மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு நன்றி. அடுத்த வாரம் நிச்சயமாக ஒரு கதை உண்டு. You can come again and listen ❤❤
@PrabaPrabhu-o3jАй бұрын
Hi akka
@APPLEBOXSABARIАй бұрын
@@PrabaPrabhu-o3j Hi Prabha
@MadhumithasKaatruveliАй бұрын
மகிழ்ச்சி நன்றிம்மா சபரி ❤🎉
@rajavel930Ай бұрын
Ungal post very very நன்று.... Tq akka
@AnithaPranav-l8wАй бұрын
Kandipa post pannunga
@mathavisankar7788Ай бұрын
I am honest person and straight person but enaku yartayum pesave theriyadhu madam...nan pesunalee thapu thapu ...un pechu sari illanunu solvanga mam...but unmaya dan solluven...intha story enakana story mam...huge thankyou mam🎉
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ.. Thanks for giving me an opportunity to reach your ears
@manikandansvjm6240Ай бұрын
எண்ணும் எழுத்தும் ஐயா நீங்களா இருங்க நீங்க நீங்களா இருங்க கண்டிப்பா நல்லா இருப்பீங்க எண்ணம் தான் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை @@APPLEBOXSABARI
@bunchesofroses1984Ай бұрын
Same like me
@vidyam397129 күн бұрын
Mee toooooo
@rasinasithik802128 күн бұрын
M also😢
@prabhavathishankar3902Ай бұрын
இந்த உலகத்துல வாழ திறமை மட்டும் பத்தாது பேச்சும் முக்கியம் உண்மைதான் சபரி 💯✅️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@APPLEBOXSABARIАй бұрын
மிக்க நன்றி பிரபா 😍😍
@ShivaShivaShivaShiva-dq2lq24 күн бұрын
வெறும் பேச்சு மட்டுமல்ல பசப்புத் தன்மையுடன் பேச்சு அதாவது பேச்சிலே எதிரில் இருப்பவர்களை மயக்கி காரியம் சாதிக்க கூடிய அளவு திறமையாக உள்ள பேச்சு
@ShivaShivaShivaShiva-dq2lq24 күн бұрын
வெறும் பேச்சு மட்டுமல்ல பசப்புத் தன்மையுடன் பேச்சு அதாவது பேச்சிலே எதிரில் இருப்பவர்களை மயக்கி காரியம் சாதிக்க கூடிய அளவு திறமையாக உள்ள பேச்சு
@A_L_NarayananАй бұрын
தங்களது கதை சொல்லும் விதம் அருமை.. படக்காட்சி சரியாக உள்ளது. நன்றி...❤🙏🏻
@APPLEBOXSABARIАй бұрын
நன்றி சகோ
@vennilamurugan7444Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.... உங்கள உபதேசம் இந்த தலைமுறைக்கு கண்டிப்பாக தேவை.... உங்களுடைய மெய்ஞானம் மேன்மேலும் வளர்க... 🙏🙏🙏🙏🙏🙏
@APPLEBOXSABARIАй бұрын
நன்றி சகோ 😍😍 உபதேசமல்ல.. அறிவுப் பகிர்தல் 👍
@muniyammalmuniyammal2550Ай бұрын
இந்த கதை எனக்கு புரிதலை உணர்த்துகிறதுஅன்பு தோழி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐நானும் பலமுறை இதை போல் பேசியிருப்பதாக உனைக்கிறேன் தோழி நன்றி மிக்க நன்றி
@APPLEBOXSABARIАй бұрын
நன்றி சகோ
@vaishunakes48624 күн бұрын
Unga story romba nallla irruku mam na kozhupathula irrukum pothu ennodha situation etha mathiri story podhuringa so adhula irrundhu easy ha valiya vandhura mam romba tq mam.
@vidyam3971Ай бұрын
உங்கள் குரலுக்கு.... என் செவிகள் என்றுமே தாழிடுவதே இல்லை....இருள் நிறைந்த இரவை நித்தம் கடக்கின்றேன் உங்கள் குரல் சத்தம் துணையோடு... எத்தனையோ நாட்கள் தலையணையாய் உங்கள் கதைகள்.,.. தாலாட்டாய் மெல்லிய உங்கள் குரல்...
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ.. And thansk for this love too
@manimegalai3446 күн бұрын
நன்றி, நானும் அப்படிதான் நேருக்குநேர் பேசுறேன் நினைத்து மற்றவர் மனசை காயப்படித்திட்டேன், இப்போ புரிஞ்சிருக்கு? திருத்திக்கிறேன். மிக்க நன்றி
@sachinpugal9367Ай бұрын
உண்மையில் இக்கதை மிகச் சிறப்பானது. நாம் பேசும் வார்த்தைகளின் வலிமை நிறைகுறைகளை அழகாக புரிய வைத்திருக்கிறது.
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@loganathan7716Ай бұрын
உண்மை சகோதரி. கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉❤❤❤
@sangeethakannan762029 күн бұрын
கதை சிறப்பு அக்கா..... வாழ்க்கையில் பேச்சு திறமை கூட பல நேரங்களில் வெற்றியை தீர்மானிக்கிறது.
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@radhikarajathi24429 күн бұрын
Thank you mam.. final touch superb mam..வார்த்தை முக்கியம்..
@thamilmagalАй бұрын
அனைவருக்குமான மிக மிக பயனுள்ள கதை, சகோதரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் கற்றுக் கொள்ள ஒன்று இருக்கிறது மிகவும் சிறப்பு, நன்றிகள் 🙏 சகோதரி வாழ்த்துகள் ❤😊🫰🫰🫶🫶🙌🙌
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@Ananthi-s7tАй бұрын
Super akka thanks for the story
@anuarulhoneyhomes29 күн бұрын
சபரி மா அருமையான பதிவு எப்போதும் போலவே தேன் குரலில் கேட்டாள் ஆனந்தம் ஆனந்தமே மற்றும் அறிவுக்கும் எட்டியது நன்றி இன்னும் இன்னும் எதிர் பார்க்கும் ரசிகை🎉🎉🎉 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🎉
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@venkevijayАй бұрын
இந்த கதை எனக்கான கதை மாதிரியே இருக்கு எனக்கும் பேசவே தெரியாது எங்க அம்மா அப்பா மனைவி அண்ணா எல்லாரும் சொல்லுவாங்க, நான் இப்போ us ல வந்து வேலை செஞ்சிட்டு இருக்கேன் ஆனா இப்பவும் எனக்கு யார்கிட்ட எங்க எப்படி பேசணும்னு தெரியாது . இந்த கதை தந்ததற்கு ரொம்ப நன்றி நான் இனி சரியாக செய்ய முயற்சிப்பேன்.
@APPLEBOXSABARI11 күн бұрын
முயற்சி செய்யுங்கள் சகோ
@nalinichandrasekaran1144Ай бұрын
Thanks
@APPLEBOXSABARIАй бұрын
Sister, if you want to do supercharge, donate it to someone you find on street in my name.. I will be more happy.. You will also feel more happy.. Thanks for this love..
@jayalakshmikumaresanАй бұрын
அருமை சபரி சகோதரி. தங்களின் பேச்சுத் திறமையும் , கதை சொல்லும் பாங்கும் அழகு. அது சிந்திக்கத் தூண்டும் விதம் அமைகிறது. நேர்மறையாக அன்பாகப் பாராட்டிப் பேச தனித்திறமை வேண்டும். அதை அழகாக கதையில் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. சிறப்பு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ❤🎉
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@porkodiperiasamy24875 күн бұрын
Arpudham sagodhari.❤❤❤
@simplynaveen0124 күн бұрын
Thank you for your wonderful motivation
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி நவீன் ♥️♥️
@MuthuPonraj-lt9hgАй бұрын
வணக்கம் சகோ. கதைகேட்டேன். நன்றி
@j.ashokan.jayaseelan5863Ай бұрын
Absolutely True 👍 👌
@vennilamurugan7444Ай бұрын
Super Story thanking you sis.... Neega sollura story enoda situation ku same ah erukum epdi pesanum nalla idea solra mari eruku sabari sis..... Ugga story ya one week kuda please skip pannidathiga....
@APPLEBOXSABARIАй бұрын
Sure Sago.. Thank You
@VenuSiva-u6f24 күн бұрын
நல்ல பதிவு சகோதரி 👏
@MeghaChandran-t6g6 күн бұрын
Thank you.
@umaranichidambaram735Ай бұрын
கதை,கதை சொல்கின்றவிதம், த மிழ் உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது.வாழ்க வளமுடன்!
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@samyukthak.r77710 күн бұрын
Nice information sis thank you so much
@jayaraman48329 күн бұрын
தெளிவான பேச்சு.. சிறந்த கருத்துக்கள்.. வாழ்த்துகள்!!
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@Hemalatha-pp4dh6 күн бұрын
Very nice impress your story
@SKS-ct3uu28 күн бұрын
Unmai nanraga irunthathu .
@avijayakumar9741Ай бұрын
ஆமாம் இன்றைக்கு பல நபர்கள் மாற்ற வேண்டிய குணம் very good story 👌👌👌
@APPLEBOXSABARIАй бұрын
Thanks for listening Vijay
@avijayakumar9741Ай бұрын
@APPLEBOXSABARI Thanks 👍
@Rajathi-m3c8 күн бұрын
It's V.nice. excellent.
@ramyakathaisolli8040Ай бұрын
சிறப்பான கதை மிகவும் சிறப்பாக கூறினீர்கள் சகோதரி சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்...
@APPLEBOXSABARI11 күн бұрын
உண்மை ரம்யா
@kalaichelvi3096Ай бұрын
அருமை அருமை.கதையின் கரு மிக அருமை.கதை சொல்லப்பட்ட விதமோ மிக அருமை.சகோதரியின் குரல் வளமும் மிக அருமை.வாழ்க வளமுடன்.
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@ganashok981722 күн бұрын
One of the best stories
@ramrangan68624 күн бұрын
அருமையான பதிவு பல்லக்கு சகோதரி
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@senthills14917 күн бұрын
Very nice true mam 👍 👏 👌 😊
@PushpaTamilselvan-ot8ljАй бұрын
Unga voice ku endrum nan adimai akka.....super story❤
@APPLEBOXSABARI18 сағат бұрын
உங்கள் அன்புக்கு நானும் ♥️♥️
@Madhra2k25Ай бұрын
*I was quiet for decades...then I learned to use words relevantly... currently I can deal with any kind of person through my words*
@APPLEBOXSABARIАй бұрын
Good to know sis
@Madhra2k25Ай бұрын
@@APPLEBOXSABARI 🙏
@AathavanRya421 күн бұрын
அருமை சகோதரி சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤
@yabeshkkl53127 күн бұрын
Unga story' very usefull motivation thkingyou
@harikrishnan-si9ftАй бұрын
மிகவும் அருமை
@itskcbro826819 күн бұрын
im waiting...for next week
@boopathy582Ай бұрын
சிறப்பு பதிவு மேடம் அழகாய் முக்காலத்திற்கும் பொருந்தும் படி அழகான பதிவு நன்றி மகிழ்ச்சி அன்புடன் சேரளன் பூபதி சேலம் ❤
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@s.shanmugamshivashanmugam1995Ай бұрын
Kadhai super
@Infobite-S914 күн бұрын
Thanks mam🙏
@kvsudalaimuthu354219 күн бұрын
Thank you madam
@PudhukkoddaiThamizhan21 күн бұрын
அருமையான பதிவு👍❤
@honeyhoney2140Ай бұрын
வாய் சவடால் நல்லதல்ல... சூப்பர்
@vanithasellamuthu8710 күн бұрын
சூப்பர்
@SanctusMaryGerart14 сағат бұрын
Superb 🙏🙏
@BadrulJaman-c9u24 күн бұрын
Extremely Fantastic
@sulurarumugamvennila3008Ай бұрын
Thank-you sabari🎉
@ramanranganathan6081Ай бұрын
Super super msg to all.
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@mpnachiya9456Ай бұрын
அருமை அக்கா உங்க குரல் அவ்வளவு அழகு😘😘❤️
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@angavairani53827 күн бұрын
மிகச்சிறந்த பதிவு செல்லம் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி அம்மா ♥️♥️
@padmajakannan997725 күн бұрын
Good story Thank you
@AngalAngaleswari-mz9foАй бұрын
அருமை .... பேசுவதும் ஒரு கலை....❤
@APPLEBOXSABARIАй бұрын
மிக்க நன்றி சகோ.. Thanks for coming back to APPLEBOX
@jothichandran296426 күн бұрын
அருமை சூப்பர் ❤❤❤❤❤
@nagarapadikattumannarkoil4766Ай бұрын
Arumai sahothari
@ThanchanayagiB-gr2keАй бұрын
Peesuvathu oru kalai ❤ super akka 😍
@APPLEBOXSABARIАй бұрын
நன்றி நாயகி
@SangeethaSangeetha-j9bАй бұрын
Mam straight forward da erundhum pesura vedham thereuamal ovvaru nalum thavekaren indha story nallapurunchuthu madam thank uso much ene yosethu pesuvan edhu mare neraiya podunga story thanks a lot mam
@APPLEBOXSABARI11 күн бұрын
Sure Sangeetha
@ThamayanthiThamayanthi-p7d20 күн бұрын
Semmma story
@kings636514 күн бұрын
Beautiful❤❤✨✨✨
@GangaDevi-v7o29 күн бұрын
Story super
@suriyapraba-vw2cn23 күн бұрын
Thanks 🎉
@HarishvaranE24 күн бұрын
உங்கள் குரல் இனிமை
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@msuzuki86Ай бұрын
அருமையான பதிவு
@maheshwariraman2390Ай бұрын
Super sister super super story thank you ❤🎉🎉
@sumathisarvendhrasumathi7380Ай бұрын
அருமை அருமை அருமை
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@saicraftulagam07Ай бұрын
Eagerly waiting for your stories sister
@APPLEBOXSABARIАй бұрын
Thanks Sai
@movieswatcher146722 күн бұрын
Super mam, exactly I am also same character, but I realised through your story, thank you 😊
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@ananthibala4461Ай бұрын
Neenga solvathu Unmai than Akka ungal story yellam Romba pidit irukku thank you Akka
@APPLEBOXSABARIАй бұрын
Thanks for listening Ananthi
@pandeeswarit81352 күн бұрын
Nice keep it
@mohamedascar2069Ай бұрын
Thank you
@rajkumarrajkumar56919 күн бұрын
சபரி அக்கா நீங்க சொல்லும் கதை எனக்கே சொன்ன மாதிரி இருந்திச்சி tqq
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ
@saisaiganesh555Ай бұрын
சரியாக சொன்னீர்....சகோதரி கூர் வாள் கொண்டு குத்த வருபவரிடமும் நாம் பேசும் வார்த்தை அவரை சாந்தம் அடைய செய்யும், அதே சமயம் சாந்தமாக இருப்பவரையும் நாம் பேசும் இடம் ,பொருள் ,ஏவல் தெரியாமல் உதிர்க்கும் வார்த்தை அவர்களையும் வாழ் ஏந்தவும் செய்யும். 👏👏👏👌🏻👍💐
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@saisaiganesh555Ай бұрын
@APPLEBOXSABARI நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் உங்களுடைய ஊக்குவிக்கும் கதைகளை எங்கள் குழந்தைகளையும் கேட்க செய்கின்றோம் சகோ..... மிக்க நன்றி.... என்றும் உங்கள் வாசகி.....
@lalithakarthikeyan9366Ай бұрын
❤ thk u mam
@revathip620416 күн бұрын
Excellent story 👏
@APPLEBOXSABARI11 күн бұрын
❤❤
@srinivasanramnath7766Ай бұрын
Absolutely true
@TamizharasiTamilАй бұрын
Oru 2 days romba kozhapama eruthuchi sister correctana time la video potiga romba romba thanks sabari sister 😊😊❤❤🙏🙏
@APPLEBOXSABARIАй бұрын
Thanks for sharing this, Tamizh
@ishaanth.v.r-viiim312024 күн бұрын
Super 👍
@jayaselvaraj92027 күн бұрын
வணக்கம் சகோதரி🙏 ... உங்கள் கதைகளுக்கும், குரலுக்கும் நான் அடிமை. நானும் தங்கள் சேனலை கண்டு, கேட்டு, சேனல் ஆரம்பித்து,,, தற்போது மெதுவாக வளர்ந்தும் வருகிறது. கதைகளுடன் என் சொந்த வரிகளால் ஆன பாடல்களும் இடம்பெற்று வருகின்றன... தங்களின் நேர்மறையான கதைகள் அனைத்திற்கும் நன்றிகள் பல❤🎉
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️ all the best to you
@smartsenthil6187Ай бұрын
கடந்த பத்து வருடங்கள் கதைக்கும் குரலுக்கும் என்றுமே அடிமை சகோதரி
@APPLEBOXSABARI11 күн бұрын
சேனல் ஆரம்பித்தே 5 வருடங்கள் தான் ஆகுது சகோ
@meenakshimeenakshi4003Ай бұрын
வருங்கால, நிகழ்கால இளம்தலைமுறை பிள்ளைகளுக்கு ஏற்ற நல்ல பதிவு. 👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
வைரமே ஆனாலும், குப்பையில் கிடந்தால் மதிப்பில்லை. நான் சாதாரண கல் தான். உங்களைப் போன்றோரின் அன்பாலும் மதிப்பாலுமே, மதிப்போடு நிற்கிறேன்.. மிக்க நன்றி..
@lovemanmathiАй бұрын
@APPLEBOXSABARI மதி(புலவர் அவை) போற்றும் அளவு மதிப்போடு திகழ்வீர் என்றென்றும்.இந்த உலகம் தங்களின் நாமத்தை(name) என்றும் நினைவில் வைக்கும் பிரம்மாஸ்திரமாக(தன்னையும் பிறரையும் காத்தலின் பொருட்டு)...
@hema6301Ай бұрын
eppadipatta arivurai solliyirukeenga sabari👍👍🤷♀️Rombave avasiyamana. oru guidance👍👍Thank u sago🎁god bless u
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@sweetsuja973720 күн бұрын
This is for me...
@prabagarankaran64238 күн бұрын
I like your story and voice
@susithras610325 күн бұрын
அருமை ❤
@APPLEBOXSABARI11 күн бұрын
நன்றி சகோ ♥️♥️
@hasin7072Ай бұрын
❤ amazing your stories ❤❤❤
@revathysridhar8786Ай бұрын
Thank you ma
@robertddhanam2499Ай бұрын
Arumaiyana pathivu sis 🌹🌹🌹TQ sis 💙❤️💛💚🤎💜🧡🖤
@APPLEBOXSABARIАй бұрын
Thanks for listening Sago
@makeshwari762912 күн бұрын
Super akka very nice story
@APPLEBOXSABARI11 күн бұрын
♥️
@vkasthuri3971Ай бұрын
❤ super 💯
@APPLEBOXSABARIАй бұрын
Thanks Kasturi
@baranibarani648216 күн бұрын
Thank you sister anku epdi thaan pesa theriyaathu na unmaiya sonnalu ella fun ah pesuna kooda atha serious ah eaduthupanga but this story lesson for me thanks alots sister
@APPLEBOXSABARI11 күн бұрын
Thanks for listening Barani ♥️♥️
@Fazilath-yz8etАй бұрын
Excellent talking slang superb
@sujathadevi2664Ай бұрын
Story is very nice and the way you tell is amazing, Thank u sister
@APPLEBOXSABARIАй бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@GaneshGanesh-nu5zrАй бұрын
Sema mass story ❤❤❤syster
@Fazilath-yz8etАй бұрын
Innum niraya motivational stories podunga very useful for me sisy