அரசு மீது வேல்முருகன் குற்றச்சாட்டு... முதல்வர் கொடுத்த ரியாக்சன்.. கண்டித்த அப்பாவு.. TN Assembly

  Рет қаралды 104,649

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 163
@praj89454
@praj89454 3 күн бұрын
கூட்டணியில இருக்குற எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இதே மாதிரி மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்
@அன்புக்குசாகுல்டா
@அன்புக்குசாகுல்டா 3 күн бұрын
செய்யவில்லை என்றால் செய்யவிஞ்லை என்று தான் சொல்ல முடியும் 🔥🔥
@GreenleafHousingandproperties
@GreenleafHousingandproperties 3 күн бұрын
சபாநாயகர் பதவிக்கு தகுதி இல்லாத ஒருவர் அப்பாவு அவர்கள்
@shanmugampress5894
@shanmugampress5894 3 күн бұрын
ஏன்டா - அவருக்கு பெண் கொடுக்க - மாம்பிள்ளை பார்க்கதிட்டமா? - இவரை விட எந்த சபாநாயகரும் - செயல்பட்டதில்லை - இருக்கையில் இருக்கசரியான மாமனிதர்.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 күн бұрын
He is acting as DMK Minister not as a Speaker.
@GreenleafHousingandproperties
@GreenleafHousingandproperties 3 күн бұрын
@@soundararajanvenkataraman1445 correct
@rameshs9942
@rameshs9942 3 күн бұрын
உண்மை
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 3 күн бұрын
Thaguthi erunthatha eps muthulvarz erunthathu
@MuruganRs-b1y
@MuruganRs-b1y 3 күн бұрын
வேல்முருகன் அண்ணன் தொகுதிக்கு மட்டுமல்ல எந்த தொகுதிகளுக்குமே திராவிட முன்னேற்றக் கழக அரசு எதையுமே செய்யவில்லை
@5554raveen
@5554raveen 3 күн бұрын
சிறந்த பதிவு அண்ணா உண்மையை சொல்லும் தலைவர் தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 13 сағат бұрын
Correct 💯
@sarosanrcn
@sarosanrcn 3 күн бұрын
"குற்றச்சாட்டு சொல்லக்கூடாது" என்றால், சட்டமன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன.? கூட்டத்தொடர் நடத்துவதன் நோக்கம் என்ன.?
@thirunavukkarasuthirunavuk6930
@thirunavukkarasuthirunavuk6930 3 күн бұрын
சபாநாயகர் பேசுவது முறையல்ல!
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 3 күн бұрын
கோரிக்கைக்கு திமிர்த்தனமான பதில்/அலட்சியம்.
@musicheartzz
@musicheartzz 3 күн бұрын
இதை பார்த்தால் சட்ட மன்றம் மாதிரி தெரியல, நாங்க கட்டுன பாலாமே நிக்க மாட்டேங்குது தடுப்பணை மட்டும் நின்னுடுமானு சொல்றாரு 😂😂😂
@lnramhari
@lnramhari 3 күн бұрын
சபாநாயகர் நடுநிலையாக நிதிபதியாக செயல்படனும் திமுக உடன்பிறப்பு (உபிஸ்) போல் செயல்பட கூடாது
@samprathap4475
@samprathap4475 3 күн бұрын
Velmurugan sir soldradu 100% உண்மை
@ulaganathan7546
@ulaganathan7546 3 күн бұрын
பார்லிமென்ட்ல ..திமுக MPக்கள் தேவையில்லாமல் கத்தி கூப்பாடு போடுவார்கள். ஆனா இங்கமட்டும் தேவையானதை மட்டும் பேசனுமா..
@jittafdo2653
@jittafdo2653 3 күн бұрын
நீர்‌ கூட்டணியில் தானேஇருக்கிறீர குறையை‌சொல்லக்கூடாது.
