படிக்கிறோமோ படிக்கலையோ உங்க சேனல் பக்கம் வந்தாலே ஒரு நம்பிக்கை வந்துருது அண்ணா 👍🏼😎
@naveenraosuryavamshi97672 жыл бұрын
உங்கள் அனுபவம் கேட்கும் போது நான் முதல் நாள் வேலை இல் சேர்ந்த போது நடந்தது நியாபகம் வருகிறது...நான் கூட்டுறவு நகர வங்கியில் ASSISSTANT ஆக பணிபுரிகிறேன்...மிகவும் கடினமாக படித்து என் குறிக்கோளை அடைந்தேன்...பல தோல்விகளுக்கு பின் வெற்றி பெற்றேன்...அனைத்து சகோதர சகோதரிகளே உங்கள் இலக்கை அடையும் வரை சோர்வடையாமல் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் (HARDWORK+SMART WORK)...நீங்கள் அனைவரும் அரசு அதிகாரியாக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏
@revathis77103 жыл бұрын
Super bro.... நானும் ஜ ன் ன லோர நாட்களை எதிர் பார்த்துக் கொண்டு யிருக்கி றேன்,,,,, என் கனவு சீக்கிரம் நிறை வேறும் என்று நம்பிக்கை உள்ளது 👍👍👍
@rageshrajamanickam40323 жыл бұрын
Tnpsc எழுதுபவர்களுக்கு நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
@gokspriya38783 жыл бұрын
Anna unga santhosam etho enake kidacha Mari happy ya iruku na .. happy tears ...😭
@marx49003 жыл бұрын
உங்க job experience எனக்கு motivation ah இருக்கு அண்ணா
@Shafiullah.S2 жыл бұрын
அரசுப்பணி அனுபவம் கேட்டாலே புல்லரிக்குது 🤩💯❤️
@shainabeguma24623 жыл бұрын
சகோதரரே மிக மகிழ்ச்சி.நானும் அதே தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்
@aravindaustin54123 жыл бұрын
Pa 21 vayasula gvt velaya....semma gethu bro nee👌👌👌
@gamingwithdeepakpriya50132 жыл бұрын
Bro நீங்க சொல்ல சொல்ல நானே அந்த postingல இருந்த மாதிரி feelஆவுது❤️❤️❤️🙏👍👍👍
படிக்கிற மாணவர்கள் எங்களுக்கு நீங்கள் முன் மாதிரி நண்பா உங்கள் துறை மற்றும் அதில் உள்ள நிறை மற்றும் குறைகள் பற்றி இனி வரும் பதிவுகளில் கூறினால் அதை துறை கனவு நினைத்து படிக்கிற மாணவர்ககளுக்கு பயனுள்ளதாக இருக்கும் ......
@ramyaprincess11883 жыл бұрын
Annnaa.. romba Happy ah irukku Anna. . vera level.. ketka ve Romba asaya iruku.. 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
நீங்கள் உங்கள் பணியில் மேலும் பல சாதனைகள் புரிய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா .......
@maideen_md3 жыл бұрын
Rompa naal wait Panna video bro
@dazzlingqueen81943 жыл бұрын
Very inspiring video sir ✨✨ keep motivating us
@kousalyasadayarajan2683 жыл бұрын
Very interesting sir engalukum intha anubavam vendum athukukaga muyarchi panitu eruken thank you sir
@riyasbahurdeen39673 жыл бұрын
Unga video pakumbodhe positivity & motivation kedaikudhu Kandipa nanum oru nal indha day VA experience pannuven Thanks for your experience
@RamsanAcademy3 жыл бұрын
super sir . nanum antha feeling pathutiken vera level feel athu. nan lab assistant a iruken my native placela job vangarthu oru thahni feel ❤️
@mottiveforalltime56223 жыл бұрын
Super Anna, i Will feel this moment in one day.
@k.indhumathikaliyappan61573 жыл бұрын
Super... Unga video patha iruka depresion lam poidudhu. Padikradhu continue pana mudidhu..
@a.p7803 жыл бұрын
உங்க வீடியோ பார்க்க ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா...
@agilankutty80452 жыл бұрын
மிக சிறப்பு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் உங்களது அனுபவம். நீங்கள் கூறும் போது அந்த ஒரு வாய்ப்பு மற்றவர்களும் பெற்று அவர்கள் உங்களை ஒரு உதாரணமாக கூற வேண்டும்
@manimegalaibaskar92303 жыл бұрын
Every morning I saw your any one of the video.. it's motivating me too more thank you..
@varunkrish56303 жыл бұрын
Super brother.....unga postalam vere level....nanum ithula than padichutu iruken......hats of you.....
@Shinchan-ok6rh3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன்
@sushisubasushi4387 Жыл бұрын
Anna indha video rombavey pudichuruku
@ezhilarasin85983 жыл бұрын
Beautiful narration 🥰
@prabavathijeyamurugan1773 жыл бұрын
Super, continue pannunga sir
@mallimallika12362 жыл бұрын
Thank you brother for this vedio . Iam waiting for this moment in my life.
@jaysanka15013 жыл бұрын
First comment sir .... thank u sir congratulations .... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@naershr71783 жыл бұрын
First comment Pro like me,...😉
@rv...rc200lovers53 жыл бұрын
Vaalthukkal
@pavithrasaminathan41033 жыл бұрын
Endha video 3 rd time pakure bro motivation ah iruku
@mohamedirfan13583 жыл бұрын
I have been waiting waiting many days for this one ☝️ video அண்ணா....
அப்பொழுது உங்களுடைய சம்பளம் என்னவாக இருந்தது இப்பொழுது என்னவாக இருக்கிறது
@premalathamurugan2203 жыл бұрын
Congratulations brother
@ganeshchelvanayagam46173 жыл бұрын
Super bro.. 👌👌
@sowmiyas54203 жыл бұрын
Sollave vaarthai illa... Semma
@Chosen_muslimmah3 жыл бұрын
Motivated bro✨
@Tiskutintin3 жыл бұрын
Ipa Neenga Velaiku polaya... Daily video upload pnringa... Time iruka....
@badmintonlover47772 жыл бұрын
Super thambi 👍👍🎉🎉
@gokulakrishnan6363 жыл бұрын
super sir..
@sivajisiva1023 Жыл бұрын
Very inspiring anna
@leninvinith44763 жыл бұрын
Dressing sense ah pathiyum slunga broo 😉
@bcm-rv5fsАй бұрын
Inspiration
@psanthoshikumariakumar73023 жыл бұрын
உங்களுக்கு என் வாழ்த்துகள் Sir private school la தமிழ் ஆசிரியராக வேலை பார்கிறேன். நான் வேலைக்கு போய்கிட்டே படிக்கனும். Study plan வேணும் Sir please reply me group 4 examination
@vigneshjoshan3 жыл бұрын
Really Rommmmmba Nalla iruku bro kekradhuku 🙏😊
@FUNNYMAMMALS-q8m3 жыл бұрын
waiting for More videos
@krithikaselvam9238 Жыл бұрын
Very inspiring ....👍🏻
@kokimals5702 Жыл бұрын
Really inspiring sir ...
@mohanselvam52043 жыл бұрын
Vara level sir
@gunamayu8144 Жыл бұрын
❤
@subhasri63743 жыл бұрын
Bro unkaloda tnpsc group 2 exam anupavam mark and interview pathi sollunka bro
@mahibalan43403 жыл бұрын
Thank u for this video ♥️
@bagavaths1583 Жыл бұрын
This video motivation us
@VKteach933 жыл бұрын
அருமை
@mrs49873 жыл бұрын
Anna romba santhosama iruku.. unga experience ketkum pothu
@kannanBAtamil3 жыл бұрын
Super bro
@sheshanthbab39553 жыл бұрын
First comment bro
@madhavan30043 жыл бұрын
Vera level bro 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@kalsiyaxavier74943 жыл бұрын
Next video seekiramna
@randomvideos63823 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா ❤️
@simbakuttypreciousmemory3503 жыл бұрын
Revenue department la government quaters Iruka bro.. vera district la posting potta quaters kedaikuma
@angeltnpscsuccess31053 жыл бұрын
Super Anna thanks
@kokilasubramani31995 ай бұрын
Nice 🎉
@rushendirrushi6172 Жыл бұрын
❤❤👍👍👍
@kaviyakaviyag45312 жыл бұрын
Sir ...neenga solrathu evergreen moment...enakum neenga konjam bless pannunga sir..
@chitras66383 жыл бұрын
Fresher kku Tamil kku class eadunga anna
@vetrivel38413 жыл бұрын
Sema video
@bharathij60823 жыл бұрын
Hi sir... Nan arni taluk... Seekiram meet panlam.....
@dhinakaran81383 жыл бұрын
Super pro
@varun91263 жыл бұрын
🔥🔥🔥
@sanjayrameshramesh24783 жыл бұрын
Super bro👍
@manidivya57022 жыл бұрын
unga nala tha anna na tnpsc padikkanumnu enname vanthathu anna...