அரசியலில் நிர்மலா அன்றே கெட்டி; டீச்சர் நெகிழ்ச்சி | Nirmala Sitharaman | Puducherry

  Рет қаралды 73,017

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 168
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 ай бұрын
பல நல்ல ஆசிரியர்கள் தலைசிறந்த மனிதர்களை இந்த சமூகத்திற்கு உருவாக்குகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் போற்றுதலுக்குரியவர்களே.... வாழ்க பாரத பண்பாடு
@msubu4033
@msubu4033 3 ай бұрын
தாயுள்ளம் கொண்ட நேர்மையான அரசியல்வாதி அம்மா நிர்மலா சீதாராமன் வாழ்க வளமுடன்
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 3 ай бұрын
தன் மாணவியின் உயர்வு கண்டு மனநிறைவுடன் பெருமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்த்தும் ஆசிரியர் அவர்களை வணங்கி வாழ்த்துவோம் ❤
@kaleengharayanp.r.3295
@kaleengharayanp.r.3295 3 ай бұрын
பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த பாரதத்தாயின் அன்பு மங்கைமாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி🎉
@kondalhari8424
@kondalhari8424 3 ай бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். மாதா,பிதா, குரு, தெய்வம்.
@sairamr5987
@sairamr5987 3 ай бұрын
திருமதி சபீதா மேடம் அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர் பணி அறப்பணி என்பதை உணர்ந்து கொண்டோம். நிதி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@ganesanm4608
@ganesanm4608 3 ай бұрын
ஏதோ தினமலராவது இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறது அதனால் டீச்சர் ஸ்டுடன்ட் உடன் தினமலரும் பாராட்டுக்குரியது
@babysuganthi2224
@babysuganthi2224 3 ай бұрын
Nirmala mam is always great her teacher is more than her very happy mam.
@radhakrishnansmridangam9418
@radhakrishnansmridangam9418 3 ай бұрын
My eye was fullof aananda kanner. What a proud moment for our honourable FM and for her teacher.see the regard she has for teacher by touching her feet.Human values are kept in high esteem.namame may manasa sirasa. Great
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 ай бұрын
சுட்டு போட்டாலும் இந்த குணம் திமுகவினருக்கு... வராது... வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉
@balanr1729
@balanr1729 3 ай бұрын
பள்ளிப் பக்கம், மழைக்கு ஒதிங்கினாதானே அந்த வாசம் தெரியும். படித்தவன் பாடம் நடத்துகிறான். படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான். 😊😊
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 ай бұрын
@@balanr1729 முற்றிலும் உண்மை... வாழ்த்துக்கள் 💐🤝
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 3 ай бұрын
​@@balanr1729மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள் !! நமது தமிழகத்தில் ரவுடிகள்( வயது முதிர்வின் காரணமாக,இனி ரவுடியாக காலம்தள்ள முடியாத சூழலில்) மிகப் பெரும்பாலோர் கல்வித்தந்தை ஆகிவிட்டனர் !!
@palsamys9308
@palsamys9308 3 ай бұрын
உண்மை தான் ப்ரோ
@palsamys9308
@palsamys9308 3 ай бұрын
❤❤❤❤❤
@rajannairnair3600
@rajannairnair3600 3 ай бұрын
Good Teacher, A Teacher Always a Teacher
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 3 ай бұрын
Very nice. Excellent memories about Nirmala Sitaraman mam.jai hind
@meenanagarajan1318
@meenanagarajan1318 3 ай бұрын
ஆசிரியர் பணி அறப்பணி. மாதா,பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.நிதியமைச்சர் தன் ஆசிரியையிடம் மிகுந்த மரியாதை காட்டி அனைவருக்கும் சிறந்த உதாரணமாக நடந்துகொண்டார்.கம்பீரம் மட்டுமல்ல ,மூத்தோரிடம் பணிவு ,தவறு செய்பவர்களைக் கண்டிப்பது. சூப்பர் மேடம்.
@Cricket.Record.SettersKK22
@Cricket.Record.SettersKK22 3 ай бұрын
Niramala Sitaraman madam has shown that no matter how powerful you may be, a teacher ia a teacher. வாழ்க வளமுடன் மேடம்.
@vasantharamesh9983
@vasantharamesh9983 3 ай бұрын
சபிதா மேடம் எனக்கும் ஆசிரியராக இருந்தவர். அவரை வெகு நாட்களுக்கு பிறகு பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர் அருமையான ஆசிரியை மட்டுமல்ல நல்ல மனிதர்.🙏
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Very much thrilled to see this
@lathashankar1981
@lathashankar1981 3 ай бұрын
Guruve charanam for your brought up. Best finance minister to our nation.
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 3 ай бұрын
Guruvey saranam madam Nirmala seetharaman courage, humble well done madam your teacher respects one of the best mindset God bless both of you🙏🙏
@thiruvanaikumaran6105
@thiruvanaikumaran6105 3 ай бұрын
awesome madam....you are a great leader...we are really proud of you Honorable Madam...
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 3 ай бұрын
சனாதனம் என்றால் இது தான்.
@kumaranengineeringworks
@kumaranengineeringworks 3 ай бұрын
நல்ல ஆசிரியர்கள் இப்போது மிக அரிதாக இருக்கிறார்கள்.
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 3 ай бұрын
இது நெகிழ்வான சம்பவம், மறக்க முடியாது.
@SrinivasanS-gh8fx
@SrinivasanS-gh8fx 3 ай бұрын
Super.
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 3 ай бұрын
Nirmala mam, hats off to you.
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 3 ай бұрын
Excellent memories.
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 3 ай бұрын
Great teacher and a great student.... vande mataram.... Jai hind...
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 3 ай бұрын
Nirmala Seetha Raman Ji 👏👏🤚👏
@sudhakarreddy3602
@sudhakarreddy3602 3 ай бұрын
இதுவே திராவிட மாடலாக இருந்திருந்தால் அந்த ஆசிரியர் இவங்க காலில் வாங்கி இருப்பார்
@sasikumar.p2554
@sasikumar.p2554 3 ай бұрын
அவர் ஆசிரியர் ஆனதற்கு காரணமே பெரியார் தான். இப்படியும் உருட்டுவானுக.😃😃
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 3 ай бұрын
அதுங்க அறிவிற்கு இதெல்லாம் ஒத்துவராது
@sudhakarreddy3602
@sudhakarreddy3602 3 ай бұрын
@@sasikumar.p2554 Super thala
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 3 ай бұрын
Super😂😂
@sahayarani.danisdanis2653
@sahayarani.danisdanis2653 3 ай бұрын
Really great mam
@ramanramanathan
@ramanramanathan 3 ай бұрын
The universe is a beautiful 😍 ✨
@ushaponnappa9191
@ushaponnappa9191 3 ай бұрын
Gratitude is a fine emotion , especially when expressed to a GURU- redeeming from a high flying national figure… kudos Ms. Seetharaman!
@selvanayagimanivannan699
@selvanayagimanivannan699 3 ай бұрын
Really super both of them
@radharangarajan5473
@radharangarajan5473 3 ай бұрын
Great to see this. Nirmala Sitharam's discipline is matchless
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 3 ай бұрын
Nirmala mam is also a product of Villupuram Sacred hearts. She has a strong academic proficiency and language eloquency
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 3 ай бұрын
My sister's class teacher and madam are her classmates.
@radhakrishnansmridangam9418
@radhakrishnansmridangam9418 3 ай бұрын
@@govindarajankrishnasamy8766 great.happy to note
@saraswathimahadevan1234
@saraswathimahadevan1234 3 ай бұрын
So happy to see you Sabitha Miss.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 3 ай бұрын
Great மேடம்
@SankarAvathuvadi
@SankarAvathuvadi 3 ай бұрын
Great Mdm
@srinivasank1468
@srinivasank1468 3 ай бұрын
Both of them r great
@atreyaravi
@atreyaravi 3 ай бұрын
Respected
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 3 ай бұрын
நிறை குடம் தளும்பாது நல்ல மரியாதை 👏👏👏
@murugesanmurugesan6909
@murugesanmurugesan6909 3 ай бұрын
Weldon Nirmala madam and good saliyod for you.
@veeranraman5525
@veeranraman5525 3 ай бұрын
Nirmala madam,you are great 👍🙏🙏🙏
@sriramvenkatraman
@sriramvenkatraman 3 ай бұрын
Great 👍
@sagadevn9507
@sagadevn9507 3 ай бұрын
Super Mam!!
@meerarajaram8287
@meerarajaram8287 3 ай бұрын
Great honour
@muralis6344
@muralis6344 3 ай бұрын
Very nice nice 👌
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 3 ай бұрын
புரிஞ்சு க்குங்க மேலோர் மேலோரே இந்த மரியாதை இயற்கையானது உணர் வு பூர்வமானது இதை இன்றைய இளந்தலைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@drsaraswathibhaskar7263
@drsaraswathibhaskar7263 3 ай бұрын
Can Stalin or Udayanidhi's teachers make similar comments ?!
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 3 ай бұрын
Aen goongress saddhaam Hussain ae vitteenga??? Avanodu guru ve kaettaal theriyum avanae ethanai vaatty velilae nikka vechhanga nnu!!
@Krishnamurthy1046
@Krishnamurthy1046 3 ай бұрын
இவங்களே எல்லா திராவிட குட்டிகளுக்கும் ஆசான். அவங்க செயல்களைப் பார்த்தால் தெரியுதே.
@RameshThiruvenkatam
@RameshThiruvenkatam 3 ай бұрын
இரண்டு பாரத்தாயிக்கும் என் சிரம்தாழ்ந்த நமோஸ்காரம் தாயே
@rangarajan4339
@rangarajan4339 3 ай бұрын
Super
@premap8859
@premap8859 3 ай бұрын
Nirmala Mam and myself are from the same alma mater, Seethalakshmi Ramaswamy College, Tiruchirapalli. I am four years senior
@gamingempire7916
@gamingempire7916 3 ай бұрын
Super Madam🙏
@sundaramsrimathy2188
@sundaramsrimathy2188 3 ай бұрын
Great
@PyKnot
@PyKnot 3 ай бұрын
குருவை மிஞ்சின சிஷ்யை.
@devipritika8494
@devipritika8494 3 ай бұрын
Great sabitha miss!🎉
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 3 ай бұрын
Super madam FM
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 3 ай бұрын
🎉🎉🎉🎉
@AshokKumar-iw1cp
@AshokKumar-iw1cp 3 ай бұрын
omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind
@skarunanshanmugam
@skarunanshanmugam 3 ай бұрын
Mr.திராவிடயன்ஸ் இது தான் சனாதனம் கற்று கொடுத்தது... (மாத, பிதா, குரு, தெய்வம் )🙏🏻
@jayashreej3690
@jayashreej3690 3 ай бұрын
@rajitrysonu
@rajitrysonu 3 ай бұрын
My teacher also
@purus599
@purus599 3 ай бұрын
Nirmala made a mistake that she would not receive flower from teacher but should have to give flower to teacher instead of getting from her.
@karthikeyangopal3043
@karthikeyangopal3043 3 ай бұрын
Fm Mm has got prideful
@vsshriakant
@vsshriakant 3 ай бұрын
என்னதான் இருந்தாலும் " already tolded" மாதிரி வருமா
@sja505
@sja505 3 ай бұрын
Teacher இப்படி 1 டீச்சர் லாஸ்ட் 20 வருடதுல இல்லவே இல்லை...எல்லாம் அர குர...ஒண்ணுமே தெரியாத நிலை தான் .. டீச்சர்ஸ் நிலமை இன்று
@goodluckboy5803
@goodluckboy5803 3 ай бұрын
❤❤❤
@visalakshiramaswami
@visalakshiramaswami 3 ай бұрын
MISA Means Maintenances of internal security Act
@swaminathanshivakumar6454
@swaminathanshivakumar6454 3 ай бұрын
MISA stood for maintenance of internal security act, I think...
@JeevaRaj-i7c
@JeevaRaj-i7c 3 ай бұрын
Mada pitha. Guru. Is. God is bless
@sivavsk9710
@sivavsk9710 3 ай бұрын
Not Safety act.Internal security act
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 3 ай бұрын
விளையும் பயிர் ...........❤❤❤❤❤❤❤❤
@Thetinybuddyscooking
@Thetinybuddyscooking 3 ай бұрын
காலில் விழுந்து காலை வருபவர் காலில் விழுந்தால் அதற்க்கு ஒரு gst எப்படி போடலாம் என்று யோசிப்பார்
@ramanujanv2469
@ramanujanv2469 3 ай бұрын
செய்தி வாசிப்பவர் ஆசிரியர் என்று சொல்கிறார். ஆசிரியை என்று சொல்ல வேண்டாமா. தினமலரில் இப்படியும்.....
@premap8859
@premap8859 3 ай бұрын
This is Sanatana dharma
@kumaranthiru7788
@kumaranthiru7788 3 ай бұрын
What ever may be somehow I can never like this minister.
@visvanathang5031
@visvanathang5031 3 ай бұрын
அம்மா,நீங்கள் நிர்மலாவின் வகுப்பு ஆசிரியரா ,அல்லது கணித ஆசிரியரா, மக்களை வற்றுறில் அடித்து GST வசூலித்து ,தான் சார்ந்த அரசுக்கு நிதி திரட்டும் ,நீதி(தெரியாத) இல்லாத நிதி அமைச்சர் தான் உங்கள் மாணவி என்பதில் நாங்கள் பெருமை படுகிறோம்.
@Mokkagamersda
@Mokkagamersda 3 ай бұрын
Toooooo
@Siva-o5k5i
@Siva-o5k5i 3 ай бұрын
Enna oru mathippu miguntha mariyathai,,,,,parattathakka vendiya visayam,,,"
@narasimhantdr
@narasimhantdr 3 ай бұрын
Scintillating meet.
@Navaeethakrishnan-k8m
@Navaeethakrishnan-k8m 3 ай бұрын
நதி எங்கே போகிறது
@ram564-r2h
@ram564-r2h 3 ай бұрын
Ulluvathellam uyarvullal...
@tamizharneri
@tamizharneri 3 ай бұрын
Naadagam mudiyum neeram dhan nalla kaatchi nadakudhamma ! Direction editor script writer ellam indha media dhane! Damaged name ah sari pandradhuku :P
@villagetamilan4319
@villagetamilan4319 3 ай бұрын
I am a beggar from same teacher... pongada poi pollapaaa paarungada
@Mottathatha
@Mottathatha 3 ай бұрын
Men makkal men makkale sangu suttalum venmai tharum
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 3 ай бұрын
aTEACHER is only make a cfo
@shakthisai-te5yc
@shakthisai-te5yc 3 ай бұрын
இதே திராவிட கூட்டம் அவங்க டீச்சரை பார்த்து கேட்டுது இப்ப அடிங்க பாக்கலாம்
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
திருச்சியில் பணிபுரிந்த டீச்சர்.. தமிழ்லயே பேசியிருக்கலாம்.. 🙄
@rsridhar63
@rsridhar63 3 ай бұрын
அது ஹோலி ஏஞ்சல் ஸ்கூல். சமத்துவ பள்ளிக்கூடம் அல்ல.
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
@@mahendransubramanian8447 ஓ.. நீங்க வடக்கன்ஸ் னு திட்டுற கூட்டமா.. 👽
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
@@rsridhar63 அவங்க சொன்னது.. ஹோலி கிராஸ்.. அங்கயும் தமிழ்தான் பேசுவாங்க.. சமத்துவ பள்ளிகளிலும் தமிழை தமில்.. திருவிலா னு அமோகமா தமிழ் பேசும் கும்பல்தான் அதிகம்.. தமிழை தமிழர்களல்லோதோரே சிறப்பாக பேசுவதை (ஒரு டிவி நிகழ்ச்சியில்) பார்க்க முடிந்தது.. உங்களைப் போன்றோர்தான்.. CBSE என்று சொல்லிக் கொண்டு.. 'தமிழ்/தமில் தெரியாது போடா' எனும் கூட்டமா..? 😎
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
@@SHREEBPL English la pesina puriyalaya?
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
@@rsridhar63 அவங்க ஹோலி கிராஸ் ஸ்கூல் னு தானே சொன்னாங்க.. ஹோலி கிராஸ் ஸ்கூல்ல தமிழ்ல தான் பேசுவாங்க.. சமத்துவ பள்ளிகளிலும் தமிழை தமில்.. திருவிலா.. அப்டீனு தான் தமிழை கொலை செய்யும் கும்பல் இருக்கு.. தமிழகத்தை சேராதவர்கள்கூட.. (வேற்று மாநிலத்தவர்கள்) தமிழ் அவ்ளோ சிறப்பா பேசவதை.. & படிப்பதை.. டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன்.. அங்கும் எதிரில் உட்கார்ந்து இருந்த தமிழர்கள் தமிழே எழுதவோ.. படிக்கவோ தெரியாமல்.. பே.. பே.. பே.. பே.. 🙄 ஓ.. நீங்க 'தமிழ் தெரியாது போடா' கும்பலா..? 👽
@narayananv9074
@narayananv9074 3 ай бұрын
Not safety but it is security act
@v.haritheertham2544
@v.haritheertham2544 3 ай бұрын
Acting is not new to her
@CriticsYouBOY
@CriticsYouBOY 3 ай бұрын
Kothadimai dmk.ethalam.pakka vendom
@karthikeyan.v83
@karthikeyan.v83 3 ай бұрын
ஓகோ நீங்கள் தான் எல்லாத்துக்கும் காரணமா😠😠
@gogogogokul
@gogogogokul 3 ай бұрын
Maanavi uyarvu kandalum... teacher ku theriyum avanga evaloo muttal😂😂nu
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 3 ай бұрын
இந்தியா புனித பூமி கடவுள் நம்பிக்கை மனிதர் நல்லோர் போற்றும் வகையில் இந்திய அரசு
@SivaS-k5i
@SivaS-k5i 3 ай бұрын
Meenmakkal menmakkale
@chelladuraic2109
@chelladuraic2109 3 ай бұрын
Maha nadippu askar award kodukkalam
@mridul8830
@mridul8830 3 ай бұрын
Unnoda intha commentkaga Pulitzer award kudakalam😂😂😂😂
@muthudeepa3569
@muthudeepa3569 3 ай бұрын
Konjam nallatha solli kututhu tu ponga miss. She very worst
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 3 ай бұрын
Ivanga aambadayaan oru moodan...paithiyam...poramai pidichhavan...adhan saddhaam Hussain veetilae one of the washing machines...aa vaelai seyyaraan...
@Vinoth-j9p
@Vinoth-j9p 3 ай бұрын
😂😂
@moorthya9103
@moorthya9103 3 ай бұрын
Sabeetha teacher pl advise nirmala to make ed raids on the premises of bjp devanatha yadav who looted 525 cr from mylapore fund and said he spent it for mp election at sivaganga on behalf of bjp, let us hope whether nirmala hear yr advice, then she wont meet u again once for all
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН