"அப்படி என்ன, எங்க மேல பயம் உங்களுக்கு.." சரமாரியாக கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை | Annamalai | BJP

  Рет қаралды 11,848

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

7 күн бұрын

"அப்படி என்ன, எங்க மேல பயம் உங்களுக்கு.." சரமாரியாக கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை | Annamalai | BJP | DMK | Kallakurichi | Malai murasu Seithigal
#annamalai #kallakurichi #protest #bjp #dmk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 118
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 4 күн бұрын
ஆட்சியை கலைக்க கவர்னரிடம் கோரிக்கை வையுங்கள்! அண்ணா!
@kmpskmps2435
@kmpskmps2435 3 күн бұрын
இவன் கொடுக்கும் வீணாப்போன மனுவை வைத்து ஆரியன் ரவி நாக்கு கூட வலிக்க முடியாது😅😅😅
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
நிறைவேறாத ஆசைகள் நினைத்து கொண்டே இருக்க வேண்டியதுதான்..!!🙄
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 4 күн бұрын
இந்த ஆட்சியை கலைக்கணும் அண்ணா!👌👌👏👏
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 5 күн бұрын
செம Speech தலைவன் கலக்குறான்.❤❤
@esakkimuthu8700
@esakkimuthu8700 4 күн бұрын
சுடலை மைண்ட்வாய்ஸ்: எங்களுக்கு பயலாம் ஒன்னுமில்ல.. லைட்டா பயம்தான்😂
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
முதல்ல உன் கட்சிக்காரர்கள் குடிக்கிறது நிறுத்த சொல்லு அதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணு, அதுல வெற்றி அடைந்த பின் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறது சரியான செயலாக இருக்கு...!! 🤩🙂
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 4 күн бұрын
உண்மையை தைரியமாக பேசுகிறீர்கள்!👌👌👏👏
@mohanshobhananairck8733
@mohanshobhananairck8733 4 күн бұрын
2026 lum stalin dhan varuvaru. மக்கள் avalavu தெளிவானவர்கள்😂😂😂😂😂😂
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
உங்களா முடிந்தால் இலவச கல்வி கொண்டு வாங்க 😊
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
ஆருத்ர குற்றவாளிகளை உங்கள் மேடைகளில் பார்த்தது அதன் விளக்கம் சேர்த்து சொல்ல அறவே காடு அண்ணாமலை..!!😑
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
மணிப்பூர் என்ற மாநிலம் பத்திகிட்டு எரியுது, அதற்காக எந்த நடவடிக்கை எடுக்காத உங்க பிரதமருக்கு எங்க போச்சு மானமும் ரோஷனும் .?? மானத்தை பத்தி எல்லாம் உங்க கட்சிக்காரங்க பேசலாமா..!!?? 😑
@prajithandnavadeepeatingfo2932
@prajithandnavadeepeatingfo2932 5 күн бұрын
Brave man. Great
@user-fz6rg9ig5j
@user-fz6rg9ig5j 4 күн бұрын
ஏன்டா - மானமே இல்லை - அன்னாமலை
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 4 күн бұрын
50 pera konnu tu manam illama irukan Illa avana ketka thairiyam iruka
@p.praveenkumar9498
@p.praveenkumar9498 4 күн бұрын
BJP ❤👍🔥🚩
@manjunaths50
@manjunaths50 4 күн бұрын
Jai BJP🇮🇳
@user-wk2ci2ot5m
@user-wk2ci2ot5m 5 күн бұрын
Thamilnattin intelligent leader annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
Foolishness to the core, stupid arravaykadu annamalai...!!😊
@selvarajraj9921
@selvarajraj9921 5 күн бұрын
Thirutu DMK
@nagendranramasamy5841
@nagendranramasamy5841 5 күн бұрын
இவர் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சந்தேகத்துக்கு இடமான பல வினோதமான நிகழ்வுகளை கண்டுள்ளோம்
@Educational4117
@Educational4117 5 күн бұрын
2022 குஜராத் மது விஷம் 25 ஜூலை 2022 அன்று, குஜராத்தில் மெத்தனால் விஷம் கலந்த சம்பவத்தில் குறைந்தது 42 பேர் இறந்தனர் மற்றும் 97 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குஜராத் தேர்தல் முடிவுகள் 2022: 2002 இல் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 127 இடங்களை பாஜக தனது சொந்த சாதனையை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், 1985 தேர்தலில் காங்கிரஸின் சிறந்த எண்ணிக்கையான 149 இடங்களை விஞ்சியது😊
@nagarajac.n4090
@nagarajac.n4090 4 күн бұрын
இரண்டாவது ஆண்டு. முப்பெரும் விழா. ஏதோ connection போல தெரிகிறது.
@krishnanananth2073
@krishnanananth2073 5 күн бұрын
Super Annamalai Ji ,Next CM of Tamil Nadu
@Goodluck17053
@Goodluck17053 4 күн бұрын
யாரு இவனா ஐயோ...ஐயோ...😢😢😮
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லாமல் அரசு மட்டும் இருக்கா வேண்டும்
@rajanj.k7363
@rajanj.k7363 5 күн бұрын
இத்தனைநாள்குடித்துகொண்டுதான்இருக்கிறார்கள்..திடிரெண்றுசாகிற அளவுக்குமெத்தனால்அதிகமாகசேர்க்கசொன்னதுயார்
@rajapandian6083
@rajapandian6083 5 күн бұрын
உனக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையே
@Aarav-uy1si
@Aarav-uy1si 5 күн бұрын
ஆதரவு வேண்டாம்.நேர்மையானவர்களுக்கு ஆண்டவன் துணை மூலம் அன்பு நெஞ்சங்கள் நாங்கள் இருக்கிறோம். நீ ஏன் கதறுற.
@rajapandian6083
@rajapandian6083 4 күн бұрын
@@Aarav-uy1si ஆண்டவன் துணை இல்லையே ஆண்டவன் துணை இருந்தால் இல்லை என்பதால் தான் தோல்வி
@ndbinny70
@ndbinny70 Күн бұрын
@@Aarav-uy1si அறவேக்காடு கரடி மூஞ்சி அண்ணாமலை என்ன தமிழ்நாட்டில் கதறினாலும் எடுபடாது...!!😉
@Aarav-uy1si
@Aarav-uy1si Күн бұрын
@@ndbinny70 நீ கொள்ளையடிக்கிறதை இந்த நாள் வரைக்கும் முட்டாள் மக்கள் அமைதியா இருந்து என்று இனி நீ நினைக்கவேண்டாம்.
@Aarav-uy1si
@Aarav-uy1si Күн бұрын
@@ndbinny70 தோற்றா லும் எதிர்த்து போராடுவோம். வெற்றி அடைந்தாலும் போராடுவோம்.
@sslingamsslingam7159
@sslingamsslingam7159 5 күн бұрын
Great Annamalai 👍 👌
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o 4 күн бұрын
சாராயஃகொலைகிஃகாரனமிஃயூனியன்அரசாஃஒன்றியஃஅரசா
@violaggnanaraja7924
@violaggnanaraja7924 5 күн бұрын
Ellam poie endru solvadhu yar? Speaking lie like truth.
@Rameshr-ti1vi
@Rameshr-ti1vi 4 күн бұрын
Vappilla. Adu
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
இது மட்டுமே தான் இருக்கா
@selvaminni2117
@selvaminni2117 4 күн бұрын
Annamalai enna attam pottalum inum ponna mudiaithu.
