என் மகன் பகலில் வேலைக்கும் சென்றுகொண்டு இரவில் மிக கடுமையாக படித்துக்கொண்டு இருக்கிறான்.அவனுடைய கனவு நிறைவேற வீடியோ பார்க்கும் அனைவரும் ஆசிர்வாதம் செய்யுங்கள்.
@gangayamuna22432 күн бұрын
Sis, definitely he will get govt job.
@SreeNilaaVlogs14082 күн бұрын
@@gangayamuna2243yenna major neenga trb tet la pass aagi irukikala yevolo varusham padichiga sisy nanum MA BEd english
உங்க கிட்ட பிரசன்னம் பார்த்ததில் மகிழ்ச்சி சார். நீங்க சொன்ன படியே பரிகாரங்கள் செய்து, இன்று மன நிறைவுடன் என் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறேன்! உங்கள் வழி காட்டுதலுக்கு நன்றி சார் 🙏🏻
@deekchana88612 күн бұрын
Negal soluvathu ellam serithaen annal ungaludaiya fees (payment) romba, romba athigama poor people eapati ungala papathu?social services ellathugum onnutha poor people ku konjam karunai amega pls🙏
@gamesahead59772 күн бұрын
5000 -online fees
@kokilaj89783 сағат бұрын
Meenam rasi,pooratathi govt teacher job kidaikuma sir
Naan group2a post vangitu varen ,prelim pass pantain ,main exam patikuren condipa entha grop 2 velaiku poiruven unga video ippa than பார்த்தேன் , புதன் தசா நடக்குது எனக்கு
@deivadinesh226511 сағат бұрын
வணக்கம் ஐயா எனக்கு birthday day date time தெரியாது year 1979 மட்டும் தர்சமயாம் தெரிந்தது ஆனாலும் வாழ்க்கை யில் நிரையா பிரச்சினை நானும் 21 years try பன்ரேன் என்னாலும் முடியாலா ஆனால் எனக்கு government job கண்டிப்பா வேனும் நா இந்த வருட 2025 july 13 நடக்க போகிறது அதில் நான் clear பன்னி vao ஆகவேன்டும் என்பதுதான் என்னேடா முயர்சி ஜெய்கா என்ன செய்யானும் தயசெய்து செல்லுங்கா நன்றி
Evarkitta jathakam parkanum rompa nal kanave sir nirayvaranum
@buvanmaayonКүн бұрын
அய்யா நான் துலா லக்கினம் மீன ராசி. சூரியன், புதன் இணைந்து விருச்சிகம் வீட்டில் உள்ளது. மேலும் லக்கணத்திற்கு 10 ஆம் வீட்டில் குரு, கேது இணைந்து உள்ளது. 12 ஆண்டு உழைப்பு இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை வயதும் ஆகி விட்டது. புத்தாண்டு முதல் நாள் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்தேன். அய்யா எனக்கு இந்த ஆண்டு அரசு வேலை கிடைக்குமா? உழைப்பை தாண்டி நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும் 🙏🙏🙏
@bharathimani573519 сағат бұрын
ஐயா வணக்கம் தங்களைத் தொடர்பு கொள்வது எப்படி
@vanithabt57432 күн бұрын
Sir 30.03.1990 02 am mesham kiruthigai natchitram 2025 government job kidaikuma
@harinia5128Күн бұрын
Sir plss 2025 enaku govt velai kedaikanum plss pray panikonga na prepare panre 😢
@babyraju83958 сағат бұрын
Anna en name baby dob 22/8/91 time 8.45am enaku govt job kidikuma pls ithuku matum soluga pls
@RamyaRamesh-b4i2 күн бұрын
பரிமளா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மகரம் லக்னம் 4.39am பிறந்த தேதி 10.3.1991 எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்க எந்த வருடம் வேலை கிடைக்கும் ஒரு வருடம் try பண்ணுறேன் சார்
@sundarivarshika-qg6ghКүн бұрын
Anna magara rasi , thulam lakkanam, anna 19.4. 1990, 6.30pm time anna . Valkaiyea vala pidigala anna. Enakku government job kidaikuma 2025 la please anna help pannuga reply pannuga anna😢
@visa71402 күн бұрын
நான் ரிஷபம் teacher government job கிடைக்குமா 🙏😢
@TriangleSlack2 күн бұрын
பொதுவாக ராசியை வைத்து சொல்ல முடியாதுங்க... உங்கள் ஜாதகத்தை பார்த்துதான் ஜோதிடர் சொல்வார்
@durgadhina91922 күн бұрын
Nan mesham rasi barani natchathiram..dob 23.12.1985 intha 2025 than exam elutha last opportunity.. nan hardwork pannitu iruken enaku govt.job kidaikuma ayya😢