சூப்பர் அண்ணா ஏன் வீடியோ லேட் உங்களுக்காக தான் காத்து இருந்தேன்
@villagemaneatingchallenge1352 Жыл бұрын
மதியழகன் தம்பி வணக்கம்.ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.வேலைக்கு போவதால் வீடியோ போட தாமதம் ஆகிறது தம்பி.
@munisrkmunis2827 Жыл бұрын
உண்மையான challenge இது தான்.... அண்ணா நீங்கள் கலக்குறீங்க
@villagemaneatingchallenge1352 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.
@deivamdeivam7864 Жыл бұрын
Anna....super...good..good luck
@villagemaneatingchallenge1352 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.
@tasteewithdeva Жыл бұрын
anna daily video poatunka
@villagemaneatingchallenge1352 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி முயற்சி பண்ணுகிறேன் தம்பி.
@riyamathi2815 Жыл бұрын
அண்ணா நான் என் பசங்களுக்கு சளி பிடித்தால் நாட்டுக்கோழி ரசம் வைத்து தான் கொடுப்பேன் நாட்டுக்கோழி நானே வளர்ப்பதால் பசங்களுக்கு எப்போதுமே நாட்டுக்கோழி தான் கொடுப்பேன் பிராய்லர் கொடுப்பது இல்லை நீங்கள் சாப்பிடுவது அருமையாக உள்ளது
@villagemaneatingchallenge1352 Жыл бұрын
மதியழகன் தம்பி வணக்கம் நல்ல இருக்கீங்களா இப்போது உடம்பு எப்படி இருக்கிறது தம்பி பழனி ஆண்டவர் அருளால் உங்கள் உடம்பு பூரணமாக குணம் அடைந்து விடும் நம்பிக்கை உடன் இருங்கள் தம்பி குழந்தைகளை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள் தம்பி.
@riyamathi2815 Жыл бұрын
அண்ணா இப்போதைக்கு பரவாயில்லை இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் நான் முழுமையாக குணமாகி திண்டுக்கல் வர என் பிரச்சினை பசங்க படிப்பு தான் பாதிக்கப்படும்