Download Bs Value App Playstore Link : bit.ly/2UG6FFP Download Bs Value App AppStore Link : apple.co/3b69YvT For more such KZbin Funs subscribe us @ bit.ly/Subscrib...
Пікірлер: 148
@n.sugumarn.sugumar2845 Жыл бұрын
பாட்டு பாடுவதே கடினம் அதிலும் ஓவியம் வரைந்து அருமையாக உள்ளது
@muthukanesh657011 ай бұрын
மூக்குத்தி முருகன் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
திறமையான பாடகர்... மூக்குத்தி முருகன்...🎉🎉🎉 வாழ்த்துக்கள்...❤❤❤❤
@preethika.s14892 ай бұрын
5
@RaviShankar-de5qw Жыл бұрын
மிக உன்னதமான கலைஞர்..... எதிர்பார்க்கவில்லை...... Vijay TV la ஏன்டா இப்படி ஒரு மனிதன comedy piece ஆக்குரீங்க....
@ZianasFoodArchive Жыл бұрын
bcoz he is tamizhan and he has the name of murugan..Vijay TV is always against tamils
@prabhuvlp7641 Жыл бұрын
@@ZianasFoodArchive yes vijay tv only for malayalisku mattumthan...thevidiya tv
@உமாரமணன் Жыл бұрын
அதெல்லாம் சரி.ஆனால் final a winner 🏆 price இவருக்கு தானே குடுத்தாங்க. விஜய் டிவி எப்போதும் திறமையை அங்கீகரிக்கும்.
@உமாரமணன் Жыл бұрын
@@ZianasFoodArchive நீயே தமிழுக்கு எதிராக தான் இங்கிலீஷ் எழுத்து ல போஸ்ட் போட்டிருக்க. நீயெல்லாம் பேசாத.
@s.jegan1977 Жыл бұрын
இவரின் திறமையை அங்கிகரித்து வளர்த்துவிட்டது , இந்த நிலைக்கு இவர் வர காரணமாக இருந்தது நீயா? அல்லது suntvயா?
@krvijaykumarTN414 күн бұрын
மிக மிக அருமையான பாடகர். உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்....
@SivaKolunthu-ht7xz2 ай бұрын
அருமையான பாடகர் அருமையான ஓவியர் அருமையான குரல் முருகன் அண்ணா வுக்கு வாழ்த்துக்கள் பல
@usefullinformationvasakam6841 Жыл бұрын
திறைமையான அண்ணா மூக்குத்தி முருகன் வாழ்க வளர்க நலமுடன்
@pugalbava2167 Жыл бұрын
அண்ணா என்றும் இறைவன் அருள் உங்களுக்கு இருக்கும் 😍
@babysaroja8546 Жыл бұрын
மூக்குத்தி முருகன் வாழ்த்துக்கள்.🎉
@jagadeesh8751 Жыл бұрын
மூக்குத்தி அம்மன் சார்பாக மூக்குத்தி முருகனுக்கு வாழ்த்துக்கள்✌️
@annakilibalajee276 Жыл бұрын
முருகன் அண்ணா ஆண் | பெண் வாய்ஸ் கூட ராகம் மாறாமல் வரைபடம் அழகா வரைந்து அசத்துகிறார் வாழ்த்துக்கள் அண்ணா எல்லாமே சிறப்பு👋👋👋👋👋
@Bathrisaravanakumar11 ай бұрын
On
@rgghm760 Жыл бұрын
விஜய் டிவி என்ன விமர்சனம் செய்தாலும் தான் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று அவர் அதில் வெற்றி பெறுகின்றார்
@s.jegan1977 Жыл бұрын
Suntvயா இவரை வளர்த்துவிட்டது?
@rgghm760 Жыл бұрын
@@s.jegan1977 அவரது திறமையை பயன் படுத்தி கொண்டது.
@AntonyBA-io7kz Жыл бұрын
@@s.jegan1977 paradesi idhukum arasiyla
@s.jegan1977 Жыл бұрын
@@AntonyBA-io7kz 🤣🤣🤣🤣🤣
@mollyjosephjoseph873511 ай бұрын
😊
@dhamodhirant628 Жыл бұрын
சுசிலா அம்மா, director ஞானவேல் sir, அண்ணன் ஷாநவாஸ், அண்ணன் வெங்கடேசன் ஆகிய கலை மற்றும் அரசியல் ஆளுமைகளுக்கு இடையில் மொழி ஆளுமை மிக்க அப்துல் ஹமீது அய்யா அவர்களின் படத்தை வரைந்து பாடியதை அண்ணன் மூக்குத்தி முருகன் அவர்களின் அடுத்த நகர்வாக பார்க்கிறேன்..... மகிழ்ச்சி...👌👌👌.
@moorthy7374 Жыл бұрын
Super
@rawthermohamed6165 Жыл бұрын
அசாத்திய திறமை..... வாழ்த்துக்கள்.......
@selesjotamil4u462 күн бұрын
அருமையான திறமை. வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் திறமை மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@SuryaKumari-n9f9 ай бұрын
🙏👐👍☺️ Needuzhi VAZHGA VALAMUDAN God Bless you my son
@sowndaravalliperumal8617 Жыл бұрын
அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤❤❤
@artistrafeeq21984 ай бұрын
நான் செய்யனும் நினைத்ததை நீங்கள் செய்ததை நினைத்து பெறுமையா இருக்கிறது வாழ்த்துக்கள்
@Sridharan-s7q24 күн бұрын
மூக்குத்தி முருகன் திறமை திறமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mikey-j8m Жыл бұрын
Drawing , singing , mimicry ,wow 😲 super
@jeevithas4903 Жыл бұрын
Super👌👌 drawing and song super singer murugan
@balamurugan-oj8hq Жыл бұрын
Susheela Amma Reaction is Priceless❤
@karpagameenakshi2322 Жыл бұрын
👍👍👍
@kolangalulagam6262 Жыл бұрын
முருகன்!!! மூக்குத்தி முருகன் அருமை அருமை அருமை.............
@JasplayingETS Жыл бұрын
என்ன திறமை அண்ணா 😮❤
@g.thommaianthonyjebastian411 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹எங்கள் தமிழ் முருகன் 👍
@ThamilselviSudhakarАй бұрын
Thiramayana nalla padagar valthukkal sir❤❤❤❤❤❤❤
@nithyanandannithy6550 Жыл бұрын
மூக்குத்தி முருகன் அய்யா செம ♥♥♥
@BalasivamSivam11 ай бұрын
திறமையானவர் முருகன்
@sivasankar40285 ай бұрын
அருமையாக பாடி அசத்திய முருகன்..என்ன ஒரு குரல் வாழ்த்துக்கள்..
@kevivjack2408 Жыл бұрын
Unbelievable , this is world record like talent❤
@vageesansangeetha800 Жыл бұрын
மிகவும் அருமை முத்து வாழ்த்துக்கள்
@alledits7779 ай бұрын
Excellent🎉🎉🎉🎉🎉🎉
@KalaiSelvi-su5et Жыл бұрын
Nalla talent mookuthi murugan
@geethamohan3038Ай бұрын
முருகன் அவர்களுக்குவாழ்த்துக்கள்
@KarthikKarthik-ld5mw Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Abimanotheethan-lz1gn Жыл бұрын
Murugan Anna ungala romantic pidikum Atha Vida Unga song Vera level .Neenah pergola varanum
@ushaveeman-ve4no5 ай бұрын
Murugan brother great achievement Excellent performance May God bless you 🙏🙏
@saravananponnaih147 Жыл бұрын
Excellent talent 👏 😊
@kanimozhiv-ir9ff Жыл бұрын
Semmmaaa talent person .
@ashikrajajailaany3348 Жыл бұрын
Superb Murugan Bro
@kimaran509 Жыл бұрын
சிறப்பு..EXCELLENT
@manoharc28877 ай бұрын
அருமை! அருமை "!
@thangamanibalan777110 ай бұрын
Arumaiyana malte thiramaisaali Mr. Murugan avarathu thiramaiyai veli konarnthu ulagam muzhukka velipaduthiya Vijay tv kku paaraattukkal
@shivajivythilingam8685 Жыл бұрын
Ah.... BH Abdul Hameed sir... I love to meet him one day...
@navanithaas.p54984 ай бұрын
Vaazhga valamudan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indirapattabiraman1506 Жыл бұрын
SUPER SINGER KANDUPITIPPU VAZGA VALAMUDAN
@dsenthilkumar124 Жыл бұрын
அருமை மிக அருமை
@muthu95vm Жыл бұрын
Talent❤
@ramalakshmiramu6933 Жыл бұрын
Congratulations brother
@bindhuravi7688 Жыл бұрын
Very good singer
@govidharajgovidharaj34596 ай бұрын
இசை இளவரசிக்கு இன்ப அதிர்ச்சி.
@civilengineersgroups94457 ай бұрын
Very very brilliant person
@rameesarameesahafi4435 Жыл бұрын
அருமை 👌👌👌
@knavas6071 Жыл бұрын
அருமை
@mani.kuttyp4667 Жыл бұрын
Super ya all the best ❤️
@Selvaganapathi-yl1du6 ай бұрын
Super super super 💯
@sitinoraini2258 Жыл бұрын
❤❤❤ Such a great talent
@saiprasath6132 Жыл бұрын
Super bro ❤
@thangamanibalan77717 ай бұрын
Very multiple person 👌👌👏👏👍👍
@rogerrobin5 ай бұрын
Mookutthi Murugan is Great
@sivakumarr14783 ай бұрын
மிகத் அதிகமானதிறமை 👋👋வாழ்க வளமுடன் 👋👋
@eswaripeswari8812 Жыл бұрын
He is very super talented man
@infotoday8695 Жыл бұрын
Super ma 😘
@kannaki.m68383 ай бұрын
Super murugan
@somasundram6231 Жыл бұрын
Incredible talent 🎉❤😊
@bellmoon2997 Жыл бұрын
Wow!amazing
@Indoorplantspropagation Жыл бұрын
சிப்பிக்குள் முத்து அது விஜய் ரீவிக்கு கிடைத்த மூக்குத்தி முருகன் தான்!
@Joshua-ft5kq Жыл бұрын
Enga dharmapuriyin perumai ..murugan avargal
@packirisamysenguttuvan3039 Жыл бұрын
Arumai, God bless him❤
@vishwaranjani4278 Жыл бұрын
Very very talented person
@ramanathanj58339 ай бұрын
Sema talent..tamil cinema should use him ..
@roopalakshmi1749 Жыл бұрын
Supar anna 👌❤️
@saralaravichandran60827 ай бұрын
எப்பேர்ப்பட்ட கலைஞர். அசத்தல் மூக்குத்தி முருகன் சார்.
@MEPHSIBHAKSMANI9 ай бұрын
❤❤❤❤❤❤❤ super anna
@thangammmt7085 Жыл бұрын
Anna song elam Super 👌
@ganesans4262 Жыл бұрын
Whatever criticise VIjay TV but they only given light to Murugan ,no one deny