அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்குpls subscribe&like my channel🙏

  Рет қаралды 705

WUBA kutty

WUBA kutty

Күн бұрын

Пікірлер: 26
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
நீங்க குட்டி பத்தி லைவ் போடுங்க சிஸ்டர்
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@mohameadameen-ls8jk ok Inga எனக்கு தெரியாத விஷயத்தை நல்லதுக்கு தானே சொல்றீங்க கேட்டுக்குறேன்👍
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
@@WUBA_kutty 👍
@UmavathiManogaran
@UmavathiManogaran 13 күн бұрын
அழகாக இருக்கு ❤தங்களை face பக்காலம please தோழி 🌹💖💋🌹💋🌹💋
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@UmavathiManogaran என்னோட பழைய லவ் பேர்ட்ஸ் வீடியோஸ் பாருங்க அதுலயே இருப்பேன்🥰
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@UmavathiManogaran please subscribe and support or like my channel 🙏♥️🐕
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
​@@WUBA_kuttyசிஸ்டர் நான் ஒன்னு சொல்றேன் கோச்சிக்காதீங்க என்னோட வைஃப் வந்து பூனை லைவ் போடுறாங்க எல்லா இருக்குன்னு சொல்லிடுவாங்க இது வந்து ஒன்லி கேட் லைவ் யார் ஃபேஸ் காட்டுங்கன்னு சொன்னாங்கன்னா இது ஒன்லி கேட் லைவ் இஷ்டம் தான் பாருங்க இல்லாட்டி லைவ் விட்டு வெளியே போயிருங்கன்னு சொல்லிடுவாங்க என்னோட வைஃப் இதான் கரெக்ட் சிஸ்டர் என்ன தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க ஓகேங்களா தேங்க்யூ
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
என்னோட மனசுல பட்டது நான் சொன்ன சிஸ்டர் ஓகே தப்பா நினைச்சுக்காதீங்க சிஸ்டர்
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@mohameadameen-ls8jk பரவாயில்லைங்க இதுல தப்பா நினைக்கிறது ஒன்னும் இல்லைங்க நான் யூடியூப் க்கு புதுசு ஒவ்வொன்னா கத்துக்கிறேன் தெரியாததை சொல்லி கொடுங்க கத்துக்குறேன்
@rajakumaripalaniyandy7250
@rajakumaripalaniyandy7250 3 күн бұрын
❤❤❤❤
@WUBA_kutty
@WUBA_kutty 3 күн бұрын
@@rajakumaripalaniyandy7250 thank you so much 🥰🥰🥰 please subscribe and support or like my channel 🙏♥️🐕
@VishnuP-q7e
@VishnuP-q7e 4 күн бұрын
Footmassage send🥰
@WUBA_kutty
@WUBA_kutty 3 күн бұрын
@@VishnuP-q7e 🥰🥰🥰🥰 please subscribe and support or like my channel 🙏♥️🐕
@UmavathiManogaran
@UmavathiManogaran 13 күн бұрын
தருமபுரி மாவட்டம் தோழி 🌹💖💋
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@UmavathiManogaran ok I am coimbatore
@rajakumaripalaniyandy7250
@rajakumaripalaniyandy7250 3 күн бұрын
தயவுசெய்து அப்பா அம்மாவோட இந்த குழந்தைகள் குடும்பமாக இருக்கட்டும் விற்று விடாதீர்கள்
@WUBA_kutty
@WUBA_kutty 3 күн бұрын
@@rajakumaripalaniyandy7250 எங்களுக்கும் இது கஷ்டமா தான் இருக்கு ஆனா ஏற்கனவே மூணு நாய்க்குட்டி இருக்காங்க எங்க வசதிக்கு இதுக்கு மேலயும் எங்களால வளர்த்த முடியாதுங்க
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
ஆல்ரெடி உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்ணி தான் இருக்கோம் சிஸ்டர்
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@mohameadameen-ls8jk thank you so much 🥰🥰🙏🙏
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
@@WUBA_kutty சிஸ்டர் நான் ஒன்னு சொன்னா நீங்க பாத்தீங்களா இல்லையா
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
@@WUBA_kutty குட்டிகளை பத்தி லைவ் போடுங்க சிஸ்டர்
@WUBA_kutty
@WUBA_kutty 13 күн бұрын
@@mohameadameen-ls8jk லைவ் ஆப்ஷன் இன்னும் வரலைங்க
@mohameadameen-ls8jk
@mohameadameen-ls8jk 13 күн бұрын
ஓகே சிஸ்டர் ஓகே
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН