அப்படி அன்று இரவு உண்மையில் நடந்தது என்ன ? | Saravanan Decodes

  Рет қаралды 658,346

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 1 300
@SaravananDecodes
@SaravananDecodes 9 күн бұрын
SDI Source & References - bit.ly/3BJMvk1
@afrinnihar1528
@afrinnihar1528 9 күн бұрын
Baby brianna lopez case
@shanthia4587
@shanthia4587 9 күн бұрын
உங்களை பார்த்து அசந்து போன ஒன்று...எப்படி நீங்க நேரத்தை பகிர்ந்து பணி செய்றீங்கனு தெரியல..
@manjukaliraj6042
@manjukaliraj6042 9 күн бұрын
Bro i am manju nanga rmpa kadan pirchanaila irukkom pls enagalukku hlep pannunga anna
@amujay0505
@amujay0505 9 күн бұрын
Anna, nyansekaran thambi yayum paratanum. Anna na erunthalum correct time la sonnathuk ✌️
@ANANDHANNAGALAKSHMI
@ANANDHANNAGALAKSHMI 9 күн бұрын
உங்கள் video engalai மென்மேலும் விழிப்படைய வைக்கிறது sago. நான் என் மாணவர்களிடம் உங்கள் videos parkumpadi தினமும் sollikondirukkiren sago.
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 9 күн бұрын
ஒரு நொடி அந்த பெண்னின் பெற்றோர்களை கைதட்டி பாராட்டினேன் அது மட்டுமல்ல அண்ணன். அந்த பெண்ணை போல நீங்களும் தைரியமாக இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளீர்கள் உங்களுக்கும் பாராட்டுக்கள் (பெண்) சுதந்திரம் தேவைதான் இரவு நேரத்தில் இந்த சந்திப்பு தேவையற்றது நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
@JayaguruM-t8o
@JayaguruM-t8o 9 күн бұрын
அந்த மாணவியின் தைரியத்தை பாராட்ட வேண்டும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்
@anijoe1690
@anijoe1690 9 күн бұрын
Sry ithae thairiyam Avan socially media la solla poranu Sona udan soliruntha antha erumamadu bayanthurukum 2 perum avana adichi thuvachi thooki potrukalam
@kestech7398
@kestech7398 9 күн бұрын
Anthe paiyane nambi vanthuche. Avan name ah sollunghe
@treatseaweed
@treatseaweed 8 күн бұрын
She is a coward. Karpu is more important than college education or whatever. She blundered. No one in future should commit this mistake
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 8 күн бұрын
​@@treatseaweedmany girls and boys doing this nowadays.. Only few people get caught from incidences like this.. You can see in trains, parks, beaches etc.. They dont think abt parents and studies.. When anyone questions they simple say boomer.. They consider enjoyment more than their safety..
@nithyapk01
@nithyapk01 8 күн бұрын
​@@treatseaweed Asingama vayila vandhudum. Odi poyidu...
@Mjriya
@Mjriya 9 күн бұрын
ஆபத்தில் கூட காதலிச்ச பொண்ணை காப்பாற்ற தெரியதவன் என்ன ஆண். அவன மட்டும் உடனே சென்று யாரையாவது அழைத்து வந்திருந்தால் அந்த பெண்ணை காப்பாற்றி அவனை அப்போதே பிடித்திருக்கலாம். காதல் தவறில்லை ஆனால் அது நமக்கு பாதகமாக அமைந்துவிட கூடாது. அந்த பெண்ணின் பெற்றோருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலையில் பெண்ணிக்கு தைரியம் சொல்லி அவளுக்கு உறுதுணையாக இருந்தது மிகவும் வரவேற்கதக்கது. காதலிக்கும் அனைவருக்கும் இந்த விடியோ விழிபுணர்ச்சியாக இருக்கும். நன்றி.
@Chittusvlogg
@Chittusvlogg 9 күн бұрын
Enna ketta antha ponnoda boy friend than first acuste
@InnocentLobster-qq4wh
@InnocentLobster-qq4wh 9 күн бұрын
காதலிப்பதே தவறு தான் . பெற்றோர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் . சுயேச்சையாக முடிவெடுக்கிறேன் என்ற பெயரில் ஒழுக்கம் தவறுகிறார்கள் . காலேஜில் சேர்த்து சிலவு செய்து படிக்கவைக்கும் பெற்றோருக்கு வாழ்க்கை துணை ஏற்படுத்தி தர தெரியாதா? பொய் . ஏமாற்று வேலை செய்வதால் தான் அண்ணியின் உள்ளே வருகிறான் ஒருவரை பிடித்தால் வீட்டில் சொல்லி சம்மந்தம் பேசனும் திருமண உறவில் அல்லாமல் தனியே பர்சனலா தாம்பத்தியம் சார்ந்த பேச்சோ உறவோ கூடாது இது தான் ஒழுக்கம்
@Askid90
@Askid90 9 күн бұрын
Oru ponna save panna guts illa na love panrathuku eligibility illa enna ketta antha ponna kaapatha avan try pannave illa ivanum oru velai accuste ku help pannirukalam
@CastroPandian
@CastroPandian 9 күн бұрын
இதை பார்க்கும் பொழுது அவன் காமத்திற்காக மட்டும் பழகி இருப்பான் நிச்சயமா அந்த பெண்ணை கல்யாணம் செய்யும் மனப்பான்மையிலிருந்து இருந்தால் புதருக்குள் சென்று இருக்க மாட்டான் அந்த பெண்ணுடன்
@selvarajm3565
@selvarajm3565 8 күн бұрын
Currently, no love, only infatuation... U have to understand this!!
@premaprema3303
@premaprema3303 8 күн бұрын
தைரியமாய் இருப்பதைவிட, அறிவோடு பாதுகாப்பா வாழனும் பெண்களே
@nivethav8994
@nivethav8994 6 күн бұрын
Soolnilai eppovum namakku saathagamaaga mattume irukkathu arivum dhairiyamum mukkiyam
@edwinviyale8266
@edwinviyale8266 5 күн бұрын
Sure💯
@viratkrish5946
@viratkrish5946 Күн бұрын
​@@nivethav8994Aripeduththu pudhar kulla poga thudicha soolnilai enna pannum
@priyapriya6474
@priyapriya6474 9 күн бұрын
வா தல வா தல 😄😄உஙகளுக்கு தான் வைட்டிங் ❤❤❤எதிர் பாத்த வீடியோ எதிர் பாக்காத டைம் ல 😮😮
@Chrisjohn2917
@Chrisjohn2917 8 күн бұрын
This girl must be grateful to her parents. Nallapadiya padichu mudichitu appa amma ah proud aakunga plz..
@viratkrish5946
@viratkrish5946 Күн бұрын
Night pudhar kulla poitu semaya padichi peru vaangi kuduthuta..
@g.vanithasenthilkumar9211
@g.vanithasenthilkumar9211 9 күн бұрын
Antha ponnu oda parents ku hats off u👏👏👏👏👏
@tamilpandiyana9280
@tamilpandiyana9280 2 күн бұрын
Antha ponnu night la yen Ava lover kuda thaniya poganum, அதுதான் தவறு
@viratkrish5946
@viratkrish5946 Күн бұрын
​@@tamilpandiyana9280Aripeduththu alanja ippa anubavaikura
@ramarsenthi4067
@ramarsenthi4067 9 күн бұрын
Anna nenga continues ahhh video poduradhu rmba happy ahh iruku nanum indha case ku than wait panen tku bro ❤😢😢😢😢😢😢😢😢
@sabdhunikaenterprises482
@sabdhunikaenterprises482 7 күн бұрын
நான் திருவள்ளூர் மாவட்டம் தான் இந்த கல்லூரி மட்டும் இல்ல எல்லாக் கல்லூரிகளிலும் காடு மாதிரி புதர்களும் வளர்க்கப்படுகின்றது அது எதற்காக தான் தெரியவில்லை முதலில் கல்லூரியில் இருக்கும் புதிர்களை ஒழிக்க வேண்டும் இது என்னோட தனிப்பட்ட கருத்து அண்ணா❤ ஏனென்றால் அதிகம் குற்றம் நடப்பது புதர்களிலும் காடுகளிலும் தான்😢
@malininambirajan873
@malininambirajan873 8 күн бұрын
In the whole case I wondered about 2 things 1. Shameless Gay Her Boyfriend...🤬 2. Every Girl need such a supporting parents...❤
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 8 күн бұрын
Gay ah! What avan gay?
@selvyletchumanan4317
@selvyletchumanan4317 7 күн бұрын
3.Girls should be responsibile on their virginities and stay away from boys even though he is boyfriend.... remember he is not a her husband.
@Shajiadam
@Shajiadam 3 күн бұрын
Yeah it's correct
@MrNaga360
@MrNaga360 2 күн бұрын
No, He's not a gay. her night crime partner was just a Coward to fight the criminal.
@nithyapk01
@nithyapk01 21 сағат бұрын
@@selvyletchumanan4317 Shouldn't you include boys also ??? If boys start to be concerned abt so-called 'virginity' and 'karpu', endha thappum first nadakkave nadakkadhu.
@SaburFathima
@SaburFathima 6 күн бұрын
தைரியமாக இதை வெளிப்படுத்த சொன்னஅந்தப் பெற்றோரை பாராட்ட விரும்புகிறேன் 👏👏
@im_manikrish
@im_manikrish 8 күн бұрын
ஓரு பெண் காதல் வசப்படுவதற்கான முதல் காரணம் அவனுடன் பாதுகாப்பாக உணர்வதன் மூலமே. அந்த உறவுக்கு சான்றாய் இருப்பது அவனது கடமை. அதுமட்டுமின்றி, இந்த கொடுமையை தடுக்க அவன் காதலனாக இல்லை மனிதனாக சிந்தித்திருந்தாலே போதும். அத்தகைய புகழ்பெற்ற கல்லூரிக்கு சரியான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு இல்லாததும் வருத்தம் அளிக்கிறது. 😢
@jeyapallab7966
@jeyapallab7966 8 күн бұрын
அந்த பெண்ணை அவ காதலனுக்கே கட்டி வைக்கலாம் அவனை நம்பி போனதால்தானே இந்த நிலைமை! அவனும் ஒரு காரணமாக இருந்துருக்கலாம்.😮😢
@mahboyys5170
@mahboyys5170 3 күн бұрын
Sis sis. ​@@jeyapallab7966
@sivasangari1627
@sivasangari1627 9 күн бұрын
எங்கேயும் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லாத பட்சத்தில் பாதுகாப்பாக நாமே இருந்துக் கொள்வது நல்லது
@Sakthi403
@Sakthi403 8 күн бұрын
அந்த பெண்ணுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் சரியான நேரத்தில் ஒரு நல்ல தோழியாக அறிவுரை சொன்ன அந்த தோழிக்கும் அவர்கள் தயிரிதிற்கும் வாழ்த்துக்கள் . ❤
@hemamoorthy7622
@hemamoorthy7622 8 күн бұрын
தவறு செய்தவனுக்கும் காதலனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.. உண்மையாக காதலித்து இருந்தால் விட்டு சென்றிருக்க மாட்டான்.. இருவரின் நோக்கமும் ஒன்றே.. அவன் நினைத்திருந்தால் அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கலாம். ஓடி சென்றவன் யார் உதவியாவது கேட்டு இருக்கலாம். பெற்ற தாய் தந்தையை தவிற யாரையும் நம்ப கூடாது என்பதற்கு சான்று இது.. இது போல் தவறு செய்பவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்..
@kalaiparimala2209
@kalaiparimala2209 7 күн бұрын
மிகவும் சரி
@varshinia.r.2895
@varshinia.r.2895 7 күн бұрын
@@hemamoorthy7622 correct 💯
@vasuvasanthi658
@vasuvasanthi658 5 күн бұрын
Crct 🎉
@selvaharishm
@selvaharishm 5 күн бұрын
Yaar. Antha saaru aatchi maatram. Paaru
@mahboyys5170
@mahboyys5170 3 күн бұрын
Cricket👍
@Rahul-jx3bf
@Rahul-jx3bf 9 күн бұрын
சூப்பர் அண்ணா இந்த சம்பவத்தை நீங்கள் சொல்லும் போது தான் தெளிவாக புரிகின்றது🙏
@sugicast
@sugicast 9 күн бұрын
Very detailed and great narration. It's good to see parents supporting their daughter in such cases. Girls, find a man who will stand by you whatever be the situation. I wish no girl gets a bf like the one said in this video!
@arunkumarraja6594
@arunkumarraja6594 6 күн бұрын
@army_blink-mz5rt
@army_blink-mz5rt 9 күн бұрын
Hi saravanan ennakku 3 ponnunga unga video vandathum amma anna video pottanga ma nu romba aarvama pakkuranga unga video en pasangalukku neraya thairiyatha kodukkuyhu romba tnks saravanan
@rathna1245
@rathna1245 9 күн бұрын
Enaku ipo age 37 naan chinna vayasa irunthapo night oru murai kadaiku poga sonnanga.Because enga appa foreignla irunthanga,athu um illanma enga veetil naanum akkavum mattum than.Boys kidayathu, naan than kadaiku pogavendiya situation appo naan return varappa enkitta oruthan pesikitte pinnadi vandhu en shoulder mela kai vachan.Naanum enga street varaikum avankitta pechu kodhukitte vandhu piragu ammanu kathite veetuku poi nadanthatha sonnen.1998 la ithu nadanthuchu,konja sootharikalana en nilama ennanu ninachu parka mudiyala. Namma safea irukanum. Thappu seiravangakalukku oru podhum punishment kidaikathu.
@Nature-t13
@Nature-t13 9 күн бұрын
Brave Girl 💪💪👌👌
@K.Selina
@K.Selina 9 күн бұрын
Bro thanks for choosing this topic and speaking about this.Crisp and clear narration. Women safety has become a big time question in this society. Appreciate the girl and the parents.
@ashmaashma879
@ashmaashma879 9 күн бұрын
பெண்களே தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மட்டும் உங்கள் காதலர்களை சந்தியுங்கள்....நமக்கு பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.....🙏🙏🙏🙏🙏🙏
@SUN-fv6ex
@SUN-fv6ex 9 күн бұрын
நல்ல அட்வைஸ் தாயி உன்ன நல்லா வளர்த்திருக்காங்க 😂😂😂
@ashmaashma879
@ashmaashma879 9 күн бұрын
@SUN-fv6ex love a pannathiga na solla mudiyum
@meeraM1892k
@meeraM1892k 9 күн бұрын
​@@SUN-fv6exningalum manushanthane ungalukum feelings irrukumthane intha ulgathula ellarum antha age thaandi vanthavanga thana? UlgMaga thappu onnum avanga seiyala
@saminathan3319
@saminathan3319 9 күн бұрын
Enna ilipuuu​@@SUN-fv6ex
@geethasuganthi8877
@geethasuganthi8877 9 күн бұрын
Not funny 😠😠sher advice is correct and another her boyfriend very bad​@@SUN-fv6ex
@SunilAlbahiya
@SunilAlbahiya 9 күн бұрын
Finally a video with no ads and bs - straight to the point - well detailed 👏🏼
@MahaKm-oq2lt
@MahaKm-oq2lt 9 күн бұрын
Anna kolkata case ennachchu sollunga pls🙏
@gokila4092
@gokila4092 9 күн бұрын
பாய்பிரண்ட் ஆனாலும் தனிமையில் இருக்க தேவை இல்லை ...பேரண்ட்ஸ் கொஞ்சமாவது நினச்சு பா க்குறதும் இல்லை ...உங்க எதிர்காலத்தை நினச்சு அக்கறையோ பயமோ இ ல்லை.... உங்க சந்தோசதுக்காக அம்மா அப்பா எத்தனை வருத்தத்தையும் தாங்கிக்கொண்டு நாங்கள் வழக்குரோம் நீங்கள் எப்டியெள்ளலம் எங்களுக்கு கஷ்டத்தை தாரிங்க.... எத நினச்சு வருத்தபடுறது.. படிக்கிற நேரத்துல படிங்க பிள் ளை களே..... மனசு முழுக்க வலி....கோகிலா...brother
@sivaramanr6625
@sivaramanr6625 8 күн бұрын
எதிர்காலத்தை பற்றி அக்கறை இருக்க வேண்டியவர்கள் ஏன் திராவிட கழிசடை களுக்கு ஓட்டு போடுறீங்க?.
@MhdShanz
@MhdShanz 9 күн бұрын
Bro hats of to her bolndness 🫡.. Ithe maathiri ella ponnungalum bold ah iruntha evanum kitta kooda varamudiyathu. Bro unga video ennaya romba inspired pannirukku nught ku enda husband oda veliya hall la irunthu thaan call pesuven enaku payamilla thiriyama iruppen infact horror, thriller videos kuda thaniya parpen but avarukku konjam bayam nan apdi thaniya irunthu pesurathu room la irunthu pesunu solluvar. Yarsari vantha enna pannuvai ndu kepar bt nan solluven nan payamilla apdiye vanthalum enna pannanumndu enakku theriyum you don’t worry ndu but irunthalum enaku esuvar arapadikatha intha vaai thaan onaku problem nu 😂. But ennamo therila unga videos enaku avlo pudikum daily paarpen unga old videos 🥰. I’m appreciate your social work bro 👏🏻 Love from Sri Lanka 🇱🇰 ❤
@rathisri1063
@rathisri1063 9 күн бұрын
Intha issue nariya channels la potutrukanga but atha Vida unga video clearly explained ah erukumnu unga video kaga wait pana exactly you have addressed it well....
@goldensteels2844
@goldensteels2844 9 күн бұрын
அவன் அந்தரங்க உறுப்பை அறுத்து எடுக்க சொல்லுங்கள், இதை போல் தண்டனையை இருந்தால் குற்றம் குறையும் 🤔
@thilagavathi5411
@thilagavathi5411 9 күн бұрын
நம்மள போல எல்லாரும் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க அரக்கனும் அரக்கனும்னு யாருமே செய்ய மாட்டாங்க யாராச்சும் ஒரு ஆளுக்கு செஞ்சாலே போதும் பயப்படுவான ஆனா செய்ய மாட்டாங்களே
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj 8 күн бұрын
Ama
@goldensteels2844
@goldensteels2844 8 күн бұрын
அரசாங்கம் தான் இந்த சட்டத்தை உருவாக்க வேண்டும், அந்த நிலை நம்ம நாட்டில் இல்லையே 🤔
@VijayKumar_98
@VijayKumar_98 8 күн бұрын
Cut pana kudathu fire 🔥 Pani vidanoum 😡
@PraveenKumar-o1d
@PraveenKumar-o1d 7 күн бұрын
Aama
@yms1001
@yms1001 9 күн бұрын
Hats off to the brave girl and supportive parents.
@anudarling7898
@anudarling7898 9 күн бұрын
Thank you anna..... ❤❤... Irndhalum pavam andha ponnu😢
@harishaanuska2733
@harishaanuska2733 9 күн бұрын
@@anudarling7898 ama pavam 😪
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 9 күн бұрын
நண்பரே தங்களின் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.. ஏனெனில் ஆளும் கட்சி காரனுவ பாக்காமல் இருந்திரனும்... இது நம்ம நாட்டின் மக்களின் நலனுக்காக தங்களின் பதிவு.. அது எங்களுக்கு புரியும்.. தங்களின் எல்லா பதிவுக்கும் வாழ்த்துக்கள் நண்பா!!!
@Priyamani0309
@Priyamani0309 9 күн бұрын
எதிர்பார்த்த வீடியோ 🙏🏻 நன்றி அண்ணா
@Rameshkumar-fw7wt
@Rameshkumar-fw7wt 9 күн бұрын
பெண் பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லி வளர்த்தும் நம் சமூகம் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளகடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதில்லை அனைவரும் இந்த பருவத்தை தாண்டி தான் வந்திருக்கிறோம் ஆகையால் பெண் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கு நல்ல நற்பண்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்
@SUGANYA.7
@SUGANYA.7 8 күн бұрын
Nalla pasangala Vida porukinga dhan eesal maari irukaanga Nalla pasangala yum indha eesal kootam summa vidadhu Evlo solli valathalum yaar kooda palaguroam ,ena seiroam nu oru vishayam iruku Ganja supply panaravan ganja adikiravan ivanunga tholla adhigamagitu
@NithishJaya
@NithishJaya 9 күн бұрын
இப்போது எல்லாம் நம்ம நாட்டுல ( தமிழ்நாட்டில்) கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை ரொம்ப நடக்குது...😢
@PilotDKBoeing737
@PilotDKBoeing737 9 күн бұрын
Sari athuku Ena seiyalam thangatchi... oru mudiyum change panna mudiyathu simply accept and cross shut
@PilotDKBoeing737
@PilotDKBoeing737 9 күн бұрын
Police ku kadivalam pottu vachiruku intha maanam ketta government
@m.t.prasath3202
@m.t.prasath3202 9 күн бұрын
Nadapathu thirudar aatchi
@cbagath27
@cbagath27 9 күн бұрын
Dravida models sorry
@balamurugan4864
@balamurugan4864 8 күн бұрын
​@@cbagath27இந்திரன் அகலிகையை வன்புணர்வு செய்தது காலம் காலமாக நடந்து கொண்டுதானிருக்கிறது
@rockmachi6587
@rockmachi6587 9 күн бұрын
Ivlo Short Timela Case Details Update Pannathuku Thanks Anna👍🏻 Thambi Elluna Annan Ennaiya Irukkinga😊
@nithushikapathmanathan9128
@nithushikapathmanathan9128 9 күн бұрын
Andha student and her parents ku big salute ❤
@ShamnazHassan
@ShamnazHassan 9 күн бұрын
இந்த பதிவு போட்டமைக்கு நன்றி. மிகவும் அருமையாக முகம் சுளிக்காதவாறு பதிவிட்டீர்கள். நாளை பின்ன அந்த மாணவியின் உறவினர்களோ நண்பர்களோ இந்த பதிவை கண்டு அந்த பெண்ணை ஏசமுடியாது🎉 அந்த பெண்ணின் பெற்றோர்கள் மகளுக்கு உறுதுணையாய் இருந்தமைக்கு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். அப்படிபட்ட பெற்றோர்களின் பிள்ளை அவர்களின் மனதிற்கு காலம் முழுக்க ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டால் என்று எண்ணும் போது ஒரு தாயாக என் மனம் வலிக்கிறது. அறியாமல் செய்த சிறிய செயல் அந்த பெண்ணிற்கு ஆயுள்முழுக்க வலியை ஏற்படுத்தும் என்பதே ஒரு கசப்பான உண்மை. அந்த பெண் இந்த மன வலியில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன்.❤ காதலியை ஆபத்தில் விட்டு விட்டு ஓடி சென்ற அந்த ஆணின் செயலை எண்ணி வருந்துகிறேன் 😢😢😢
@suryamuthu893
@suryamuthu893 7 күн бұрын
Recent ah vantha movie mathiri irukku ....ரொம்ப பயமா தான் இருக்கு பிள்ளைங்கல எப்டி வளர்க்க போறோம்னு...
@sharwinkavih2030
@sharwinkavih2030 8 күн бұрын
துணிச்சலான என் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@pankajk3002
@pankajk3002 9 күн бұрын
பெண்களே காதலியுங்கள் ஆனா தனிமையை இருட்டை தேடாதீர்கள் இது போல நடப்பதை தவிர்க்கலாம்
@kalaiparimala2209
@kalaiparimala2209 7 күн бұрын
தனி மனித ஒழுக்கம் என்பது யாருக்கும் இல்லை தவறு அதிகபட்சம் நம்மிடம் தான் உள்ளது... நாம் செய்வது சரியா தவறா என்று என்று ஒருநொடி யோசிக்க வேண்டும்...
@sharmika518
@sharmika518 9 күн бұрын
Hi bro , ippotha unga new house pathen super anna congratulations🎉, rompa happy a iruku anna etho ennoda relative mathiri thonucu namma function ku poga mudiyalaye apdinu😊
@varshinia.r.2895
@varshinia.r.2895 9 күн бұрын
Very happy to hear this, parents are supporting this victim girl. ஆனால் பெற்றவர்களுக்கு அந்த மாணவி விசுவாசமாக இல்லை என்பதே என்னுடைய கருத்து காதலில் சிறிது காமம் இருப்பது என்னமோ சகஜம் ஆனால் அதை பெற்றவர்கள் சம்மதத்தோடு திருமணம் முடித்து விட்டு தாம்பத்யம் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் தனிமையில் இப்படி செய்வது நல்லதல்ல. கடைசியில் அந்த பெண்ணின் காதலன் ஓடி விட்டான் ஆனால் இந்த பெண்ணோ...😢😢😢😢 இந்த பிரியாணி கடைகாரணுக்கு கண்டிப்பா தண்டனை கிடைத்தே தீர வேண்டும் இப்படி பட்ட ஜென்மதுகு மன்னிப்பே கிடையாது.
@jaya5339
@jaya5339 9 күн бұрын
பீரியட்ஸ்னு சொல்லியும் ஒரல் செக்ஸ் வெச்சிருக்காண்னு FIR ல மென்சன் பண்ணிருக்கு விடியல் போலீஸ் 😡😡
@geethasuganthi8877
@geethasuganthi8877 9 күн бұрын
Her boyfriend very bad😠😠😠😠
@varshinia.r.2895
@varshinia.r.2895 9 күн бұрын
@geethasuganthi8877 no no very true love you know 😄
@mukeshmukilan8032
@mukeshmukilan8032 9 күн бұрын
Ellam educational institutions la in the mathiri love story nadakuthu
@varshinia.r.2895
@varshinia.r.2895 9 күн бұрын
@@geethasuganthi8877 no no it's true love you know 😄😄
@VsvsVsvs-q3t
@VsvsVsvs-q3t 9 күн бұрын
Kallakuruci muder case pathi sollunga bro
@CEO_Sanju
@CEO_Sanju 9 күн бұрын
Yes bro
@AppuRam-1234
@AppuRam-1234 9 күн бұрын
Yes bro
@SRIRAMKUMARAN-i9g
@SRIRAMKUMARAN-i9g 9 күн бұрын
அண்ணா ஜாக்கிரதை. உங்களுக்கும் உங்க சேனலுக்கும் ஆளுங்கட்சி கொத்தடிமைகள் எதாவது பண்ணிட போறானுங்க. Take care anna ❤
@saranyavijaykumar8663
@saranyavijaykumar8663 9 күн бұрын
Omg
@Sivamayam800
@Sivamayam800 9 күн бұрын
Telegram இருக்கு நமக்கு எப்பவும் சகோ லிங்க் அழிக்க முடியாத ஒன்னு கவலை வேண்டாம் சகோ 🙏🙏
@sudharsanr2808
@sudharsanr2808 9 күн бұрын
₹200 உபி யாக மாறிவிட்டார் சரவணன் கவலை வேண்டாம்
@yugirocker
@yugirocker 9 күн бұрын
அவங்களுக்கும் இந்த மானங்கெட்ட விஷயத்துக்கும் என்ன சம்பந்தம். முட்டாள்தனமான கமென்ட்
@desertstorm5188
@desertstorm5188 7 күн бұрын
கூடுதலா ஞானசேகர் ஒரு sc சமூக கிறிஸ்தவன்... அவனுக்கு திக திமுக ரௌடி கும்பல் ஆதரவு தந்து கொண்டிருக்கிறது
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 9 күн бұрын
சரவணன் டி கோவில் கேட்பது அங்க நின்னு பாக்குறத மாதிரி 🎉நல்ல காதலன் 🤦🏻 தண்டனை கடுமையாக இருந்ததால் நல்லாயிருக்கும் 😢 கல்யாணத்திற்கு முன்பு இதெல்லாம் தேவையா 😢
@swethasarma2889
@swethasarma2889 2 күн бұрын
I have not seen anyone explaining cases like you do. Truly great!!!
@NithishJaya
@NithishJaya 9 күн бұрын
Anna University case thane
@harishaanuska2733
@harishaanuska2733 9 күн бұрын
Yeah
@user-Moonknight
@user-Moonknight 9 күн бұрын
Hey mental you are not listening what he’s saying you Dum
@Jermiheart
@Jermiheart 8 күн бұрын
Illa ungoppan university case 😏
@GaneshKSA-w4e
@GaneshKSA-w4e 8 күн бұрын
😢😮​@@Jermiheart
@lucifermorningstar2541
@lucifermorningstar2541 7 күн бұрын
​@@Jermiheart😂
@AmmupetLuver
@AmmupetLuver 5 күн бұрын
Supportive parents kedaikurathu la oru blessing nga ❤
@saranyaprasanya9866
@saranyaprasanya9866 9 күн бұрын
Waiting for ur narration anna🥰🔥🔥 Parents are awesome.. Family support and trust is mainthing 🔥🔥
@KaniVeeran
@KaniVeeran Күн бұрын
Ippadi dhan penpillaigal petrorgalidam edaiyum maraikkamal irukka vendum mana dhairiyamum urudhiyum vendum petrorgal um pillaigalai sila nerathil aravanaikka vendum super ❤❤
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu 8 күн бұрын
The kind of parents need the society 🔥🔥🔥
@Bangalore..man.....
@Bangalore..man..... 8 күн бұрын
Indha case ahh evalo details ah yarum sollula bro adha ungala indha case pathi pesa ketrunthom 🙏 thank u so much bro 🙏
@HarshiniVenky
@HarshiniVenky 9 күн бұрын
Anna 16.6 nee complain kudu naanga irukom nu sonna appo goosebumps vandhuruchu na sathiyama💯💯💯💯💯 semma kekura enake dhairiyam varudhu😎😎😎 naanum our ponnu dha en appa onnu mattum solluvaru bayam dha nambaloda modhal yedhiri nu enna nadandhalum bayandhu pogama poradanum unma yaaru pakkamo avanga jeipanga 🎉 thanks Anna ur such a inspiration for all Anna 😎🙌🏻🫶🏼
@chandhinisri6815
@chandhinisri6815 9 күн бұрын
Thanks bro indha matter ah theliva explain panadhuku 🙏🙏🙏 ipokooda campus kulla nadakuradhuke bayama iruku
@ramyaramya6355
@ramyaramya6355 8 күн бұрын
Please antha boyfriend photova release panunga intha maathiri thodanadungiya entha ponnu loveu pana kudathu kalyanamu pana kudathu...
@AjithKumar-fb3cp
@AjithKumar-fb3cp 8 күн бұрын
Dear parents.... Yellarum ipdi support panna kandippa yella girls um thairiyama irupaanga... Please yella parents um avanga daughters ku support ah irunga... 🙏🏻🙏🏻🙏🏻
@priyapriya6474
@priyapriya6474 9 күн бұрын
அண்ணா நீங்க எப்பவும் சொல்றது தான், நமது பயம் தான் முதல் எதிரி, அத கடந்து வந்து துணிஞ்சு போராடணும், தப்பு பண்றவனுக்கு இருக்க தைரியம், அத எதிர்த்து நிக்கற நமக்கு அத விட அதிகமா இருக்கணும், நாம அத சகிச்சுட்டு போன அது இன்னும் பல பேரோட வாழ்கைய கூட பாதிக்கும், இது தான் உங்க வீடியோஸ் ல நா கத்துக்கிட்டது, என் பசங்களுக்கு சொல்லி கொடுக்கறதும் இதான்
@kanipriyagopal2306
@kanipriyagopal2306 9 күн бұрын
Nanum itha than nenachen
@Aathmika2010
@Aathmika2010 9 күн бұрын
kolkata doctor case ennachu na adha pathi updates irundha podunga
@bavadharinis9123
@bavadharinis9123 9 күн бұрын
Hatsoff to u for speaking about this. Many youtubers spoke about this issue but you gave detailed info and motivation for girls to come out and speak boldly especially with an end mesaage to parents to stand with their children during issues like these.
@PepiPepita-qw8ki
@PepiPepita-qw8ki 8 күн бұрын
Anna unga video parthu than payam eillama irukom enaku rentu pasanga en pasangalum unga video va paka nan sollu ven pappanga dailym en pasanga unga video pakarathunala enaku en pasangala pathi payam eila Thank you❤❤❤ bro unga videoka my family wating God bless you bro❤
@Sirppika-Sudhanthra
@Sirppika-Sudhanthra 8 күн бұрын
Thanks for the video bro. Thanks for the information. Nowadays any crime happens in society , expecting your videos for more information.
@nagarajgiri1742
@nagarajgiri1742 3 күн бұрын
11:13
@Satheeskumar-gn8sx
@Satheeskumar-gn8sx 11 сағат бұрын
Hatsoff to that parents❤
@ashfaqashfaq8518
@ashfaqashfaq8518 9 күн бұрын
Appreciate this sister and parents, thank for police bro 6:23
@Shajiadam
@Shajiadam 8 күн бұрын
They are superb parents supporting their child in such situations... indha maari parents irundhalae paadhi prblm irukadhu..
@Puvarasan-w7r
@Puvarasan-w7r 9 күн бұрын
Super bro unge voice ❤
@sugandeephi5225
@sugandeephi5225 9 күн бұрын
ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளருங்கள் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருங்கள் எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் என்று.....
@DrV-GV
@DrV-GV 9 күн бұрын
Anyway that girl on that day in wrong place in worng time... Exactly You told in many videos... We are thankful to you sir to make women's awareness 👏👏🤝🤝
@abiramiK-nb5vc
@abiramiK-nb5vc 8 күн бұрын
Anna realy ur great anna evlo detailum entha vediolayum solalal unga efforts hats off anna Inthamari alayellam udaney thookula podanum
@RadhigaRajakumari
@RadhigaRajakumari 8 күн бұрын
நம்மை சுற்றி எத்தனை நபர்கள் இருந்தாலும் நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் எந்தவொரு சூழ்நிலையிலும் யாரையும் நம்பி தனிமையில் செல்லக்கூடாது சகோதரிகளே நாம் செய்யும் சிறு தவறுகள் நம்மையும் நம் மொத்த குடும்பத்தையும் சிதைத்து விடும் கவனமாக இருங்கள் யாரையுமே தனிமையில் சந்திக்காதீர் பெண்களே உஷாராக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் 😢😢😢
@kalaiparimala2209
@kalaiparimala2209 7 күн бұрын
மிகவும் சரி
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 9 күн бұрын
பெண் பிள்ளைகளே தயவுசெய்து எவ்வளவோ ஆசையாக வளர்க்கும் போது. உங்களுக்கென்று நல்ல வாழ்க்கையை அமைத்து தரவெண்று ஆவலாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் காதல் என்ற போர்வையில் அனியாயமாக உங்களின் வாழ்க்கையை சீரளித்து. உங்களை வளர்த்தவர்களையும் கூடபிறந்தவர்களையும் தலைகுனிவையும் வேதனையையும் தயவு ஏற்படுத்தாதீர்கள்.மிக்க நன்றி
@priyalovelycollection
@priyalovelycollection 5 күн бұрын
அப்போ அந்த மேலே தப்பனு சொல்றீங்க 😡
@saganakanageswaran5654
@saganakanageswaran5654 2 күн бұрын
Hi bro..ennaku 4 years old girl baby irukanga...kandipa avanga teenager agum podhu unga vedios nanum avangaloda serndhu parka vaipen..actually enakku 33 years agudhu,unga vedios enaku niraya solli kuduthiruku...thanks for make me strong..happy new year..
@PJohithya-hk5tx
@PJohithya-hk5tx 9 күн бұрын
Romba thanks anna, one of most informative video about current issue. thank for the effort you put in this case.
@mkentertainments1960
@mkentertainments1960 9 күн бұрын
கலைஞரின் பேனா சிலைக்கு பதில் விட்டுட்டு ஓடிப்போன அந்த காதலனுக்கு மெரினா பீச்ல சிலை வைங்க
@sivaramanr6625
@sivaramanr6625 8 күн бұрын
விளக்குமாறுக்கு க---னு பெயராம் 😂😂😂
@m.esai.gaming2935
@m.esai.gaming2935 9 күн бұрын
3:37 correct point Anna 💯
@sairamsaikutty7558
@sairamsaikutty7558 4 күн бұрын
அண்ணா... ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு அண்ணா..... இது போல் பல சம்பவங்கள் நடந்தாலும் உயிரே போனாலும் இந்த அரசாங்கம் பெரிய புள்ளிகளை காப்பாற்ற பாக்குதே தவிர.... அச்சுருத்தும் தண்டனையும்.... சரியான பாதுகாப்பும் குடுக்க போறது இல்லை.... எனக்கு அந்த பொண்ணோட காதலன் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை அண்ணா.... உண்மையா லவ் பண்ணிருந்தான்னா.... கண்டிப்பா யாரையாவது கூப்பிட்டு வந்து காப்பாத்தி இருப்பான்.... எனக்கு என்னமோ 2பேரும் சேர்ந்து போட்ட பிளான் மாதிரி தெரியுது அந்த போன் வந்து சார் னு பேசுனது..... அந்த (காதலன் )பையனா கூட இருக்கலாம்.... சார் ன்ற.... அந்த மோர்...... ஏதாவது பேரும் புள்ளியா இருக்கலாம்...... அதனால தான் போலீஸ் இதை மறைக்க பாக்குறாங்க..... ரொம்ப கவலைய இருக்கு ண்னா.. தப்பு பண்றவங்க ஒரு கூட்டம் அவனுங்கள காப்பாத்திரவனுங்க ஒரு கூட்டம் னு..... இதுக்குஇடையில மாட்டி இன்னும் எத்தனை உயிர் சீர் அழிய போகுதோ...... இந்த உலகத்தை விட்டு போக pogudho😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 9 күн бұрын
😢😢🎉🎉 very good 👍 brother... Video போட்டதற்கு நன்றி... நமது மக்கள் ஆங்காங்கே இறப்பு எதையும் விடாதிங்க நண்பரே!!
@nandhinisworld
@nandhinisworld 8 күн бұрын
Ur suggestion was 100% true bro. That's enough for the true love. After mrg yepadium unga kudavedha iruka poranga So appo vechukalame yela secret love emotional, feelings, mothathaium kotikalame. But b4 mrg jollya pesunga podhum pls.
@mranjitharaj1937
@mranjitharaj1937 9 күн бұрын
3:32 nice one
@deepikaasai266
@deepikaasai266 8 күн бұрын
amma appa super antha ponnu pavam but confident girl
@VSPJ_gaming
@VSPJ_gaming 9 күн бұрын
Yes 💯 really bravo girl Good parents 👏🏿👏🏿👏🏿👏🏿
@koshalworld1142
@koshalworld1142 7 күн бұрын
Her parents are really great🎉
@vanznk
@vanznk 8 күн бұрын
Salute Parents 🫡.
@sudhasivam3905
@sudhasivam3905 8 күн бұрын
அண்ணா சவுதியில் கொடுக்கும் தண்டனை கொடுக்கனும் அண்ணா தலை துண்டிக்கபடனும் வேற எவனும் பொண்ணை தொட கூட பயபடனும் 😡😡😡😡😡
@shruthi1412
@shruthi1412 9 күн бұрын
Need to appreciate bravery of giving complaint by gal and her parents too. It is not her fault in this incident. Hope every gal who has come across such incident gives complaint so tat no gals will be affected in future.
@djdomnick133
@djdomnick133 8 күн бұрын
Super parents hats off 👍
@packialaxmi4290
@packialaxmi4290 9 күн бұрын
Super parents anna please support parents children well done anna. I am big fan anna
@vivekvivek3844
@vivekvivek3844 7 күн бұрын
👏Good friends and parents 👏👏
@suganthiSeethappan
@suganthiSeethappan 9 күн бұрын
அந்தப் பொண்ணோட பெத்தவங்க தெய்வத்துக்கு சமம் அவங்களை மாதிரி பேரன்ட்ஸ் இருந்தா இது போற தவறு நடக்காது
@VindhyaSrinivas-t7f
@VindhyaSrinivas-t7f 9 күн бұрын
Bro back to back videos nambavve mudila ❤❤semma.....
@thulasirt.s1106
@thulasirt.s1106 9 күн бұрын
Haii anna.... Clark family cube case padhunga.... Intha case tamil lah illa pls...
@Shar_596
@Shar_596 7 күн бұрын
Great parents 👏
@SuthanvincySuthanvincy
@SuthanvincySuthanvincy 8 күн бұрын
Anna starting la music ah kanom 🙂
@kalaivani6015
@kalaivani6015 6 күн бұрын
Romance illatha Love iruntha nallathu bro..because ippo ulla Love eppo venalum break aa galam... then Antha maavu kattu good bro...athu mattum Pothathu... Punishment must be severe...
@vembuvembu16
@vembuvembu16 9 күн бұрын
Flight accident pathi video potunga bro
@RRwhitehorse
@RRwhitehorse 6 күн бұрын
Clearly understood.. appreciate that sad girl n parents for this brave action..
@rameshrattanam3599
@rameshrattanam3599 9 күн бұрын
Vanakkam Sir..
@arvinds5935
@arvinds5935 7 күн бұрын
உன் சகோதரி மற்றவருக்கும் சகோதரியே😊
@chindraseenu9671
@chindraseenu9671 9 күн бұрын
Hi anna ❤ hi sollunga❤
@SaravananDecodes
@SaravananDecodes 9 күн бұрын
hi ❤❤
@sharma773
@sharma773 8 күн бұрын
Bro na 2 years back unga video paaka start pannen daily lunch sapdurapo paapen old videos ellam cover panni up to date videos paakurapo alternative days la varum so wait pannuven.....unga channel la na paatha highlight ennana romba sensational ah vara current cases ku neenga oru naalum unga intro or promotion la potadhe illa i inspired.... you are such ah fantastic narrator bro❤❤.....
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
🚨Anna university issue🚨 Tamil Part -2
13:24
Golden Ticket
Рет қаралды 523
🚨Anna University Issue | Madan Gowri | Tamil | MG Squad 🖖
14:25