மிகவும் வேதனை அளிக்கிறது தாய் மனம் மல்லிகை போன்றது நன்றி வாழ்க வளமுடன்
@Samuelraj684 жыл бұрын
சகோதரி உதவி தேவை என்றால் நான் உதவி செய்கிறேன்
@RameshKumar-co7ms4 жыл бұрын
In in
@arunaaruna26863 жыл бұрын
Super nga👌🙏🙏🙏🙏
@samikshadevi78973 жыл бұрын
Anna enakum help panunga Anna nanum series la iruken enaku help yarum illa
@samikshadevi78973 жыл бұрын
Romba health problem knee joint surgery pananum
@kalairanishopitha20613 жыл бұрын
🙏🙏🙏🙏
@nenjamenimir84353 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வம் அம்மா. தன் பிள்ளைகளுக்காக, தியாக வாழ்க்கை வாழும் அன்னையர் அனைவரும் கடவுளே.
@priyankhamasdaani34463 жыл бұрын
Amma Mattum illa Appa vum than
@hemapriya2578 Жыл бұрын
C5
@vimalar2250 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamvellaiyan7408 Жыл бұрын
@@priyankhamasdaani3446 p0 lol 0pa
@pradeeshk9173 Жыл бұрын
Amma mattum eila appa vum than ❤❤❤❤ I Love you amma appa I love you so much amma appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nachimuthur12503 жыл бұрын
எல்லோருக்கும் இப்படி தாய் கிடைப்பதில்லை
@singamuthu35453 жыл бұрын
இந்த சகோதரி பேச்சு இதை பார்க்கும் அனைவருக்கும் கண்ணீர் வரும் படி செய்கிறது. ஒரு தாயின் மனக் குமுறல் கல்நெஞ்சங்களையும் கரைத்து விடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம் ஆகும். சகோதரி அவர்களுக்கு நன்றி🙏💕
@palanimalai69323 жыл бұрын
a
@vennilaazhagar66043 жыл бұрын
💯என் தாய் தான் முதல் கடவுள்💯
@romeosivoplay68642 жыл бұрын
ஆண்டவருக்கு கோடி நன்றியப்பா🙏🏼❤️🙌👏🔥
@Syha4mc2 жыл бұрын
Amen 😍
@kathiresanmuthukannu12402 жыл бұрын
.
@gomathis2713 Жыл бұрын
9
@p.anisha78914 жыл бұрын
தாயின் கண்ணீர் வீண் போகாது
@Samdiyan3 жыл бұрын
Appa Amma. I migu you I kissu
@chocishalini90273 жыл бұрын
அம்மா வை விட பெரிய சக்தி இங்கு எதுவும் இல்லை 🙏
@sinnammala1013 жыл бұрын
Amma great life la
@thiruvengadammayilmanikam84043 жыл бұрын
Indnisd
@thiruvengadammayilmanikam84043 жыл бұрын
Indnisd
@MAHALAKSHMI-oj8ty4 жыл бұрын
தாயின் பாசம் தண்ணிகர் அற்றது. கவலைப்படாதே சகோதரி கறை ஏறுவாய் கட்டாயமாக !!! கடவுளின் கருணைப் பார்வையோடும் , நம் எல்லோரின் பிரார்த்தனையோடும் !!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umajawaher93713 жыл бұрын
Yes
@srikanth62103 жыл бұрын
Buy
@velum84933 жыл бұрын
@@umajawaher9371 a
@velum84933 жыл бұрын
@@umajawaher9371 a
@manothanamani95083 жыл бұрын
@@umajawaher9371 p
@gisakstone59174 жыл бұрын
அன்பு தாயேநீவரழ்க
@packirisamy84092 жыл бұрын
தாய்ப்பாசத்தை மிஞ்சிய உறவு உள கில் இல்லை உங்களின் குழைந்தைநலமுடன் வாழை ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
@kingkingmaki69312 жыл бұрын
கல்லில் செதுக்கியே சிலையை விட கருவில் வளர்த்த என் தாயே தெய்வம்
@Gunasekaran-q2p2 ай бұрын
Very Good Mother. Kept it Up Valthukal. 🎉🎉🎉🎉🎉🎉
@m.pushpakala13494 жыл бұрын
அம்மா...! உங்களுடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும். உங்களுடைய கண்ணீருக்கு கடவுள் மனமிரங்குவார்.
@vikeeslifestyle56853 жыл бұрын
S
@sesuarokiyam90703 жыл бұрын
S
@dtpbhuvaneshwarantm90052 жыл бұрын
😔😔
@ArunKumar-sj8qx2 жыл бұрын
@@sesuarokiyam9070 a
@sivalingamd35233 жыл бұрын
மனித நேயமுள்ள மருத்துவருக்கு பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இந்த உலகத்தில கடவுள் இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் கடவுள் எங்கள பெத்த வங்க எங்க அப்பா அம்மா🙏🙏🙏🙏🙏🙏😔🥰
@kavithaa16984 жыл бұрын
I love u my amma ❤️
@karthikakitchenwares51083 жыл бұрын
ஒரு சில குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றொர்களின் கஸ்டங்கலை மறந்து விடுகிறார்கள் 😔
@govindrajrajgovind804 Жыл бұрын
0
@revathis94613 жыл бұрын
அம்மா இது போல் மகன் இருக்கிற நமக்கு எல்லா தெய்வம் உள்ளது கவலை வேண்டாம் என மகனுக்கு 20வயசு ஆகுது
@vallinayagi.4 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீசாய்அப்பா துணை அல்லாமாலீக். மனசு வலிக்குதுப்பா எனக்கு பதில் சொல்ல தெரியல சாய்அப்பா உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு துணை இருப்பார் ஓம் சாய்ராம். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@murukaneb38502 жыл бұрын
Chi m
@aruldhanam26514 жыл бұрын
என் தாயும் உன் நிலை தன் அம்மா
@ramalakshmiarumugam88014 жыл бұрын
Akka un ponnu kandippa seekiram kunamadaiva, God bless you akka
@VincentVincent-ec5mf3 жыл бұрын
தாய் விட சக்தி இந்த உலகத்தில் எதுவும் கிடையாது
@davida69503 жыл бұрын
@GB Information Tamil you6 of
@manimuthu62322 жыл бұрын
Amma nallade nadakkum God bless you ma
@sowndammu73802 жыл бұрын
Neenga oru kadavul. Kandippa unga ponnu periya nilammaikku varuvanga
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அருமை
@prasanth.eprasanth.e90213 жыл бұрын
தாய் இல்லாத பிள்ளைகளுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை இருக்குரவரைக்கும் நீங்களும் உங்க அம்மாவ பாத்துக்குங்க 😭😭😭😭😭😭😭😭😭😭
@deviponraj77323 жыл бұрын
87th &````*`3 68th`&7`78
@PriyankaPriyanka-ik9xh2 жыл бұрын
Amma na summa va ..❤️✨🥰
@DeepaS-vi4fh11 ай бұрын
இந்த மாதிரி ஒரு அம்மா எனக்கு இல்லை
@elangob93652 жыл бұрын
🙏Super mother and father & Baby' s full family. God bless baby ana her family 👍👍👍
@jayanthivaratharajan33664 жыл бұрын
Great mother god bless you 😭😭
@kumarstr50852 жыл бұрын
God bless you chellam.... Nee seekiram elunthu va... Chellam
@PriyaPriya-gy7oh4 жыл бұрын
Amma the ellame Neenga best mother 🙏🙏🙏
@SakthivelSakthivel-ek3ci Жыл бұрын
Mother is great 😢
@boomikapush95063 жыл бұрын
Mom is a god of life it's true in your in your life papa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ennaku en Amma god Ella adhuku mela ena avanga Enna thani ala ninnu Enna padika vakaranga I love you Amma I love you so much amma
@subbiahm50773 жыл бұрын
God bless you eraiva avanka kulantha nalla erukkanum please appa Om Sairam appa thunai
@manoharanchandran41453 жыл бұрын
மிக மிக மிக அருமை
@palanivelthandapani99892 жыл бұрын
தாயின் தியாகம் மதிப்பிட இயலாது ஈடு இல்லாதது.. இறைவன் துணை செய்யட்டும் இந்தத் தாய்க்கு உதவுவதற்கு நிறைய உள்ளங்கள் இருக்கின்றோம் இவர்களின் தொடர்பு என் வங்கி கணக்கு எண் இவற்றை பதிவிடவும் நல்ல உள்ளங்கள் நிறைய பேர் உதவி செய்வார்கள்.. நானும் செய்வேன்
@rathikasatheesh51442 жыл бұрын
Neenga annai alla deivam 🙏🙏🙏🙏
@velmurugan-vk4xh3 жыл бұрын
கடவுள் இருக்கிறார்
@rajendranp90612 жыл бұрын
பெற்ற தாய் உற்ற கடவுளுக்கும் மேல்🙏
@viswanathanperumal57957 сағат бұрын
தாய் தாய் தாய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mari87844 жыл бұрын
உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் அக்கா
நல்ல பெற்றோர்கள். நல்ல பிள்ளைகள். நல்ல மனைவி, நல்ல சகோதர. சகோதரிகள், நல்ல உறவுகள் கிடைப்பது நம்கையில் இல்லை. ஆனால் பிறருக்கு நல்லவனாக இருப்பது நம் கையில் உள்ளது.
@kavinash58433 жыл бұрын
Hatsoff..... Achieved 👍women
@jaleel2084 жыл бұрын
No one is equal to Infront of mother love
@vijiyalakhsmivijiyalakhsmi57143 жыл бұрын
Super Amma pathi solla varthaiye illa ammava mattum maranthudathainga
@vijaydharma70414 жыл бұрын
Amma Oru thar eruthalum pothum ullakam ullakaiyil thaguvathil amma erutha podthumm.great person in god
@annarajeshwaran.a51803 жыл бұрын
Praise the lord You are great and greatest Mom
@deepavani77514 жыл бұрын
Same like my child. but my hardwork and gods blessings now my son is final year B.com.dont worry ma god is always with us.
@aakashbala93364 жыл бұрын
Great
@samslifestyle85833 жыл бұрын
Mam my child is like that she Is 1 yr now,..how to treat her😭😭😭😭😭please help me
@deepavani77513 жыл бұрын
Don't scold your child play with him. whenever you had time you spend with her.God bless you both .
@AM.S9694 жыл бұрын
தாய், தந்தை... நிகராக உலகில் ஏதும் உண்டோ?
@chandrasekaran33814 жыл бұрын
Illai
@logeshlogeshwaran36394 жыл бұрын
👌👌👌❤❤❤❤❤👍👍👍👍👍👃👃👃👃
@joym.e43 жыл бұрын
S but I don't have amma. I miss my amma
@appuakkavi32533 жыл бұрын
ellarukum ethu pola amma kidaipathillai enakum ethu mathiri amma illa
@baskarshieldbaskar80243 жыл бұрын
Illa la
@aarthikumareson84654 жыл бұрын
All the best👍👍👍 amma sariyakum
@nagarathnam44644 жыл бұрын
Thaye ennal ungalai vananga mattume mudiyum.. God bless your child.
@-ThiyagaRajaR4 жыл бұрын
😭😭
@rawthermohamed61654 жыл бұрын
ஒவ்வொரு சோதணைகளுக்கு பின்பும் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்து இருக்குது....! படைத்தவனை நினைவு கூறுவதற்க்காகதான் சோதணைகள் நிறைய வரும். உங்கள் குழந்தை மிகப்பெரிய சாதணையாளராக வருவாள்... சோதணைகளை வென்று, சாதணையாளராக வருவாள்.....! படைத்தவன் கருணை காட்டுவான்...!
@ManoMano-ct5fg3 жыл бұрын
Amma vera level ❤️
@muralirkrish26152 жыл бұрын
அம்மாவின் பாசத்துக்கு இடுயினை ஏதும் இல்லை
@priya36524 жыл бұрын
May God bless your child more and more.
@arjunkillerff25383 жыл бұрын
ஒரு தாயின் கண்ணீர் வினாகாது... கவலை வேண்டாம்
@bagavathipandian740 Жыл бұрын
இதுபோல் ஒவ்வொருத்தருக்கும் சோதனை உள்ளது. இந்த அம்மாவுக்கு மேடை கிடைத்தது. நிறைய பேர் சொல்லாமல் உள்ளனர்
@duraigandhi80164 жыл бұрын
சகோதரி கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.குழந்தைகள் வாழ்க வளமுடன்
@KumarKumar-gu5li3 жыл бұрын
@sharath vibes 🤩🤩🤩🤩
@venkatm35942 жыл бұрын
@Unsharedwords a009pp
@palanivelthenur94883 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭ஒரு தாயின் கண்ணீர்😭😭
@gracyarokiraj75758 ай бұрын
தாயை தவிற வேற யாராலும் இப்படி செய்ய மசௌடியாது ,நல்ல தாயை இப்படி தான் இருப்பார்
@banupriya19334 жыл бұрын
Sollrathukku varthaiye illai ....................👍👍💯👌👏👏👏👏👏👏👏👏. Namma first godna Appa♥️😘Amma thanga.....
@Dreamer_space123 жыл бұрын
Don't worry Amma.. seekarama papa sari aayiduva ..we all pray God for dear Papa..she will cure soon..
@banus59274 жыл бұрын
I love my Amma 🙏
@poorvimithran77584 жыл бұрын
😭😭😭 ❤️valikidhu naanum oru thaai thaan kadayul🙏 kantippa. Etho oru vedhadhula kantippa kappadhuvanga😭😭😭😭
@dr.u.rajeshkannan71613 жыл бұрын
God bless to you child
@haripreetha47863 жыл бұрын
All is well sister. Vazhga Valathudan aayiram aandugal with your family and friends
@thamaraichelvi13654 жыл бұрын
God bless you sister
@mysonhafeezchannel57743 жыл бұрын
Nice this is real MOTHER'S love.
@malathis22564 жыл бұрын
My eyes with tears God bless you
@vasanthiguru48193 жыл бұрын
Amma Udaya sevaiku paratu. God bless your child.
@AbiAbi-yf4ot3 жыл бұрын
Great sister 😂😂😂😂
@atavoice12153 жыл бұрын
கண்ணீரில் மூழ்கியது என் கண்கள்
@pragalathanrajagopal53924 жыл бұрын
Tears...god bls u da baby..
@dassking23293 жыл бұрын
Super amma
@meetmr.dhaulath80312 жыл бұрын
Amma na epavum great 👍 👌 👏
@arulsaravanan34582 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அனுபவித்த அத்தனை வேதனைகளையும் நானும் ஒரு குழந்தையை.வைத்துக் . கொன்டு.வாழ்ந்து.வந்தேன் ஆனால் கடவுள் என் குழந்தையை வாழ்வதற்க.கடவுள்.விடவில்லை நானும் பள்ளியில் படிக்க வைத்து வந்தேன் என் மீது அதிக பாசம் என் குழந்தைக்குஎன் குழந்தையின் உயிர் பிரியும் தருணத்தில் கூட என்னை அம்மா ஒன்றும் இல்லை என்று கூறி சென்று விட்டது என்னை விட்டு இன்றுவரை அதில் மீள முடியாத துயரத்தில் வாழ்ந்து வருகிறேன்
Kadavul antha kulanthaiku nalla arokyathai yum mana valimayum kudukanumnu prayer pannikirom ma 🙏🙏
@meenapalanisamy36344 жыл бұрын
Amma♥️ appa than 1st god avangala pray pannunga
@Lyricstamil_294 жыл бұрын
Exactly
@GovindarajuRaju-um9wf9 ай бұрын
எப்படி எல்லாம் பிள்ளைகளை பெற்றவர்கள் காப்பாற்றுகிறார்கள் அந்தத் தாய் தந்தையை வயதான காலத்தில் அவர்கள் குழந்தையாக மாறி விடுகிறார்கள்.. அவர்களை அன்பு பாசத்துடன் அவர்களை காப்பாற்ற வேண்டும்.. பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் பள்ளிகளில் இது போன்ற பாடமே அவர்களுக்கு வர வைக்க வேண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா
@ruban43944 жыл бұрын
God bless you 🙏🙏🙏
@vijayakumarvijayakumar54732 жыл бұрын
Unga pasathuku nigar yarum vera entha sonthamum varathu