அக்கா தப்பா நினைக்க வேணாம் ஒரு வருஷத்துக்கு 10 நிமிஷம் வந்து ஹேர் டை போடுறோம் அதுவே கையில் ஒட்டுது அதுக்கே வந்து கிளவுஸ் போடறோம் நீங்க யூஸ் பண்ற இந்த ஹேர் ட்ரை சொல்றீங்க இல்லையா அதுக்கு வந்து ஒரு வருஷம் ஆனாலும் விழாது என்கிறீர்கள் அது எப்படிங்க கையில வந்து பிடிக்காம இருக்குமா நான் ஏற்கனவே ஒரு வீடியோவில் இருந்த மாதிரி வந்து ட்ரை பண்ணி பார்த்தேன் ட்ரை பண்ணி பார்த்துட்டு பச்சத்தண்ணி ஊத்தி கழுவுனா ஷாம்பு எதுவும் போட கிடையாது அப்படியே கழுவினால் அந்த பிளாக் கலர் அப்படியே இருந்தது அதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா ஷாம் போட்டு வாஷ் பண்ணா ஒன்னுமே இல்ல எங்க தான் போச்சுன்னு தெரியல
டை ஒரு வருஷத்துக்கு வரும்ன்றீங்க மண்டையில முடியே வளராதா இப்ப மண்டைக்குள்ள இருந்து வர முடி வெள்ளையா தான் வரும் அந்த முடிக்கும் டை அடிச்சிக்குனே வருமா வீடியோ போடும்போது பார்த்து போடுங்க எல்லாத்தையும் போட்டு போட்டு முடி தான் கொட்டுது தயவு செய்து இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடாதீங்க
@Winny12Winny6 күн бұрын
😂😂😂
@pandiselvi409416 күн бұрын
நீங்க தலைல தேச்சு வீடியோ எடுத்து அனுப்புங்க
@deepadharshan876514 күн бұрын
ஏன் நாமதானே இ.வா 1
@krishnavenimurugesan320024 күн бұрын
Neega sonna thupola blackpaint thalaiyil pottal 1 year varuma correct ma
@yesudosyesudos61428 күн бұрын
வளரும் முடி எப்படி வெளியில் வரும்
@Kalarajan-k2k23 күн бұрын
Yeah yaravathu ithai try panni irukkengala Result eppinu solluga
@Thirugnanam-w7x14 күн бұрын
கொதிநிலை வந்தவுடன் இருபொருள் சேர்க்கவேண்டும் கூறியதில் நெல்லிபொடி சேர்க்கபட்டது மற்ற ஒரு பொருள் கூறவில்லை மற்ற ஒரு பொருள் என்ன?
@kaladevi753213 күн бұрын
அவுரி இலை பொடி
@KaniHarshan14 күн бұрын
உண்மையோ பொய்யோ ....முயற்சிக்கு நன்றி
@prabhaprabha468513 күн бұрын
நல்ல டிப்ஸ் தந்ததற்கு மிக்க நன்றி நன்றி நன்றி மேடம் ❤
@renukadevi6702Ай бұрын
You put many videos for the same cause. Which one to follow. You add so many ingredients everytime. It is better if you put one video with full confidence. It will be good for all.
@kuppusamyparanthaman507615 күн бұрын
யாரு தலையிலாவது தடவி அத வீடியோவா போடும்மா
@addsmano371010 күн бұрын
@@kuppusamyparanthaman5076 ஏதாவது வில்லங்கத்தில கொண்டுபோயி விடணும்.... அதானே....
@nr297614 күн бұрын
எங்கு வீட்டு பார்பி பெண்ணுக்கு(பொம்மை)தடவினேங்க 1வருசம் ஆகியும் முடி கருப்பாகவே இருக்குதுங்க நன்றிங்க
@mathalifestyle389814 күн бұрын
🤣🤣🤣🙏🙏
@geetharaj2513 күн бұрын
பொம்மைக்கு வாரத்திற்கு ஒரு முறை குளிக்க ஊத்துவிங்ளா
@sivaayaomnama672513 күн бұрын
முடி வளர்ச்சிக்கு தேவை இரும்பு சத்து நெல்லி கருவேப்பிலை மருதாணி வேப்பிலை வாவ் அருமை சகோதரி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்தான் தெரியும் இதன் அருமை மக்கள் எவ்வளவு அவசரப்படறாங்களோ அவ்வளவு லாஸ் ஆகும் அதை புரிந்து. கொண்டு ஒரு வருடமாவது தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இச்சகோதரியின் முயற்சியை வாழ்த்துவீர்கள்
Why madam everyone telling that you are lying but you haven't mention anything???????
@chameen6815 күн бұрын
New hairs grow they will be grey
@bashirahemad41507 күн бұрын
Nantre✨நன்றி
@JothiM-j6l13 күн бұрын
Panathuku Vedic podra nalla porula eduthu podu kilinje vethala pochi veppala ethallam potu kattuva oruvarusam varathu hair back than ethu hair dei kadayathu ethu poma 12:17
@YogeshwariSelvaraj-ho4tbАй бұрын
ரோடுக்குபோடும்தார்தான்ஒருவருடம்தாங்கும்
@wasamoses4799Ай бұрын
😂😂
@pushpaa9763Ай бұрын
😂😂😅😅😅
@gowthamir152726 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shiyamaladevi760826 күн бұрын
😂
@kayalvizhy921425 күн бұрын
😂😂😂 eppidipa creative mind super
@annievarghese317223 күн бұрын
Can you tell me what are the incrediants you put .I like this very much.please help me by writting the name of the incrediants. Thank you God bless you abundantly.
முடி தினமும் வளருமே? எப்படி ஒரு வருடம்?புரியல 😂😂😂😂
@sureshsasi730514 күн бұрын
Ninga ellarudaiya comment ku reply panalanalum paravala at least enna solranganu parthutu ninga seyal padalame that means ungs hair ku use Pani..at least for ur subscribers.
@jaisankar-vp5hv14 күн бұрын
Super,all,the, best
@mathalifestyle389814 күн бұрын
TQ so much 🙏
@LouisTitus-k1i15 күн бұрын
Don't you know that hair grows every day? Are you making people fool and mad Hereafter don't play with such things if you don't have any other work do something useful to the society
@LouisTitus-k1i15 күн бұрын
you are absolutely right these sort of videos should be banned
@navamani85415 күн бұрын
பிறாடுப் பயவுள்ள
@kalaiselvis640014 күн бұрын
😂😂😂😂
@deepadharshan876514 күн бұрын
😀😁🤩
@mrkrishna222313 күн бұрын
😂😂😂😂😂
@RajaMani-t1c11 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvammcubanoduba493814 күн бұрын
Reel reel
@anithasri873913 күн бұрын
Full white ellam color black aguma
@mathalifestyle389813 күн бұрын
Try pannuga
@trendzindia13 күн бұрын
ஆகும்... கடைசியில். .. நீங்க ஏற்கனவே use panniya hair dye brand la ஒன்னு வாங்கி அடித்த பின்பு... முடி எண்பது porten நூல் இழை. அது, மெலனின் எனும் புரோட்டீன் வகை சாயம் தான் கறுப்பு ஆகும். அது , ஒக்டோபஸ் மீன் வகை ink லதான் மெலனின் உள்ளது. அது துர் நாற்றம் அடிக்கும். தற்போது இருக்கும் ஒரே வழி..இரசாயன ப்ளீச்+ மேற்புற சாயம் அடிக்கும் ஹேர் டை.. ( ஹைட்ரஜன் பெராக்ஸைடு, ppd,.. போன்ற கேன்சர் உண்டு பண்ணும் chemical தான்). நீங்கள் மருதாணி போன்ற எந்த ஈரமான பொருளையும் இரும்பு கடாயில் இரவு முழுக்க வைத்தால் iron oxide கறுப்பு ஆகும். அதுவும் கெடுதல். மூலிகை என்பதால் அரளி, எட்டிக் காய், ஒடுவன் காய் சாப்பிட முடியாது எண்பது போலத் தான் இதுவும்.. 😢
ஏம்மா உனக்கு லைக் வரனுங்கிறதுக்காக இந்த மாதிரி பொய் பேசகூடாது. ஒரு வருசத்திற்க்கு இருக்கும்ன்னு சொல்றீங்க. புதுசா முளைக்கிற முடி வெள்ளையாத்தான முளைக்கும். இல்ல இந்த டை போட்டா ஒருவருசத்திற்க்கு புது முடி முளைக்காதா 😂😂😂இல்ல இந்த டை போட்டா புதுசா முளைக்கிறதும் கருப்பாதான் முளைக்குமா😅😅😅
@gowrisanker239325 күн бұрын
அட போம்மா! தலைப்பே பொய் சொல்லுது!
@thomasduraipandiana719713 күн бұрын
Po like paniyachu
@sellathuraisasiharan403413 күн бұрын
கறுத்த பெயின்ட் சேர்க்க மறந்திட்டீர்கள்…!!!
@AnsSharmi15 күн бұрын
Neenga solrathu ellam sari oru varudathukku thala kulikka koodathu ok thaana ?......😅😅😅
@kavithag5335Ай бұрын
Superb Mam❤
@malarvizhikumar671517 күн бұрын
நான் apply பண்ணி காட்றேன்னு சொல்லிட்டு போட்டே காண்பிக்கவில்லையே? என்ன வீடியோவோ.