அரை ஏக்கரில் இவ்வளவு பிராணிகளா? | சென்னையில் ஒரு வெளிநாட்டுப் பண்ணை | Pasumai Vikatan

  Рет қаралды 103,558

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#pasumaivikatan #dog #horse
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் அரை ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜனார்த்தனனுடய பண்ணை. பொறியியல் பட்டதாரியான ஜனார்த்தனன் தன்னுடைய ஆர்வத்தாலும், பரந்து விரிந்த தேடலாலும், இதுவரை நாம் பார்த்திராத விதவிதமான ஆடுகள், பல வகையான கோழிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டுமல்ல எருமை, குதிரை, புறா, மீன்கள், காய்கறிகள், மா, தென்னை, பலா, வாழை, நெல்லி, சப்போட்டா எனப் பல வகையான பயிர்களும், கால்நடைகளுமாகக் களைகட்டுகிறது ஜனார்த்தனனுடைய பண்ணை அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Janarthanan contact number: 97909 89046
===================================
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikata. .
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: kzbin.info/door/1Um...
News Sense: / sudasuda .
Vikatan News: kzbin.info/door/oj5...
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 76
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
வாழ்த்துக்கள் : கோவையில் இருந்து.. நானும் 50 Cent பூமியில் ... மாடு மேய்க்கிறேன் ...i too Mechanical engineer........ மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
@shiva-gr4tx
@shiva-gr4tx Жыл бұрын
👌👌👌
@bbgnc
@bbgnc Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா..இயற்கையுடன் வாழ்வது என்றுமே இனியது மற்றும் மகிழ்ச்சி
@MohanRaj45678
@MohanRaj45678 Жыл бұрын
Neengalum Pannai Vachirukingala?
@balachandarganesan2935
@balachandarganesan2935 Жыл бұрын
Congratulations Anna...💐
@maheshanjas7155
@maheshanjas7155 Жыл бұрын
Bro nanum 😂
@saransuriya8789
@saransuriya8789 Жыл бұрын
👌👌👌👌👌👌👌🐎🐂🐏🐓🐧🐧🦆🐠🕊️🦃🥒🥦🌽🥕🍆🍅🍇🥥🍐🍋🍌🍍🥜🍶👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌳🌴🌱🌻🌺🌸🏵️🌻🌼💐💐💐💐💐🌅 ரொம்ப சூப்பர்
@kathirauditor6982
@kathirauditor6982 9 ай бұрын
உங்கள் விருப்ப நல்லபடியாக நிறைவேற்ற வாழ்த்துக்கள். நன்றி.
@user-ed7ye4xe6o
@user-ed7ye4xe6o Жыл бұрын
செம்ம புரோ...💚🌾🌾🌾
@gnanamsambandam81
@gnanamsambandam81 Жыл бұрын
பிடித்தமானவற்றை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை பணத்தால் அளவிட முடியாது!!
@michaelrajan388
@michaelrajan388 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அருமை 👌👍
@irudayanathan1673
@irudayanathan1673 Жыл бұрын
Very good interview , jagan bro GOD Bless you tq
@irudayarajj4171
@irudayarajj4171 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் தங்கள் பணி தொடரட்டும் சார்
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
ஆடுகளுக்கு பெயர் சூட்டியது காதலை உணர்த்துகிறது
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
ஜனா ஒரு தைரியத்தின் முன் உதாரணம்
@mydeararunpandy
@mydeararunpandy Жыл бұрын
அப்புடியா...🤭
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
@@mydeararunpandy என்ன நொப்படியா நக்கலுக்கு ஒண்ணும் கூறச்சல் இல்லை அவரை போல் உங்களால் முடியுமனால் செய்து வீடியோ போடுங்கள்,,வாய் பேசுவது எளிது செய்து பார்த்தால் தான் புரியும் வலி,,,
@ushathilakraj6412
@ushathilakraj6412 Жыл бұрын
Super very good 👍 👏 👌
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
சூப்பர் தம்பி அருமை
@hotten1880
@hotten1880 Жыл бұрын
சிறப்பு!
@gladstyle5894
@gladstyle5894 Жыл бұрын
Wow ,super, wishes to grow more ......fish
@kumargomathi7738
@kumargomathi7738 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@giriprasath4334
@giriprasath4334 Жыл бұрын
Impress bro.. Best wishes to success in future
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 Жыл бұрын
Super anna
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless nanri aiya
@nithinv757
@nithinv757 Жыл бұрын
Your living my dream life
@arjundhana
@arjundhana Жыл бұрын
Congratulations da janahhh
@e4entertainment579
@e4entertainment579 Жыл бұрын
Bro super... kozhi farm konjam adhikama irunda konjam better nu ninakkiren. Any way congrats bro. Ennode planning kozhi farm than. Iam frm kerala. Nanum kozhi farm plan pannirukken sucess ana ungale kandippa call pannuven.. 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾
@princeimmanuvelj2322
@princeimmanuvelj2322 Жыл бұрын
Very good job such a nice way to go
@subbash8834
@subbash8834 Жыл бұрын
23:18 la oru pei pinnadi cross avuthu😂😂
@srirammanoharan3386
@srirammanoharan3386 Жыл бұрын
Ama bro 😂😱
@user-cf8ev3cy7r
@user-cf8ev3cy7r 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@maasiraorganics765
@maasiraorganics765 Жыл бұрын
Super jana
@c.hariharanchakarabani609
@c.hariharanchakarabani609 Жыл бұрын
Congratulations bro,
@velupillaisamselva8892
@velupillaisamselva8892 8 ай бұрын
Super bro ❤❤❤
@huthaibrahim2646
@huthaibrahim2646 Жыл бұрын
Valtukkal sir kadaoul tangalukku kaikodupar;
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 17 күн бұрын
Best wishes for your endeavours...You are fortunate getting support from yr family members.Will you permit to visit yr farm?
@abdulkani1491
@abdulkani1491 Жыл бұрын
All the best and God bless to you and your family's also brother
@yashwanthyash913
@yashwanthyash913 Жыл бұрын
Super Anna Inga Anna haa
@srirammanoharan3386
@srirammanoharan3386 Жыл бұрын
👍👍 super annan
@alwarrengan7763
@alwarrengan7763 Жыл бұрын
Wonderful 👍. God's Blessings.
@mariajothi8549
@mariajothi8549 Жыл бұрын
Where did u buy mango plant
@sobibenita4559
@sobibenita4559 Жыл бұрын
Super👌👌👌
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 Жыл бұрын
👌👌👌
@prasannas5625
@prasannas5625 Жыл бұрын
My dream also 😇
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
GOOD
@sudhirkumar-di4hu
@sudhirkumar-di4hu Жыл бұрын
💟💟
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@jrkexports9638
@jrkexports9638 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@praveensavio6209
@praveensavio6209 Жыл бұрын
Dove flying remembers your resignation
@girija3527
@girija3527 Жыл бұрын
ஜனா தம்பி உங்களின் அலைபேசி எண் கிடைக்குமா? உங்களின் இயற்கை எரிவாயு அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள..
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👏👏👍
@rajaj2562
@rajaj2562 Жыл бұрын
Good to see you and Rambo again. Congrats.. Raja from Sweden.
@rameshr6197
@rameshr6197 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
Try with Indian breed dogs ... Lot of requirements... 15k per puppy...
@sachinadiban
@sachinadiban Жыл бұрын
First view
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
வெரி குட் அப்படித்தான் இருக்கணும்
@sekarkumar5688
@sekarkumar5688 Жыл бұрын
Proud of u 👍 ❤
@elangoelango849
@elangoelango849 Жыл бұрын
Intha horse use, we will go for ride
@Karthichk892
@Karthichk892 Жыл бұрын
50 cent ku fencing poda evlo amount aachidhu
@seemanseematti6142
@seemanseematti6142 8 ай бұрын
Kompu vettunga bro Buffalo 🐃
@Ushadevi-rh1de
@Ushadevi-rh1de Жыл бұрын
Land is not 50 cents he is wrong.land is acre or more.in 50 cents land there won't be this much space
@janarthanparthasarathi545
@janarthanparthasarathi545 Жыл бұрын
U may pls visit my farm to know the extent of land ...it's exactly 50 cent
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 Жыл бұрын
அப்படியே ரெண்டு யாணையை புடிச்சு கட்டுங்க.
@velmurugan1385
@velmurugan1385 Жыл бұрын
VAALTHUKKAL BROTHER.INCOME KODUKKINDRA ANIMALS VALAKKALAAM.WATER BUFFALO MILK ATHIKAMAAKA KODUKKIRATHU.ATHU NALLA GAIN UNDU.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
யானை புலி சிங்கம் அதுல கூட நல்ல வருமானம்
@anoopkr190685
@anoopkr190685 Жыл бұрын
Asil kozhi :)
@vpthetraveller3264
@vpthetraveller3264 8 ай бұрын
bro unga address
@ushathilakraj6412
@ushathilakraj6412 Жыл бұрын
Sanum mathipotanum
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Bro Unga Number kodunga
ஒருங்கிணைந்த பண்ணையில் இவ்வளவு விஷயம் செய்யலாமா!?? | #babyIntegratedfarm
35:02
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 89 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 29 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 29 МЛН