப உதவி செய்யுங்கள்
@robertjosephkennedy75835 ай бұрын
@@Mariyannaikanapor நன்றி சகோதரரே இயேசு மீட்பர் என்றால் அன்னை இணை மீட்பர். உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சொல்லும் போதே அம்மா சந்திக்க போகும் பாதை கடினமானது என்பதை விவிலியம் உணர்த்துகிறது. ஆண்டவர் இயேசு சிலுவையின் பாடுகளை சுமந்தபோது அன்னை தன் இதயத்தில் அந்த வேதனைகளை சுமந்தாள். அம்மாவும் மகனும் உலகத்தின் இரச்சன்யத்திற்காக பிதாவின் பலி பீடத்தில் தங்களை பலியாக்கி கொண்டார்கள். தொநூல் 3/15 தெளிவாக வே ஆண்டவர் அலகையிடம் சொல்கிறரார் உனக்கும் பெண்ணூக்கும் (சாத்தானுக்கும் அம்மாவுக்கும்) உன் வித்துக்கும் பெண் விததுக்கும், ( இயேசுவுக்கும் சாத்தானுக்கும் )பகையை உண்டு பண்ணுவேன். இந்த வசனத்நின் படி இயேசும் அம்மாவும் சாத்தானுக்கும் எதிரான யுத்தத்தை நடத்தினார்கள். தொடக்க நூல்3/15 ல் அம்மா பற்றிய வாக்கு தத்தம் சொல்லப்பட்டாயிற்று.இதை குருடர்கள் பார்க்க மாட்டார்கள் அவர்களுக்கு நாம் விளக்கம் கொடுத்தாலும் அது காற்றில் சிலம்பம் சுற்றுவது போல்தான் இருக்கும்.
@RaniRani-kh1fs5 ай бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@Mercypaul-mi6ld5 ай бұрын
மரியா வாழ்க மாதா போல் பரிந்து பேச வேறு யாரும் இல்லை நமக்கு இந்த உலகில்.