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 3 күн бұрын
குற்றசட்டு சொல்லாம ஜால்ரார போடலாமா
@GPMDinesh
@GPMDinesh 3 күн бұрын
உங்க ஆட்சியில் கட்டினால் மட்டும் நிற்க்காது
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 3 күн бұрын
உறுப்பினர்கள் ஏதாவது பேசவேண்டும் என்றால் பேரவை தலைவரை கேட்டுதான் பேசவேண்டுமோ.
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 3 күн бұрын
சபாநாயகர் தி மு க வின் அங்கமாக மாறிவிட்டார் அய்யோ கேவலமா இருக்குது 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
@டான்புகழ்
@டான்புகழ் 3 күн бұрын
சட்டமன்ற நாயகன் தி.வேல்முருகன்
@ragunath698
@ragunath698 3 күн бұрын
உண்மை கசக்கும்
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 3 күн бұрын
திமுக கூட்டணி இல் திரணி உள்ள கூட்டணி தலைவர் வேல்முருகன் மட்டும் ❤❤
@rvkumaran
@rvkumaran 3 күн бұрын
துரை ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். வயதாகிவிட்டது.
@Ramesh-d6i4w
@Ramesh-d6i4w 3 күн бұрын
முதல்ல தாம்பரம் டு செங்கல்பட்டு வரைக்கும் ரோடு சரியே இல்லை போட சொல்லுங்க
@PraveenPraveen-i4d
@PraveenPraveen-i4d 3 күн бұрын
Super anns
@anthonyraj4017
@anthonyraj4017 3 күн бұрын
கூற்றச்சாற்று கூறாமல் உங்கள் ஆட்சியில் புகழ் பாடணும் அதானே
@ManojKumar-dk7xp
@ManojKumar-dk7xp 13 сағат бұрын
சட்டமன்ற குழு தலைவருக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்கு சிந்திப்போம்.....?
@Bharath_GBR
@Bharath_GBR 3 күн бұрын
மக்களுக்கான தலைவர் TVK வேல்முருகன்
@Balajii8
@Balajii8 3 күн бұрын
கொங்கு மக்கள் ஈஸ்வரன் ஏன் இப்படி வாய் அடைத்து உட்காந்து இருக்காரு,கூட்டணி மட்டும் தான் வேணும் போல
@Vijayadhanusu
@Vijayadhanusu 3 күн бұрын
திமுக கூட்டணி முழுவதும் உடையும் . தமிழக அரசியலில் TVK புதிய வரலாறு படைக்கும்.❤️💛❤️✍️
@GunaSekaran-rm3pg
@GunaSekaran-rm3pg 3 күн бұрын
My family vode 4 Tvk
@shrimukundnataraj9102
@shrimukundnataraj9102 3 күн бұрын
Annamalai become a CM will solve all problems
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 3 күн бұрын
அண்ணே வேல்முருகன் நீ மாவீரனே
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 3 күн бұрын
இதனால்தான் கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும்...
@RajTaj-q8f
@RajTaj-q8f 3 күн бұрын
சபாநாயகர் ஐந்து பைசாக்கும் லைக் இல்லாததா நபர்
@kathirvelsasikumar5273
@kathirvelsasikumar5273 3 күн бұрын
சபாநாயகர் அவர்களே அனைத்து பதில்களையும் கூறிவிடுகிறார்.... அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் பணியை இவரை செய்து விடுகிறார்... பின் எதற்கு சட்டமன்றம் கூட்ட வேண்டும்???
@ArasuMalai-s3x
@ArasuMalai-s3x 3 күн бұрын
Mass
@damotharandaranfa
@damotharandaranfa 3 күн бұрын
நீங்கள் அனை கட்டுகிற லட்சணம் அப்படி😂😂😂😂😂😂😂😂😂😂
@TAMILM-x4b
@TAMILM-x4b 3 күн бұрын
மக்களின் பிரச்சனை பற்றி பேசும் போது ஈஸ்வரன் அவர்களுக்கு சிரிப்பு அடக்க முடில போல இதில சிரிக்க ஒண்ணுமே இல்லை அவசியம் தானா
@arumugam9598
@arumugam9598 3 күн бұрын
Zero activity by mlas
@Capsletter
@Capsletter 3 күн бұрын
பாஸ்கா 10 + years😂
@ItsmeK16.
@ItsmeK16. 3 күн бұрын
அலட்சியமான பதில் அறுவருக்க தக்கது..பரவாயில்லையே இங்க இருக்குற பெரியவங்களை விட இந்த தலைமுறை இளைஞர்கள் பொறுப்பா இருப்பாங்க போல..
@டான்புகழ்
@டான்புகழ் 3 күн бұрын
சிறப்பான பேச்சு
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 2 күн бұрын
அப்பாவு இது ரொம்ப தப்பாவு 🤣🤣
@kscopier6792
@kscopier6792 3 күн бұрын
சூப்பர்
@silamburajs
@silamburajs Күн бұрын
Super mr.velmurugan sir
@smjlm1046
@smjlm1046 3 күн бұрын
அப்போ இப்போ நிறைவேற்ற மாட்டிங்க... சூப்பர் மாடல் ஆட்சி
@rajakrishnan3571
@rajakrishnan3571 2 күн бұрын
மக்கள் விடயத்தில் சமரசம் இல்லாமல் பேசக் கூடிய போராடக் கூடிய ஒரே தலைவர் அண்ணன் வேல்முருகன் மட்டுமே
@ramalingamm9973
@ramalingamm9973 3 күн бұрын
திமுக எந்த தொகுதிக்கும் எதுவும் செய்ய வில்லை என்பதுதான் உண்மை நிலவரம்
@Suresh-jv6zq
@Suresh-jv6zq 3 күн бұрын
சிறப்பான பதிவு அண்ணா
@லோகுMPM
@லோகுMPM 18 сағат бұрын
பண்ருட்டி சிங்கம் 🦁
@YobuGu
@YobuGu 3 күн бұрын
Super 🙏👍🌄🌄🌄🌄🌄
@Sangimalai90
@Sangimalai90 3 күн бұрын
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூர் ஊராட்சியிலும் இதே நிலைதான் 🤔🤔🤔 சாலைகள் நீர் நிலைகள் கடும் சேதத்தில் இருக்கு 🤔🤔🤔 சாலைகள் சாலைகள் போலவே இல்லை குண்டும் குழியுமாக, வாகன ஓட்டிகளுக்கும் வாகனங்களுக்கும் கடும் சேதத்தை விளைவிக்கும் வண்ணத்தில் இருக்கு நடவடிக்கை எடுங்கள் 🙏🙏🙏
@thirishapalanivel6815
@thirishapalanivel6815 3 күн бұрын
துறை சொல்ற பதிலை பாருங்க இப்போ பேய்கிற மழைக்கி அனைகளே இருக்காதம் தட்டுப்பனை கட்டி எப்புடி இருக்கும் என்கிறார் உண்மைதான் அதற்க்கு உதாரணம் திருவண்ணாமலை ல்16 கோடிக்கு கட்டின பாலத்தையே காணோம்
@subramaniyanv4576
@subramaniyanv4576 3 күн бұрын
அப்பாவுக்கு பேரவை தலைவர் என்ன வென்று தெரிய வில்லை..
@ravindhiran1986
@ravindhiran1986 3 күн бұрын
Super sir ❤
@dayalan.k972
@dayalan.k972 3 күн бұрын
நிதி இல்லை. 2026 தேர்தல் அறிவிப்பு வரும்போது பார்ப்போம்
@AshwinbyArtzz
@AshwinbyArtzz 3 күн бұрын
சிறப்பு அண்ணா
@prabinrajababu7
@prabinrajababu7 3 күн бұрын
திரு.வேல்முருகன் நீங்களெல்லாம் திறமையான ஆட்கள் ஆட்சியில் அதிகாரமில்லாமல் எதற்கு கூட்டணி.
@SyedIbrahim-g9g
@SyedIbrahim-g9g 3 күн бұрын
Good speech
@MariMuthu-wv1yc
@MariMuthu-wv1yc 3 күн бұрын
மக்கள் குறைகள் மின்னல் வேகத்தில் தீர்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலுக்கும் இவர்களுக்கே ஓட்டு போட தயாராக இருங்கள்.
@Ramesh-d6i4w
@Ramesh-d6i4w 3 күн бұрын
செஞ்சி தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை
@shriff-y9e
@shriff-y9e 3 күн бұрын
Velumurgan anna. Tvk ku vaanga❤️❤️❤️.nallavanga nallavanga kuda tha serqnaum
@mahendran5747
@mahendran5747 3 күн бұрын
இந்த துறை வேகமாக புத்தி கூர்மை யாக செயல் பட இவரை மாற்றி ஒரு இளைஞர் கையில் கொடுங்கள்
@paulrajp7717
@paulrajp7717 3 күн бұрын
நிதி இல்லை அப்ப எப்படி மகளிர் உரிமைத்தொகைக்கும்,மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கும் நிதி எங்கிருந்து வருகிறது?.
@saravananbabu792
@saravananbabu792 3 күн бұрын
உண்மையான கருத்துக்களை கூறினாள் கோபம் வரும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் 6000/- உதவி தொகை ஆனால் கடலூர் விழுப்புரம் மாவட்டதிற்கு 2000/- உதவி தொகை இது தான் திராவிட மாடல்
@SelvaKumar-i1w4t
@SelvaKumar-i1w4t 3 күн бұрын
Engalukku car race nadathurathu thaan mukkiam
@AnandhAmbika-q6m
@AnandhAmbika-q6m 3 күн бұрын
அப்பாவு தப்பாவு அன்னாச்சி
@டான்புகழ்
@டான்புகழ் 3 күн бұрын
மக்கள் தலைவன் தி.வேல்முருகன்
@reegansaveriyar6064
@reegansaveriyar6064 3 күн бұрын
காசு இல்லப்பா........
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 3 күн бұрын
மக்கள் தலைவர்
@babu_vijayakumarparthasara8286
@babu_vijayakumarparthasara8286 3 күн бұрын
Unmai
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj 2 күн бұрын
இதுக்கு பேரு தான் வாயிலேயே வடை சுடறதோ 😂😂
@TAMILM-x4b
@TAMILM-x4b 3 күн бұрын
ᴠᴇʟᴍᴜʀᴜɢᴀɴ ᴍʟᴀ🔥
@rameshvp9372
@rameshvp9372 3 күн бұрын
குற்றம் சாட்டக்கூடாது , பாராட்டுங்கள் அது தான் திமுக க்கு பிடிக்கும்....
@Ninja_gaming383
@Ninja_gaming383 3 күн бұрын
வேல்முருகன் திமுக உறுப்பினர் என்பதை மறந்து பேசக் கூடாது.... வேல்முருகனை அதிகம் பேச அனுமதிக்க கூடாது.
@ravimuthiah2149
@ravimuthiah2149 3 күн бұрын
நீங்க சரியான முறையில் பாலம் தடுப்பணை கட்டினால் உழைப்பு நன்றாகத்தான் இருக்கும்.பெண்ணாற்று பாலம் போல் 6 மாதத்தில் கரைந்து போகாது .
@Anitha-y2k
@Anitha-y2k 2 күн бұрын
குற்றச்சாட்டு சொல்லகூடாது😂
@tgovindhasamyarivu
@tgovindhasamyarivu 3 күн бұрын
TVK 👍👍
@soumdarajanm8571
@soumdarajanm8571 3 күн бұрын
உண்மை கூட இந்த ஆட்சியில் சொல்ல முடியவில்லை
@vanathaianfasti2739
@vanathaianfasti2739 3 күн бұрын
It is true, cn palaiyam, sathaipattu to panruti road too much small industryies vehicle every times moving but road only single road when will extended double road
@kvinodhini6478
@kvinodhini6478 3 күн бұрын
*'We want BT BRTE (DSE) counselling and appointment order*"
@elumichaisuresh
@elumichaisuresh 3 күн бұрын
மக்களை அவமதிப்பதற்கு சமம் இது
@orangeauto7498
@orangeauto7498 2 күн бұрын
Kutram solla kudatham aparam yepdra naadu urupadum....Mudhala thappa sari pannanum adhuvae theriyala😅
@R81818
@R81818 2 күн бұрын
Respected chair should be neutral
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 3 күн бұрын
எல்லாருக்கும் கொழுக்கட்டை கொடுத்திட்டா எதுவும் பேச வாய்ப்பில்லை😂
@MANI123TVR
@MANI123TVR 3 күн бұрын
என்னா சொன்ன ..... குற்றசாட்டு கூறவே கூடாதான்...
@1830-h7s
@1830-h7s 2 күн бұрын
அமைச்சர் பதில் தெளிவாக இல்லை
@SanthoshSanthosh-ch7gs
@SanthoshSanthosh-ch7gs 3 күн бұрын
ஒழுங்கா சிமெண்ட் போட்டு கட்டணும் கம்பி போட்டு கட்டணும் வெறும் மணல போட்டா எப்படி நிக்கும்
@muthuvelganesan9712
@muthuvelganesan9712 3 күн бұрын
Durai murugan need rest compulsory aged person
@donijose5086
@donijose5086 2 күн бұрын
வேல்முருகன் ஐயா திமுக கூட்டணி வேணாம்....உங்கள் தொகுதிக்கு மட்டுமல்ல எந்த தொகுதிக்கும் ஒன்னும் பண்ணல....யோசிங்க முதலில்
@LivingSiddhars
@LivingSiddhars 3 күн бұрын
Vanniyan da😍
@krishnakumark73
@krishnakumark73 3 күн бұрын
😢
@venkatariya9256
@venkatariya9256 3 күн бұрын
Vel❤❤
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq 2 күн бұрын
Seyatha kurai eruntha solla vandam
@munivelsatyam385
@munivelsatyam385 2 күн бұрын
Thavalai😂😂
@BalasundaramRasapan
@BalasundaramRasapan 3 күн бұрын
Siriingal makkal ungalaiparthu sirikkirargal.
@sivajs777jaya5
@sivajs777jaya5 3 күн бұрын
Ullatchi election vaikka sollugata
@rajasekarmannu3345
@rajasekarmannu3345 3 күн бұрын
Pls dismiss durai Murugan & totally waste minister
@Rahmath-k6u
@Rahmath-k6u 3 күн бұрын
நீங்ககட்டுனலட்சணம் ஏவாவோலுக்கும்சுடலைக்கும் நக்கலாபதில்
@SambandhamA-qv6mw
@SambandhamA-qv6mw 3 күн бұрын
பதினாருகோடிபாலம்போனதுஎங்கேஎன்னநடவடிக்கைஎடுக்கப்பட்டது
@dhayasankarsubramaniyan477
@dhayasankarsubramaniyan477 2 күн бұрын
உண்மை யை சொன்னால் அப்பாவூக்கு ஏன் இந்த கோபம்??
@ecesaravanan1624
@ecesaravanan1624 3 күн бұрын
Intha kaalathula mazhai peiyaratha paathaa anaiye iruka maatikuthu nu sonnaaru paaru 😂😂😂
@VinothMalli
@VinothMalli 3 күн бұрын
அப்பாவும் நல்லா ஜால்ரா அடிக்கிறார்
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 3 күн бұрын
சபா நாயகர அல்லது அமைச்சர்?
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 1,7 МЛН