LET'S END THE CORRUPT RULE. LET'S BUILD A SOCIETY WHERE JUSTICE AND FAIRNESS ARE FULFILLED. LET US ALL UNITE AND WIN THE NATIONAL PEOPLE'S POWER!.. 🧭❌ NPP 💯🚩
மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி பணத்தை கொண்டோ, அதிகார துஷ்பிரயோகம் செய்தோ மக்களை அடிமைபடுத்த முடியாது. மக்கள் உண்மையான சுதந்திரத்தை 21-09-2024 பெற்று விட்டார்கள்