இன்று 28.6.23 புதன் அரபு நாடுகள்,மலேசியா போன்ற நாடுகள் பெருநாள் கொண்டாடுகிறார்கள். பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கச் சொல்லி வீடியோ போடுகிறீர்கள்.பெருநாள் அன்று நோன்பு நோற்பது ஹராம் என்பது உங்களுக்கு தெரியாதா? துல்ஹஜ் பிறை 9 ஒரு நாள் தானே இரண்டு தடவையா துல்ஹஜ் பிறை 9 வரும். நாம் இந்தியாவில் தொழுது 2.30நிமிடம் கழித்தே தொழும் சவுதி அரேபியா நமக்கு முன்னால் பெருநாளே கொண்டாடி விட்டார்கள். நீங்கள் பெருநாளே வரரைலை என்று வெட்கமே இல்லாமல் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். எப்பொழுதுதான் திருந்துவீர்கள் பிறை விசயத்தில்.