அரசியல் பேசாத சினிமா.. Rajini, Kamal.. தோல்வியில் முடிந்த கதை! | Jeyaranjan Interview | YugaBharathi

  Рет қаралды 26,622

Minnambalam

Minnambalam

Күн бұрын

அரசியல் பேசாத சினிமா... ரஜினி, கமல்... தோல்வியில் முடிந்த கதை! | Jeyaranjan Interview | Lyricist YugaBharathi | Vaanga Pesalam
#minnambalam #JeyaranjanInterview #LyricistYugaBharathi #VaangaPesalam #MKStalin #Rajinikanth #Kamalhassan #EconomistJeyaranjan #yugabharathi #YugaBharathiSpeech
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 51
@Minnambalam
@Minnambalam Жыл бұрын
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : kzbin.info/www/bejne/r6HWdmqvft-HftU Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : kzbin.info/www/bejne/n56nnJJqq7ejl5Y Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMU Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : kzbin.info/www/bejne/gZKke2qHas-If6Msi=bJpZKt3jsulVlwSh Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 5 : kzbin.info/www/bejne/b36lc6GaqZWBfJosi=d96DOE1Z0tx2URJw Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : kzbin.info/www/bejne/fp7MdpiAd82fgtUsi=nFv7mccwXJEym0m9 Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 7 : kzbin.info/www/bejne/a3izeHuqac6HlbMsi=hLOOpA5YdvmSGMyW Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 8 : kzbin.info/www/bejne/gYWlY6ForJifo6M&si=vMEd07nm6Wsq5_mE Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 9 : kzbin.info/www/bejne/jnuokHepg6x2m8Usi=_U2gR9EB4bkY0N6f Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 10 : kzbin.info/www/bejne/l2i1k3alr9CYoNUsi=4t3qwIoAvaqtavpl எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் kzbin.info subscribe செய்யுங்கள்😊
@sundara5386
@sundara5386 Жыл бұрын
காலை உணவு திட்டம் ஒரு சாதனையா என்று கேட்கிறாயே நீ தினமும் ஹோட்டல் அல்லது தள்ளுவண்டி இட்லி கடையில் சாப்பிட்டு பார் அப்போ தெரியம் காலை உணவு திட்டத்தின் மகிமை.
@saarvan
@saarvan Жыл бұрын
That was a nice discussion.. 12:28 @யுகபாரதி, என்னங்க சார் திடீர்னு பெரிய நடிகர்கள கஞ்சா கடந்தறவங்க ண்டிங்க..? ஹ்ம்ம்.. யோசிச்சி பாத்த அதுவும் உண்மைதான்..
@bimbammedia
@bimbammedia Жыл бұрын
நல்ல உரையாடல் வாழ்த்துகள் இருவருக்கும்
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Good Jayaranjan sir.
@m.jayakumar9872
@m.jayakumar9872 Жыл бұрын
மிகசிறந்த உரையாடல்❤
@skr0nytbe389
@skr0nytbe389 Жыл бұрын
இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வான்னு சொல்லறதுக்கா அந்த மயிரான் office la உட்காந்து இருக்கான்...
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 3 ай бұрын
அரசு ஒவ்வொரு கடைக்கும் அனைத்து நபர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பொருட்களை வழங்காது.
@duraikesavan4408
@duraikesavan4408 11 ай бұрын
யுகபாரதி சொல்வது தவறு கலைஞர் 1989-இல் ஆட்சிக்கு வரும் வரை அவரின் பங்களிப்பு திரைத்துறையில் இருந்தது அவருடைய திரைப்படங்கள் அரசியல் தான் பேசியது 1990க்கு பிறகுதான் அரசியல் பேசுகிற படங்கள் வரவில்லை அதற்கு முன்பு வரை அரசியல் பேசுகிற படம் வந்து கொண்டேதான் இருந்தது கலைஞரின் முடி சூடா மன்னன் நீதிக்கு தண்டனை இது நம்ம நாடு ஏன் இன்னும் பல படங்களை சொல்லலாம் சோறு, சிவப்பு மல்லி, கண் சிவந்தால் மண் சிவக்கும், பாலைவன ரோஜாக்கள் என்று பல படங்கள் அரசியல் பேசி இருக்கிறது யுகபாரதி அதை தள்ளி வைத்து பார்ப்பது ஏன்
@duraikesavan4408
@duraikesavan4408 11 ай бұрын
எல்லா ரேஷன் கார்டு பொருட்களும் இட்லி கடைக்கு போவதில்லை வாங்காதவர்களின் பொருட்கள் திருப்பி அனுப்பப்படும் அல்லது அடுத்த முறை அனுப்பப்படும் போது குறைத்து அனுப்பப்படும் இட்லி கடைக்கு எப்ப போகும் என்றால் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் போது அரிசி வாங்காமல் போகும்போது எண்ணெயை வாங்காமல் போகும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருள் மட்டும் வாங்கிக் கொள்ளும் போதோ மீதமுள்ள பொருட்களை ரேஷன் கடை ஊழியர் வெளியில் விற்ப்பார் ஆனால் சட்டப்படி அந்த பொருட்கள் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைக்கு விநியோகிக்கப்பட்ட தாகத் தான் இருக்கும் ரேஷன் கடை ஊழியரே உங்களுக்கு அரிசி தேவை இல்லை என்றால் பில் போட்டுக் கொள்ளட்டுமா என்று கேட்பார் அந்தப் பொருட்கள் மட்டும்தான் வெளியில் போகும் மாறாக ரேஷன் கடைக்கு வராதவர்களின் பொருட்கள் வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை அந்தப் பொருட்கள் அடுத்த முறை ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்பும்போது இப்படி வாங்காத மீதமுள்ள பொருட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிறகுதான் பொருட்கள் அனுப்பப்படும் ஆகவே முன்பை போல் இப்போது எல்லா பொருட்களையும் ரேஷன் கடையை சேர்ந்த எல்லா பொருட்களையும் வெளியில் விற்க இயலாது சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் அல்லது அவர் புகார் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே வெளியில் பொருட்களை விற்க முடியும் அந்தப் பொருளும் எங்கே போகிறது என்றால் ஜெயராஜன் சொல்வது போல் இட்லி கடைக்கு போகிறது அதனால சமூகத்துக்கு என்ன பயன் என்றால் அஞ்சு ரூபாய்க்கும் ஏழு ரூபாய்க்கும் உங்களுக்கு இட்லி கிடைக்கும் இட்லியை வாங்கிக் கொள்வார்கள் ரேஷனில் பொருட்கள் வாங்காதவர்கள் அல்லது அரிசி வாங்காதவர்கள் கூட இட்லி வாங்கிக் கொள்வார்கள் அதுவும் காசு கொடுத்து
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 Жыл бұрын
Good information
@karunakaransbc517
@karunakaransbc517 Жыл бұрын
Now ration goods not purchased by a card holder cannot be shown as sold without the consent of the card holder because SMS is instantly sent or all sales under a card to the card holder. A card holder who had not consented may object the sale and report to higher authorities. So digitization and linkage to Aadhar though not eliminated but brought own such sales.
@elangov6622
@elangov6622 Жыл бұрын
It is student well fare scheme Don't talk as fool Avoid political mind setup
@pandiyanmariyappan4621
@pandiyanmariyappan4621 Жыл бұрын
ரேசன் கடையில் வாங்காதவர்களின் அரிசி பக்கத்து இட்லி கடைக்கு போகிறது என்று சொல்வது தவறு. EPDS க்கு பிறகு ரேகை வைத்தால் மட்டுமே பொருள் வாங்கலாம். ஆனால் அரிசி வாங்கும் பலர் விற்கிறார்கள்.
@venkatesan1966
@venkatesan1966 Жыл бұрын
ரேஷன் கடை ஊழியர்கள், பயனாளிகளின் அனுமதியுடன் அனைத்து பொருட்களும் பயனாளிக்கு விற்றதாக கணக்கு எழுதுகிறார்கள். பின்னர் அந்த பொருட்கள் கள்ள சந்தையில் விற்று காசாக்க படுகிறது 😎😎
@nsebse1065
@nsebse1065 Жыл бұрын
நீங்கள் ரேசன் கடைப்பக்கமே போவதில்லை என்று தெரிகிறது.
@arumugamcinnaiyan8916
@arumugamcinnaiyan8916 Жыл бұрын
முப்பது வருடம் அரசியல் பேசா.. சினிமா... காரணம்.. தமிழர்களின் புரட்சி எழுச்சியை தவிர்க்க.... இருக்கலாம்..
@do.2919
@do.2919 Жыл бұрын
கேள்வி கேட்கிறவன பாத்த வாந்தி வருது மின்னபம்பலம்.இவன் இவனோட கருத்துல சமூகநிதி போசல
@muthusunderajankalaikantha481
@muthusunderajankalaikantha481 Жыл бұрын
Super discussion,sir.
@nadodi67
@nadodi67 Жыл бұрын
அறிஞரை பேசவிடுங்க கவிஞரே.
@alexanderlouis7494
@alexanderlouis7494 Жыл бұрын
After the success of dravidian movement. In 70s the opposition sanadhana group entered Film industry .
@alexanderlouis7494
@alexanderlouis7494 Жыл бұрын
In Film industry
@malathibalasubramanian9705
@malathibalasubramanian9705 Жыл бұрын
நல்ல கலந்துரையாடல்
@ganeshj3710
@ganeshj3710 Жыл бұрын
Jairanjan sir is a good listener
@arumugamsivapragasam6468
@arumugamsivapragasam6468 Жыл бұрын
Is Chennai stock exchange a possibiliy?
@devaprasad6179
@devaprasad6179 Жыл бұрын
ஏதிர்ப்பார்க்கிறேன் இதை
@philemonrajahpcpr3210
@philemonrajahpcpr3210 Жыл бұрын
வணக்கம் ஐயா 👌🙏
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
சிறப்பு
@foster6818
@foster6818 Жыл бұрын
MGR தான் காரணம். அவர் சென்சார் பண்ணிதான் வெளியிடுவார்.
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 Жыл бұрын
🙏🙏🙏🙏
@abdulnasar287
@abdulnasar287 Жыл бұрын
Nice conversation 👌🎊
@mohanpoonguzhali8677
@mohanpoonguzhali8677 Жыл бұрын
Jayaranjan oru po.....
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
திமுக குடும்பம் அனைத்து தொழில்களிலும் கோலோச்சுகிறது. மினரல் வாட்டர் தொடங்கி சாராயம் சினிமா பத்திரிகை டிவி கேபிள் ஜி ஸ்கொயர் ரியல்எஸ்டேட். இன்னும் ஏராளமான தொழில்கள் ஸ்டாலின் குடும்பம் செய்கிறது.
@sundara5386
@sundara5386 Жыл бұрын
நீ சொன்ன. இதை எல்லாம் நீயும் செய் உன்னை யார் தடுக்க போறா.
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
@@sundara5386 ஹய் இது நல்லாயிருக்கே.
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
வெந்து சாகாத,😂😂😂 வெளங்குற வழியப்பாரு.. டாடா உப்பபு யாவாரமும் பண்றான்,உணவு வியாபாரமும் பண்றான்,வானூர்தி யாவாரும் பாக்குறான்.. நீ டாடா ஆகுறதப்பத்தி சிந்தி!!..
@radhakrishnangovindaraj4601
@radhakrishnangovindaraj4601 Жыл бұрын
Pls do yourself. Don't preach.
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
@@radhakrishnangovindaraj4601 சொல்வதெல்லாம் உண்மை
@ramcfd
@ramcfd Жыл бұрын
Here Post 90s its one family loot . Nobody dare to speak family politics . YB is another Vairamuthu ,DMK knows to create family Sombu !!
@alexanderlouis7494
@alexanderlouis7494 Жыл бұрын
1970 cinemas was dominated by sanadhanas
@alen758
@alen758 Жыл бұрын
Mothama 12 and half years dha DMK rule panirku post 90's, ena domination ah patha thambi ni? 20yrs ADMK rule panirku apa edhu nadakala apdidhane? Ila chumma adichu vitrukiya?
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН