Appa Un kaiya Pidichu | Father Sentiment Song | Appa Paattu | Tamil Video Song

  Рет қаралды 5,422,011

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 2 000
@a_r_u_n_str8566
@a_r_u_n_str8566 8 ай бұрын
இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட இறந்து பிறகு அதிகமாய் கற்றுக்கொடுக்கும் ஜீவன் "அப்பா "🥺🫂💯
@madhalaiaron2111
@madhalaiaron2111 Жыл бұрын
❤அப்பாவை பிடித்து, அப்பாவுடன் இருக்க முடியாமல், தனிமையில் வாழும் ஒவ்வொருக்கும் கண்ணீரை வரவைக்கும் பாடல்..!❤
@vetriveerapandiandeenadaya1141
@vetriveerapandiandeenadaya1141 11 ай бұрын
எத்தனை உள்ளங்களை இந்த பாடல் ஆழ் மனதை உடைத்து அழ வைத்து விட்டது
@saravananm7293
@saravananm7293 4 ай бұрын
@PriyaSenthil-b3e
@PriyaSenthil-b3e 4 ай бұрын
அப்பா இல்லாதவர்களுக்கு தான் அப்பா கஷ்டம் தெரியும்
@ManojKumar-zw5mv
@ManojKumar-zw5mv 3 ай бұрын
Bbye
@logusullan2643
@logusullan2643 24 күн бұрын
I. Miss. Appa. Amma
@murugapandig6874
@murugapandig6874 Жыл бұрын
எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது தான் தெரியுது எங்க அப்பா வோட அருமை Miss You Appa 😭
@ramadassdass9704
@ramadassdass9704 Жыл бұрын
எங்க அப்பா கிங்maker
@sararavanp6150
@sararavanp6150 7 ай бұрын
Miss you appa
@eisandy343
@eisandy343 7 күн бұрын
Bjjnnhhhhbbbbbbb
@eisandy343
@eisandy343 7 күн бұрын
😢😢😢😢😢
@rohithc9792
@rohithc9792 9 ай бұрын
😢 இந்த பாட்டு எங்க அப்பாக்காகவே எழுதிய மாதிரி இருக்கு 😢 I miss you Appa
@vying5266
@vying5266 5 ай бұрын
It's true
@VelauthamSasikaranSasikaran
@VelauthamSasikaranSasikaran Ай бұрын
ஆமாப்பா
@karthicknm2152
@karthicknm2152 4 жыл бұрын
ஆயிரம் கஷ்டங்களுக்கு மேல் இருந்தாலும் பிள்ளைகளை கஷ்டப்படாமல் வாழ வைத்து விடுகிறார் தந்தை...
@salvasanthiran7688
@salvasanthiran7688 2 ай бұрын
❤❤mm ummaithan
@nalinigm3975
@nalinigm3975 Ай бұрын
Ithu miga miga உண்மை
@kitcha737
@kitcha737 2 жыл бұрын
அருமையான பதிவு.... அனைத்து அப்பா க்களுக்கும் இது சமர்பணம்..... நானும் ஒரு அப்பாவாக இதை கண்ணீர் மல்க கூறுகிறேன்.... படைபாளிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....
@sathishkumarank9245
@sathishkumarank9245 5 жыл бұрын
காட்சி,வரிகள் அனைத்தும் அருமை.....உன்னதமான படைப்புக்கு நன்றி ....ஆனால் இது நடிப்பு அல்ல நிஜம்👌👌👌👌👌
@NagarajNagaraj-ud4jv
@NagarajNagaraj-ud4jv 2 жыл бұрын
ஆயிரம் கஷ்டங்களுக்கு மேல் இருந்தாலும் பிள்ளைகளை கஷ்டப்படாமல் வாழ வைத்து விடுகிறார் தந்தை💗💗💗💗
@shaamobiles4602
@shaamobiles4602 5 ай бұрын
அப்பாவின் அன்பு இருக்கும் போது ஒருவருக்கும் புரிவதோ இல்லை அவர் இல்லாத போதுதான் அனைவருக்கும் புரிகிறது இதுதான் இந்த மனித வாழ்க்கை....M.S....
@harinikannan4278
@harinikannan4278 4 жыл бұрын
இருக்கும் போது உங்கள் அருமை புரியவில்லை அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭இன்றும் உங்களை தேடி கொண்டு தான் இருக்கிறேன் அப்பா 😭மீண்டும் வருவாய் என்று என் குழந்தையாக 😘miss you lots daddy
@shortsdaily7968
@shortsdaily7968 2 жыл бұрын
Dont worry.. definitely your appa ll come as your child..soul life is endless
@SaravananSaravanan-ge4cw
@SaravananSaravanan-ge4cw 2 жыл бұрын
I like this song I love you too my love you ❤️ appa ❤️❤️❤️❤️❤️❤️❤️😔❤️❤️😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️😔❤️❤️😔❤️😔😔😔😔❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍🥰😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😆
@kpkaruppuc8557
@kpkaruppuc8557 2 жыл бұрын
I love dad
@M.Shazi_gurl
@M.Shazi_gurl 2 жыл бұрын
Y😭
@neelavaanam103
@neelavaanam103 2 жыл бұрын
So sad
@punithashanmugam2941
@punithashanmugam2941 4 жыл бұрын
கண்ணீரில் இன்பமும் துன்பமும் கண்டேன் ,கவிஞனுக்கு நன்றி🤩🙏👍
@RkSelvi-n5k
@RkSelvi-n5k Жыл бұрын
💔💔💔💔💔💘💘💘💋💋💋
@NandhiniDevi-ve8on
@NandhiniDevi-ve8on Жыл бұрын
Enakku tha tha ella please bro tha tha pethikku pathra matheriyave songs venum bro please bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😑😑😑😑😐😐😐☹️☹️☹️☹️🙁🙁🙁🙁😟😟😟😟😕😕😕😕😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@bashaChandbasha-qc4xo
@bashaChandbasha-qc4xo Жыл бұрын
Super,👪😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌💙💙💙💙💙💙👌👌👌👌👪♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍🥰🥰🥰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@VijayKumar-u2i
@VijayKumar-u2i Жыл бұрын
​@@NandhiniDevi-ve8onpl😊v mm in 1:20 m
@RamalingamSuganthan
@RamalingamSuganthan 8 ай бұрын
ஹனக்கு அப்பா இல்ல akka
@eswarim7566
@eswarim7566 Жыл бұрын
அப்பா இடத்தில் இருந்து என் தாத்தா என்னை வளர்த்தார். இப்போ அவர் இல்லை. அவர் இல்லாத இந்த ஐந்து வருடங்கள் முழுவதும் எனக்கு மிகவும் வேதனையான நிமிடங்களாகவே இருக்கிறது. அழமான அர்த்தங்களை கொண்ட இந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் மனமார்ந்த வாழ்த்துக்களும். என் தாத்தாவின் நினைவை சுகமாக்கும் இந்த சுகமான பாடலுக்கு இணை ஏதும் இல்லை. என்றும் அவரின் நீங்க நினைவுகளுடன்......
@geethalakshmi2469
@geethalakshmi2469 Жыл бұрын
Super
@mangammalkrishanan2613
@mangammalkrishanan2613 Жыл бұрын
I miss u appa😂😂😂😂 i love u too appa❤❤❤
@NaveenkumarKalpana
@NaveenkumarKalpana 2 ай бұрын
Enakum apdi dhan😢😢😢
@NaveenkumarKalpana
@NaveenkumarKalpana 3 күн бұрын
Enakum apdi dha 😢😢😢
@muthulaxmi3260
@muthulaxmi3260 Жыл бұрын
எனக்கு அப்பா இல்ல இந்த பாடலை கேட்கும் போது அழுகை ரொம்ப தான் வருகிறது miss you Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த பாட்டை எழுதியவருக்கு மிக்க நன்றி 🙏
@SivaKumar-cj6bu
@SivaKumar-cj6bu Жыл бұрын
உனக்கு இருக்கும் ஒவ்வொரு நல்ல நண்பன் அப்பாவுக்கு மேல ப்ரோ
@SelvaLakshmi-kc3zq
@SelvaLakshmi-kc3zq 8 ай бұрын
😢😢😢
@SanjeevanSanju-ft3kj
@SanjeevanSanju-ft3kj 3 ай бұрын
😢
@duraidq1183
@duraidq1183 Жыл бұрын
இந்த பாடலை கேட்டா தான் அப்பா இல்லாதத ஆறுதலா இருக்கு 😭😭 எப்பவும் மறக்க முடியாது உறவு அப்பா😭😭😭 மிஸ் யூ அப்பா
@RathanaTamil123
@RathanaTamil123 2 жыл бұрын
அப்பா எண்டால் கண்முன்னில இருக்கிற ஒரு தெய்வம் தான். ❤❤❤❤❤
@maduraipothirajappr1330
@maduraipothirajappr1330 5 жыл бұрын
அருமை காட்சியும் வரிகளும் கண்ணீரில் மிதக்க வைத்தது படைப்பாளிகளுக்கு நன்றியும் என் வாழ்த்துக்களும்
@KalaiKalai-gm7mx
@KalaiKalai-gm7mx 5 жыл бұрын
supar bro
@sakthivelmoorthy-bd8of
@sakthivelmoorthy-bd8of 4 жыл бұрын
Truly great way for a variety to my
@ramarabi691
@ramarabi691 3 жыл бұрын
'
@smsankar9266
@smsankar9266 Жыл бұрын
​@@KalaiKalai-gm7mx bi zr P ka no mo no🎉 hu na be ki ni hu last kch
@cinimatrack588
@cinimatrack588 4 жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் அப்பா இறந்து விட்டார் இப்போது எனக்கு வயது 37 இந்த பாடலை கேட்கும்போது என்னையும் மறந்து நான் அலுதுவிட்டேன்😢இந்த பாடலை உருவாக்கி அனைவருக்கும் நன்றி💐💐💐🙏
@Vijayan-ej2ht
@Vijayan-ej2ht 2 жыл бұрын
Same feel😭😭 ipa enga appa illa
@shankarlalsankar2918
@shankarlalsankar2918 2 жыл бұрын
😭😭😭😭😭
@MeenaMeena-vp6ie
@MeenaMeena-vp6ie 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@tamilg.rtamil3779
@tamilg.rtamil3779 2 жыл бұрын
Super
@Mani-nl5xv
@Mani-nl5xv 2 жыл бұрын
Seme feelings bro
@karuppasamy9202
@karuppasamy9202 Ай бұрын
கடவுளே எங்க அப்பா வா எங்களிடமே குடுத்துருங்க கடவுளே ரெம்ப ரெம்ப ரெம்ப மிஸ் பண்றேப இனி ஒரு ஜென்மம் இருந்த உங்களுக்கே மகள பிறந்து நிங்க கொடுத்த அன்பு உங்களுக்கு கொடுத்து வலக்கனும் அப்பா கடவுளே எங்க அப்பா நல்ல பாத்துக்கோங்க😭😭😭😭😭😭
@Mouni-pn9qy
@Mouni-pn9qy Жыл бұрын
அப்பாவின் அன்பிற்கு யார் வந்தாலும் அவரை ஈடு செய்ய முடியாது அவருக்கு நிகர் அவரே *அப்பா*💕
@ReenaReena-py3lo
@ReenaReena-py3lo 3 жыл бұрын
இந்தப் பாட்டை கேட்க கேட்க அழகா தான் வருகிறது
@selvaKumar-mw3gr
@selvaKumar-mw3gr Жыл бұрын
அப்பா நீங்க இருக்கும் போது தெரியல இன்னைக்கு ரொம்ப வேதனை படுகிறேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். 😢😢
@muthukumarmuthu913
@muthukumarmuthu913 5 жыл бұрын
அப்பா கையைப் பிடித்து நடந்தால் ரொம்ப அருமையான பாடல் இந்த பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@selvakanir6565
@selvakanir6565 2 жыл бұрын
Appa na ennaku rompa pidikum i love you daddy umma song supar👌👌Appa va miss pannave kudathu my dad is super😘👌 Hero
@mariyappanmariyappan1260
@mariyappanmariyappan1260 2 жыл бұрын
அப்பா நீங்கள் இருக்கும் வரை உங்களின் அன்பு தெரியவில்லை...இப்பொழுது உங்களை நினைத்து அழுகிறேன்............,,,😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂🤣😂😂
@subassubas-dc4dy
@subassubas-dc4dy Жыл бұрын
Arumaiyana, unmaiyana varikal.
@rj2.otodaytrending245
@rj2.otodaytrending245 Жыл бұрын
தந்தையின் அன்பு அது நீங்கள் பெற்றோர் ஆகும் போது தான் உங்களுக்குத் தெரியும்..(பொறுமையுடன் இருங்கள்) ஒரு தாய்... விலைமதிப்பற்றவள் தந்தை..... காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து. !!!தாயை நேசிப்போம்!!! !!!தந்தையை சுவாசிப்போம்!!!
@saravananpattanam4300
@saravananpattanam4300 11 ай бұрын
Super
@mayavela5641
@mayavela5641 Ай бұрын
@tamiltravalen
@tamiltravalen 2 жыл бұрын
நான் என்னோட அப்பாவே நா பார்த்ததில்லை எப்படி இருப்பாரு தெரியாது ஆனால் இந்த பாட்டை கேட்டதும் எனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😩😩😩😩😩
@MurambanKaruppasamyfestival
@MurambanKaruppasamyfestival 6 жыл бұрын
அப்பாவின் நினைவுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் என் மனதை தட்டிக் கொண்டே இருக்கின்றது என் தந்தை இறந்து வாடுகின்றேன் தந்தை இருக்கும் பொழுது என் தந்தை என் அருமை எனக்கு தெரியவில்லை என் தந்தை இல்லாத பொழுது என் தந்தையின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் என் தந்தை நினைவுகளோடு நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இம்மண்ணில் என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுக்காததை என் குழந்தைகளுக்கு நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என் தந்தையின் நினைவாக
@srinivasans3591
@srinivasans3591 6 жыл бұрын
your father is so great
@nishmafadeena2997
@nishmafadeena2997 5 жыл бұрын
Yes bro i miss my dad too
@ttamilan8370
@ttamilan8370 5 жыл бұрын
Super i miss my dade always
@mariselvi6581
@mariselvi6581 5 жыл бұрын
Supra Maniyan
@ragaveditz8999
@ragaveditz8999 5 жыл бұрын
நாங்கல் இருக்காம் புரோ.பீல் பண்ணாதங்க. song supar pro.
@KARAMADAI1
@KARAMADAI1 3 жыл бұрын
Wonderful song, excellent screenplay 😘😘😘
@nadiyanadiya8473
@nadiyanadiya8473 7 ай бұрын
அப்பா எப்போவும் எனக்கு சாமிதா ❤
@MuruganSekar-qx8bl
@MuruganSekar-qx8bl Жыл бұрын
I miss you lots appa unna pola irukka mudiyathu appa நீ இல்லை என்றால் அனதை தான்.... மீண்டும் கிடைக்குமா உன்னுடன் இருந்த அழகிய நாள்கள்...😢😢😭😭
@jsaranrajjsaran7932
@jsaranrajjsaran7932 2 жыл бұрын
நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை தெரியவில்லை அப்பா... என்றும் உங்கள் நினைவில் அப்பா... 😭😭😭
@ilavarasanmookaiya3740
@ilavarasanmookaiya3740 Жыл бұрын
ᑌᑎGᗩ ᗩᑭᑭᗩ ᑌᑎGᗩᒪᑌᗪᗩIYᗩ Tᕼᗩᗩᑎ Iᖇᑌᑭᑭᗩᖇ SIᖇ
@ilavarasanmookaiya3740
@ilavarasanmookaiya3740 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@pavithra-pq5du
@pavithra-pq5du Жыл бұрын
😂
@thimiriganakalimuthu6585
@thimiriganakalimuthu6585 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது என் பெரியப்பா ஞாபகம் வருகிறது 😭😭😭
@VigneshVicky-yh9fk
@VigneshVicky-yh9fk Жыл бұрын
My Lovr Appa Death 😭😭 miss you Mama 😭😭😭😭😭
@shalinimahendran4203
@shalinimahendran4203 2 жыл бұрын
Vera level Vry awesome👍👏😊 No words to express the feeling Fantastic song Super lyrics 🌎😍 I love you lots and lots lots lotssssssssssss........... So so so muchhhhhhh my daddy💋💝
@AGHORI-SIVAN
@AGHORI-SIVAN Жыл бұрын
எட்டாத தூரத்தில் சென்றுவிட்டீர்களே அப்பா. என்னை அழைத்துச்சென்ற உங்கள் சுண்டுவிரல் திரும்ப வேண்டும் அப்பா. கண்ணீரில் மிதக்கிறேன் உங்கள் நினைவால்.
@blakshan7820
@blakshan7820 Жыл бұрын
அப்பா நீங்க இல்லமா இருக்கிற வலி முடியல அப்பா தாங்க முடியல என் வாழ்க்கை நினைத்து பயமாக இருக்கிறது அப்பா😭😭😭
@rajanr4577
@rajanr4577 Жыл бұрын
Appa song
@subbusubbu6492
@subbusubbu6492 Жыл бұрын
😭😭😭😭😭😢
@puneeth4492
@puneeth4492 Жыл бұрын
Appa mathirea neegalum vazlkai bayapudama vazluga.appa epomea unga kudavea iruparu
@gowthamiprithika387
@gowthamiprithika387 Жыл бұрын
Enga appa enaku kolanthaiya thirumbavum vendum kadavuley ...😭😭😭😭😭😭
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 11 ай бұрын
❤❤❤😢
@shaun6639
@shaun6639 3 жыл бұрын
This song touched my heart. அருமையான பாடல்.
@kowsisaara3471
@kowsisaara3471 Жыл бұрын
Miss u appa.really miss you
@kalaimani8005
@kalaimani8005 Жыл бұрын
​@@kowsisaara34710
@samratsamrat6595
@samratsamrat6595 2 жыл бұрын
எங்க அப்பாவை நான்18.04.2022 அன்று தவற விட்டுட்டேன்...இந்த lyrics full ஆ எங்க அப்பா கு பொறுத்தம்மா இருக்க... I miss you அப்பா... நமக்கு கெடைச்ச பெரிய சொத்து நம்ம அப்பா அம்மா... அவங்க இருக்கும் போது அருமை தெரியறது இல்லை, இழந்து விட்டு பின்னாடி அருமை தெரியுது... தாய் தந்தையே தன்னிகர் இல்ல தெய்வம்...
@tgbsyplusyt7818
@tgbsyplusyt7818 2 жыл бұрын
Unhala mathiri tha pro nanu.
@novabrighte2953
@novabrighte2953 Жыл бұрын
Enga appa 18/04/2021 😭🥺
@MAPPI_GAMING
@MAPPI_GAMING Жыл бұрын
Enga appa 3.10.2022 eranthuttaru.. Miss you pahh💋😭😭😭😭😭😭😖😖🥺😭
@Baskar1997
@Baskar1997 Жыл бұрын
04.03.2919 ....😭
@g.arunkumar9608
@g.arunkumar9608 Жыл бұрын
06-08-2022🥺
@satya174
@satya174 6 жыл бұрын
Very beautiful lyrics and music. Couldn't stop my tears, father is a hidden treasure we sometimes miss finding them. Love you dad
@RkSelvi-n5k
@RkSelvi-n5k Жыл бұрын
👌👌👌🤞🤞🤞🤝🤝🤝💅💅💅💅🧒🧒🧒🧒
@pavanipavani5142
@pavanipavani5142 2 жыл бұрын
இறைவன் எனக்கு கொடுத்த வரம் என் அப்பா.......❤ love you pa........ 👨‍👩‍👧‍👦
@varalakshmilakshmi1773
@varalakshmilakshmi1773 Жыл бұрын
🙏🌹😭😭😭lmu l love you 🙏🙏🙏🌹🌹🌹😭😭😭😭
@MAPPI_GAMING
@MAPPI_GAMING 2 жыл бұрын
Na ippo 11 padikkiren en appa eranthuttaru epatha recent ah 18 days thaa aatchu😢😢☹️😖🙃😭😭😭😭nee marubadiyum varanum appa miss you appa neee varanum appa pls vanthiru appa
@ramalingam2904
@ramalingam2904 9 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@crazydevil3664
@crazydevil3664 6 жыл бұрын
Semma feel so heart touching song 💐💞😘
@srikanththaskirisanth4348
@srikanththaskirisanth4348 Жыл бұрын
அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும் அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும் பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும் அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும் மேல்சட்ட போட்டதில்ல கால் செருப்பும் கேட்டதில்ல‌ பாய் விரிச்சி படுத்ததில்ல பட்டகடனால் தூங்கம்வல்ல‌ மேல்சட்ட போட்டதில்ல கால் செருப்பும் கேட்டதில்ல‌ பாய் விரிச்சி படுத்ததில்ல பட்டகடனால் தூங்கம்வல்ல‌ உப்பு முட்ட தூக்கிகிட்டு ஊர்ஊரா நடப்பாரு உறங்கினாலும் எழுப்பிவிட்டு திண்பன்டம் தான் கொடுப்பாரு உப்பு முட்ட தூக்கிகிட்டு ஊர்ஊரா நடப்பாரு உறங்கினாலும் எழுப்பிவிட்டு திண்பன்டம் தான் கொடுப்பாரு தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல கண்ணாடிய பாத்ததில்ல‌ தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல கண்ணாடிய பாத்ததில்ல‌ அவர் உழச்சி உழச்சி காய்ச்சதுல உள்ளங்கையில் ரேகையில்ல‌ அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும் அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும் சித்திரம் போல் அம்மாவ பத்திரமா பாப்பாரு வாக்கப்பட்டு மக போக தெம்பி தெம்பி அழுவாரு சித்திரம் போல் அம்மாவ பத்திரமா பாப்பாரு வாக்கப்பட்டு மக போக தெம்பி தெம்பி அழுவாரு காய்ச்ச வந்து படுத்தாலும் மாத்திரதான் திண்பதில்ல‌ நல்ல சோறு ஒருநாளும் எங்கப்பா உண்டதில்ல‌ காய்ச்ச வந்து படுத்தாலும் மாத்திரதான் திண்பதில்ல‌ நல்ல சோறு ஒருநாளும் எங்கப்பா உண்டதில்ல‌ கைநீட்டி கேட்டாக்கா கடமுழுதும் வாங்கி தருவாரு கைநீட்டி கேட்டாக்கா கடமுழுதும் வாங்கி தருவாரு அவரு காசு பணத்த தேடி தேடி கருப்படைஞ்சி போனாரு அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும் அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்
@BMadumitha-gl4cm
@BMadumitha-gl4cm 5 ай бұрын
Miss you appa ungala pakkanum pola erukku 😭😭😭😭😭😭😭😭 nee ponathu yenna yeththukkave mutiyala 😢 thirumbi vanga appaa
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 2 жыл бұрын
இந்த பாடலை படைத்த பிரம்மாக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் கண்ணீருடன்
@mukithamukitha2903
@mukithamukitha2903 2 жыл бұрын
Appa ......❤️ Unakaga wait panra sikiramaa un Koda kottito poga Appa.... love you Appa..♥️ sikiramaa enga appa kodavea poiranum....wait panra Appa❤️❤️ love you appa
@KarthiKeyan-vb7yw
@KarthiKeyan-vb7yw 6 жыл бұрын
every one words hearts off... music and experssion super. lovely songs....
@babysharik
@babysharik 5 жыл бұрын
No words are there in this universe to describe this song i love you vaapa😍
@somysomy8418
@somysomy8418 7 ай бұрын
My favorite song I miss you appa
@nithyatamilvanan6890
@nithyatamilvanan6890 Жыл бұрын
இந்த பாட்டை பார்க்கும் போது என் அப்பாவை ஞாபகம் படுத்துகிறது, என்னை என் அப்பாவிற்க்கு பிடிக்கும் என்பதை நான் திருமணம் ஆனபின்னால் தான் உணர்ந்தேன், இருக்கும் போது தெரியாத அப்பாவின் பாசம் இல்லாத போது வேண்டும் என்று ஏங்குகிறேன்,
@sangeethafromArani
@sangeethafromArani Жыл бұрын
இதில் பாடிய பாடல் வரிகள் எல்லாம் உண்மை 😭 அப்பா நீ உன் அருமை தெரியவில்லை 😔தொலைத்த உன்னை தேடுகிறேன்... அலைகிறேன்... என் அன்பு அப்பா 😭 வே காற்றாய் வந்து என்னை தொட்டு செல்லுவாயா?? ஒரு முறை 😭😭😭😭😭😭😭😭
@manjuladevi2265
@manjuladevi2265 5 жыл бұрын
I LOVE You Appa . Appa is great man of world.
@trichynivas7054
@trichynivas7054 2 жыл бұрын
I love u dad..Since i am hearing the song.And யருளாம் இனம் இந்த பாடலை கேக்குறீங்க..ஒரு like potunha
@elango2989
@elango2989 6 жыл бұрын
Really wonderful....you given real emotions through music and lyrics.... great song of the year
@dilaxdilaxsan3871
@dilaxdilaxsan3871 2 жыл бұрын
Appa 😭😭😭😭😭🖤
@dilaxdilaxsan3871
@dilaxdilaxsan3871 2 жыл бұрын
APPA 😭😭😭😭
@SivaBala-n8b
@SivaBala-n8b 6 ай бұрын
நன்றி பாடல் வரிகளுக்கும் ,இசைக்கும் super
@vinotharumugam5498
@vinotharumugam5498 6 ай бұрын
I miss you my father 😢😢😢
@velvadivel2551
@velvadivel2551 4 жыл бұрын
அப்பா அம்மா நினைவில் வாழ்கிரேன் வெளிநாட்டில அவர்கள் என்றும் என் நினைவில்..
@cricket_lover9718
@cricket_lover9718 2 жыл бұрын
Don't feel bro❤️
@sathiyakala877
@sathiyakala877 Жыл бұрын
Dont feel
@rajagurulakshmip2552
@rajagurulakshmip2552 6 жыл бұрын
I love you ,appa. neengathan romba great.
@LithikroshanP
@LithikroshanP 5 ай бұрын
இருக்கும் போது உங்கள் அருமை புரியவில்லை அப்பா❤❤❤❤❤❤❤❤
@SOORIYA-v6f
@SOORIYA-v6f 7 ай бұрын
நீங்க இருக்கும் போது உங்கள் அருமை தெரியவில்லை அப்பா ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன் அப்பா 😭😭😭😭😭
@kavithas2767
@kavithas2767 4 ай бұрын
😢😢
@nanthunitya5518
@nanthunitya5518 6 жыл бұрын
Nice song ... Awesome... Father is great
@evangelinrobert8504
@evangelinrobert8504 6 жыл бұрын
I luv my dad...😍😍he is my hero...
@KannanKannan-xo1ib
@KannanKannan-xo1ib 2 жыл бұрын
அப்பாவை நேசிக்க கூடிய ஒவ்வொரு மகன்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்❤️❤️7.10.2022❤️❤️
@PalaniVel-tc1ws
@PalaniVel-tc1ws 5 ай бұрын
அப்பா அம்மா முதல் தெய்வங்கள்
@palanibharathivelpalanivel3745
@palanibharathivelpalanivel3745 5 ай бұрын
உண்மை ✨✨
@mohanaparthipan1335
@mohanaparthipan1335 2 жыл бұрын
இனிமையான பாடல் மட்டுமல்ல அருமையான வரிகளும் இப்பாடலுக்கு தான் உலகிலேயே சிறந்த விருது வளங்கவேண்டும்
@vibushanan7123
@vibushanan7123 2 жыл бұрын
எனக்கு எங்க அப்பா என்னை எப்படி அன்போடு தூக்கி வளர்த்தார் என்பது நினைவில் இல்லை... ஆனால் இன்று 80 வயதில் என் இரண்டு குழந்தைகளையும் அவர் வளர்க்கும் போது என்னால் அதை உணர முடிகிறது... என் அப்பா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடியாது... எங்கள் இறுதி மூச்சு வரை என் அப்பா அம்மாவை நன்றாக நிச்சயம் நான் என்னால் முடிந்த வரை பார்த்து கொள்வோம்....
@Seetha_Gopika
@Seetha_Gopika Жыл бұрын
Yanaku God kodutha gift ❤🌎love you appa🌎my world 💯
@omprakash.m8235
@omprakash.m8235 5 жыл бұрын
Super song ....i love u appa. Daddy is more valueable then god so keep it safley.for girls daddy is the first lover bf hero everthing....i love you appa
@senthamilansenthamilan3923
@senthamilansenthamilan3923 2 жыл бұрын
இல்லாத போது தான் உங்க அருமை புரியுது அப்பா 😭😭😭😭😭😭😭😭😭
@sureshdharun3506
@sureshdharun3506 Жыл бұрын
Enga ethaiyam nerai ya valthukal . Song kodoo thatharku ennum neraya bannu ga .
@SKJOB-bs4zn
@SKJOB-bs4zn 2 жыл бұрын
Ethu ellam ennoda life la nadantha incident . It's all my swt memories. I can't see my father face. It's all related to my grandfather. Miss u grantfa 😭😭😭😭😭😭😭😭😭😭
@Jessi-ub4kg
@Jessi-ub4kg 2 жыл бұрын
நீங்க இருக்கு போது உங்க பேச்ச கேக்கவே மாட்ட இப்போ நீங்க இல்லாதபோது தா தெரியுது அடுத்த ஜென்மம் நிங்க என்னுடைய அப்பாவா நா உங்களுடைய பொண்ணா இருக்கனு I miss you so much appa 😭🥺 😔
@syedabdulla29
@syedabdulla29 Жыл бұрын
உங்களை நினைக்காத நாளில்லையே அப்பா கண் முழுவதும் கண்ணீர் உங்கள் நினைவுகளால் திரும்பி வர முடியாது என்று நினைத்தும் உங்களை ஒருமுறையாவது பார்க்க முடியாதா என்று ஏக்கம் தினம் தினம் என்னை வாட்டுகிறது
@gunasekaran7137
@gunasekaran7137 4 ай бұрын
En appa Kum ulaithu ulaithu Kai rega alinjidichu .... I'm fortunate guy yeah he's still with me keeping me as his little king ... He always working for us ... ❤❤❤ ... unreplacable in this world is appa ❤ Naa ethune senja dilla appa ku avarum ethaiume expect panala till now ❤❤❤
@kalajeni3530
@kalajeni3530 Жыл бұрын
என் அப்பா இறந்து மூன்று நாட்கள் ஆகிறது வெறுமையாய் என் வாழ்வு 😢
@sowmiyavijay8911
@sowmiyavijay8911 5 жыл бұрын
Every day intha song keakkura enakku alugaiya varuthu.....
@devaraj1656
@devaraj1656 2 жыл бұрын
True words no one can replace the place Appa love you and miss you a lot APPA my world ❣❤😍😍😍😭😢
@mathanmathankumar7405
@mathanmathankumar7405 5 жыл бұрын
I miss you. So much appa neenga enaku venum😭😭😭
@selvanselvan3728
@selvanselvan3728 4 жыл бұрын
😭😭😭😭😭
@kanmaninagarajan9954
@kanmaninagarajan9954 4 жыл бұрын
அப்பா எப்பவுமே உங்க கூடதான் இருக்ககாங்க சகோதரா
@kittus3833
@kittus3833 5 ай бұрын
அப்பாவின் கஷ்டம் இப்ப நான் அப்பா ஆனபிறகு தெரிகிறது. அப்பா என்றும் அப்பாதான் I MISS YOU அப்பா😢😢😢😢
@RubapanRooban-ck5bn
@RubapanRooban-ck5bn Жыл бұрын
😢😢😢😢தேடிக்கிடைக்காத பொக்கிசம் எம் அப்பா😢😢😢😢
@pnkanmani87
@pnkanmani87 4 жыл бұрын
Amazing work... excellent lines...Miga Arumai...miss u appa...
@natrayanp2298
@natrayanp2298 6 жыл бұрын
Super I💞💟realy love it
@priyankan31
@priyankan31 6 жыл бұрын
my dad sacrifice his whole life for us all lines in this song true in my father case
@neelamegamchinnathambi5590
@neelamegamchinnathambi5590 5 жыл бұрын
2
@KaniKavitha-kklove
@KaniKavitha-kklove 8 ай бұрын
😢 i miss you too pa .. unka matiela thunkanum pola erukku .. en life la ennakku vevaram therinchu un matiela thunkunathu ella ..vanka paa .. enakku yarume ellatha mathiri erukku ..plc 1 time vanka pa ... 😢
@diludilu7862
@diludilu7862 Жыл бұрын
Ennoda appa eranthu 1 year ennaku entha song keta aluthuruve i miss you dad😭😭😭😭😭😭😭
@dhamudurai6787
@dhamudurai6787 2 жыл бұрын
When I became father, I am realizing the supremacy of father... How often rude I m, but I m quite soft to my child😍😍😍
@chithrav9403
@chithrav9403 2 жыл бұрын
அப்பா இந்த பாடல் என்னை கண்ணீர் விட்டு அழுத பாடல் அப்பா இறந்து விட்டார் எனக்கு விவரம் தெரியவில்லை இப்போ இல்லை I miss you so much appa😭😭😭😭😭
@ganeshkanna8788
@ganeshkanna8788 6 жыл бұрын
One of the best song
@jeevananthammurugeshsan8463
@jeevananthammurugeshsan8463 2 жыл бұрын
அப்பா அப்பா அது போதும் சாமி எனக்கு எங்க அப்பா அவரு வேற மாரி தங்கம் 😎😎😘😘😘😘🤗🤗
@nathiyan3163
@nathiyan3163 Жыл бұрын
Miss u appa unakala oru thatavai pakkanum pa thirumpi vanga appa miss u appa
@ravikalaivathani357
@ravikalaivathani357 Жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது 😭😭😭😭😭😭
@ppalanivel7927
@ppalanivel7927 5 жыл бұрын
Heart touching song.And this is the speciality of "Tamil song"
@ganes303
@ganes303 Жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது எங்கள் பெரியப்பா ஞாபகம் வருது😭😭
@VennilaMani-vz9bv
@VennilaMani-vz9bv 9 ай бұрын
Sema songs yeththana time kettalum salikathu alukaitha varum
@senkiruba-fp5qs
@senkiruba-fp5qs Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் அப்பா என் முன்னே வந்து சென்றார். நன்றி
@marimuthukumarmuthukumar4435
@marimuthukumarmuthukumar4435 4 жыл бұрын
The most beautiful song and appa is a greatest man in the world I love my appa because he is my everything
@infantjesusvinjamur5794
@infantjesusvinjamur5794 6 жыл бұрын
love u Daddy till my last breathe
@shadreams6606
@shadreams6606 4 жыл бұрын
I luv abba 🥺😭thiz words really true pah i miss u 😭😭😭😭😭😭😭
@krish12t
@krish12t Жыл бұрын
அப்பா ஆகி 13 வருடங்கள் ஆகிவிட்டது! இருந்தும் என் அப்பாவை எனக்கு தேடுகிறது!
@malaramakrishnan5312
@malaramakrishnan5312 4 ай бұрын
என்னுடைய இனிய நண்பர். உலக அறிவு தெரிந்தது படித்ததை விடவும் அப்பா மூலம் அறிந்து கொண்டதே அதிகம்
@ganeshkanna8788
@ganeshkanna8788 6 жыл бұрын
I am your big big fannnnn
@priyakanthsinthumathy3170
@priyakanthsinthumathy3170 5 жыл бұрын
Sema muisc nalla irukku🥰😍😍😍🥰
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН