''APPA'' Award Winning Tamil Short Film HD

  Рет қаралды 739,931

NINACHA KAVALA

10 жыл бұрын

'The short film have won best short film & best editor of the year from "RATHEE AWARDS" 2013-14,
Won best actor award from "SUDAR AWARDS" 2013-14,
Won best music directer award from "VELS AWARD" 2013-14
Won young directer award from CHENKALADY DS OFFICE" 2013-14
total 5 award won this short film"
Written & Direct By Thamotharam Vithusan
thamotharam.vithusan?fref=ts
Cinematography : Vivian Trishan& Selvakumar Thavarasah.
vivian.suthakaran
Thavarasa.Selvakumar
Music : Sanjit Lucksman
sanjit.lucksman
Editing : Thushanth Patkunam
thushanth.patkunam

Пікірлер: 363
@sankarramasamy6958
@sankarramasamy6958 7 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே.....GREAT WORK...........
@mithunyasri5003
@mithunyasri5003 7 жыл бұрын
வாழ்கின்ற ஒரு வாழ்க்கை அது மறுமுறை கிடைக்குமா என்று தெரியாது... இப்படி ஒரு கஷ்டத்தை யாருக்கும் கொடுக்காதிர்கள்.. நம்மை போன்றுதான் அவர்களும் நாம் சந்தோசமாக இருந்து அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கனும் உண்மையான பாசம் கொண்டவர்கள் இதனை பார்த்து திருந்துவார்கள்... இப்படி ஒரு படத்தை உருவாக்கியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இறைவனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... இன்னும் இது போன்ற நட்புடன் மீண்டும் சந்திப்போம்
@thamilappaponnu3234
@thamilappaponnu3234 5 жыл бұрын
Ama marupadium namakku intha vaalgai kedaikkathu.. ana yarumea itha paathu thiruntha mattanga pakkurappa mattum thaan intha fleeinga la...
@mrftravels6634
@mrftravels6634 6 жыл бұрын
என் மனம் மிகவும் கலங்குகிறது இதெல்லாம் மிக அருமையான படைப்பு .
@venkateshrk3446
@venkateshrk3446 7 жыл бұрын
nice movie.really dad is our real hero...
@vennilavennila1381
@vennilavennila1381 6 жыл бұрын
great ... semma movie....when I studied in 2 nd std my dad was died....I knows he but did not know his love........I really mis my dad in the world.....
@goodthinkingchannel8863
@goodthinkingchannel8863 9 жыл бұрын
அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப் போன்றது. முன்பே இது போன்ற கதைகளை பார்த்து திருந்த வேண்டும்
@baburajavel6776
@baburajavel6776 7 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பிலும் கடமையிலும்
@sangeethakkk1738
@sangeethakkk1738 6 жыл бұрын
I LOVE MY APPA
@naveenbala4140
@naveenbala4140 4 жыл бұрын
Atha en comment box la solringa unga appa kitta sollunga
@tamilsweety9598
@tamilsweety9598 3 жыл бұрын
@@naveenbala4140 👏
@Rameonline
@Rameonline 10 жыл бұрын
This movie and song brought back my childhood memories. After my mom passed away when I was in my age 6, my dad is the one who brought me up. So touchy movie and the song. Especially the dad corrector performed outstandingly. My best wishes for this and your future projects!
@thamotharamvithusan3006
@thamotharamvithusan3006 10 жыл бұрын
நன்றி
@atulugamagemtraders71
@atulugamagemtraders71 7 жыл бұрын
Rame VIjay
@venkateshkasi5135
@venkateshkasi5135 8 жыл бұрын
here after I will stop my bad habits ....
@venkateshkasi5135
@venkateshkasi5135 7 жыл бұрын
Thank you
@sanrhiraseakaran1267
@sanrhiraseakaran1267 7 жыл бұрын
sanjeev
@kavithamaheshwaran4198
@kavithamaheshwaran4198 7 жыл бұрын
Shruthi reddy t
@gobim6030
@gobim6030 6 жыл бұрын
venkatesh Kasi
@ammuammu-xb2jq
@ammuammu-xb2jq 5 жыл бұрын
super👍
@relaxingmusic4507
@relaxingmusic4507 8 жыл бұрын
Salute to entire team very touching story i miss my dad thank you for such a nice movie
@deepaa9836
@deepaa9836 4 жыл бұрын
Enakum enga appa va romba pudikum. Ipa avanga enkooda illa. Avangala eppavum romba miss pannuva. I miss u and love u appa.Ungala pakkanum pola iruku.
@saravanankumar-sk2sc
@saravanankumar-sk2sc 7 жыл бұрын
இந்த மாதிரி படங்கள் மனிதனை பக்குவபடுத்தும் அருமை நண்பா.
@mdeepa6499
@mdeepa6499 5 жыл бұрын
UuGHCGGGN FCGF TKI
@ManiMRRaveht
@ManiMRRaveht 9 жыл бұрын
I Love My DAD
@sivasubramani4760
@sivasubramani4760 5 жыл бұрын
Great team work.. What a film.. iam just speechless... Love you Dad ..
@wazirsham1329
@wazirsham1329 8 жыл бұрын
இப்படி நிரய தருதலைகள் இருக்கிறது நாட்டில்
@madhuslifestyle4772
@madhuslifestyle4772 5 жыл бұрын
Stupid year
@ammuammu-xb2jq
@ammuammu-xb2jq 5 жыл бұрын
semma bro ,such a melting story ..sup everyone should know's parent hardwork&lve...😢☺
@SanjuSanju-dx5tt
@SanjuSanju-dx5tt 6 жыл бұрын
really dad is great I love my dad
@Arjunram-dp2ns
@Arjunram-dp2ns 8 жыл бұрын
every thing in the film was awesome especially finishing song makes amazing feel salute to director and music director
@ashokkumarsubramanian350
@ashokkumarsubramanian350 7 жыл бұрын
அற்புதமான படம் அல்ல பாடம். கெட்டு திருந்துவதற்கு முன் ஏற்படும் நட்டங்களை மீட்டெடுக்க முடியுமா
@mkraj7711
@mkraj7711 9 жыл бұрын
நல்ல ஒரு குறும் படம் , கண் கலங்கியது !!! நல்ல ஒரு படைப்பு .
@endtimewarriorsofjesus
@endtimewarriorsofjesus 10 жыл бұрын
I was so emotional and crying every single time watching this video congratulations people best short film ever seen I'm looking forward to see more
@athirakrishna6142
@athirakrishna6142 7 жыл бұрын
Jegan Jansan hello Mr you told you got so much emotional for what dear 80 percentage of children do this to there parents . This father never made him realize the actual problem PIW which I will not appreciate
@geethachandrasekar8339
@geethachandrasekar8339 6 жыл бұрын
i was very emotional and cry about to saw this film . i love you daddy
@hemachandrasekaran1820
@hemachandrasekaran1820 5 жыл бұрын
@@athirakrishna6142 he dint make him realise ???? u think so ??? he will realise from the day of his absense...that is the lesson wat he teaches...
@fazilasafreena7781
@fazilasafreena7781 5 жыл бұрын
Dad's acting heart felting
@nirmalarvrp
@nirmalarvrp 3 жыл бұрын
Melting**
@manasas45
@manasas45 7 жыл бұрын
I'm crying aftr seeing this film it's really awesome congrats team u done very Gud job all d best for your future film
@babuumal955
@babuumal955 8 жыл бұрын
Lovely film:-)it's made me sad and i just thinking about my dad.
@siva2k23
@siva2k23 9 жыл бұрын
Great thanks for the super film.
@thamotharamvithusan3006
@thamotharamvithusan3006 10 жыл бұрын
நன்றி...
@keerthik7108
@keerthik7108 4 жыл бұрын
Director 😊
@saibhairav9613
@saibhairav9613 5 жыл бұрын
That dad looks like my dad
@priyangak9384
@priyangak9384 6 жыл бұрын
அருமை.... வாழ்த்துக்கள் சகோதரா....
@selviswami2339
@selviswami2339 6 жыл бұрын
Superb concept I love my dad
@afrasmhamed713
@afrasmhamed713 8 жыл бұрын
Heart touch
@sangeehappylife2777
@sangeehappylife2777 8 жыл бұрын
wow...nice song....appa ilama irukara enapola irukara pala peruku intha padam...oru pathipu erpaduthum..thanks....miss u appa...
@venkateshkasi5135
@venkateshkasi5135 8 жыл бұрын
உண்மையில் என் இதயம் வலிக்கிறது
@vigneshbabua755
@vigneshbabua755 9 жыл бұрын
I REALLY MISS MY APPA,BUT HE IS NO MORE ..............
@mrftravels6634
@mrftravels6634 6 жыл бұрын
என் மனம் மிகவும் கலங்குகிறது இதெல்லாம் மிக அருமையான படைப்பு .எ
@tamilshortflim576
@tamilshortflim576 9 жыл бұрын
நல்ல படைப்பு.உங்களின் படைப்புகள் மேலும் வளர வாழ்த்துகள்
@RbaluMagendra
@RbaluMagendra 9 жыл бұрын
நல்ல படைப்பு ........இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள் ....இதை பார்க்கும்போது என் தந்தையே பார்ப்பது போல் இருந்தது .
@hemachandrasekaran1820
@hemachandrasekaran1820 5 жыл бұрын
Most heart touching movie...no words to express this sadness...m jus filled with tears...hats off to the director and the actors...very good acting...
@DivyaDivya-vu7xf
@DivyaDivya-vu7xf 5 жыл бұрын
No one is equal to dad
@ummmohammedfaheemm5679
@ummmohammedfaheemm5679 7 жыл бұрын
I am in Dubai,indha film pathu en appa va ninachi aluren,I miss my parents,yarkuda parents irukangalo avanga parents a nalla pathukunga,avanga pakkathula illati evlo manasu kastama irukunu na niraiya unardhu iruken,so love ur parents
@divyaraj9312
@divyaraj9312 7 жыл бұрын
awesome flim..hats off👍..
@techman8664
@techman8664 7 жыл бұрын
heart touching short film. really great supper sir
@prabukavi4140
@prabukavi4140 8 жыл бұрын
super story .கண்கலங்கியது i like it very.......much ,All the best ,best of lock..............................................................................
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 5 жыл бұрын
Three months ago my father dead at the age of 82. Back then tears rolldowhen
@pn.suresh2222
@pn.suresh2222 5 жыл бұрын
Super ..I love my dad forever 😍
@kanimozhiarulpandiyan9059
@kanimozhiarulpandiyan9059 4 жыл бұрын
Appa love you ❤
@Yoursbalu
@Yoursbalu 5 жыл бұрын
மிக சிறப்பாக அப்பாவை பத்தி சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்... அருமையான படப்பிடிப்பு மகிழ்ச்சி தோழா
@Sopanakanth
@Sopanakanth 10 жыл бұрын
அருமையான படைப்பு வாழ்த்துக்கள்........சகோ.......
@d13214
@d13214 9 жыл бұрын
super. I Like it very much .
@sambathkumar4315
@sambathkumar4315 9 жыл бұрын
Kanneer vara vaiththathu... I miss u dad...
@jayammovies3136
@jayammovies3136 10 жыл бұрын
மட்டக்களப்பில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் இக்குறுந்திரைப்படத்தினை அதுவும் ஒரு தியட்டரில் வெளியீடு செய்தமைக்காக எனது பாராட்டுக்கள். 'அப்பா' என்ற இக்குறுந்திரைப்படத்தை பார்ப்போமானால் மிகவும் குவாலிற்றியான கமராவினால் படமாக்கப்பட்டுள்ளது. அது தவிர அந்த பையன் பற்றி முடிந்த புகைத்தலை குப்பைத்தொட்டியயில் இடுகிறான். அதை தந்தை எடுத்துச்செல்லும் காட்சி பிரமாதம். இக்குறுந்திரைப்படத்ததின் கரு மிகவும் பிரமாதம். ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதில் உள்ள குறைகள் டயரக்ரர் விதுசனையே சேரும். குறை என்றால் மதுபானக்கடையில் இருந்து வரும் பையன் அவரை எதிர்பார்த்து வருவது போல காட்டப்பட்டுள்ளது. அது தவிர அந்த பெரியவரின் வாய் அசைவுகள் (டப்பிங்) பிழையாக உள்ளதும் மேலும் இசையில் படத்தில் சில சில இடங்களில் மட்டுமே உள்ளதும் மற்றும் அந்தப் பக்கத்து வீட்டு பணக்காரன் அவரும் ஒரு வசதி குறைந்தவர் போல் உள்ளார். எது எப்படி இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@thamotharamvithusan3006
@thamotharamvithusan3006 10 жыл бұрын
நன்றி
@atulugamagemtraders71
@atulugamagemtraders71 7 жыл бұрын
ramesh shamy
@uthyakris6859
@uthyakris6859 6 жыл бұрын
thamotharam vithusan thans 4u
@harissdoesnotproofdaa7251
@harissdoesnotproofdaa7251 7 жыл бұрын
super move sir please part 2
@digitalcrowdsrk5802
@digitalcrowdsrk5802 5 жыл бұрын
romba kashtama iruku indha flim story👌kaneer kannai maraikiradhu
@luckychan1174
@luckychan1174 7 жыл бұрын
no words I love my papa
@sheik_marzuq__
@sheik_marzuq__ 5 жыл бұрын
Congrats Director
@Ramadevi-be6hu
@Ramadevi-be6hu 5 жыл бұрын
Really very very nice and heart touching movie I am in abroad really I very miss my dad I love you dad
@vimalrajk8509
@vimalrajk8509 7 жыл бұрын
super team work
@b.a.rathnasirirathnasiri4140
@b.a.rathnasirirathnasiri4140 2 жыл бұрын
நான் இந்த உலகத்தில் பார்த்த ஒரே ஒரு வீரன் என்னுடைய அப்பா தான் இந்த கதை மிக முக்கியமான கதை 👍
@nithishachristy8415
@nithishachristy8415 6 жыл бұрын
Amazing...! Dads are great...!
@venkateshkasi5135
@venkateshkasi5135 8 жыл бұрын
feeling in my heart....
@mr.vithushan9809
@mr.vithushan9809 8 жыл бұрын
Eppadi oru appa enakku ella. Kadavul ellarukkkum ellathayum kudukka maaddar.
@user-dy8cz1ij1n
@user-dy8cz1ij1n 7 жыл бұрын
eai ennaka neenka feel pannathinka aandavan ellam ellarukku kodukkirathilla satijaa
@ebinesarprabhu4399
@ebinesarprabhu4399 6 жыл бұрын
Don't wry frds are here
@oshovardhan-2907
@oshovardhan-2907 6 жыл бұрын
ennaku ethu ooooda laaaaalla app rlirukkkaru
@chitrankr4092
@chitrankr4092 6 жыл бұрын
sammmmma movie heart toching l love so much dad
@ahamedsafeer8143
@ahamedsafeer8143 10 жыл бұрын
great job..all the best for future sucess..last song is simply suberb..
@SanjitLucksman
@SanjitLucksman 10 жыл бұрын
ahamed safeer thanks
@leovinith1997
@leovinith1997 4 жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு வாழ்த்துகள் நண்பரே
@ponmozhimozhi638
@ponmozhimozhi638 5 жыл бұрын
Heart touching . Very super story acting .song also superrrrrrr
@raghumuniram5427
@raghumuniram5427 Жыл бұрын
What a super film & what a super song
@monishagnanamani1685
@monishagnanamani1685 6 жыл бұрын
our real life hero is our dad... it is really heart touching story...
@StepOnProductions
@StepOnProductions 10 жыл бұрын
great film..watched it like more thn 30 time :)
@karthick.murugesan8736
@karthick.murugesan8736 7 жыл бұрын
dad is god so will prepare to father get role model
@suhainonal7185
@suhainonal7185 6 жыл бұрын
Very emotional story, Awesome....
@mithumathu7079
@mithumathu7079 9 жыл бұрын
i feel it ......fantastic.... .....Ithe pol innum nalla padaippukalai. kondu vara anpana vaalthukkal... may i god bless you....
@jessydaww9704
@jessydaww9704 6 жыл бұрын
Semaaa bro. Miss u Appa
@MariyappanMariyappn-nt4tl
@MariyappanMariyappn-nt4tl 7 ай бұрын
மிகவும் அழகான அருமையான படைப்பு நண்பா
@thamaraigopi690
@thamaraigopi690 3 жыл бұрын
Enaku ena appa va romba pedikum.. I love appa.. Appa va yarum miss Pannathiga pls🙏🙏🙏
@hemachandiranthirunavukkar3091
@hemachandiranthirunavukkar3091 6 жыл бұрын
a good short film ever and congrats
@user-mj8ye4vt5t
@user-mj8ye4vt5t 8 жыл бұрын
it touched my heart very good flim thanks for flim
@kirupalanichelliah8817
@kirupalanichelliah8817 7 жыл бұрын
arun naren
@jaiadithya3980
@jaiadithya3980 3 жыл бұрын
wonderfull heart touching film
@pavithramathi5692
@pavithramathi5692 6 жыл бұрын
awesome story I feel I miss my father😭😭😭😭
@nirmalarvrp
@nirmalarvrp 3 жыл бұрын
Y ur father is not with u?
@pavithramathi5692
@pavithramathi5692 3 жыл бұрын
Yes my father is no more
@shakthipradhi4695
@shakthipradhi4695 3 жыл бұрын
Don't worry Pavithra your father will always with you All the best
@pavithramathi5692
@pavithramathi5692 3 жыл бұрын
Thank you
@shakthipradhi4695
@shakthipradhi4695 3 жыл бұрын
@@pavithramathi5692 ❤️😊
@gradight5886
@gradight5886 5 жыл бұрын
I luv my dad
@DiscoverDiariesTamil
@DiscoverDiariesTamil 6 жыл бұрын
Congratulations.......No words to say
@sssenthuran1969
@sssenthuran1969 10 жыл бұрын
amazing story ... (y)
@suvithajayapal4352
@suvithajayapal4352 7 жыл бұрын
It truly made me cry. Love you appa
@easytodone1719
@easytodone1719 6 жыл бұрын
this movie make me cry
@yuvasreeyuvasree2160
@yuvasreeyuvasree2160 6 жыл бұрын
rly soooo nyc heart touching feeling superbbb
@madhankumar5335
@madhankumar5335 7 жыл бұрын
story,screenplay,super.all the best
@nandhininandhini7657
@nandhininandhini7657 8 жыл бұрын
its totally a srilankan film..love it...the real situation of people there.....
@ranjithar4566
@ranjithar4566 5 жыл бұрын
Semmaa movie... Heart touch...
@sreeragprabhakar5723
@sreeragprabhakar5723 5 жыл бұрын
So awesome ...touchin
@jasminemargaret6984
@jasminemargaret6984 5 жыл бұрын
Excellent singer....
@freetalkies6436
@freetalkies6436 2 жыл бұрын
சிறப்பான படைப்பு , வாழ்த்துக்கள்
@panapakkam_baskaran3897
@panapakkam_baskaran3897 6 жыл бұрын
கண்கலங்க வச்ச படம்...
@kanchubalu4074
@kanchubalu4074 6 жыл бұрын
Heart touching film my dad is gift to me
@PR1NC3.1
@PR1NC3.1 7 жыл бұрын
super story amazing i really loved it and really sad..brother
@nousaths3731
@nousaths3731 6 жыл бұрын
Superb varthaigale illa hats off👌👌👌
@SathishKumar-ux3pp
@SathishKumar-ux3pp 7 жыл бұрын
it's great,, I'm feel my dad.... Tq, bro
@kausikausalya5750
@kausikausalya5750 5 жыл бұрын
The short film is very valuable.
@roshanthanroy5183
@roshanthanroy5183 10 жыл бұрын
Superb jiii
@gauthamk8330
@gauthamk8330 5 жыл бұрын
After seeing this video IAM was really .........sad
@ManiMRRaveht
@ManiMRRaveht 9 жыл бұрын
AWESOME
@saibhairav9613
@saibhairav9613 5 жыл бұрын
I missed you dad...but why God separated you from me...I didn't did the mistake which that boy did...but why you left me alone..I loved you lot .😢😢
@mohamednazeem3
@mohamednazeem3 6 жыл бұрын
Nice Movie Salute to the director of the movie
@sripriyamadhubaskar8743
@sripriyamadhubaskar8743 6 жыл бұрын
I love my dad
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 26 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 36 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН