அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து

  Рет қаралды 59,038

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

Пікірлер: 142
@pathiban6560
@pathiban6560 4 жыл бұрын
உயர் திரு ஐயா அருமையான பதிவு ரொம்ப தெளிவாக விளக்கம் கூறுகின்றிர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துகொள்கின்றேன்.
@senthilmurugan8233
@senthilmurugan8233 2 жыл бұрын
சார்.அரசாணை540படி1000தடவைமனுகொடுத்தும்நடவடிக்கை இல்லை
@chenthamaraikannan9489
@chenthamaraikannan9489 2 жыл бұрын
I have seen many videos sir. Your explanation about this encroachment related video is excellent sir.
@kamalakannan4767
@kamalakannan4767 2 жыл бұрын
ஐயா வணக்கம் பட்ட இடம் முன்னாடி உள்ள இடத்தை முன் பட்ட இடம் முன்னுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இந்த இடத்தை விற்பனை மட்டும் கட்டிடம் கட்டியதால் போக்குவர பயன்படுத்த முடியாமல் திணறுகிறார்கள் இதற்கு என்ன வழி எந்த சட்டம் எந்த சட்டம் மூலம் நெடுஞ்சாலைத்துறை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும் அதற்கு விளக்கம் தருமாறு கேட்டுள்ளனர் ஐயா வணக்கம் உங்க நிகழ்ச்சி அனைத்தும் நன்றாக உள்ளது இறைவன் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்று
@ajiths1151
@ajiths1151 4 жыл бұрын
கோவில் நிலத்தை ஆக்கிமிப்பு பற்றி செல்லுங்கா sir
@vinothkumar-xw9ji
@vinothkumar-xw9ji 11 ай бұрын
Super Thanks For Sharing Your Knowledge 👍
@rbvinothraj6954
@rbvinothraj6954 4 жыл бұрын
Very valuable message Thanks advocate Saravanan sir
@dhineshs6210
@dhineshs6210 2 жыл бұрын
Super explaination Sir,,I got many knowledge from your vedios,,Keep it up Sir,
@sekarg1224
@sekarg1224 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@boopathibalakrishnan1810
@boopathibalakrishnan1810 4 жыл бұрын
ஆற்று புறம்போகும் அகற்ற வழி முறைகளை பதிவு வேண்டும்
@s.karthikeyankarthik5576
@s.karthikeyankarthik5576 3 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை ஐயா
@PRANTHAMANSIGAMANI
@PRANTHAMANSIGAMANI 17 күн бұрын
Tank you sir crismas mudinda utan vattachiyarai Manu alikkiren tank you sir
@arunachalam4933
@arunachalam4933 4 жыл бұрын
நிலத்தின் அளவும் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அளவும் சரியாக இருந்து பட்டாவில் அளவு குறைந்திருந்தால் பட்டாவை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@davidraj6901
@davidraj6901 Ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்
@ananthparams5321
@ananthparams5321 3 жыл бұрын
SLR, RLR, GR, SF1, SF7, SLR A- Register, பூஸ்தி ரோடு ஆகிய வருவாய் ஆவணங்கள் தொடர்பாக விரிவான வீடியோ பதிவேற்றம் செய்யவும்... நன்றி
@irsathirsath8862
@irsathirsath8862 3 жыл бұрын
ஐயா இந்த அரசாணை எண் 540 என்பது தமிழ்நாடு வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளுக்கு பொருந்துமா???? பொருந்தினால் அதை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா
@பிடல்காஸ்ட்ரோ
@பிடல்காஸ்ட்ரோ 3 жыл бұрын
நண்பரே அரசு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டா நிலத்தில் போர்வெல் போடலாமா ,போடலாம் என்றால் யாரிடம் அனுமதி வாங்குவது சொல்லுங்கள் நண்பரே. நன்றி
@maavanamaavana8756
@maavanamaavana8756 4 жыл бұрын
ஐயா பதிவுகள் அருமை. நன்றி
@anandhirajkumar3551
@anandhirajkumar3551 4 жыл бұрын
சார் என்மாமனார் அவர் பெயரில் இடம் வாங்கி வீடு கட்டினார் அவர் இறந்து விட்டார் இப்போது மாமியார் பிள்ளைகள் சம்மதத்தடன்அவர்பெயரில்மாற்றிக்கொண்டு வீட்டைறஒருபிள்ளைக்குமட்டும்எழதிவிட்டதாககூறுகிறார்இதுசெல்லுமா.
@khali2sabi
@khali2sabi 4 жыл бұрын
நன்றி
@gajendiranjs290
@gajendiranjs290 3 жыл бұрын
வணக்கம் ஐயா, என்னுடைய சூழலுக்கு ஏற்ற பதிவு மிக்க நன்றி. நான் வசிக்கும் தெருவில் இரு புறங்களிலும் உள்ள வீடுகள் தெருவின் இடங்களை நிறைய ஆக்கிரமித்து உள்ளன. இதற்கு தெருவின் உண்மையான அகலம் எங்கு சென்று தெரிந்து கொள்வது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
@MrAnands
@MrAnands Жыл бұрын
Gajendran.. Neenga try panningala
@sivaguru5015
@sivaguru5015 7 ай бұрын
ஐயா பாதை தொடர்பான பிரச்சினை குறித்து விளக்குங்கள்
@abdulajiz8867
@abdulajiz8867 4 жыл бұрын
பத்திரம் ஒருவர் பெயரில் (1926 register) இருக்கும் போது அந்த இடத்தில் அரசு இலவச மனை மற்ற நபருக்கு (1997இல்) கொடுத்து உள்ளது. (காரணம் 1993 இல் நடந்த நில அளவேயில் ஏற்பட்ட பிழை) கடந்த 13 வருடமாக வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த இடம் பத்திரம் வைத்திருக்கும் நபருக்கு சொந்தமா? இல்லை அரசு மனை பட்டா வைத்திருக்கும் நபருக்கு சொந்தமா ஆ.....?? Reply pls sir.
@jayanthijayanthi1096
@jayanthijayanthi1096 13 күн бұрын
Ayaa Vanakam, Trichy district, South Sedevimangalam Manyankurichy village, Arisana street, Survey No. 61,62,63 of 303 ullathu ithil 3 family corrupt seythullaargal. Neenga soldra guide pady seyamudaathunu enna miratukiraar, ennaudaia vaziyum marikiraar 3 .
@still...iraise5302
@still...iraise5302 4 жыл бұрын
Semma sir👏👏👏 nenga romba nalla pesringa sir😎👍 Looking so good also 😊👌😁👍
@DesingRajan
@DesingRajan 9 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு எந்தன் முதல் வணக்கம் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் பழக வியாபாரம் செய்து கொண்டிருக்கிற எனக்கு அரசு 300 சதுர அடி உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்தது அதில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிற ண் இங்கு சிலர் பொது வழியில் கடையை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் இங்கு இருக்கும் பி ஆர் ஓ அவர்களை பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ள மாட்டார் இதற்கு என்ன வழி என்று கூறவும்
@srisri5500
@srisri5500 3 жыл бұрын
Hi sir veetto katteenalum agatra mudeeuma sir
@psampathsampath182
@psampathsampath182 4 жыл бұрын
Vera panchayath thil ullavar manu tharalama? 540keey
@tamilarasantamil7454
@tamilarasantamil7454 4 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு விவசாயம் பன்ற 1 ஏக்கர் நிலம் உள்ளது நிலம் பக்கத்தில் 10 அடி அகலம் வாய்க்கால் இருந்தது இப்ப 2 அடி அகலம் வாய்க்கால் தான் இருக்கிறது சார் அதை எப்படி மீட்டெடுப்பது சார் நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்னால் பணம் செலவு செய்ய இயலாது சார் செலவு செய்யாமல் வாய்க்காலை எப்படி மீட்டெடுப்பது சார் தயவு செய்து உதவுங்கள் சார்
@suthakarravi1122
@suthakarravi1122 4 жыл бұрын
ஐயா வணக்கம் .எனது வீட்டின் முன்புறம் ரோடு புறம்போக்கு உள்ளது அதில் concrete pillar போட்டு ஷெட் போட்டுள்ளோம்.இந்த வேலை நடக்கும் போது யாரும் தடை செய்யவில்லை.வேலைமுடிந்தபின் அதை அகற்ற கோரி பஞ்சாயத்து தலைவர் கூறுகிரார்.நாங்கள் இந்த இடத்துக்கு ரோடு வந்தால் அகற்றுகிறோம் என்று கூறியும் அவர் தற்போதே அகற்றுங்கள் என்று கூறுகிரார்.நாங்கள் அந்ந இடத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிரோம் .இப்போது நாங்கள் என்ன செய்வது.
@spartankinga2659
@spartankinga2659 3 жыл бұрын
ஐயா கிராமங்களில் சாலைகளில் கால்நடைகளை கட்டிப்போட்டு மற்றவர்களுக்கு இடையூறு செய்வர்கள்மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும்.
@kalaivananRSiva
@kalaivananRSiva 4 жыл бұрын
Vanagam sir, oru etathai Nagala 2thalimuraiyaga anupavithu varukirom. Antha etam veru oruvar peyaril erukirathu. Athai engal peyaruku matra Mutiuma sir
@SJA198
@SJA198 4 жыл бұрын
Nalla..erukkanum...sir..nenga
@sathiyaprakash2858
@sathiyaprakash2858 Жыл бұрын
நத்தம் ஆக்கிரமைப்பு அகற்ற வேண்டும் நான் செய்யவேண்டும் கலெட்டரிடம் மனு கொடுத்தேன்இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@neyvelitamilspartansnts8771
@neyvelitamilspartansnts8771 4 жыл бұрын
Like sir. Sir ennoda sontha nilathil enga thadha peyaril iruku ana athil mayanam amithu vachii akkarmippu panni iruganga atha enna pannalam sir prakash neyveli
@agnichati5905
@agnichati5905 4 жыл бұрын
Sir enga village edatha oru family occupy panni compound katnanga. Oor makkal senthu idichanga. But police antha lady ku support panni idichavanga katti kudukanum nu solluthu.police ku apdi sola ryts irukaaa
@rameshraja411
@rameshraja411 2 жыл бұрын
No
@cmselva883
@cmselva883 2 жыл бұрын
ஐயா தபால் நிலையம் மூலம் எப்படி அனுப்புவது ? விளக்கம் தாருங்கள்
@TechWalkSolutions
@TechWalkSolutions 4 жыл бұрын
நண்பர்களே! நான் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளேன் மொபைல் போன் பழுது பார்க்க கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள், நிச்சயமாக தாங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..
@kanagarajk3544
@kanagarajk3544 Ай бұрын
ஐயா வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் ஒரு சாதாரண சமூக ஆர்வலர் உங்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை நாள் வழங்கப்பட்ட வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது புகார் மனு கொடுக்கப்பட்டு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தும் எவ்வித பணியும் செய்யாமல் இருக்கிறார்கள் ஆகையால் தங்கள் மூலமாக வழக்கு தொடர தங்களை நேரில் சந்தித்து பேசுவதற்கு நான் எங்கு வந்து பார்க்கலாம் என்பதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் தங்களை நேரில் கிடைக்க வாய்ப்பு கிடைத்தால் அனைத்து ஆதாரங்களும் கொண்டு வருகிறேன் பொதுநல வழக்கு தொடர வேண்டும் மிக்க நன்றிங்க ஐயா உங்கள் விலாசத்தை தெரியப்படுத்தவும்
@jaganrajjayaram6476
@jaganrajjayaram6476 4 жыл бұрын
சார் நான் திருப்பத்தூர எனது ஊரில் ஆற்றை jcp கொண்டு நிறவி பட்டா போட்டு விற்கின்றார்கல் சிலர் ஆக்றமிப்பு பண்ணிட்டு இருக்காங்க கேட்க போனால் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள் என்ன செய்ய வேண்டும் சார்.pzl's🙏
@m.thirumalai7172
@m.thirumalai7172 4 жыл бұрын
Sir. romba thanks .
@vinothkumarr7607
@vinothkumarr7607 5 ай бұрын
Kulathirkkana vadaikaal akkiramippu ena seivadhu?
@Aathisankar2
@Aathisankar2 4 жыл бұрын
Vaikkalukku pakkathula 20 adi nilam government thangka sir sontham aanal avattrukku patta vangittenu solrangka sir. Avai unmaiya vaikkalukku pakkathula ulla nilathukku patta pera mudiyummangka sir
@nambathirunthanum4717
@nambathirunthanum4717 4 жыл бұрын
Arasanai 540 padi manu kuduththom aakramippu agatra pada villai enna sir panrathu manu kuduththu one year aachchi ethu naal varai yedukka villai sir
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்க ஊரில் கிராம நத்தம் சொத்து உள்ளது அதுவே எங்களது பக்கத்தில் இருப்பவர் அனுபவித்து வருகிறார்கள்
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
ஐயா ஆனால் எங்கள் தாத்தா 1942இல் அடமான பத்திரம் போட்டிருக்கிறார் அய்யா ஆனால் இந்த பத்திரப்பதிவு செலவு நம்பரை வைத்து நான் மேலே வீசி போட்டால் அந்த இடம் அடமானம் வாங்கி பெயர் அடமான வாங்கிய
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
ஐயா ஆனால் அந்த 1942இல் அடமானம் போட்ட பத்திரம் எங்கள் கையில் உள்ளதை
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
ஆனால் விவோ கணக்கில் போய் பார்த்தால் அந்தக் கணக்கில் காலி இடம் என்று சொல்கிறார்
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
ஐயா புலன் படத்தைப் பார்த்தாலும் காலி இடமாக தான்
@sathyasathya8575
@sathyasathya8575 Жыл бұрын
அய்யா ஆனால் அந்தப் பத்திரத்தில் கோடு போட்டு இருக்கு
@sreeramintegratedfarm1977
@sreeramintegratedfarm1977 4 жыл бұрын
ஒரு கிராமத்தில் பல சர்வே எண்களின் வழியாக பாதை ஒன்று செல்கிறது புலவரைபடத்தில் நீள அகலங்களுடன் உட்பிரிவு செய்து" ஆ"பதிவேட்டில் நிலவியல் பாதை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நிலவியல் பாதை என்றால் என்ன ? இப்பாதையை அருகிலுள்ள பட்டாதாரர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இதற்கு என்ன செய்வது இது அரசுக்கு சொந்தமான பாதையா
@Julianagri
@Julianagri 3 жыл бұрын
Super sir... அரசாணை எண் 540 ன் கீழ் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது தங்களின் மூலம் விரைவில் வழக்கு போட வேண்டும் சார்... தங்களை விரைவில் நாடுகிறேன்.. By - ஜூலியன்
@g.murugan483
@g.murugan483 3 жыл бұрын
Hai bro
@senbagarajanrs4726
@senbagarajanrs4726 4 жыл бұрын
அய்யா வணக்கம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டால் அந்த கிராமத்தில் இடம் இல்லை என VAO சொல்கிறார் வேறு வழியில் வேறு இடத்தில் பட்டா வாங்க முடியுமா ????
@kavikk8128
@kavikk8128 4 жыл бұрын
எங்கள் ஊரிலும் இதே நிலைமை தான் இதற்கு என்ன தீர்வு
@arisivalingam1881
@arisivalingam1881 4 жыл бұрын
வணக்கம் சார் : எனது நிலத்தில் தழிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பம் உள்ளது அதனை இடமாற்றும் செய்ய என்ன செய்ய வேண்டும்...
@a2zintamil414
@a2zintamil414 4 жыл бұрын
super Bro
@govindji7456
@govindji7456 3 жыл бұрын
Sir For town panchayat road encoranment removing, GO 540 will apply.
@makethelaw
@makethelaw 4 жыл бұрын
Sir, குளம் மற்றும் குளத்தின் கரைக்கு பட்டா கெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் குளத்தின் கரை வழியாக செல்ல வேண்டும். அவர்கள் தற்போது பிரச்சனை தருகிறார்கள். என்ன செய்வது....
@vigneshvk6078
@vigneshvk6078 Жыл бұрын
ஐயா... நாங்கள் ஒரு 100வீட்டு குடும்பம்...புறம்போக்கு இடத்தில் 30 வருடம் காலமாக இருக்கிறோம்... இதை இபோது பட்டா வாங்க முடியுமா... வாங்கலாமா ஐயா... தகவல் கொடுங்கள்...
@balasubramanian8629
@balasubramanian8629 3 жыл бұрын
SIR I am using government Land for 5 generation by paying B MEMO will it comes under misusing government Land??
@bharathkumars3680
@bharathkumars3680 Жыл бұрын
Hi Anna naa unga kitta sila doubt kekkanum unga number kudukringala
@sekarp3318
@sekarp3318 Жыл бұрын
குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் தெரு களில் இடத்தை ஆக்ரமிப்பு செய்கிறார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்மாறு கேட்டு கொள்கிறேன்
@KanchanaKanchana-gd5ic
@KanchanaKanchana-gd5ic 4 ай бұрын
Petiton podivathu eppadi sir
@khali2sabi
@khali2sabi 4 жыл бұрын
540 tamil formate irunthala sent pannuga sir...
@arunachalam4933
@arunachalam4933 4 жыл бұрын
கோவில் திருவிழா நடத்த உள்ள இடத்தில் அரசு பட்டா வழங்கி இருந்தால் அதனை அகற்ற என்ன செய்ய வேண்டும்
@VijayaragavanK-by5lr
@VijayaragavanK-by5lr 2 жыл бұрын
அரசு குட்டை புறம்போக்கு பட்டா வழங்க இயலுமா தொழில் செய்வதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க பட்டுள்ளது இதை ரத்து செய்ய முடியுமா
@sureshk2258
@sureshk2258 4 жыл бұрын
ரயில்வே துறைக்கு சம்பந்தப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்படி என்பதைப் பற்றி விளக்கிக் கூறுங்கள்....
@b.kunjithapathamsekar646
@b.kunjithapathamsekar646 3 жыл бұрын
அரசுக்கு சொந்தமான குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஆக்கிரமிப்பு செய்து பொது நடைபாதைக்கு இடைஞ்சல் தருபவர்கள்ளைபற்றி புகார் 540 தின்படி வட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பலாமா? தயவு செய்து பதில் அனுப்பவும் சார்
@dvmvijaymalathi6980
@dvmvijaymalathi6980 4 жыл бұрын
Sir purampokku land akiramipu sir... Own landku pogukum vali adaithu vittarkal.. Ethu Station compliant pannalum purampokku land evolo vendumanalum yar vendumanalum akkiramikkam enru.. Sollkirakal ple help this... Comment sir
@RAJKUMAR-kc4mg
@RAJKUMAR-kc4mg 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது அப்பாவின் அம்மா பெயரில் எனது பாட்டனார் ஒட்டு மொத்த குடும்ப சம்பாத்தியத்தில் ஒரு நிலத்தினை வாங்கிக் கொடுத்தார். அந்த சொத்தை தற்சமயம் எனது அப்பாவின் அண்ணன் பெயரில் கிரையம் செய்து கொடுத்து விட்டார்கள் இந்த கிரையம் செய்து கொடுத்த சொத்தை பங்கு கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமா மேலும் எழுதிக்கொடுத்த நபர் எனது பாட்டி 2015 ல் இறந்து விட்டார்கள்
@nagalingamkannan99
@nagalingamkannan99 Жыл бұрын
கிராமத்தில் உள்ள குலத்தில் அரசாங்கம் கட்டடம் கட்டலாமா.
@krishnaraj5115
@krishnaraj5115 4 жыл бұрын
Sir, I watched your videos regularly which is very useful to common man like us thanks ! I have a question with you sir. I have appealed for 2nd appeal to CIC/SIC 1. The CIC has wrote to the PIO that the infromation should be given with cc to me 2. SIC had send me card by giving a dairy no. To me Almost a month has been passed I have not received any infromation from the PIO for the letter by CIC/SIC What can I do next plz, your advices
@kaleeswaranmekk1384
@kaleeswaranmekk1384 4 жыл бұрын
Central Gvt Railways dept. Um 540 porunthuma
@natureenvironment7817
@natureenvironment7817 4 жыл бұрын
"Lake" akaramppu panni irukanga already avanga kitta land athigamave iruku irunthalum akkaramuppu pannittanga... Ithanal water sources kamiyavuthu
@natureenvironment7817
@natureenvironment7817 4 жыл бұрын
Plz ithu ku solution thanga .. Lot of Lake occupied so reduce the water source
@sathiyaprakash1094
@sathiyaprakash1094 2 жыл бұрын
வணக்கம் ஐயா உனது ஊர் கடலுர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா A .மரூர் கிராமம்எங்க ஊரில் மாயாத்தை ஆக்கிரமைப்பு தனி நபர் செய்து வருகிறார் பலமுறை மணு கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கைஎடுக்கவில்லை மாவட்டகலெட்டர் .RDo.வட்டாச்சியர்.அனைவரின் இடமும் கொடுக்கபட்டது
@jeyachandran4327
@jeyachandran4327 3 жыл бұрын
ஐயா வணக்கம் தொடர்ந்து ஏழு மாத காலமாக இதனையும் இதனை சுற்றியும் நான் புகார் மனு அளித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நேரடியாகவும் அழித்துவிட்டேன் தபால் மூலமும் அளித்துள்ளேன்
@sharmilasharmi1094
@sharmilasharmi1094 3 жыл бұрын
Sir nalla pathil sir thank you
@pandiveera3466
@pandiveera3466 4 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajam6038
@rajam6038 4 жыл бұрын
boobilam aalavu crt ta ella varaipadam crt ta ...entha aalava vachu registration pannuvathu
@selvaraj3149
@selvaraj3149 3 жыл бұрын
super sir .............
@parthibanpalani1952
@parthibanpalani1952 4 жыл бұрын
Government land lease eduga modiuma sir
@chandrusamikkannu142
@chandrusamikkannu142 4 жыл бұрын
ஆக்கிரமிப்பு இடத்திற்கு பட்டா வைத்திருத்தல் என்ன செய்வது?
@angurajarumugam3943
@angurajarumugam3943 6 ай бұрын
ஐயா. எங்கள் வீடு உட்பட 20 குடும்பங்களின் வீடு ஒரு 10 அடி சந்தினுள் உள்ளது. எல்லோரிடமும் இரு சக்கர வாகனம் உள்ளது. ஆனால் அவரவர் வீட்டின் முன்நிறுத்த இடமில்லாமல் சந்தின் வெளிப்பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வந்தோம். சாலையோரம் உள்ள கடைக்காரி தனது இடத்தையும் மீறி நெடுஞ்சாலைதுறை இடத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டி எங்களை இருசக்கரவாகனத்தை நிறுத்தக்கூட வழியில்லாமல் செய்து விட்டார்.. அதை நாங்கள் எங்கள் சந்தினுள் உள்ள 20 குடும்பல்கள் யாரிடம் புகார் அளிப்பது? புகார் கொடுத்த நபர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் என்ன செய்வது? அவருடைய மேலதிகாரியார் என எங்களுக்கு தெரியவில்லை
@monishkumar98
@monishkumar98 Жыл бұрын
10 பேர் கொண்ட தனியார் கலத்தில் இருந்து ஆண்டை பாத்தியம் என்று ஒருவர் மட்டும் வண்டி பாதை பயன் படுத்த முடியூமா
@Yogesh_554
@Yogesh_554 4 жыл бұрын
Sir enaku divorce ayudichu. Marubadiyum en husband veetuku 6 month vandharu. IPO pblm panni varathu illa enn panalaam sir
@crzyJocker-17
@crzyJocker-17 4 жыл бұрын
,ஐயா வனத்துறை அதிகாரிகளுக்கு மனு எப்புடி ஏழுத வேண்டும் சொல்லுக
@sasivarmanauto
@sasivarmanauto 4 жыл бұрын
வணக்கம் ஐயா நான் ...... ஊரில் வசித்து வருகிறேன் சுமார் 30 ஆண்டுக்கு மேல் வசித்து வருகிறோம் நாங்கள் வசிக்கும் இடம் BDO லேண்ட் என் கூறினார்கள் நான் சுமார் 600 மேல் குடும்பங்களாக வசித்து வருகின்றோம் நாங்கள் பட்டா வாங்குவது எப்படி ? ஐயா
@smahendran2974
@smahendran2974 4 жыл бұрын
சார் வணக்கம் கண்டிப்பாக இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் எனது வீடு நத்தம் பட்டாவில் உள்ளது தற்போது ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையில் உள்ள சந்து ஆக்கிரமிப்பில் உள்ளது 1.பட்டா கிராம நத்தத்தில் உள்ளது 2. பட்டா பெயர் சந்து என்று குறிப்பிட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும் தயவுகூர்ந்து இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
@sivaramujayakodi7354
@sivaramujayakodi7354 4 жыл бұрын
அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர் என்னைமனு போட்டதற்காக மிரட்டுகிறார் என்ன செய்வது இப்படிக்கு சிவா
@janarthanp8887
@janarthanp8887 4 жыл бұрын
சார் இந்த கடிதாத்திற்கு கோர்ட்டு வில்லை முத்திரை ஒட்ட வேண்டுமா (court stamp ) பயன்படுத்த வேண்டுமா
@supersurya2132
@supersurya2132 4 жыл бұрын
Super Sir.
@ashokkumarashok4202
@ashokkumarashok4202 4 жыл бұрын
வணக்கம் சார், TNEB எனது நிளத்தில் மின் கம்பம் பொருத்தி மின் இணைப்பு கொண்டு சென்றிக்கிறார்கள் இந்த இணைப்பு என் நிலத்திற்கு முற்றிலும் இடையூறு மற்றும் பதிப்பகா இருக்குகிறது. இதை நான் மேல் முறையீடு செய்து அகற்ற முடியுமா. help me sir
@ashokkumarashok4202
@ashokkumarashok4202 4 жыл бұрын
இதை அதிகாரியிடம் கேட்டதற்கு நாங்கள் யாரிடமும் அனுமதி கேக்க தேவையில்லை எங்களுக்கு முழு உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று எங்களை இழிவாக பேசி அனுப்பிவிட்டார்.
@aravindhkumar9719
@aravindhkumar9719 4 жыл бұрын
கோவில் இடத்தில் வீடு கட்டலாமா பட்டா இல்லை ஆனால் பத்திரம் உள்ளது பூர்வீக சொத்து இதை பற்றி பதிவு தாருங்கள்
@venkatvsvs813
@venkatvsvs813 4 жыл бұрын
மிக நன்றி அண்ணா எல்லாருக்கும் உதவும் வகையில் உங்கள் பதிவு உள்ளன..🙏🙏 மேலும் என்கு சந்தேகம் உள்ளன அண்ணா.. ஓடை புறம் போக்கு 12 அடி அகலம் உள்ளது அதை எல்லாரும் மரித்து விட்டார்கள் அதை மீண்டும எப்படி சரி செய்வது
@SenthilKumar-yk6do
@SenthilKumar-yk6do 3 жыл бұрын
Sir எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பணம் எழுதி அனுப்பினே ஆறு வருடங்கள் ஆகியும் வர வில்லை என் ன செய்து என்று தெரியவில்லை தாங் கள் எனக்கும் உதவி செய்யும் மாறு கேட்கிறேன்
@ponnarriyas1522
@ponnarriyas1522 4 жыл бұрын
Sir uggata oru case visayam ma konjam doubt kekkanum
@jeyachandran4327
@jeyachandran4327 3 жыл бұрын
ஐயா வட்டாட்சியர் நேரடியாக அவர்களுக்கு துணை போகிறார் ஆர் டி ஓ அவர்களிடம் மனு கொடுத்து எந்த ஒரு பயனும் இல்லை
@Gold0704
@Gold0704 Жыл бұрын
நீங்க 60 நாள் வெயிட் பண்ணதுக்கு உள்ள அங்க ஒரு பில்டிங்கை கட்டி முடித்து விடுவார்கள்
@Koladairaj-p6i
@Koladairaj-p6i 11 ай бұрын
ஆக்ரமிப்பைஅகற்றியஇடத்தில்மீண்டும்கட்டிடம்கட்டினால் என்னசெய்வது
@Koladairaj-p6i
@Koladairaj-p6i 11 ай бұрын
Reply sir
@hariprasaad4904
@hariprasaad4904 2 жыл бұрын
தனியார் நில அக்கிறமைப்பு.... RDO நோ அச்டின், போலீஸ் நோ action என்ன seyya
@kalaigkrakki3934
@kalaigkrakki3934 8 ай бұрын
Neenga soldratha patha 1year aairume sir
@pragathishwaran.s
@pragathishwaran.s 4 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டு பின்னால் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அண்ணன் தம்பி இருவரும் தனது பெயரில் பட்டா மாற்றி கொண்டு, எங்கள் வீடு உட்பட பத்து வீட்டு இடம் பின்னால் பராமரிப்பு செய்ய இல்லை என்று சொல்லி சண்டை செய்து மிரட்டு கிரார்கள் என்ன செய்யலாம்
@naveenkumar-jq2fh
@naveenkumar-jq2fh 2 жыл бұрын
Sir ungala contact pandrathu epdi sir..
@sakthivel4781
@sakthivel4781 4 жыл бұрын
வாய்மொழி கிரையம் பற்றி போடவும்
@gubendrane7172
@gubendrane7172 2 ай бұрын
64 ன்படி சரியாகுமா?
@baskaranc9994
@baskaranc9994 4 жыл бұрын
Trust சொந்தமான கோயில் இட ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி
@ChandruChandru-xo5ki
@ChandruChandru-xo5ki Жыл бұрын
@dvd8334
@dvd8334 3 жыл бұрын
🙏
@kingmohamed7178
@kingmohamed7178 3 жыл бұрын
ஊரின் நடுவில் இருக்கும் சுடுகாட்டை நீக்குவது எப்படி....
@jayaveljayavel761
@jayaveljayavel761 4 жыл бұрын
வணக்கம் ஐயா எங்க இடத்துல அரசு ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.
@govindji7456
@govindji7456 3 жыл бұрын
Sir Where is your office in chennai
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
எவையெல்லாம்  சிவில் வழக்குகள்?
3:10
சட்ட பஞ்சாயத்து
Рет қаралды 37 М.