சிறப்பம்மா எல்லாபிரச்சினைக்காண அருமையாண , சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளாய் என் உயிர் தம்பி👌👌🙏🙏
@priyakutty1442Ай бұрын
அண்ணன் இடும்பாவணம் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன்
@sampathgopal6802Ай бұрын
தம்பி இடும்பாவனம் கார்த்திக் என்றாலே ஒரு அறம் சார்ந்த பேச்சாளர் தான் இருக்கும் தொடரட்டும் அவன் பணி வாழ்த்துக்கள்
@Elalangobankani75Ай бұрын
வயலில் எப்படி சில கழைகள் இருக்கிறது அதை எப்படி அகற்றப்படுகிதோ அதை போல தான் கட்சியில் சில கழைகளை அகற்றும் சூழ்நிலைகள் வருகிறது அதை அண்ணன் சீமான் சிறப்பாக செயல் பாடுத்துகிறார்
@thasananth2692Ай бұрын
ஒரு.. நாள் சீமானும் இலை.. தளையாகலாம்.. 😄😄😄😄
@deepaashokan2637Ай бұрын
26:47 உண்மை உண்மை அண்ணா
@manivannanthangavelu4919Ай бұрын
நாம் தமிழர்
@SugumarParamasumdaramАй бұрын
அருமை தம்பி கார்த்தி 👌🏿👌🏿👌🏿
@nathanrao8692Ай бұрын
IDEMBAVEN KARTIK ❤ NTK ❤ SEEMAN ANAN ❤
@sangueaswaran6066Ай бұрын
ஊரான் விட்டு பணத்தில். உதாரித்தனம். (கார்பந்தயம்). செய்யும். உதவாக்கரை. உயிர்கொல்லி. உதயநிதி. ..
@kumarasivanaАй бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்
@bharathan5918Ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@vigneshrv3793Ай бұрын
NTK
@A.shapthanaA.shapthanaАй бұрын
நான் விஜய் ரசிகன் எனக்கு விஜய் என்றால் உயிர் ஆனால் என் அண்ணன் சீமான் அரசியலை எந்த கொம்பனாலும் பேச முடியாது விஜய் திரையில் கிறோ அண்ணன் சீமான் தரையில் கிறோ என் குடும்பன் வாக்கு அண்ணன் சீமானுக்கு மட்டுமே ❤❤ வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக்
@varshaagunalan8843Ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@eelam6164Ай бұрын
Congratulations Thambi Karthick Super (explain) 👍
@pradeepgaming3353Ай бұрын
NTK 🐯❤️🔥
@sivashankaran5458Ай бұрын
❤️ நாம் தமிழர்
@sangueaswaran6066Ай бұрын
ஊரன் விட்டு பணத்தில் ஊர் சுற்றும். முதல்வர் ஸ்டாலின்
@latharavindran4437Ай бұрын
Very very true stupid Stalin
@durairajmurugan3086Ай бұрын
Congratulation brother your speech correct 👏👌👍
@latharavindran4437Ай бұрын
அருமை கார்த்தி அருமை தெளிவான நேர்மையான பேச்சு👍👍👍 நாம் தமிழர்💪💪
@YesuAntony-vu6goАй бұрын
நாம் தமிழர் ❤❤
@alagertharunyt189Ай бұрын
👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mathivananr8198Ай бұрын
தமிழ் மண்னை காக்க வந்தஅரசியல் போராளி சீமானின் தம்பி கார்திக் அவர்கள் மிகச்சிறப்பாக பேட்டியளித்துள்ளார்.
@sangueaswaran6066Ай бұрын
மக்கள். வரிப்பணத்தை மண்ணாக்கும் மண்ணாங்கட்டி முநல்வர். ஸ்டாலின்....
@kajankajan4780Ай бұрын
NTK 🐯💯🔥☝🏾🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚
@tnvlogs04Ай бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@tamilutopia690Ай бұрын
❤ காளியம்மாள் முதல்வர் பதவியில் அமர்த்தும் வரை அண்ணன் சீமான் ஓயமாட்டார்❤
@KandasamySinniah-y1oАй бұрын
நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி
@rubighathathevymahenthiran1457Ай бұрын
❤❤❤❤❤❤👍
@ajithvignesh5336Ай бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥
@kumarasivanaАй бұрын
சாட்டை ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@ShivShankar-bi6dwАй бұрын
இவர்களைஅப்புரப்படுத்தாமல்தமிழ்இல்லை
@kalaiegamparam4418Ай бұрын
மிக சிறப்பான பதில்கள் தம்பி கார்த்திக் நன்றிகள். அண்ணன் சீமான் பேபி விரைவில் ஆட்சி அரியணையில் ஏறி இந்த மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும்.
@RadeshKumar-w3fАй бұрын
Ntk anna karthik
@rdloguloganathan5991Ай бұрын
முக்கிய நிர்வாகிகள் ( நீ) நெடில் அல்ல தலைப்பை சரி செய்யவும்
@muniappans8595Ай бұрын
நமது நா.த.க.பற்றி பகர்வு வந்தால் கட்சி வளர்ச்சி பெறும். திரைப்பட விமர்சனம் தேவையற்றது.விமர்சனம் தொடர்ந்தால் கட்சி பலவீனம் ஆகும்.😭.கரூரான்.
@TamizharAatchiАй бұрын
நம் தலைவர் மேதகு வே திரைப்படத்தை வெறுக்கவில்லை
@mahendranp2664Ай бұрын
கல்யாண சுந்தரம் அவர்களை நீக்கியதற்கு காரணம் என்ன? இன்று வரை புரியவில்லை
@ravir7764Ай бұрын
நாம் தமிழரின் நம்பிக்கை கார்த்திக் சீமான் அவர்களின் போர்வாள் வழ வழ கொழ கொழ என்று இல்லாமல் சரியான பதில்
@RathaPrakash-tf4vxАй бұрын
என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@thasananth2692Ай бұрын
அடுத்த தேர்தலில் இ. கார்த்திக் முதலமைச்சர் போட்டியில் நிக்க வேண்டும்.. 👍👍👍😚
@theriselvam9141Ай бұрын
அமைச்சர் மேல் வழக்குப் பதிவு செய்ய வழி இல்லையா இருந்தால் ஏன் பதிவு செய்யவில்லை?
சாட்டை துரைமுருகன் அவர்கள் தன் கை தொலைபேசியில் கட்சி உறுப்பினர் சம்பந்தமான அந்தரங்க உரையாடல்களைப் பதிவு செய்து வைத்திருந்தார் என்பதற்கு ஏதாவது விளக்கம் கொடுக்கப் பட்டதா ? ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை அவர் மேல் கட்சி எடுத்ததா?
@selvarajselladurai4012Ай бұрын
Today’s youngsters are more educated and they will not vote simply for an actor.
@sekarwater561Ай бұрын
WHO MAKE MAINTAIN THISS WORLD ?
@DavidThilak-w5sАй бұрын
Magavishnu kitthi podunga avana👡👡👡
@kalakotnala8750Ай бұрын
Why does the DMK Govt not dismiss the CEO? The controversial speaker clearly mentions the CEO and questions Dr. Shankar, are you superior than CEO? It clearly shows that the approval came from the CEO or his supreme commando. Cowards DMK. Double act DMK
@rameshganapathi5632Ай бұрын
ஏப்பா சாட்டை தம்பி chenala கொஞ்சம் கவனிங்கப்பா ஸ்டுடியோசெட்டப்…
@நான்ஃАй бұрын
Paaraa saataai record vechiyum channel ku vanthurka man nee😂😂
@sweathapartha3286Ай бұрын
வாத்தியாரே முதல் லைக்கு 😂
@humanityiskeyАй бұрын
ஓம் டம்ளர் ஒரு கட்சியே இல்ல இதுல இவ்வளவு நேரம் நேர்காணல் மசுறு வேற 🤣🤣
@mrboss7006Ай бұрын
Anna pls help me
@thalapathi137Ай бұрын
Thalapathi Vijay kaalathin kattaayam🔥🔥🔥🔥🔥
@sivadhas9584Ай бұрын
இந்த மூஞ்சி எல்லாம் இந்த ஜென்மம் தில் மினிஸ்டர் ஆகாது