தாமதமாகும் போடுகிறேன் சகோதரி நன்றி ம்மா. 💁♀️💞💞💞🙏👈
@rajalakshmir89819 ай бұрын
அம்மா கேட்டவுடன் போட்டதற்கு மிக்க நன்றி அம்மா பிள்ளையார் படத்துல அந்த டிசைன் எப்படிப் போடுவது என்பதை இரண்டு பூவாவது போட்டு காண்பிக்க வும் பாசிவிடியோக்கள் இன்னும் நிறைய போடவும்❤❤
@Goodfitailor9 ай бұрын
ராஜலட்சுமி தோழமையே மன்னிக்கவும். தற்போது இயலாத சூழ்நிலை முடியாதவரை விரைவில் போடுகிறேன்மா. நான் உங்களை வியக்கிறேன். 2 விநாயகரும் செய்வது வேறு வேறு விதம் . அதைஉற்று நோக்கி கண்டறிந்தது பாராடத்தக்கது. 👏👏👌👌 நன்றி ம்மா. 🙏
@geethachennai11019 ай бұрын
Mam முருகன் making tutorial videos pls
@Goodfitailor9 ай бұрын
மன்னிக்கவும் 2 மாதங்களில் கேமரா வாங்கியபின் நிச்சயமாக சொல்லித் தருகிறேன். நன்றி ம்மா.
@geethachennai11019 ай бұрын
Beads ஓம்முருகா making videos pls
@Goodfitailor9 ай бұрын
2 மாதங்களில் கேமரா வாங்கியபின் சொல்லிதருகிறேன். நன்றி ம்மா. 🙏
@rajalakshmir89819 ай бұрын
குமுதினி அம்மா நீங்களும் உங்களிடம் உள்ள பாசி. வீடியோக்களையும் போடவும் ❤❤
@geethachennai11019 ай бұрын
முருகர் படத்தை நன்றாக எடுத்து போடவும்
@Goodfitailor9 ай бұрын
மீண்டும் போடுவது தாமதமாகும் போடுகிறேன்.
@VimalaKrishnamoorthy-b3g8 ай бұрын
Chennai yil entha place
@Goodfitailor8 ай бұрын
தையல் கடைவைத்து இருந்தால், அல்லது தையல் சொல்லி சொல்லி கொடுத்தால் எந்த இடம் எனகேட்களாம் ஏன் கேட்கிறீர்கள் எனசொல்லுவதே நாகரீகம் நன்றி. 🙏
@kumuthinikrishnasamy6509 ай бұрын
Mam தற்சமயம் நான் nammkkal ல் இருக்கிறேன்
@rajalakshmir89819 ай бұрын
நன் றி அம்மா வேறு பாசி வீடியோக்கள் 😊இருந்தா ல் போடவும் அம்மா ❤❤
@Goodfitailor9 ай бұрын
👍
@kumuthinikrishnasamy6509 ай бұрын
Mam நீங்கள் எந்த ஊர்
@kumuthinikrishnasamy6509 ай бұрын
ஆஞ்சநேயர் நன்றாக எடுத்து போடவும்
@Goodfitailor9 ай бұрын
முருகன், விநாயகர் ம்மா. ஆஞ்சநேயர் முடித்து விட்டு நிச்சயமாக போடுகிறேன் நன்றி ம்மா. 🙏