Appale po sathane||அப்பாலே போ சாத்தானே

  Рет қаралды 1,148,925

psalms ark tamil

psalms ark tamil

Күн бұрын

Album :Unakoruvar vol 19
Song Name :Appale po sathane
Singer :S.Gnanasekar
Music : A.C.Dhinakaran

Пікірлер: 349
@jesus_boy_001
@jesus_boy_001 Жыл бұрын
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இயேசுவே என் உடம்பில் உள்ள வியாதிகள் அனைத்தையும் தீர்த்து விடும்நல்ல உடல் நலம் தாரும் மிக்க நன்றி இயேசுவே
@adrvlogs_911
@adrvlogs_911 Жыл бұрын
கடசி காலத்தில் இயேசு கிறிஸ்துவை நம்பிக்கையாகயிரூங்கள்
@ArUn-fr7bk
@ArUn-fr7bk Жыл бұрын
சாத்தான் மிடமிருந்து நம்பள பாதுகாத்து நடத்துகிறார் இயேசு கிறிஸ்து.
@rajadurai2703
@rajadurai2703 Жыл бұрын
அப்பாலே போ சாத்தானே பெருமை கொண்டவன் நீதானே தள்ளப்பட்டவன் நீ தானே நான் இருப்பது இயேசுவின் இரத்தக் கோட்டைதான் என்னை நெருங்கினால் நீ போவது பாதாளந்தான் சிலுவையில் உன்னை ஜெயித்தவர் எங்க அப்பாதான் அந்த ஜெயகிறிஸ்து இயேசுவுக்கு பிள்ளை நானுதான் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றினாயே - அந்த கனியை காட்டி மோசம் செய்த சாத்தானும் நீயே ஆலயத்திற்கு போகவிடாமல் தடுப்பவன் நீயே எங்க ஆண்டவர் இயேசுவை வணங்கவிடாமல் கெடுப்பவன் நீயே ஜெபிக்கும் போது தூக்கத்தை நீ கொடுப்பவன் தானே பைபிள் படிக்கும் போது மனதை கெடுக்கும் சாத்தான் நீதானே தந்திரமாக நீயும் வேலை செய்கிறே - நீ நினைச்சதொன்றும் நடக்கல்லையே ஏமாந்து போகிறே வியாதிகளை கொண்டுவருபவன் நீதான் சாத்தானே கொடிய வேதனைகளை கொடுப்பவனும் நீதான் சாத்தானே சோதிக்கும் சோதனைக் காரன் நீதான் சாத்தானே சிற்றின்பங்களை தருபவனும் நீதான் சாத்தானே சந்தோஷத்தை கெடுப்பவனும் நீதான் சாத்தானே பல சங்கடங்களை கொண்டு வருபவனும் நீதான் சாத்தானே சாத்தானே உன் ஆயதம் ஒன்றும் பலிக்காதே சர்வ வல்லபரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது நாய் படாத பாடுகளை எனக்குத் தந்தாயே நேசர் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே யோபுவை போல துன்பங்களை எனக்குத் தந்தாயே எனக்குள்ளதெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே இவ்வுலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது இவை இனிவருகின்ற மகிமைக்கு என்றும் ஒப்பாகாது என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானே உன்னை பாதாளத்திற்கு அனுப்பும் வரை ஒய்ந்திருப்பேனோ
@bavin4509
@bavin4509 Жыл бұрын
நீதான் சாத்தானே பல சங்கடங்களை கொண்டு வருபவனும் நீதான் சாத்தானே சாத்தானே உன் ஆயதம் ஒன்றும் பலிக்காதே சர்வ வல்லபரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது நாய் படாத பாடுகளை எனக்குத் தந்தாயே நேசர் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே யோபுவை போல துன்பங்களை எனக்குத் தந்தாயே எனக்குள்ளதெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே இவ்வுலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது இவை இனிவருகின்ற மகிமைக்கு என்றும் ஒப்பாகாது என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானே உன்னை பாதாளத்திற்கு அனுப்பும் வரை ஒய்ந்திருப்பேனோ
@vinodhinis1303
@vinodhinis1303 Жыл бұрын
Ex
@Simple_videos555
@Simple_videos555 Жыл бұрын
தாய்தந்தையான இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான வியாதிகளிலிருந்து காப்பாற்றும் ஆண்டவரே காப்பார் ஏசாயா😂👩‍🦽👹
@kshanthikshathi6401
@kshanthikshathi6401 7 ай бұрын
Super Dancer Two brothers ❤
@dhanam287
@dhanam287 Жыл бұрын
அன்புள்ள இயேசு அப்பா லுக்கு ஸ்தோத்திரம் சிலுவையில் உன்ன எங்க அப்பா தான் அந்த ❤ இயேசு ❤ஜெய் கிறிஸ்து இயேசு வுக்கு மகள் நான் தான் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 10 ай бұрын
😊😊😊 6:57 6:57 6:57 6:57 6:57
@sathianesansathianesan3571
@sathianesansathianesan3571 Жыл бұрын
மிக அருமையான பாடல்... பாடல் எழுதிய, பாடிய சகோதரருக்கு அன்பின் வாழ்த்துக்கள்.... ஆமென்
@thivikutty5648
@thivikutty5648 Жыл бұрын
சிலுவையில் உன்ன ஜெயித்தவர் எங்க அப்பாதான் அந்த ஜெய கிறிஸ்து இயேசுவுக்கு பிள்ளை நான் தான்...
@francisxavier6253
@francisxavier6253 Жыл бұрын
Amen, super akka
@anandhrajananthraj1846
@anandhrajananthraj1846 Жыл бұрын
​@@francisxavier6253😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@LathuLathu-vr6gz
@LathuLathu-vr6gz Жыл бұрын
❤😂🎉😢😮😅😊
@ThangaveluR-ei7dt
@ThangaveluR-ei7dt Жыл бұрын
@@francisxavier6253 ஃ
@selvamnadesanselvam2959
@selvamnadesanselvam2959 Жыл бұрын
மத்தேயு 23:9, " பூமியிலே ஒருவனையும் உங்கள் அப்பா என்று சொல்லாதிருங்கள் ; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் அப்பாவாயிருக்கிறார்."
@kishoresuriyaannarasigan1711
@kishoresuriyaannarasigan1711 Жыл бұрын
சோதிக்கும் சோதனை காரன் நீ தான் சாத்தான்.... எங்க ஆண்டவர் இருக்க எனக்கு பயமில்லை.... 🙏🙏🙏🙏
@benishagideon2809
@benishagideon2809 Жыл бұрын
I heard this song 2004 when i was 15 years old. Now iam 37 years old Very nice song.
@vishvanathanVishvanathan-b7v
@vishvanathanVishvanathan-b7v Жыл бұрын
சத்தான்நஞ்நல்லாம்
@jenijeison5318
@jenijeison5318 Жыл бұрын
என் மகனுக்கு பிடித்த பாடல்
@benabraham8607
@benabraham8607 Жыл бұрын
சாத்தான் இல்லை மனிதன்குல் இருக்கும் தேவனுக்கு விரோதமான சிந்தை சாத்தன் 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். மத்தேயு 16:23
@user-maniikanda
@user-maniikanda Жыл бұрын
இனிமையான பாடல் நான் அடிக்கடி கேட்கக்கூடிய பாடல்
@thivikutty5648
@thivikutty5648 Жыл бұрын
நான் இருப்பது ஏசுவின் ரத்த கோட்டை தான் என்னை நெருங்கினா நீ போவது பாதாளம் தான்... அப்பாலே போ
@c.victarraj1312
@c.victarraj1312 Ай бұрын
சூப்பர் பட்டு
@babuvenu8939
@babuvenu8939 Жыл бұрын
அருமையான நடனம் அருமையான இசை அருமையான வார்த்தைகள் அழகான பாடல்.
@sivagamikarunanidhi6747
@sivagamikarunanidhi6747 Жыл бұрын
Supar. Persthilaad
@jayakumari6521
@jayakumari6521 Жыл бұрын
Amen praise the lord Appale po chathane engal kudumpathai vittu pathalathilpo pisase
@bangalorethamilan7228
@bangalorethamilan7228 Жыл бұрын
1:23 saathan reaction enna mithiii
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
For many years I should walk with Jesus I should be United with the Jesus I should be with Jesus
@rajap3584
@rajap3584 Жыл бұрын
இயேசுவே மெய்யன தெய்வம்
@rajahthaasan5118
@rajahthaasan5118 10 ай бұрын
ஆமா. தன்னை கட்டி வைத்து கொலை செய்தவர்களிடமிருந்து கூட தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியாத தெய்வம்.🤦
@வின்சி_மேத்யூ_12344
@வின்சி_மேத்யூ_12344 Жыл бұрын
சாத்தான் நடனம் அருமை 😂
@vicky.editz.
@vicky.editz. Жыл бұрын
😂😂
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@jimgelston
@jimgelston Жыл бұрын
😂
@peterrajrockz3437
@peterrajrockz3437 Жыл бұрын
Those pastors will be blessed in the eyes of GOD because they will never ashamed of doing GODS ministries......
@kshanthikshathi6401
@kshanthikshathi6401 6 ай бұрын
Very nice Dance Brothers❤ Very very nice 👍🏻 Happy
@kshanthikshathi6401
@kshanthikshathi6401 8 ай бұрын
Super super super Song ❤ Brothers all best Dance.
@sumanms-6442
@sumanms-6442 Жыл бұрын
Jesus is the very best 🎉🎉🎉😊😊
@balasundar57
@balasundar57 Жыл бұрын
சகோதரர்களே பிசாசானவன் கொம்பை வைத்து பயமுறுத்தும்ரூபமும் கொண்டு பலநேரம் வருவதில்லை, நம் நினைவில் நமக்கு மிவும் ஆசையாக இருக்கும் தவறான எண்ணங்களின் வழியே தான் வருவான், எனவே அவ்வெண்ணம் வரும்போது இயேசுவின் வின் நாமத்தில் அப்பாலே போ என்று அந்த சிந்தனைக்கு சொன்னால் பிசாசின் வஞ்சக்த்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.
@peterrajrockz3437
@peterrajrockz3437 Жыл бұрын
AMEN ALMIGHTY FATHER 🙏🙏🙏.....power of ALMIGHTY FATHER JESUS Christ can overcome Satan...... trust JESUS will full heart and follow RIGHTEOUSNESS you will defeat satan
@amudhaqueen4854
@amudhaqueen4854 Жыл бұрын
Amen amen amen praise the lord jesus 🙏🏻🙏🏻🙏🏻
@KanithaKanitha-y7u
@KanithaKanitha-y7u Жыл бұрын
My favourite songs paster🎉❤❤❤❤
@user-maniikanda
@user-maniikanda Жыл бұрын
இந்தப் பாடலுக்கு இசை சூப்பர்
@pratheeprevathi6266
@pratheeprevathi6266 Жыл бұрын
அய்யோ பாவம்...சாத்தானை பார்த்தால் பாவமாக இருக்குது.. 😀😀😀
@Thalapathy-Raji
@Thalapathy-Raji Жыл бұрын
2018 year intha song youtupe la barthen meentum barkkum varam vaaippu nantri
@heartracerr1547
@heartracerr1547 Жыл бұрын
I love 💕 song 💖 very nice 👍 god bless you brother 😂 Devan ashirvadhipar
@priyapriya6417
@priyapriya6417 Жыл бұрын
Amen 🙏 appa ❤ my favorite song✨💯💯👌👌🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇💔
@mmmexportsqatar314
@mmmexportsqatar314 Жыл бұрын
💐
@senthurichard2814
@senthurichard2814 Жыл бұрын
​@@mmmexportsqatar314pp
@jayanthidevaasir6508
@jayanthidevaasir6508 Жыл бұрын
Yesuvin ratham jeyam❤️❤️❤️
@maruthinh2268
@maruthinh2268 Жыл бұрын
Amen 🙏appa ❤my favorite song 👌😘
@Mano-re5bj
@Mano-re5bj Жыл бұрын
Andavare shathan kitta erunthu a abiya ennaum kappathu andavare ✝️😭
@Annan6539
@Annan6539 Жыл бұрын
நன்றி இயேசுவே ஆமென்
@kavithakrishnan.
@kavithakrishnan. Жыл бұрын
சாத்தான் : நீபாட்டுக்கு அங்க பாடிக்கிட்டு இரு நான் ஏம்பாட்டுக்கு இங்க ஆடிகிட்டு இருக்கேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jagatheibjk8120
@jagatheibjk8120 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@KAN443
@KAN443 Жыл бұрын
😂😂😂
@visi4765
@visi4765 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@visi4765
@visi4765 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@visi4765
@visi4765 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SakthivelSarath-lh9ys
@SakthivelSarath-lh9ys Жыл бұрын
Vera level pastor 🙏🙏🙏🙏
@DenishravindraRenjina-cl2km
@DenishravindraRenjina-cl2km Жыл бұрын
❤👏👏👏❤❤❤❤❤
@vignesh378
@vignesh378 Жыл бұрын
😂😂😂😂
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Amen hallelujah thank god
@andrewpaul7187
@andrewpaul7187 Жыл бұрын
நான் குழந்தையாக இருந்தபோது சாத்தானுக்கு பயந்தேன்
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Amen praise God
@Vijaykumar-fh1nv
@Vijaykumar-fh1nv Жыл бұрын
Ivanuku oru best actor and dancer award parcel😂😂😂😂😂😂
@kshanthikshathi6401
@kshanthikshathi6401 7 ай бұрын
எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் ❤
@paralogasaththam900
@paralogasaththam900 Жыл бұрын
super songs Brother
@nantha148nk4
@nantha148nk4 Жыл бұрын
Re-upload pannathukku thank you bro
@Jesus17313
@Jesus17313 Жыл бұрын
எல்லோரும் உண்மை சொல்லனும் இந்த பாடலில் உங்களுக்கு யார பிடிக்கும்
@madhumitha7547
@madhumitha7547 Жыл бұрын
Amen! Praise the lord❤
@anitha5323
@anitha5323 Жыл бұрын
Amen praise the lord Jesus Christ
@k.daniel1447
@k.daniel1447 Жыл бұрын
Nice wonderful super song lyrics very good 👍👍🎉
@samathuvapuramkundadamsant6147
@samathuvapuramkundadamsant6147 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
@archanakumari3089
@archanakumari3089 Жыл бұрын
Pastor really do good action,dance, expression.Its give energy whenever I saw. God bless you pastor
@beulaeby7585
@beulaeby7585 Жыл бұрын
P
@UthayaKani-ep1wc
@UthayaKani-ep1wc Жыл бұрын
Praise the lord 🙏
@AbiAbi-n5w
@AbiAbi-n5w Жыл бұрын
Super sweet song very nice god bless you💝💝💝💝💝
@rubanneshan8150
@rubanneshan8150 Жыл бұрын
Good performance pastor u have done good job and it has been empressed to all of us.
@tamilpariyan
@tamilpariyan Жыл бұрын
சாத்தான திட்டி பாடுற பாட்டுக்கு சாத்தானையே ஆட வச்சு, வாசிக்க வச்சாரு பாரு, அதான் கிருபை!!!
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Жыл бұрын
Praise the lord Amen
@nandhinin3185
@nandhinin3185 Жыл бұрын
எனக்கு சின்ன வயதில் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤️❤️👌😊
@sam.christy
@sam.christy Жыл бұрын
this song gave me motivation. Thank you Paster. Now i am free
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Appalae po sathanae Jesus I want to follow the thuya aviyin varangal kodaigal kannigal anbhu makilchi amaithi porumai erakkam parivu nanayam thanadakkam karpu i am having ellmai thalchi kilpadithal
@arundurairaj1086
@arundurairaj1086 Жыл бұрын
Praise the Lord ❤
@NiroahaNirosha-x3c
@NiroahaNirosha-x3c Жыл бұрын
Dhsg😂😂😂😂😂😅😊
@k.murugavel44
@k.murugavel44 Жыл бұрын
Super song sir
@pugalenthipugal9767
@pugalenthipugal9767 Жыл бұрын
My Childhood memories Vibe panni irukka neraiya time🔥 After long time now sema Vibe😂
@ashishjos9527
@ashishjos9527 Жыл бұрын
Yes bro I'm also 😅♥️ after 6 years I'm seen the song sandenle 🔥
@pugalenthipugal9767
@pugalenthipugal9767 Жыл бұрын
@@ashishjos9527 Vaanga bro Vibe panna la
@ashishjos9527
@ashishjos9527 Жыл бұрын
@@pugalenthipugal9767 ♥️👍
@Rajaaaaaas
@Rajaaaaaas Жыл бұрын
Vibe plus true words song
@ashishjos9527
@ashishjos9527 Жыл бұрын
@@Rajaaaaaas 🤙💗
@swethahheiyu2010
@swethahheiyu2010 Жыл бұрын
en sindhai sitharum pothu enai belapaduthi karthar pathaiyai katum
@VijayaPraveen-j4s
@VijayaPraveen-j4s Жыл бұрын
Semma super song iyya glory to God I am very happy
@sollarathakelugaboss8795
@sollarathakelugaboss8795 Жыл бұрын
Yaru samiii nigaa borr adicha game valaidalam niga sathann pudichu super song ku vibe pannragaaa super bro I like u that sathan dance 👯👯 so much fun🤣🤣🤣🤣😅😅😅😅 sathan 😇😇 sathan always have fun😂🎉😅😅😅
@estherrajathi2658
@estherrajathi2658 Жыл бұрын
Superb song 😊
@VijayaPraveen-j4s
@VijayaPraveen-j4s Жыл бұрын
Semma super song idudan iyya glory to God very happy
@thiyaguk7430
@thiyaguk7430 Жыл бұрын
My childhood fav song ❤
@arokiadoss3348
@arokiadoss3348 Жыл бұрын
Hallelujah Amen
@jasjenison3173
@jasjenison3173 Жыл бұрын
Glory to God
@NithiKarnanithi
@NithiKarnanithi Жыл бұрын
. M
@manistudio4029
@manistudio4029 Жыл бұрын
@@NithiKarnanithi ²³²is lllplplllllpp000pļppp
@vignesh378
@vignesh378 Жыл бұрын
😂😂😂
@bhavanibhavanijoseph6668
@bhavanibhavanijoseph6668 Жыл бұрын
Super song Glory to God
@tamilashgaming
@tamilashgaming Жыл бұрын
Whenever I am depressed, this song makes me smile
@vigneshjoseph3111
@vigneshjoseph3111 Жыл бұрын
Me too bro
@ajithkumar8659
@ajithkumar8659 Жыл бұрын
சூப்பர் பாட்டு👑👑👍👍
@sophiyapeter4838
@sophiyapeter4838 Жыл бұрын
Amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amulkutty-vh8wu
@amulkutty-vh8wu Жыл бұрын
இந்தப் பாட்டை பார்த்தவர்கள் சிரிப்பு வந்தால் கமெண்ட் செய்யவும்😂😂😂
@seganpaulb8344
@seganpaulb8344 Жыл бұрын
Enaudia child song super super ❤❤❤
@mohamedsafi.n6233
@mohamedsafi.n6233 Жыл бұрын
Sathan : nee paadu naa orama vibe pandra 🤝😌
@ccmministriesrjpt2081
@ccmministriesrjpt2081 Жыл бұрын
Super performance brother nice and true words
@sakthivelsakthi9092
@sakthivelsakthi9092 Жыл бұрын
My favourite song ❤️❤️
@logixdw9823
@logixdw9823 Жыл бұрын
P
@abivarnanabivarnan2358
@abivarnanabivarnan2358 Жыл бұрын
Eannoda mahalukku pidihsa song ❤❤❤❤❤❤❤❤❤
@ccmministriesrjpt2081
@ccmministriesrjpt2081 Жыл бұрын
My favourite song glory to God
@sureshanjanasureshanjana4527
@sureshanjanasureshanjana4527 Жыл бұрын
Happy liell jesus thanks jesus 😄😄😄🙏🙏🙏🙏 🙏
@sureshanjanasureshanjana4527
@sureshanjanasureshanjana4527 Жыл бұрын
Amen jesus
@honeyboney4772
@honeyboney4772 Жыл бұрын
பாமர நாட்டியமும் சாத்தான் ஆடுமா வியப்பாக இருக்கிறதே
@YugeshK0615
@YugeshK0615 Жыл бұрын
Really good Song ❤Praise The Lord
@blessycherian7330
@blessycherian7330 Жыл бұрын
Super. Glory to God
@ammunathankutti404
@ammunathankutti404 Жыл бұрын
Love u jesus
@sophiyamerlin
@sophiyamerlin Жыл бұрын
Amen
@banusri.s9th320
@banusri.s9th320 Жыл бұрын
Super 👌👌❤❤
@ruthcaroline4663
@ruthcaroline4663 Жыл бұрын
MY MOST, MOST FAVOURITE SONG.APPALLA POO SATHANA.I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️❤️❤️.
@babloovignesh4698
@babloovignesh4698 Жыл бұрын
Saathan dance super😂🎉
@sudheep_fr
@sudheep_fr Жыл бұрын
He stole the whole show 🔥😂
@rekapushparaj5664
@rekapushparaj5664 Жыл бұрын
Aandavare umakke sosthiram appa Amen 🙏
@tamilmoviesinfo6793
@tamilmoviesinfo6793 Жыл бұрын
Saathaan thaan nalla vibe pannithu😹🥲😊🙂
@vinotha9931
@vinotha9931 Жыл бұрын
Thank you Jesus. Super song.
@fzimra
@fzimra Жыл бұрын
Amen !!! Appa !
@salveaa4178
@salveaa4178 Жыл бұрын
Love you Jesus
@deepakd.e.1780
@deepakd.e.1780 Жыл бұрын
Siragadikum saathan☠️🔥
@nandhakishore8171
@nandhakishore8171 Жыл бұрын
😂😂😂
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Ямахау
3:14
Ұланғасыр Қами - Topic
Рет қаралды 224 М.
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
Bakr - За любовь (Lyric Video)
3:01
Bakr
Рет қаралды 386 М.