எங்கள் ஊர் கடை. எத்தனை மாதம் கழித்து வந்தாலும் சுவையில் மாற்றம் இல்லாமல், நிரந்தர சுவையில் கிடைக்கும்
@EPICGAMER-cr9wr Жыл бұрын
Spr bro❤
@thamaraiselvam5140 Жыл бұрын
நடிகை கவுதமி 2 வருடங்களுக்கு முன் ராஜபாளையத்தில் தேர்தல் பணி முகாமிட்ட போது இங்கு தொடர்ந்து வந்து சாப்பிட்டுள்ளார்.
@rakeshraki4959 Жыл бұрын
Balaji bro reaction ku adimai nanga 😂
@pandimuneeswaran1994 Жыл бұрын
பிரச்சன்😂😂😂
@pradipdm7049 Жыл бұрын
தோழரே, குழந்தைகளும் இதைப் பார்க்கிறார்கள் எனவே கொஞ்சம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைப் போடுங்கள். முந்தைய காணொளியில் நான் கூறியது போல், இவற்றை சாப்பிட்டு மக்கள் மாரடைப்பால் இறக்கின்றனர்.
@wolvesoffoodstreet Жыл бұрын
கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை குறித்து வைத்துக் கொள்கிறோம் தோழரே