@duraimavadi6273
@duraimavadi6273 4 күн бұрын
Yaanda dupakur annamalai .... Dupakur Unakum link erukum Ethe pannathu Unga aalathan erupan Exchample Goyamphurla car kondu podavanga than Bjb Karan Natogatheengada
@KarunaKaran-lx5se
@KarunaKaran-lx5se 5 күн бұрын
ANAMALAY ANA NEXD CM NEINGAL
@migniku
@migniku 5 күн бұрын
Mr Annamalai why not make awareness about Gujarat’s liquor programs
@rushilpalayil6802
@rushilpalayil6802 5 күн бұрын
Liquor is prohibited in Gujarat 8 yrs ago
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 4 күн бұрын
Porram pokkugal saraya factory nattathi laa student yengavuthu paddippu vengee Ivan pillappu poiddum nu solli neet exam vendam nu solldran aatchi seiya yogiyathai illathavan kittee aatchiyaa koddutha ippiddi yhan
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 4 күн бұрын
Moothevi school college Kovil kalyamandabam nu plan pottu pirragu yethirppu vanthathu nirruthi vaithirrukan yousters yellam kuddithu Ivan katchi nattathum saraya company kollai addika vendum yenbathu than travida model
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 4 күн бұрын
இப்படியே உசிபேத்தியே அப்பாவி மக்களை ரணகளமா ஆக்கிவிட்டிற்களடா
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
நீங்கள் வந்து என்ன செய்ய வீங்க அண்ணாமலை ஐயா
@VenkatVenkat-py7no
@VenkatVenkat-py7no 4 күн бұрын
Chance kodungal clear pannuvar tamilnadla irukra probletha
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 4 күн бұрын
@@VenkatVenkat-py7no brother இதுவரை என்ன பண்ணுறீங்க
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 4 күн бұрын
@@VenkatVenkat-py7no கருப்பு பணம் வந்தா இல்லை
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 4 күн бұрын
@@VenkatVenkat-py7no திருநெல்வேலி தேர்தல்க்கு எங்கு இருந்து பணம் வந்து
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 4 күн бұрын
@@VenkatVenkat-py7no கேஸ் மானியம் எங்கே
@lakshmimylvaganam6046
@lakshmimylvaganam6046 4 күн бұрын
Anna malai Unga. Peyarial. Sivan. Irruppathal. D m k ungalalthan. Seyyamudiyum rajani. Tamilan. Iillai Stalin udayanithi sarayafactri. Seigeran ellattaum. Sellyai. Vaikkavum
@violaggnanaraja7924
@violaggnanaraja7924 5 күн бұрын
He is a sounding bronece. He is in experienced man to politics.
@arokiyasamy2171
@arokiyasamy2171 5 күн бұрын
Mass leader annamalai
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 5 күн бұрын
Road la saani irundha kaala thalli vechi dhan nadapanga... Appo saani nenaikumaam ivanga nammala paathu bayapudranga nu... Iduvum adu madhiri dhan 😂 yaarupa nee ? Neeye sella kaasu.... Modi pona edappadiya face pannuva nee ? Vaayi savadaal.
@balajiramachandran7707
@balajiramachandran7707 5 күн бұрын
July 10, 2009 3:20 pm IST Source NDTV Ahmedabad: The hooch tragedy in Ahmedabad is growing bigger and bigger, as the number of dead has now risen to over 100. According to official figures, almost 207 people are in hospital. On Thursday, mobs disrupted traffic in Odhav and Viratnagar areas of Ahmedabad. Police suspect that as much as 1000 litres of spurious liquor was sourced from Mehamdabad in Kheda district by bootleggers. The consignment was reportedly distributed in the areas worst affected by the hooch tragedy. The Opposition is demanding Chief Minister Narendra Modi's resignation. Modi has also come under attack for choosing to remain silent for three days before making a statement. In 1960 when Gujarat became a state it banned the sale of liquor in honour of the Mahatma. It could never effectively stop sale, instead created a huge and unaccountable black market.
@gowthamvijayakumar9499
@gowthamvijayakumar9499 4 күн бұрын
So what do yu want to do now?
@SingaraveluMohanapriyanto
@SingaraveluMohanapriyanto 5 күн бұрын
இரண்டாம் புலிகேசி கள்ளகுறிசிக்கு விரைவில் வருவார்.
@gowthamvijayakumar9499
@gowthamvijayakumar9499 4 күн бұрын
Sir enna solreenga.. he is getting 40 seats in MP election.. vikravandi he will win easily.. 200 seats in next election
@SingaraveluMohanapriyanto
@SingaraveluMohanapriyanto 4 күн бұрын
@@gowthamvijayakumar9499 அணையப்போகும் விளக்கு பிரகாசமாக இருக்கும். அபசகுணம் குறிப்பாக காட்டும்
@kumaranpandian6826
@kumaranpandian6826 5 күн бұрын
பிஜேபி பிராமணர்கள் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கும் இது போல் போராட்டத்திற்கும் ஏன் பிராமணர்கள் கலந்து கொள்வது இல்லை இந்த தொண்டர்கள் அண்ணாமலையிடம் கேள்வி கேட்பார்களா
@Educational4117
@Educational4117 5 күн бұрын
2022 குஜராத் மது விஷம் 25 ஜூலை 2022 அன்று, குஜராத்தில் மெத்தனால் விஷம் கலந்த சம்பவத்தில் குறைந்தது 42 பேர் இறந்தனர் மற்றும் 97 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குஜராத் தேர்தல் முடிவுகள் 2022: 2002 இல் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 127 இடங்களை பாஜக தனது சொந்த சாதனையை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், 1985 தேர்தலில் காங்கிரஸின் சிறந்த எண்ணிக்கையான 149 இடங்களை விஞ்சியது😊
@arunmanip1419
@arunmanip1419 5 күн бұрын
எக்ஸ்பிரஸ் ரோடு போடுவதில் 1 கிமீ தூரத்திற்கு ₹ 18 என்னும் வழிகாட்டி மதிப்பை மீறி 1 கிமீ தூரத்திற்கு ₹ 250 கோடி ரூபாய் வழங்கி ஊழல்.
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 4 күн бұрын
Para ni vilaku puduchu parthuruka
@MohanRaj-yr5gi
@MohanRaj-yr5gi 4 күн бұрын
நாய்களைப் பார்த்து சிங்கம் ஒருநாளும் பயப்படாது.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 5 күн бұрын
டேய் என் கண்ணு முன்னாடி நிக்கதே ஏதாவது வாயிலே வந்து ட போவுது நீயெல்லாம்
@SathishKumar-ku6yx
@SathishKumar-ku6yx 5 күн бұрын
Yaruda ne
@erajaeraja-ll3se
@erajaeraja-ll3se 5 күн бұрын
டேய் நீங்களும் ரெம்பா நல்லாவங்காதான்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 5 күн бұрын
விக்கிரவாண்டி திமுக அமோக வெற்றி பிஜேபி கூட்டணி டெப்பா சீட் இழந்தது இந்த மாதிரி தலைப்பை கூடிய விரைவில் எதிர் பார்க்கலாம்
@kumaranpandian6826
@kumaranpandian6826 5 күн бұрын
இப்படி நடந்து விட கூடாது என்று தான் திமுக வுக்கு எதிராக யாரோ செய்த சதியாக இருக்கும்
@kumarn8849
@kumarn8849 5 күн бұрын
அண்ணா மலை சிங்கம்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 4 күн бұрын
அரசு பள்ளி மூடிவிட்டு தனியார் பள்ளி கட்ணங்களை ஊதியம் அரசு நிர்ணயம் செய்து கண்கானிக்கவும்
@arunmanip1419
@arunmanip1419 5 күн бұрын
வெறும் 36 ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களைப் பார்த்து பயம் இருக்காதா என்ன❓
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 5 күн бұрын
ஆட்டு மந்தையே நிக்குது ஆட சுற்றி
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 5 күн бұрын
யெஸ்
@SathishKumar-ku6yx
@SathishKumar-ku6yx 5 күн бұрын
Neourbig
@arunmanip1419
@arunmanip1419 5 күн бұрын
இமயமலை யோகி மற்றும் முன்னாள் SEBI டைரக்டர் சித்ரா ராமகிருஷ்ணன் இணைந்து 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததை பார்த்து பயம் வராதாஜீ. 😮😂😢😂
@rajanj.k7363
@rajanj.k7363 5 күн бұрын
காமெடிசிங்கம்சொல்வதைகுறித்துவைத்துகொள்ளுங்கள்
@karunakaran-cx4bx
@karunakaran-cx4bx 5 күн бұрын
கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் பண்ணும் நீங்கள்கள்ளக்குறிச்சியில் ஒரு பெண்ணை ஸ்கூலில் கற்பழித்து சாவடிகளை அதற்காக நீங்கள் ஆர்ப்பாட்டம் ஏன் பண்ணவில்லைகள்ளக்குறிச்சி பெண்ணுக்காகஆர்ப்பாட்டம் பண்ணுங்கள் அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கட்டும்அந்த ஸ்கூல் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கட்டும் அதை வெற்றிகரமாகஅந்தப் பெண்ணுக்காக அந்த குழந்தைக்காக நீங்கள் போராட்டம் செய்து அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க செய்யுங்கள் உங்களை பாராட்டுகின்றோம் பாராட்டுகின்றோம்அந்தக் கல்லக்குறிச்சி பெண்ணுக்கு நடந்த கொடுமையை நீங்கள் மக்கள் மத்தியில் சொல்லி போராட்டம் செய்யுங்கள் அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்க பாடுபடுங்கள் உங்களை தமிழ்நாட்டு மக்கள்தமிழ்நாட்டு மக்கள் உங்களை பாராட்டுவார்கள் பாராட்டுவார்கள்எத்தனை மாதம் ஆகிவிட்டது அந்த பெண்ணுக்கு உண்ணும் நியாயம் கிடைக்கவில்லை நியாயம் கிடைக்கவில்லை அதை செய்யுங்கள் செய்யுங்கள்திமுகவுக்கும் கள்ளச்சாராயம் தொடர்பு இல்லை உங்களுக்கும்உங்களுக்கும் கள்ளச் சாராயத்தை கள்ளச்சாராயம் விக்ரம் விக்ரம் விக்கி என்றவனுக்கு தான் தொடர்புஅதை மக்களிடம்சொல்லுங்கள் சொல்லுங்கள்தமிழ்நாட்டு மட்டும் பேசாதீர்கள் இந்தியா முழுவதும் மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள் அதனால்அண்ணாமலை அவர்களே நீங்கள் மோடியிடம் சொல்லிஇந்தியா முழுவதும் மதுவிலக்கை போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுங்கள்உங்களை மக்கள் வரவேற்பார்கள் நீங்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்றுமோதி இடம் அமித்ஷா இடம் சொல்லி உடனே இதை சத்தமாக கொண்டு வாருங்கள்சட்டம் போட்டு இதை நிப்பாட்டு உங்களை தமிழ்நாட்டு மக்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்மோதி அமிர்ஷா அவர்களிடம் சொல்லிசாராயத்தையும் போதைப் பொருட்களையும் நிப்பாட்ட இந்தியாவின் தடை விதிகள்இந்தியா மக்கள் உங்களைகாலில் வைக்க மாட்டார்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் கொண்டாடுவார்கள்இந்தியாவில் முதல் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகுமுதலில் கொலை செய்து நீ இருக்கும் கட்சி ஆர்எஸ்எஸ்அதுதான் இந்தியாவில் முதலில் காந்தியை சுட்டுக் கொன்றதுஅதன் பிறகுதான் இந்தியா மக்களுக்கு தெரியும் இந்தியாவில் யாரையும் கொலை செய்யலாம் என்றுஅதனால் கொலையோ கொள்ளையோ பெத்தி உனக்கு பேசுவதற்கு அருகதையே கிடையாதுபாரதிய ஜனதா கட்சி எப்படி கொலைகார கட்சி என்று இந்தியா மக்களுக்கு தெரியும்திராவிடக் கட்சி கொலைகார கட்சி இல்லை உன்னுடைய பாரதிய ஜனதா கட்சி தான் இந்தியாவுக்கு எதிரான கட்சிஇந்தியா மக்கள் நல்ல புரிந்து வைத்திருக்க பைத்தான்இந்தத் தேர்தலில் உங்களுக்கு எப்படி வாக்களித்தார்கள் என்று உங்களுக்கே புரியும்அண்ணாமலை நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு பொய்யும் உங்களுக்கு ஒரு காலத்தில்தமிழ்நாட்டில் உங்களுக்கு பாடம் கற்பிக்க காலம் கூடிய சீக்கிரம் வந்துவிட்டது வந்துவிட்டதுநம்மளை எவன் படிக்கக் கூடாது என்றாலும்அவனுக்குநீ சொம்பு தூக்குகின்றனநம்மளை எவன் படிக்கணும் என்று நினைத்தானோ அவனை நீ கெடுக்கப் பார்க்கின்றாய்இதுதான் உன் புத்திஎல்லா தமிழனும் அப்படி இருக்க மாட்டான் தமிழ்நாட்டில்தமிழ்நாட்டு மக்கள் புரிந்துநடந்து கொள்வார்கள்நீ நடக்காமல் இருப்பதற்குகர்நாடகாவில்கர்நாடகாவில் நீ வாழ்ந்து விட்டாய் அதனால் உனக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதுதமிழ்நாட்டில் மக்களை போக போக புரிந்து கொள்வாய் நீயும் ஒருநாள் திரளாய் தமிழ்நாட்டில் வருவாய்தமிழன் என்ற உணவோடுதமிழன் திராவிடன் என்று ஒரு நாள் தமிழ்நாட்டில் நீ வருவாய்அது உதறி அதுவரைக்கும் நாங்கள் காத்திருக்கின்றோம் காத்திருக்கின்றோம் தமிழனாய் உன்னை வரவேற்க
@karunakaran-cx4bx
@karunakaran-cx4bx 5 күн бұрын
இந்த ஆட்சியை களங்கப்படுத்த தானே இப்படி செய்தீர்கள்இந்தியா மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் அதுவும் தமிழ்நாட்டு மக்கள் உங்கள் தமிழ்நாட்டில் உங்களுக்கு பாடம் கற்பிக்க இருக்கின்றார்கள்தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலி மக்கள்பிஜேபி கரங்களை மாதிரி ஒன்னு ரெண்டு வேறு பணத்திற்காக இருப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் நல்ல புரிந்தவர்கள்இந்தத் தேர்தலுக்காக நீங்கள் தலித் தொழுகை முன்னேர்கள்இந்தத் துரோகம் உங்களை ஒருபோதும் மன்னிக்காதுஉங்களை தமிழ்நாட்டு மக்கள்ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் மன்னிக்க மாட்டார்கள்நீங்கள்
@karunakaran-cx4bx
@karunakaran-cx4bx 5 күн бұрын
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் போகவில்லைமணி போருக்கு ஏன் உங்கள் மோதி போகவில்லைஇந்திய பிரதமர் என்ற முறையில் மணிப்பூர் ஏன் போகவில்லை மோதிஇந்தியா மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களேஸ்டாலின் போகவில்லை அவருடைய அமைச்சரை அனுப்பி வைத்திருந்தார் அங்கேமோதி போகவில்லை அவருடைய அமைச்சர்கள் யாரும் போனார்களா அங்கே இல்லை நீங்கள் பிஜேபி காரர்கள் யாரும் போனீர்களா அங்கேஅதை இந்தியா மக்களுக்கு புரிய வையுங்கள் புரிய வையுங்கள்தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் பாடம் எடுக்க பிஜேபி காரர்கள் தேவை இல்லை நாங்கள் அரசியலில் புரிந்தவர்கள் கற்றவர்கள்எங்களை அரசியல் படுத்த பிஜேபி தேவை இல்லை பிஜேபி தேவை இல்லைஇன்றைக்கு பிஜேபியில் இருக்கின்றவர்கள்திராவிடர் கழகத்திலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு தெரியும் அதனால் தான் அண்ணாமலையும் மாதிரி அவருக்கு பேசாமல் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்அண்ணாமலை மட்டும் தான் தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்அவர் கட்சியில் இருக்கின்ற மிக்க தலைவர்கள்திராவிடக் கட்சி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு தெரியும் தமிழ்நாடு எப்படி என்றுஅண்ணா திமுகவில் இருந்து வந்தவர்கள் திமுகவில் இருந்து வந்தவர்கள் காங்கிரஸ் இருந்து வந்தவர்கள்அவர்களுக்கு தமிழ்நாட்டு பற்றி நன்றாக தெரியும்அதனால் தான்அண்ணாமலை பேசுகிற மாதிரி அவர்கள் பேச மாட்டார்கள்இதுதான் தமிழ்நாடு தமிழ்நாடுஅண்ணாமலை எவ்வளவு சொத்து வைத்திருக்கின்றார் என்றுதமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் காலம் கூடிய சீக்கிரம் வரும்அப்பொழுது தெரியும் அண்ணாமலை இவ்வளவு கத்தினார் எதற்கு என்றுகாங்கிரஸ் கட்சி என்றைக்கு ஆட்சிக்கு வருகின்றதோ அன்றைக்கு அண்ணாமலையின் சொத்து விவரம் வெளியில் வரும்அன்று இந்தியா முழுவதும் தெரியும் அண்ணாமலை யார் என்றுஇந்தியாவுக்கு விடிவுகாலம் சீக்கிரம் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும்
@silambuarasan1559
@silambuarasan1559 5 күн бұрын
போய் 15 லட்சம் அக்கவுண்ட்ல அனைவரின் அக்கவுண்டில்ரவவைக்கப்படும் என்று சொன்னாரே மோடி அங்க போய் நாளைக்கு ஆட்டுக்குட்டி இது போல் பேசுவானா
@Goodluck17053
@Goodluck17053 4 күн бұрын
டேய் டேய் போடா கதை விடாதே.😅😅
@r.g.amaran1254
@r.g.amaran1254 5 күн бұрын
Mayiru😂
@Goodluck17053
@Goodluck17053 4 күн бұрын
இவன் சும்மாவே வாய மெல்லுவான் அவல் கிடைச்சிருக்கு விடுவானா 😮😮
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 4 күн бұрын
Un veetla evanathu setha theriyum
@Goodluck17053
@Goodluck17053 4 күн бұрын
@@prashantsubbaiyan7100 விஷச்சாராயம் குடிச்சு குடிச்சு செத்தா சாவட்டும் னு விட்டுட்டு வேன்.
@mohanrajk2897
@mohanrajk2897 5 күн бұрын
காமெடி .... பீஸ் ... கட்சியை வளர்க்க என்னென்னவோ செய்யுது .... பாவம் ....
@anbumani3197
@anbumani3197 5 күн бұрын
அறிவு என்ற ஒன்று அண்ணாமலைக்கு இருக்கிறதா என தெரியவில்லை.
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 4 күн бұрын
Enaku andha doubt unmela iruku
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x 5 күн бұрын
எழுதி வச்சுக்கோ தமிழ்நாடு மக்களிடம் கூடிய விரைவில் நீ உதை வாங்குவாய்
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 5 күн бұрын
ஏன்டா, அரியலூர் மாணவி மரண வழக்கு சிபி ஐ முடிச்சிடுச்சா? சாத்தான்குளம், தூத்துக்குடி வழக்கு விசாரணை முடிஞ்சிடுச்சா?
@Umbarar
@Umbarar 5 күн бұрын
சிலுவை அதை நீதான்டா கேக்கணும் திமுக ஆட்சி தாங்க நடக்குது இங்க😂😂 முடியலன்னா மூடிட்டு போகணும். வேங்கை வயல் பிரச்சனையும் இங்கதான் நடக்குது
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
உங்களா முடிந்தால் இலவச கல்வி கொண்டு வாங்க 😊
@kalaiselvangengaiah5899
@kalaiselvangengaiah5899 5 күн бұрын
உங்களா முடிந்தால் இலவச கல்வி கொண்டு வாங்க 😊