15-08-2019 காளையார்கோவில் | நிகழ்கால அரசியலை கலாய்க்கும்ஆந்தகுடி இளையராஜா | Anthakudi Ilayaraja | Folk Orchestra | Oficial Program Video | NEET | HINDI | MODI | NRGS #ilayagaanamilayaraja #AnthakudiIlayaraja #ஆந்தகுடிஇளையராஜா
Пікірлер: 320
@DiwanMaideen-ci5jo5 ай бұрын
அந்தகுடி ilayaraja sir commedy speaking pure tamil is very great
@alagarrajb91302 жыл бұрын
ஒரு கலைஞன் என்பவன் நாட்டையும் மக்கள் வாழ்வையும் எவ்வளவு புரிந்து செயல்பட வேண்டும் என்று அருமையாக பேசிய ஆத்தங்குடி இளையராஜா அவர்களுக்கு நன்றி 🙏🙏💐💐💐💐💕💕💕💕👍👍👍😘😘
@Kunravan2 жыл бұрын
நாட்டுப்புற நிகழ்ச்சி மூலம் தமிழ் இன உணர்வுகளை செல்லும் தம்பி இளையராஜா வாழ்க
@user-ur7ck2pb4i Жыл бұрын
12:53 அருமை🙏🙏🙏 அண்ணா உங்கள் பணி தொடர 💐💐💐 வாழ்த்துகள் அண்ணா
@johnbrittoa2294 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு தமிழ் இன உணர்வு ஓங்கட்டும் வாழ்க உங்கள் கலை பணி
@alvinrajan40772 жыл бұрын
சிறப்பு இளையராஜா அண்ணை வாழ்க தமிழ் நாம் தமிழர் லண்டன்.🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@muhammedmubarackcp64972 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Pazhani-wq8pbАй бұрын
ஒஒஒஒஒ😮@@muhammedmubarackcp6497
@Pazhani-wq8pbАй бұрын
@@muhammedmubarackcp6497ஒஒஒஒஒஒஒஒஒ.
@sathamraj11782 жыл бұрын
இவா் போன்ற யதார்த்தமும், சத்தியத்தை சொல்லி புத்தியை புகட்டத்தக்க மனஉண்மையுள்ள மனிதா்கள், கலைஞ்ஙா்கள், நமக்கும் நம் நாட்டிற்க்கும் இனிமேல் கிடைப்பது கடினம்
@narayanasamy41903 жыл бұрын
தம்பி ஆந்தகுடி இளையராசாவுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டனின் உங்கள் மேடை பேச்சு வெற்றியடைய வாழ்த்துக்கள்.💐💪🙏
@amexpressgamer83042 жыл бұрын
ஞ
@sathisramyasathisramya48402 жыл бұрын
Nam Thamilar kuwait 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌾🌾🌾🌾🌾🌾🌾
@MahaLakshmi-bt6sm2 жыл бұрын
நாம் தமிழர் ஆள் பிடிக்கும் பிழைப்பு. இந்த பிழைப்புக்கு
@sivakumars22402 жыл бұрын
@@amexpressgamer8304 fg
@sivakumars22402 жыл бұрын
@@sathisramyasathisramya4840 g
@sathiah813 жыл бұрын
அருமை,, ஆந்தகுடியாரே உங்களை போன்றோர்களால் தான் அரசியல் விழிப்புணர்வு செய்வதால் தான் தமிழ் தேசியம் பிறக்கும்
@thanarasu46953 жыл бұрын
U
@kaasivenkatesans96374 жыл бұрын
நாட்டுப்புறக்கலைஞன் நாட்டின் பிரச்சனைகளை பாமர மக்களுக்கு போகிறபோக்கில் உணர்த்துவான், அருமை அண்ணா!
@SENTHILWORLD-19783 жыл бұрын
அரசுப்பள்ளிகளின் சிறப்பைக் கூறிய தங்களுக்கு என் தாழ்மையாள வணக்கங்கள்.
@murugan28072 жыл бұрын
அருமையான கலைஞன் மிக சிந்திக்க கூடிய கருத்துக்களை தன் நிகழ்ச்சி யின் வாயிலாக மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்
@villagemedia36083 жыл бұрын
தோழர் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பதே. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... சரியான நல்ல கருத்துகளை பதிவு செய்கீறிர்கள்... வாழ்த்துக்கள்
@jeevanm812 жыл бұрын
உண்மையான கலைஞன் உண்மையை சொல்லி புரிய வைத்து சிரிக்க வைப்பார் வாழ்த்துக்கள்
@saravanamurthi73834 жыл бұрын
உங்க கலை செவை வாழ்க மிக மிக அருமைங்க
@natrajan38894 жыл бұрын
நாட்டின் நிலையை தோலுரித்து காட்டுபவனே கலைஞன் என்பதை ஆந்தைகுடியார் மிகவும் அருமையாக பதிவு செய்து வருகின்றார்.
@mathivanansilaiappan45413 жыл бұрын
,k
@ramachandran81892 жыл бұрын
Sexrecordigdans
@user-iv3yo9du1y4 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா,உங்கள் தைரியமான பேச்சுக்கு
@1112christopher4 жыл бұрын
நம் மண்ணின் பெருமை...இந்த...இளையராசா.
@sharmilasharmi17362 жыл бұрын
Kpy pukazl
@chinnamuthalagu69893 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை
@vijayanand23903 жыл бұрын
அடுத்த வடிவேலு.... ஆந்தைக்குடி இளையராஜா... தான்....👏👏👏👏
@b.bharathirajaraja77564 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் உங்களுக்கு நாங்கள் துணையாய் இருப்போம் அண்ணா
@bilorasathyanathan10004 жыл бұрын
சிறப்பு சகோ ஆந்தகுடி இளையராஜா
@karudan65703 жыл бұрын
இப்படிபட்ட சமூக சீர்கேடான வார்த்தைகளை பிரகிக்கக்கூடிய நாடகங்களை ஒளிபரப்பவேண்டாம் மிகவும் வருத்தமாக இருக்குறது😒😒
@chandramohanswaminathan78342 жыл бұрын
கிராமிய கலைஞனை வாழ்த்தி மகிழ்கிறேன் 🙏 நாம் தமிழர்
@sivasivaguru86804 жыл бұрын
NTK naan tamillan Canada love you brother 💪🏿💪💪🏿💪💪🏿💪💪🏿👏👏👏👏
@ManiMani-gu5jp4 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👍👏👏👍👏👏👍👏👏👍👏🙏🙏🙏🙏
@RaviRavi-lu8ut3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️🌷🌼💐💞💝♥️💓🧡💕💜💖🌺🌸🥀❤️💋💋💋💋💋
@SENTHILWORLD-19783 жыл бұрын
அருமை சகோதரர். வளர்க உம் கலைச்சேவை
@RajuRaju-ie5sl2 жыл бұрын
நாம் தமிழர் என்பதில் மகிழ்வேம்
@bveera12964 жыл бұрын
உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். நாங்களும் உங்களுடன் துணை நிற்போம்......