APPA APPA Song அப்பாவின் நினைவுகள் /Appa Best Song / Tamil lyrical video/ Father song /

  Рет қаралды 447,376

LITTLE SCREEN JAI

LITTLE SCREEN JAI

Күн бұрын

Album : Appa Appa
Appa memories song
father memories song
Singer : Jacob
Harishankar
Flute: Sathish
Editor Vishnu S Radh
Music Jai
Lyrics and Producer
HARISHANKAR RAMASUBRAMANIYARAJA
Studios
Kamala studios Saligramam Chennai
Mixing and Mastered by
VijayaMusic Studio
Copyright ©️LITTLE SCREEN JAI
• AMMA | அம்மாவின் நினை...
• என் உயிர் அம்மா / En y...
• Cool Mama Cool | Rajal...

Пікірлер: 330
@murugeswarikannan6516
@murugeswarikannan6516 2 ай бұрын
அண்ணா சூப்பர் சாங் அண்ணா, அப்பா இல்லாத உலகம் ரொம்ப கஷ்டம்னா 😭😭😭😭😭😭😭😭
@allinonemusic8194
@allinonemusic8194 4 ай бұрын
அப்பா இருக்கும் வரை வாழ்க்கையில் கஷ்டங்களை பார்த்ததில்லை அப்பா போன பிறகு வாழ்வையே கஷ்டமாகி விட்டது 😭😭😭😭
@karunanidhiramakrishnan8651
@karunanidhiramakrishnan8651 19 күн бұрын
It is meee 😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JAYAKUMAR-pc6ot
@JAYAKUMAR-pc6ot 12 күн бұрын
😊😊😊a😊😊😊😊😊😊😊aq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qq😊😊😊😊😊😊qq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qQ😊q😊a😊😊😊😊😊😊😊😊😊​@@karunanidhiramakrishnan8651
@valayapathysathyateacher6855
@valayapathysathyateacher6855 2 ай бұрын
அப்பா. உங்கள் அருமை எனக்கு தெரியாம போச்சே ... உங்கள் மனம் நோக நான் செய்த குற்றங்களை மன்னித்து விடுங்கள் அப்பா விளையாட்டுகள்
@Kutty_ramraj
@Kutty_ramraj 8 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னுடைய அப்பா நினைவுகள் வருகிறது கண்ணீராக❤❤
@anujavaikunthan
@anujavaikunthan 7 күн бұрын
எப்போ கோட்டாலும் கண்களில் கண்ணீர் வரும் வரிகள்...எனக்காகவே எழுதப்பட்டதை போன்ற உணர்வு
@SuthakaranPoorve-fw2xz
@SuthakaranPoorve-fw2xz 2 ай бұрын
எனது தந்தையை இளம் வயசுல நாங்க இழந்துவிடும். I Love You Appa ❤❤❤❤❤❤❤
@ManojManoj-rs3kr
@ManojManoj-rs3kr 2 ай бұрын
இருக்கும் போதே கவனித்து கொள்ளுங்களேன் அவரைபோல் யாரும் இவ்வுலகில் இல்லை நான் தந்தையை இழந்தவன் அன்பு கரூர் 😭😭😭😭
@ViniThanu-yd1rk
@ViniThanu-yd1rk 2 ай бұрын
😢😢😢
@manikani9500
@manikani9500 7 ай бұрын
Na romba romba miss pannuren appa nee thirumpa vanthiru pa I miss you appa 😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔😔
@maayandimaayandi2617
@maayandimaayandi2617 24 күн бұрын
அப்பாவை பத்தி பாடிய அன்பு சகோதரர்களுக்கு நன்றி
@manipillaipillai997
@manipillaipillai997 Ай бұрын
என் தந்தை இறந்து பதினைந்து நாள் ஆகிறது இந்த உலகமே இருண்டது போல் உள்ளது
@mareshsharmini5282
@mareshsharmini5282 Ай бұрын
😢😢😢
@user-lz2hz1qp5u
@user-lz2hz1qp5u Ай бұрын
என் தந்த்தான்
@villagecooking99999
@villagecooking99999 Ай бұрын
Kavalai padathinga appa unga koodathan sami maathiry irupanga
@prakashvel185
@prakashvel185 Ай бұрын
Kavalai padathinga nanba manathai thetrungal....
@allwinjayson
@allwinjayson 5 ай бұрын
இருக்கும் போது தெரியாத உன் பாசம் இறந்த பின்னே புரிகிறது. எனக்கு புரிய வைக்க நீ சென்றாயோ அப்பா... புரிந்த நான் இனி யாரை கூப்பிடுவேன் அப்பா என்று...
@dharshanmelvin187
@dharshanmelvin187 10 ай бұрын
Anna Really super Enakku appa erandhu 14 years aagudhu Azhame indha song keka mudiyala thanks anna
@JayasheelaAmlu-wo8bd
@JayasheelaAmlu-wo8bd 5 ай бұрын
Anna rompa thanks anna en appa ipo enoda illa but I miss you so much apppaaaaaa I love you apppaaaaaa
@ranjithm2204
@ranjithm2204 2 ай бұрын
சத்தியமா நான் சொல்லுறேன் அப்பா இல்லாமா..இருக்கும் போது நல்லா பாத்துக்கோங்கா..அவர் இல்லையென்றால் அவர் நினைவு என்னையா கொள்ளுது....ஏன் அப்பா வா நான் ரொம்ப மிஸ் பண்றேன்.....ரொம்ப கஸ்டமா இருக்கு...😫😫😫😫😫😌😌
@pandurangansakthi
@pandurangansakthi Ай бұрын
அப்பா நீ எனக்கு இரண்டாவது குழந்தையாக இப்போது பிறக்க வேண்டும் உன்னை இவ்வுலகில் மீண்டும் நான் பார்ப்பதற்காக 🙏🙏🙏
@dilanynadarasa4951
@dilanynadarasa4951 5 ай бұрын
என் ஒட்டுமொத்த உண்மை என் அப்பாச்சி மட்டுமே😘👨‍🍼🫂 Thank you 🖤
@anithaanand6315
@anithaanand6315 6 ай бұрын
🍂அப்பா...🥺💔 நான் தொலைத்த எந்தன் முகவரி👈🏻 எந்தன் முதல்வரி😒 கண்ணுல தூசுபட்டா கதிகலங்கும் என் அப்பா🥹 கருவிழி கரைய கதறுரேனே😭 உங்கள் காதுலையே கேட்கலையோ😫? பக்குவமா பக்கத்திலே பொத்தி வளர்த்த என் அப்பா🫂 பாதையில்லா வானத்திலே பாதியிலே பறந்ததெங்கே🦋😒 அப்பா நீங்கள் வந்துவிட மாட்டீர்களா என்று உள்ளம் தேம்புது🥹😒 வாசல் வழி பார்த்துதானே கண்கள் ஏங்குது👀🥺 வரமாய் வந்த உறவே வராமல் போனதன்ன😖மறுபடியும் மறுபடியும் மறுஜென்மம் அனைத்திலுமே🙃 உங்கள் மகளாக பிறந்திடவேண்டும்💯 அதில் என் ஆயுளையும் உமக்குக் தந்து🙂 உங்களை பிரியாமல் காத்திட வேண்டும்💯🙂 அப்பா நான் சீக்கிரமாய் தூங்கபோகின்றேன்😴 உங்கள் வருகைக்காக கண்மூடி காத்துகிடக்கின்றேன்🙂 ஏமாற்றாமல் வந்துவிடுங்கள்😖😣 என் கனவில்😴 கண்ணீருடன் அன்பு மகள்👨‍👧
@nivetharajan2312
@nivetharajan2312 6 ай бұрын
😭
@harishankar-hx5xe
@harishankar-hx5xe 6 ай бұрын
Sirappu nanba
@kamalan5981
@kamalan5981 8 күн бұрын
எங்க அப்பாவை நான் பார்த்ததே இல்லை உன் கூட இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கில்லை ஆனால் நீங்கள் என் கூடவே இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கை அப்பா
@anithar5645
@anithar5645 5 ай бұрын
நான் என் அப்பா முகம்கூட பார்க்கவில்லை போட்டோ கூட | இல்லை என் உயிர் போகும் முன் என் அப்பாவை பார்க்க வை கடவுளே
@jimirafarveenn7723
@jimirafarveenn7723 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@jimirafarveenn7723
@jimirafarveenn7723 4 ай бұрын
😢😢😢😢😢
@Shivathedull1989
@Shivathedull1989 4 ай бұрын
😢
@Poovizhiselvaraju
@Poovizhiselvaraju 4 ай бұрын
Unga appa oda uruvamum uyirum neenga tha
@Poovizhiselvaraju
@Poovizhiselvaraju 4 ай бұрын
Ungaluku nu baby porantha adhu unga appa tha
@malinimariya2768
@malinimariya2768 6 ай бұрын
அப்பா உங்களுக்கு நான் எதுவும் செய்யல.😢😢😢
@romesgkaan1146
@romesgkaan1146 3 ай бұрын
Nanum tha sago.. Bt dad still alive he want only prove myself..
@valayapathysathyateacher6855
@valayapathysathyateacher6855 2 ай бұрын
அப்பா உங்களுக்கு நான் எதுவும் செய்யல😢😢
@subachelvan9891
@subachelvan9891 4 ай бұрын
என்ன பெத்த அப்பா நீ சாமியா இருந்த எல்லாருக்கும் 😭😭😭
@user-mc7he7nk6l
@user-mc7he7nk6l 9 ай бұрын
Super song
@saravanakumarsaravana2649
@saravanakumarsaravana2649 Ай бұрын
Miss you APPA 😭😓 உங்கல நான் ரொம்ப மிஸ் பன்றன் ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@MKL5761
@MKL5761 Ай бұрын
No words 🥺😭😭😭 thanks to the song 🙏20 years miss you my appa, 😭😭😭😭
@gopalakrishnanr9457
@gopalakrishnanr9457 4 ай бұрын
தயவுசெய்து அப்பா இருக்கும்போது அவங்ககூட கொஞ்சம் இருங்கோ ப்ளீஸ்
@jesukumar1976
@jesukumar1976 Ай бұрын
தயவுசெய்து அப்பா 7:10 சொன்ன பேச்சு கேட்டு நடங்க அப்பாவை விட்டுவிட்டு அழாதீங்க. எங்க அப்பா இறந்து 33 ஆண்டுகளாகியும் என்னால் மறக்க முடியவில்லை தயவுசெய்து அப்பா பேச்சை மதிங்க. அப்பா இல்லாத போதுதான் அப்பாவின் அருமை தெரியும்.
@user-ym2fw5gm5i
@user-ym2fw5gm5i 6 ай бұрын
நான் ஒண்ணுமே செயலையே அப்பா
@rajkumarkodangi9034
@rajkumarkodangi9034 8 ай бұрын
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
@takarbro8256
@takarbro8256 Жыл бұрын
Super very nice anna😢
@gomathip3305
@gomathip3305 7 күн бұрын
எங்க. அப்பா. எனக்கு. உருபு. என் சாமி. ஜ. லவ். யூ. அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
@alphonesraja6652
@alphonesraja6652 4 ай бұрын
My father died in my age 7 I feel After25 years I see my father in my sister's husband He is all in all in our family He is an God gift for ourselves ❤❤🙏🙏🙏🌹🌹🌹
@ajin2911
@ajin2911 Жыл бұрын
Super vera level song ❤
@arulmurugan835
@arulmurugan835 Жыл бұрын
arumai
@nathangowri9927
@nathangowri9927 2 ай бұрын
எனது தந்தையை.இளவயதில் இழந்து விட்டேன். நல்ல பாசமுள்ள தந்தை.சுயமில்லாத அன்பு .நினைக்காத தனநேரமில்லை.கவலை வரும் போது அவரது கடிதங்களை படிப்பேன்.
@manimegalaiv6095
@manimegalaiv6095 4 ай бұрын
என் நெஞ்சம் வலிக்குது அப்பா!
@user-hc8nl6df8w
@user-hc8nl6df8w 4 ай бұрын
என் நெஞ்சம் வலிக்குது அப்பா 😢
@user-ou4ek3oc9e
@user-ou4ek3oc9e Ай бұрын
Enga appa va enakku romba pudikkum engala vittu pottanga Ippa enakke poranthu irukkaru En magan enga appa mathirea irukka
@ArjunArjun-fd6fx
@ArjunArjun-fd6fx 4 ай бұрын
Nanum ennoda appa va romba miss panra
@sundarrajan7735
@sundarrajan7735 4 ай бұрын
My age 61 now feel about my dad. This song deeply affect me. I missed my dad .
@ILImedia8
@ILImedia8 Жыл бұрын
Arumai ❤
@meenakshipooventhiran3125
@meenakshipooventhiran3125 2 ай бұрын
I love you appa nenga vanum vanga appa ❤❤i miss you appa
@PandiselvamPandiselvam-us5ij
@PandiselvamPandiselvam-us5ij 2 ай бұрын
அப்பா😢😢😢 எனக்கு கல்யாணம் ஆகா போகுது அப்பா.நீங்க என் கூட இல்ல அப்பா😢😢😢😢😢ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா.எனக்கு ஆறு வயது ஆகையில என்னய விட்டுட்டு பொய்டியே அப்பா.அம்மா ரொம்ப பாவம் அப்பா.எங்கள வளர்க்க எவ்வளவு கஷ்டப் பட்டுடாங்க😢😢😢😢😢இப்ப 21 வயது ஆகிடுச்சு.கல்யாணம் ஆகப் போகுது அப்பா நீ வா அப்பா.😢😢😢😢😢 இப்பதான் மனசு ரொம்ப ரொம்ப கஷ்டம இருக்கு அப்பா😢😢😢😢😢😢அனாதை மாதிரி இருக்கு நீங்க இல்லாமல் 😢😢😢😢😢😢 நீங்க இல்லாம நாங்க நிறையாவே ரொம்ப நிறையா 😢😢😢😢😢😢கஷ்டப் பட்டுடோம்😢😢😢😢😢 திரும்பி வாங்க அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vjvidhya1990
@vjvidhya1990 3 ай бұрын
En appa enna vidu poki 5 years achi😢😢😢😢... Miss you pa😢
@tamilanbhuvanesh6125
@tamilanbhuvanesh6125 3 ай бұрын
அப்பாவுக்கு இணை அப்பாவே
@lavanyaramkumar754
@lavanyaramkumar754 Жыл бұрын
Superb da Hari👏
@subramanikathirvel7780
@subramanikathirvel7780 3 күн бұрын
I love you dad❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I miss you
@Legendfootball2167
@Legendfootball2167 Ай бұрын
love you appa❤❤❤❤ enga appa enaku kula samy
@Ajayborntodance
@Ajayborntodance Жыл бұрын
Lyrics and Music ♥️♥️👌👌👏👏 #appa
@Aishu2208
@Aishu2208 5 ай бұрын
Nee venum paaa😭😭😭😭😭😭💔💔💔
@user-rs2ks7gy3w
@user-rs2ks7gy3w 7 ай бұрын
Miss you appa 😭super song🥺
@ganesamoorthy789
@ganesamoorthy789 Жыл бұрын
Arumai nanba, varihal arputham👌
@harishankar-hx5xe
@harishankar-hx5xe Жыл бұрын
Nandri❤❤
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 7 ай бұрын
அருமையான நினைவுகள்
@sundaravelmohan2782
@sundaravelmohan2782 Жыл бұрын
Really ❤
@akshayanakahaya2058
@akshayanakahaya2058 2 ай бұрын
I miss u ••••••••• APPA❤😭😭😭😭😭😭😭 please come back NANNA😭😭😭😭😭😭
@santhoshgeetha2547
@santhoshgeetha2547 2 ай бұрын
ஐ மிஸ் யூ அப்பா 😂😂😂😂
@shenbavalli9500
@shenbavalli9500 4 ай бұрын
I miss you so much appa yean appa ennai um ammaveyum vittuttu godkitta pona ennai um ammaveyum unkoodave kootittu po appa pls appa 😢😢😢😭😭😭💔💔💔
@sugunalivingston4273
@sugunalivingston4273 2 ай бұрын
Heart touching song,,😭😭😭😭
@VeluKarupasamy
@VeluKarupasamy 2 ай бұрын
Miss you appa
@n.baskaranb.vijayalakhsmi3712
@n.baskaranb.vijayalakhsmi3712 Жыл бұрын
Heart touching song
@chezhiyanshanmugam7671
@chezhiyanshanmugam7671 6 ай бұрын
அருமை
@MathiSRM-mg3vf
@MathiSRM-mg3vf 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭 அண்ணா சூப்பர் மிக்க நன்றி
@sahanavlog8975
@sahanavlog8975 2 ай бұрын
Appa Enga la vitu poi 20 days aguthu😢 miss you dady😭😭😭😭
@NandhaKumar-op3en
@NandhaKumar-op3en 2 ай бұрын
Enga appavum engala vidu poi 22nal aaguthu 😭😭😭miss you appa😭😭😭😭pakkanum appa 😭😭unkoodave nan vanthuruva appa😭😭
@krishnanV-fg7cc
@krishnanV-fg7cc 2 ай бұрын
Miss u appa 😢❤
@elanganielangani8661
@elanganielangani8661 4 ай бұрын
Meendum our jenmam iruthal appa neenga en magalai irukka vendum
@muruganmuruga8535
@muruganmuruga8535 4 ай бұрын
Ama Appa yaa cheella appa miss u appa Nee yankala vettu poovanu nenachu pakkala I love u pa 😥😥😥😭
@user-rg3wl1wk7e
@user-rg3wl1wk7e 6 ай бұрын
Miss u Appa
@vallisumithra5036
@vallisumithra5036 2 ай бұрын
Love u Appa
@Vijayalakahmi.5152
@Vijayalakahmi.5152 5 ай бұрын
Appa miss u pa😭😭😭😭😭😭😭😭😭😭😭ni yethukku pa pona ennoda kasttaththa paru pa
@Vijayalakahmi.5152
@Vijayalakahmi.5152 5 ай бұрын
💖
@user-vl9st7rt9g
@user-vl9st7rt9g 5 ай бұрын
Same situation happened to me
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 4 ай бұрын
என் அப்பா எனக்கோ என் சகோதரங்கள் இற்கு அடித்தது கிடையாது கோபம் வந்தா. மடையா மடையா என்று திட்டுவாரு இன்று அப்பா இல்லை இந்த உலகில் இந்த பாட்டை கேட்கும் போது பல மடங்கு வலிக்குது அப்பா. அப்பா எங்கே தேடுவேன் என் தெய்வத்தை
@chinnadurai431
@chinnadurai431 2 ай бұрын
I love you Appa ❤️❤❤💐💐💐🙏🏽
@bunitavalli5543
@bunitavalli5543 4 ай бұрын
Miss my world my everything my appa 💔😓😓😓😓😭😭😭😭
@Udhayakumar63-ox5tp
@Udhayakumar63-ox5tp 7 ай бұрын
கண்களில் கண்ணிரை வரவலைத்தநனைவுகள்
@raziyabegum6523
@raziyabegum6523 4 ай бұрын
எனக்கும் எங்க அப்பா illa நா பொறந்து ஒரு மாசத்திதுலே இறந்துட்டாரு . i mis u abba
@tdtt6914
@tdtt6914 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@priyakumar6765
@priyakumar6765 4 ай бұрын
I miss you appa vendum 😢😢😢😢😢😢😢
@malinimariya2768
@malinimariya2768 6 ай бұрын
Miss u Appa😢😢😢
@vallisumithra5036
@vallisumithra5036 2 ай бұрын
Miss. Yup Appa
@crafteav6817
@crafteav6817 12 күн бұрын
என் அப்பா இந்த மண்ணை விட்டு மறைந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன
@InnocentIceCave-py5hh
@InnocentIceCave-py5hh 7 ай бұрын
Super 😢😢😢😢l am excited ❤❤❤
@user-md7mc1nw9b
@user-md7mc1nw9b 3 ай бұрын
Anna rompa thanks anna enoda appa illa i miss you appa
@jimirafarveenn7723
@jimirafarveenn7723 2 ай бұрын
I miss you my aththa unna romba miss panura cikkirama va aththa
@user-mc7he7nk6l
@user-mc7he7nk6l 8 ай бұрын
Super song Anna
@pikkachi
@pikkachi 7 ай бұрын
என் கடமையை நான் செய்யுமுன்னே , பாவியாக கலங்க விட்டே. . ! வாழ்நாள் முழுவதும் வலிக்கும் மனதின் வரிகள்.
@AngappanS-xf6tw
@AngappanS-xf6tw 7 ай бұрын
aaaaq
@aadhilabathiyudeen4581
@aadhilabathiyudeen4581 6 ай бұрын
@SARANRAJ-iy1ec
@SARANRAJ-iy1ec 4 ай бұрын
I miss you Appa 😭😭😭
@arulanand8133
@arulanand8133 7 күн бұрын
appa appa song super
@TheivamaniS
@TheivamaniS 3 ай бұрын
Love you too my appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SakthiVel-h8n
@SakthiVel-h8n 6 ай бұрын
Miss யூ அப்பா
@NiftyTimesNow
@NiftyTimesNow Жыл бұрын
Super
@RajiLakshmi-ey7sw
@RajiLakshmi-ey7sw 5 ай бұрын
Appa miss you appa😭😭😭😭😭😭😭😭😭😭😭
@poojakarishma4985
@poojakarishma4985 Ай бұрын
Appa 20 days past ... I miss you so much plsss cm back to us...
@HopefulCityMap-wk7pv
@HopefulCityMap-wk7pv 4 ай бұрын
Miss you pa 😢ennala mudiyalapa
@shehanadithya6878
@shehanadithya6878 9 күн бұрын
My Appa missed and 24year today mamri s come my life Appaaaaaaaa l miss you❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maheswaran7014
@maheswaran7014 Жыл бұрын
🙏👍👏👏👏
@jayakkumar4039
@jayakkumar4039 4 ай бұрын
Naanka irantha pirakuthqn enka appa irukkanum ithan naanka kadavulada kekira varam ..❤
@bikevlogswithanil2025
@bikevlogswithanil2025 3 ай бұрын
Missyouappa😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SrijeevanEnterprises
@SrijeevanEnterprises 7 ай бұрын
Miss you Appa😂❤
@magesmages3289
@magesmages3289 Ай бұрын
I miss you so much 😅😢😢😢😢
@user-ij7ep6vx3m
@user-ij7ep6vx3m Ай бұрын
I miss u அப்பா😔😔😭😭
@santhikrishnan8713
@santhikrishnan8713 7 ай бұрын
I miss my father so much i love you dad ♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭
@ashvitharavikumar
@ashvitharavikumar 6 ай бұрын
Literally heart touching lyrics 🥺🥺🥺🥺
@kavithaganesh
@kavithaganesh 4 ай бұрын
Absolutely feeel this emotion..... Exactly 💯 .....miss my dad greatest person.....
@sharanmd20
@sharanmd20 4 ай бұрын
I miss u appa i love very much
@AmuthaAmuthaAmutha-my4ji
@AmuthaAmuthaAmutha-my4ji 2 ай бұрын
IMissyouAppa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Appa Unna Pola Lyrical Video Song | V M Mahalingam | V M Production
7:41
ANBUDAN APPA | 4K Tamil Album Song | Chinmayi | Sharuthie Ramesh
6:05
Sharuthie Ramesh
Рет қаралды 1 МЛН