அப்பட்டமான பிராமண துவேஷம்! Sudha Seshayyanக்கு என்ன குறைச்சல்? DMK Brahmin hatred | BJP | Dr Gayatri

  Рет қаралды 68,843

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #dmkvsbjp #drgayatri #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 376
@srinivasan8852
@srinivasan8852 10 күн бұрын
அன்பில் மகேஷ் எந்த தகுதியின் அடிப்படையில் கல்வி அமைச்சர் ஆனார்.
@srix29
@srix29 9 күн бұрын
Udayanaidhi avargalin rasigar mandram thalaivar, adhu onnu podhaadha?. avaroda driver trichy la oru ITI girl rape pannittar nu oru allegation irukku, adhu podhaadhaa? enna pechu idhellam neenga pesaradhu? Ellarkum thagudhi irukku. romba varuthamaa irukku , ippadi laam pesaadheenga :(
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 күн бұрын
In democracy , peoples support is the qualification !
@rsampath6504
@rsampath6504 10 күн бұрын
அருமையான பதில் காயத்ரி மேடம் உங்கள் துணிவு வளர்க
@nir785
@nir785 10 күн бұрын
All rotten ideals fellows want to downgrade Dr. Sudha seshayan madam. Kudos to Gayathri madam.Her talk is very effective. This Brahmin hatred is disgusting.
@sulochanamohan7008
@sulochanamohan7008 10 күн бұрын
👌☝️👌☝️👍🙏👍SUPERB ARGUMENT BY GAYATHRI MADAM, PHENOMENAL TALK & DISCUSSION 👏🏾👏🏾👏🏾🇮🇳🇮🇳🇮🇳
@rusa272225
@rusa272225 10 күн бұрын
திராவிட கொள்ளைக்காரர்கள் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும் முன்னேறும்
@raghavanramaswami5154
@raghavanramaswami5154 8 күн бұрын
Very bold and factual reply to all questions
@kumarnarayanaswamy385
@kumarnarayanaswamy385 10 күн бұрын
வெளுத்து வாங்குறார்.. சூப்பர்..
@Nurture_Well
@Nurture_Well 10 күн бұрын
எண்ணங்களில் தெளிவு, பேச்சில் துணிவு. இவர் கேட்கும் கேள்விகளைக் கேட்டால் நமக்கு எழக்கூடிய சந்தேகங்கள் பல. விடியல் ஆட்சியில் மிஞ்சியவை வெறுப்பும், ஊழலும் மட்டுமேவா?
@sudkann11
@sudkann11 10 күн бұрын
அருமையான பேட்டி. வலிமையான பதில்கள். வாழ்த்துக்கள் காயத்ரி. தொடரட்டும் உங்கள் பணி.
@srinivasraj2805
@srinivasraj2805 8 күн бұрын
சுதா சேஷயன் அம்மா அவர்களின் தமிழறிவும் தமிழ்ப்பணியும் ஆன்மிகம் சார்ந்தது மட்டுமின்றி அறிவியல் இலக்கியம் சிறந்த சமூக சிந்தனை போன்ற நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் அவரை ஒரு மருத்துவராக மட்டுமே சுருக்கி விட முடியாது சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர் சிறந்த எழுத்தாளர் பன்மொழி புலமை என அவர் ஒரு சகல கலா வல்லியாக இருப்பவர் எனவே அவர் இந்த தமிழ் செம்மொழி ஆய்வு பதவிக்கு முழுவதும் தகுதி வாய்ந்தவர் அவரைப்பற்றி இந்த விஷயத்தில் பிறர் குறை கூறுவது முற்றிலும் தவறானது
@nagvasan7336
@nagvasan7336 10 күн бұрын
கேள்விக்கணெய்களால் துளைத்த காயத்ரி madam அவர்களுக்கு பாராட்டுகள்.
@CommonManEver
@CommonManEver 10 күн бұрын
அருமையான விவரங்கள் பொதிந்துள்ள பேச்சு காயத்திரி அம்மாவுடையது. பாராட்டுக்கள் !🙏
@balasubramanianr3544
@balasubramanianr3544 10 күн бұрын
Smt Sudha Seshaiyan is an excellent spokes person🙏🙏👍👍👌
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 10 күн бұрын
@@balasubramanianr3544 yes, excellent orator
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 10 күн бұрын
Sudha seshayian very knowledgeable madam 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏
@rathinasami674
@rathinasami674 9 күн бұрын
வேலுநாச்சியாரை ஞாபகப்படுத்திய சகோதரிக்கு நன்றி - நன்றி கெட்ட நாடு
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 9 күн бұрын
Velu nachiyars was rejected in favour of jhansi rani !
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 10 күн бұрын
ஒரு தமிழ் மொழி நூல் திருக்குறள் உலகம் முழுவதும் அதன் கருத்தை ஏற்கிறது சுதந்திரம் வாங்கிய பின்பு வந்தவன் அதன் மொத்த கண்ணோட்டத்தில் பிழை ஏற்படுத்தும் சமயத்தில் செருப்பால அடித்து இருந்தால் மொழி மாண்பும் கெட்டு இருக்காது பரிமேல் அழகர் உரைக்கும் முன்னர் இருந்த தெளிவுரை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 10 күн бұрын
❤ சுபவீ ஒரு பெண் புரோக்கர்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 10 күн бұрын
If Suba.Vee.has proficiency in other language, let him translate all E.Ve.Ra.'s books in all languages.
@radharaman4282
@radharaman4282 10 күн бұрын
​@@radhakrishananswaminathan2668 அசுப கோழை நொண்டியன்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 10 күн бұрын
Su ba vee is a page 21 Dravidian.
@gr2886
@gr2886 10 күн бұрын
திருமணம் தாண்டிய உறவு நாடுபவர்
@jayanthicrc5208
@jayanthicrc5208 10 күн бұрын
Avan pombala monthukittu nakkura nai suba vee
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 10 күн бұрын
காயத்ரி மேடம் அவர்களின் சிறப்பான சரியான உண்மையான கருத்துக்கள் மகிழ்ச்சி
@velmurugans1928
@velmurugans1928 10 күн бұрын
நேர்மையான வலிமையான விளக்கங்கள்.பிராமணர்களை மட்டுமல்ல எந்த சமூகத்தவரையும் துவேஷம் செய்து பேசுவது சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பது உ.ண்மை.
@anandapadmavathym2193
@anandapadmavathym2193 9 күн бұрын
சுதாம்மா மிகவும் தகுதியானவர்
@sanjeeviraman6809
@sanjeeviraman6809 10 күн бұрын
Superb Gayathri madam. Fitting reply to su ba vi.
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
👍👍👍👍👍
@v.a.padmanabanchetty914
@v.a.padmanabanchetty914 10 күн бұрын
அருமையான விளக்கம் மகளே காயத்ரி. நாய்வாலை நிமிர்த்த முடியாது. கயவாலி கூட்டத்தில் மனித நேயத்தை எதிர்பார்க்களாமா?
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 10 күн бұрын
அந்த கயவானி கூட்டத்தை தேர்ந்து எடுப்பவர்கள் யார்
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 10 күн бұрын
But still tamilan voting this type political party very sad youngsters thinking before voting
@velkumar3099
@velkumar3099 10 күн бұрын
இவனுக்கு ( சுபவீணன் ) மீசை ஒரு கேடு.
@ramum9599
@ramum9599 10 күн бұрын
அம்மா தங்கள் வாதம் மிக அருமை !!!!ஆனால் த.நா.உண்மையை உணர்ந்தாலே மாற்றம் வர முடியும் !!!மூளைச்சலவை தவறாக நடந்திருக்கு !!! வாழ்க தமிழ !!!வளர்க த.நா.!!!!ஜெய்ஹிந்த் !🎉🎉🎉🎉❤❤❤❤
@andalramani6191
@andalramani6191 10 күн бұрын
அறிவாளிகளைப்பார்த்து தற்குறிகள் பொறாமையுடன் புலம்புவது வழக்கம் தானே.😊
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 9 күн бұрын
@@andalramani6191 No other better qualified tamil scholars ?
@andalramani6191
@andalramani6191 8 күн бұрын
@@tsMuthuraman-hm6wg We cant make a sweeping statement like that. Yes.There could be. But no one can say that Dr Sudha Seshaiyan is not suitable for that post. In all govt posts including that of ministers there will always be better people sitting out side. We only need to see if the person sitting in the chair deserves that or not. 😊
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 8 күн бұрын
@@andalramani6191 But why this misplaced sentiment as anti brahmin when she herself is not brahmin ?
@LakshminathanLakshmanan
@LakshminathanLakshmanan 6 күн бұрын
Madam! Party activities la participate pannunga! MP/MLA aha maarunga!
@sarojininatarajan2363
@sarojininatarajan2363 10 күн бұрын
Super excellent speech. Keep it up Dr.Gayatri.
@anuradhasrinivasan2842
@anuradhasrinivasan2842 10 күн бұрын
காமகோடி அவர்களின் சாதனை களை தெரிவித்ததற்கு நன்றி காயத்ரி
@master59523
@master59523 10 күн бұрын
Super appreciate bravery speech Brahmins have played key role in independence of india Brahmins neverindulged in any violence God only save
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
So true Iyya! 🎉
@manoharanpremkumar965
@manoharanpremkumar965 6 күн бұрын
Then, who killed Gandhi?
@mkandasaamitamilnadu5001
@mkandasaamitamilnadu5001 10 күн бұрын
அருமையான கருத்து பதிவு
@lakshminagarajan6547
@lakshminagarajan6547 10 күн бұрын
Leoni is totally unfit.he is incapable of any qualitative contribution
@s.venkatachari2487
@s.venkatachari2487 10 күн бұрын
மிகச்சிறந்த வாதம் உண்மையை நேர்மையான அணுகுமுறையை ஆணித்தரமாக வலியுறுத்திய அறிவுசார் வாதம்
@ramdasss5289
@ramdasss5289 10 күн бұрын
It is unfortunate that Brahmins' strength is just 3-4% in TN. If it is 12% in like UP, the Dravidiya stock would not speak. As THAMBRAAS President Sri. N. Narayanan insist to have more children in each family. Then Brahmins would be taken care of and would not be ignored.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 9 күн бұрын
“ Intercaste marriages are more in Brahmin community “ This remark by Rangaraj Pande in a TAMBRAS conference was applauded ! Guest speaker was really taken aback ! “ எதுக்கு கை தட்டறீங்க..?” .Well,that reflects the confused mindset of the community.Retain the identity and also be radical ,like hot ice cream ! So,more children..? Yep,we will be a vote bank ,not to be ignored.. ..AFTER 21 Years.Until then..?Neither TAMBRAS nor the various Mutts will or can take care of these children,thereby driving them towards conversion.Back to square one or even lower. Let the parents decide the size of the family and,more importantly,make sure the children do not go astray.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 10 күн бұрын
Sooooooooooper excellent Gayatri ma'am 👏🏼👏🏼👏🏼
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 10 күн бұрын
மருத்துவர் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்! அவருடைய தமிழ்த் தொண்டு அளவிடற்கரியது! தமிழுக்கு ஏற்றம் அவருடைய பதவி!
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 5 күн бұрын
நல்வாழ்த்துக்கள் மா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 8 கோடியில உங்களமாதிரி ஓருத்தர் பேசுறது ஆறுதலான விஷயம். திராவிடகட்சிங்க ஆட்சி ஒழியனும் தமிழகத்துக்கு உண்மையான விடியல் 2026 பி ஜே பி ஆட்சி வந்தா தர்ம்ம் பிழைக்கும்
@kalyanasundaramnagarajan4880
@kalyanasundaramnagarajan4880 10 күн бұрын
Very fine and very beautiful clear speech by this Madam May Swamy Venkateswar's blessings and grace showered on this MADAM VERY CLEAR REPLY AND EXPLANATION
@srk8360
@srk8360 10 күн бұрын
Excellent. Ma'm...👍👍 👏👏👏👏👏👏👏👌👌 Thank you..
@vijikrish3182
@vijikrish3182 10 күн бұрын
Extraordinary brilliant Gayathri madam
@vgnarayanan6128
@vgnarayanan6128 10 күн бұрын
Those who disgraced tamil and tamil culture has no qualification to criticize the appointment of Smt.Suda Seshayan whi has enormous knowledge in tamil literature.
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 9 күн бұрын
Arumai Dr.Gayathri You simply tore this supavee. Engal manasil ulladhaiyellam neengal theerthuvitteergal. Dr. Sudha Seshaiyan is par excellent when compare to these chillundigal.Your knowledge level is superb and elaboration in the working field of IIT is commendable.
@krsubramanian452
@krsubramanian452 10 күн бұрын
Hats off Ms.Gayathri.Foolish TN politicians. SOON God will Act,.
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 9 күн бұрын
Your argument is fantastic. But the people of Tamil Nadu who blindly follow the Dravidian philosophy should understand this.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 10 күн бұрын
சூப்பர் காயத்ரி
@murugansubramaniyadav4208
@murugansubramaniyadav4208 10 күн бұрын
Super sister good speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 💯💯💯💯💯💯💯💯💯
@SuperThirugnanam
@SuperThirugnanam 10 күн бұрын
Dr.Sudha Sheshayan is the fittest person. She has depth knowledge in Tamil history and translation. She is a Tamil scholar.
@Hemalatha-j8v
@Hemalatha-j8v 10 күн бұрын
சகோதரி பேச்சு நியாயமானது
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 9 күн бұрын
Great interviiew Gayathri madam. Our system to be strengthened to question and punish these fraud corrupted politicians
@anakinskywalker3013
@anakinskywalker3013 10 күн бұрын
Excellent. Speach vazgavalamudan God bless you 🙏👍👌✋🤘♥️
@lakshmisampath8235
@lakshmisampath8235 10 күн бұрын
Dr Gayatri A super Educationist Hope your speeches are heard more and more by the people My advise to you continue your message to nook and corner of this illiterate DMKpeople
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 10 күн бұрын
அருமையான விளக்கம் ✍️ மனமார்ந்த நன்றிகள் ✍️ தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ✍️
@narasimhannatarajan8659
@narasimhannatarajan8659 4 күн бұрын
டாக்டர் காயத்ரி அவர்கள் மிகவும் அருமையாக பேசினார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 5 күн бұрын
இப்படி தாண்டா தலித்துகளும் திறமை நிறைய இருந்தும் ஒடுக்கப்பட்டு , நிலங்கள் அபகரிக்கப்பட்டு , சேரியில் அடைபட்டார்கள் அறிவும், திறமையும் இருந்தும் , பல நூற்றாண்டுகளாய் .... அதை பத்தி பேசு ...ஏதோ தன ஜாதிக்காக, ஒரு ஆளுக்காக இந்த புளுத்து புளுத்தப் படாது.😂
@sridharansridhar7428
@sridharansridhar7428 4 күн бұрын
Arivalya adivarudigal pesuvaithai saddaiseyatheerkal. Avaridaya speechai adivarudigale saddaiseyamattarkal
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 6 күн бұрын
சுதா சேஷய்யனோடு தமிழ் சம்பந்தமான ஒரு வாதம் செய்ய தயாரா. யாராவது முன் வருவார்களா?
@pichumanikamala1006
@pichumanikamala1006 6 күн бұрын
Fantastic explanation by Gayathri ma 'am for every question. My wish is that this video should be watched by our CM and Minister of Education without fail. Atleast then some revamp takes place. JAI BHARATH🇮🇳🇮🇳🇮🇳
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 8 күн бұрын
One Venkatraman who was minister under congress rule brought industrial revolution in Tamil Nadu and he was forgotten
@sundaramsrinivasan3009
@sundaramsrinivasan3009 10 күн бұрын
People should come out to vote against DMK. UNFORTUNATELY PEOPLE ENJOY THE HOLIDAY ESPECIALLY CHENNAI VASIKAL.
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 9 күн бұрын
உண்மைகளை நன்றாக ஆராய்ந்து ஆணித்தரமாக தைரியமாக இந்த பெண்மணி பேசுகிறார். பாராட்டுக்கள். நல்ல விருதுக்கு மிக தகுதியாவர்.
@cspathmasankar16
@cspathmasankar16 6 күн бұрын
அருமை
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 10 күн бұрын
மகாகவி பாரதியார் அவர்கள் பல மொழிகள் அறிந்த (எழுத படிக்க புரிந்து) பிறகு தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று சொன்னார். கீழடி என்று சொல்ல கூடாது. கொந்தகை என்று தான் சொல்ல வேண்டும்.
@ramans5938
@ramans5938 9 күн бұрын
Blessings grand daughter, a very good bold explanation ,the hope of future Bharat as desired by Sister Nividtha is in the hands of people like you. prayers
@rangarajanl320
@rangarajanl320 10 күн бұрын
If Dindugal leoni could head Tamil nadu text book committee,why not dr.sudha seshayan?
@pushpavanamv4097
@pushpavanamv4097 5 күн бұрын
சரியான தேர்வு. வாழ்த்துக்கள்.
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 10 күн бұрын
கழகப் பேச்சாளர்களான செந்தமிழ் புலவர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, லியோனிக்கு கொடுத்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பார்கள். 😮
@gr2886
@gr2886 10 күн бұрын
அவர்களும் செம்மொழியின் சீறிய பெருமையை பீய்ச்சி அடித்து இருப்பார்கள்.
@natarajan4164
@natarajan4164 9 күн бұрын
வாய் தொரந்தாலே ஒம்மாளே என்று சொல்ர ஆளுக்கா❓
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 10 күн бұрын
Madam, you exploded like a bomb. What a clarity!!!! Superb. Thank you mam
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
Always though Iyya! 🎉
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 9 күн бұрын
well appreciated.
@kannamanips3287
@kannamanips3287 10 күн бұрын
Excellent speech Dr.Gayatri madam Arandavan kannukku irundadhellam pey
@bharathikrishnamoorthi501
@bharathikrishnamoorthi501 8 күн бұрын
அருமை மேடம். உண்மையை உரக்கச் சொன்ன விதம் மிக அருமை.
@sarojininatarajan2363
@sarojininatarajan2363 10 күн бұрын
Bold narration. Superb.
@varadanchandar100
@varadanchandar100 9 күн бұрын
Brilliant and most courageous response by the knowledgeable speaker. She and her thoughts deserve greater support and wider broadcast to generate greater awareness amongst the Tamil society.
@vagvarsh
@vagvarsh 23 сағат бұрын
சுதா ஷேஷய்யன் அம்மா மாதிரி ஒரு தமிழ் orator யாரும் இல்லை 🙏🙏🙏🙏🙏
@mvkumar9570
@mvkumar9570 10 күн бұрын
அருமை... அருமை.... பயனுள்ள வாதம்... வாழ்த்துக்கள்.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 күн бұрын
சுபவி அவர்கள் திருமண கடந்த உறவில் அவர்கள் குடும்பத்தை இணைத்துக் கொண்டார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 9 күн бұрын
இவரும் இவருடன் உள்ள கூட்டங்களும் ஐம்பெரும் காப்பியங்களையும்,தமிழின் ஐந்து இலக்கணங்களையும் கரைத்துக் குடித்தவர்கள்.திருக்குறள்களை தலைகீழாக ஒப்பிப்பவர்கள்! சரிதான் போய்யா.
@narayanaswamycl7626
@narayanaswamycl7626 11 минут бұрын
AntiHindu foreign NGOs who are flouding in pockets of such cheap family politicians.
@chandrasekarankkcnaidu110
@chandrasekarankkcnaidu110 7 күн бұрын
மிக மிக மிக அருமையான பதிவு மேடம்
@kunnakkudy
@kunnakkudy 3 күн бұрын
நீங்க சொல்ற எதுவுமே அவங்களுக்கு புரியபோரது இல்ல. வோட்டுபோட்ட ஜனங்களுக்காவது புரியுதான்னு பாப்போம்.
@parthasarathyvarahaswamy2733
@parthasarathyvarahaswamy2733 10 күн бұрын
Excellent Madam. Your efforts will go into deaf ears.
@swaminathanswaminathan4454
@swaminathanswaminathan4454 8 күн бұрын
More wanted our ancient history right now thanks to you Mam. Weldone.
@vaithianathannarayanasamy7034
@vaithianathannarayanasamy7034 10 күн бұрын
Great explaining. This should reach the sleeping ears of the concerned people.
@sundarvijibala
@sundarvijibala Сағат бұрын
உண்மை தி க, தி முக மற்றும் திராவிட கட்சிகளுக்கு கசக்கும்.
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
காயத்ரி அம்மாவின் விளக்கங்கள் எப்போதும் போல் சிறப்போ சிறப்பு! 🎉🎉🎉🎉🎉
@ramkumarRK05
@ramkumarRK05 9 күн бұрын
அருமை காயத்ரி மேடம்
@akshyaakrishna6133
@akshyaakrishna6133 2 күн бұрын
சுதா சேஷய்யன் அம்மா அவர்களின் திருவாசகம் விளக்கவுரை வீடியோ பதிவு ஒன்றுபோதும் அம்மாவின் தமிழறிவுக்கு சான்று
@kalyanisriram5825
@kalyanisriram5825 9 күн бұрын
No one equivalent to dr. Sudha madam in medical field as well in yamil
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 8 күн бұрын
Super super 💐
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 10 күн бұрын
தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா வழியை பின்பற்றும் அசுப வீ வாய் திறக்கலாமா?
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 10 күн бұрын
Tirupur krishnan has already answered this criticism.
@ValliNayagiSambandam
@ValliNayagiSambandam 6 күн бұрын
அருமை....👏👏👏
@kssnssr2620
@kssnssr2620 7 күн бұрын
நீங்க சொன்னதினால் எனக்கு எத்தனை கமிஷன் தேறும். நீங்க கரடியாய் கத்தினாலும் அவங்கஜகாதில் ஏறாது.
@ThamothiranThamothiran-sw3oi
@ThamothiranThamothiran-sw3oi 9 күн бұрын
கல்விகண்போண்றதுஒழுக்கம்உயிர்போண்றதுஇருமோழிகல்விசமச்சீர்கல்விகிருஸ்துவமிஷனரிகல்விபோண்றவைகல்வத்துறையேசீரழிந்துவிட்டதுமும்மோழிகல்வியினால்எல்லோரும்அறிவாளியாகிவிட்டால்அரசியல்வாதிகளுக்குகெடிபிடிக்கோஷம்போடகுவாட்டருக்கும்பிரியானிக்கும்பணத்துக்கும்ஓட்டுபோடயாரும்இருக்கமாட்டார்கள்இதனால்தான்மும்மோழிகல்வியைஅரசியலவாதிகள்எதிர்க்கிரார்கள்பிராமினர்கள்அறிவாளிகள்கல்விஒழுக்கதைகடைபிடிப்பவர்கள்❤
@santhisubramanian-xp9pk
@santhisubramanian-xp9pk 10 күн бұрын
Super spech
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 6 күн бұрын
பாடநூல் கழகம் ஒரு சிறந்த மனிதரை தலைவராக கொண்டுள்ளது!!!!!!!!!!!!!!!!!!
@subramanianiyer1373
@subramanianiyer1373 6 күн бұрын
Super Gayatri madam 🙏🙏🙏
@kannanga4526
@kannanga4526 9 күн бұрын
இதெல்லாம் இவர்களுக்கு உறைக்காதும்மா.. இவர்களின் லட்சணம் தெரியாதா..
@subramaniambakthavatsalam4265
@subramaniambakthavatsalam4265 Күн бұрын
பட்டி தொட்டி எல்லாம் கேட்கணும் அருமையான விளக்கம்
@asukumar2947
@asukumar2947 6 күн бұрын
Excellent interview. Education ministers list really is a point of concern.
@n.s.vaidyanathan4402
@n.s.vaidyanathan4402 10 күн бұрын
Madam I have NOT seen such a good reply and rebuttal wherever necessary and this govt's attitude towards the Brahmin community ever since they came to power in1967.
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 5 күн бұрын
இது போன்ற அநீதிகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 10 күн бұрын
மீசையை பத்தி பிரான்ஸ் தமிழச்சி புறட்டி புறட்டி அடிக்கிறாங்களே
@agswamyphone9219
@agswamyphone9219 10 күн бұрын
Thirukural meaning given by c pope , salaman papaya mu ka varadhanatr pulikesi , kalanger karunanidhi do not march with kural .in tamil wirds Before 2500 years ago in india sanskrit was prevelent . Names of karuna nidhi Ramadas , gopalaswamy , are sanskrit words . Still names not changed . Language fraud took place with britush dupport in english colonical rule.
@ramum9599
@ramum9599 10 күн бұрын
ஆகா ...!!!!!!...🎉🎉❤❤
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 10 күн бұрын
Sanskrit was privalent before 2500 years ? Proof please !
@rajagopalannarayanan9364
@rajagopalannarayanan9364 8 күн бұрын
Mannargudi paappathi Kamala Harris US PRESIDENT aanaal , ivanungha eppadi bummuvaargal paarungal. Ethirkka ethirkka brahmanargal uyarvaargal.
@ashoks5317
@ashoks5317 9 сағат бұрын
Can we replace External Affairs Minister S.Jayashankar and NSA Ajith Doval with any other person as they are Brahmins? Dr Shashi Tharoor's in a debate with Dr.Vikram Sampath at India Conclave meet agreed that for the sake of nation building the his has been diluted in books immediately after India got freedom
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 10 күн бұрын
SSLC யில் தமிழில் தேர்ச்சி பெறவில்லை நம் முதல்வர்
@balankulangara
@balankulangara 10 күн бұрын
அப்புறம் எப்படி BA pass பண்ணினார்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 10 күн бұрын
SSLC நான்கெழுத்து, BA இரண்டெழுத்து அதனால் பி ஏ பாஸ் பண்ணியிருப்பாரு.
@syes7281
@syes7281 10 күн бұрын
அட கடவுளே....அப்படியா😮
@aarem2880
@aarem2880 10 күн бұрын
காசு கொடுத்து டிகிரி வாங்குறது உங்களுக்கு தெரியாதா? கட்டுமரம் பரம்பரையே இப்படி தான் டிகிரி வாங்கி இருக்காங்க
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 7 күн бұрын
எதிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை தூக்கி தூக்கி போட்டு பாஸ் செய்தவர் பொது தேர்தலில் அது முடியல! அதான் !
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН