அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா திமுக? | URIMAIKURAL

  Рет қаралды 25,327

NewsJ

NewsJ

Күн бұрын

அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?... அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா திமுக? | URIMAIKURAL | NEWSJ
#urimaikural #dmkfails #TNGEA #tamilnadupolitics #politicaldebate #TNGovt #mkstalinfails #debate #newsj
#newsj #newsjtamil
Whatsapp Channel : whatsapp.com/c...
Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
NewsJ Tamil News Channel:
Subscribe our KZbin channel: www.youtube.co...
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Google News : news.google.co...
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Пікірлер: 60
@mbstrajan8050
@mbstrajan8050 13 күн бұрын
நீதி நிலைமை சரியில்லை என்றால் எம் எல் ஏ அமைச்சருக்கு எப்படி சம்பளம் கொடுக்கிறார்கள் அதற்கு எங்கே இருந்து பணம் வருகிறது அப்போ போக்குவர தொழிலாளிகளுக்கும் அகவல் எப்படி கொடுக்கலாமே
@mrrakshan23
@mrrakshan23 13 күн бұрын
MLA , அமைச்சர்கள் , முதலமைச்சர் , நீதிபதிகளுக்கு , IAS அதிகாரிகளுக்கு மட்டும் பழைய ஒய்வூதியம்கொடுக்க நிதி நிலைமை சிறப்பா இருக்கா ???அத முதல்ல சிபிஎஸ் திட்டத்தில் இருக்கிறவங்க stay வாங்கி விளக்கம் கேட்கனும் .
@kanmonyg2793
@kanmonyg2793 10 күн бұрын
மதிப்புக்குரிய கனகராஜ் அவர்கள் பொறுப்புடன் பேசியிருக்கலாம் கண்ணை மூடி விட்டு உங்களுக்கு ஓட்டு போட்டதால் தான் இவ்வளவு பொறுப்பில்லாமல் பேசுகிறீர்கள் விரைவில் மக்களை சந்திக்க வருவீர்கள் உங்களை சந்திக்க மிகவும் ஆவலாய் இருக்கிறோம்.
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 10 күн бұрын
காங்கிரசுகாரன் அறிவின்அளவுஇவ்வளவே என்பதை திரு.கனகராசு வழக்கறிஞர் தனதுவிவாதத்தின்மூலம்மக்களுக்குதெளிவுபடுத்திவிட்டார் தெளிவாக.
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 13 күн бұрын
உளறுகிறான் கனகராஜ் இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர்?
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 11 күн бұрын
கனகராஜ் ஒன்றுமே தெரியாது எதற்கு வந்து பேசுகிறார்
@arunasadesansadaesan3372
@arunasadesansadaesan3372 11 күн бұрын
எல்லா அரசியல் வாதிகளின் முதல் முதல் MLA நாமினிஷன் செய்த பொது என்ன வருமானம் தாக்கல் செய்து இருந்ததோ அதையும் இப்போது என்ன தாக்கல் செய்து உள்ளார்கள் என்று எடுத்து இவர்களை நீதி மன்றம் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 13 күн бұрын
வாக்குறுதி அடுத்த எலக்ஷனுக்குதான் 😂பாவம் பொது மக்கள் பாடு திண்டாட்டம் 😂 போதையினால் கொண்டாட்டமே மிஞ்சும்
@elavarasanelavarasan2454
@elavarasanelavarasan2454 12 күн бұрын
பேணாவைஙக்க பணம் இருக்கா
@sellakumar7983
@sellakumar7983 2 күн бұрын
10,ஆண்டு பணிபுரிந்தால், 10, 000 ரூபாய் (2004 க்குபிறகு) 25 ஆண்டு பணிபுரிந்தால், 50%பென்சனும்,தரும்,ஒருங்கிணைந்த ஓய்வூதியம் தரலாம், (தற்போது மோடி கொண்டு வந்திட்டன்) இதில் அரசுக்கு அதிகநிதிசெலவுஇல்லை
@vaishnavinatarajan9606
@vaishnavinatarajan9606 12 күн бұрын
சத்துணவுஊழியர்களுக்குபட்டைநாமம்போட்டஸ்டாலின்அரசுஇவர்கள்சாபம்ஸ்டாலின்அரசைகாவுவாங்கும்
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 10 күн бұрын
தேர்தலில்போட்டியிடும்முன்புநிதிநலைசரியாக இருந்ததோ,உறுதிமொழிகொடுக்கும்போது இதைஉணரவில்லையா?
@rajamv6802
@rajamv6802 13 күн бұрын
கலைங்கர்அவர்கள்.எஞ்ஜீஓக்களையும்.ஆசிரியர்களையும்.அரவனைச்சுசெல்வார்.நீங்கள்அனுசரிச்சுசெல்வீர்கள்.🎉🎉🎉🎉🎉
@pariyakarupan8290
@pariyakarupan8290 11 күн бұрын
The journalist is expecting proper answers about Government employees .But he is a fully affected KIRUKKAN .. waste time and energy
@Joshwa-x2f
@Joshwa-x2f 12 күн бұрын
பேசுங்கடா அடுத்த தேர்தலில் விஜய்க்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறாங்க திமுக அதிமுக
@elavarasanelavarasan2454
@elavarasanelavarasan2454 12 күн бұрын
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கா
@kanagarajraj2219
@kanagarajraj2219 12 күн бұрын
காங்கிரஸில் இப்படி ஒரு மெண்டலா?
@Seethalakshmi-l4e
@Seethalakshmi-l4e 10 күн бұрын
நியூஸ் 7சேனல் வேஸ்ட்ADMK சப்போர்ட் சேனல்
@kumaresans9972
@kumaresans9972 9 күн бұрын
Congress
@ezhumalaipalanisamy406
@ezhumalaipalanisamy406 10 күн бұрын
No
@vanakkamtamila6536
@vanakkamtamila6536 11 күн бұрын
😂
@kumaresans9972
@kumaresans9972 9 күн бұрын
Yaru Entha Jokker
@elavarasanelavarasan2454
@elavarasanelavarasan2454 12 күн бұрын
மக்கள் பாக்குராங்க
@rravindarkumar4313
@rravindarkumar4313 11 күн бұрын
இவர்களுக்கு ரோடு போடுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது கட்டிடம் கட்டுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏரி குளம் தூர் வருவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது பேனா வைப்பதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது மூன்று வருடமாக கொடுத்த வாக்குறுதி காப்பாற்றுவதற்கு நிதி நிலைமை சரியாகவில்லை இவர்களுக்கு எம்எல்ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தி கொடுப்பதற்கு இவர்களுக்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏதாவது கேட்டால் மத்தியில் ஆளுங்கட்சி குறை கூறுவது இவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது இதோடு இவர்கள் ஓய்ந்தார்கள்
@vaishnavinatarajan9606
@vaishnavinatarajan9606 12 күн бұрын
ஐயாகாங்கிரஸ்காரரேதமிழ்நாட்டில்உங்களுக்குதமழ்நாட்டில்வேலைஇல்லை
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 4,1 МЛН