★அரக்க கோட்டை ★இருட்டு பாதாள சுரங்கம் | DARK WAY | Hidden Place | Daulatabad Fort Tamil

  Рет қаралды 181,118

My சுற்றுலா - MY SUTRULA

My சுற்றுலா - MY SUTRULA

Күн бұрын

Daulatabad Fort In Tamil | Daulatabad History Tamil
Mystery fort in india
#mysutrula
#daulatabadfort
#aurangabad
Daulatabad Fort
maps.app.goo.g...

Пікірлер: 133
@TamilselviArumugam-c7m
@TamilselviArumugam-c7m 7 ай бұрын
நான் வெளியூர் பயணம் செய்ததில்லை உங்கள் வீடியோ என்னை அங்கெல்லாம் சென்று பார்த்த மாதிரி ஒரு இனிய அனுபவம் தந்தது நீங்கள் இது போன்ற பல வீடியோக்கள் போட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க பல்லாண்டு வளமுடன் இறைவன் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் ❤❤
@mysutrula
@mysutrula 7 ай бұрын
🙏👍
@jb19679
@jb19679 Жыл бұрын
❤❤அரக்க கோட்டை இருட்டு பாதாள சுரங்கம் பதிவு அருமை அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌳🌴🌴🙏🏾🙏🏾
@govindarajang.s8760
@govindarajang.s8760 Жыл бұрын
நான் 1967 பிப்ரவரி ல் இந்த கோட்டையை பார்த்தேன்.உச்சிவரை போய் பார்த்தேன்.அகழியை கடந்து போனவுடன் சிறு குகை போன்ற வழியில் படி ஏறிசிறு வழியாக மேலே ஏறி போக வேண்டும் . இப்போது அதை மூடிவிட்டுள்ளார்கள். உங்கள் வீடியோ கவரேஜ் அருமை
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
பிரமிப்பை உண்டாகியது இப்போது இப்படி இருக்கே அப்ப இங்கே அனைவரும் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் இத எப்படி உருவாக்கிய கலை நயம் சொல்ல வார்த்தை இல்லை இவ்வளவு சேப்டிக்கு பின் மாளிகை உள்ளது என்றால் அங்கு விலை மதிபில்லா ஓன்று கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் உழைப்பு வீன் போகவில்லை உண்மையில் அருமை சகோதர.... நான் பார்ததில் வியந்தேன் மிக சிறப்பு 🙏🙏🙏
@p.anshika5362
@p.anshika5362 Жыл бұрын
Pesikondum, moochu vaangi kondum, ivlo thooram nadanthu kondum, indha video vai kastapattu, engalidam kondu vandhu serthatharku hats off bro.. U will deserve for ur hard work.. Keep rocking..🤗👏👍
@pssureshtamilan9215
@pssureshtamilan9215 Жыл бұрын
Rompa naal ku aprm Skip pannama pathan video bro 💥💥
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii...ரெம்ப..ரெம்ப..அருமையா..இருக்கிரது..வாழ்த்துக்கள்..இரவு..வணக்கம்..👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💯💯💯🤝🤝🤝💯💯👍👍👍👍🌾...OK..Good..morning..🌏🙏🙏🙏
@nagarajan7201
@nagarajan7201 11 ай бұрын
Supera irunthathu nanga nerla poi patha mathiriye feeling tqu bro
@செ.மனோஜ்
@செ.மனோஜ் Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் உங்க எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் நீங்கள் பதிவு செய்யும் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக உள்ளது. மேலும் உங்கள் பதிவுகள் மற்றும் பயணங்கள் தொடர என் வாழ்த்துக்கள் ...
@padhmaravi3054
@padhmaravi3054 Жыл бұрын
எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் தம்பி வாழ்த்துக்கள்
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Жыл бұрын
Fantastic view and explanation about Daulatabad fort. Many many thanks for your efforts.
@RevathiSaravanan-b9t
@RevathiSaravanan-b9t Жыл бұрын
Super thola nice unga sutrula melum sirakka valthukkal
@puvanespugal354
@puvanespugal354 9 ай бұрын
சாரே சூப்பர் சாரே அருமை அருமை அருமை 👍🏻👌நன்றி சாரே
@murugangan2341
@murugangan2341 Жыл бұрын
Your Explanation Very useful bro
@Noor-mi2mv
@Noor-mi2mv 7 ай бұрын
அருமை நன்பா❤😮🎉😊
@nagarajangg3333
@nagarajangg3333 Жыл бұрын
Thank you Anna romba nalla irukku anna
@ShrrinivasanChinu
@ShrrinivasanChinu 7 ай бұрын
Iam in . Vadapalani. Chennai. I like this video
@CharunKumarRdjr
@CharunKumarRdjr Жыл бұрын
Super bro thrill irrukku bro 🔥💥👈❤
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 Жыл бұрын
Tirupur thirumurugan poondi la irukkira kovilkala explore pannunga bro. Please please please 🙏🙏🙏🙏
@KalaiKalai-yo3fh
@KalaiKalai-yo3fh Жыл бұрын
Great sir .. amazing fort
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
வேற லெவல் ப்ரோ❤
@vijayarani5257
@vijayarani5257 Жыл бұрын
Great Man U achieved 😊
@wayanadgreenvillage5715
@wayanadgreenvillage5715 10 ай бұрын
நைஸ் வீடியோ
@NanthiniSankar-j7s
@NanthiniSankar-j7s Жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி
@santhoshb8539
@santhoshb8539 Жыл бұрын
History sollunga anna
@priyasenthil3442
@priyasenthil3442 Жыл бұрын
Tnks bro ❤
@MeenaKumari-df4rw
@MeenaKumari-df4rw Жыл бұрын
Very nice.
@mohamedmoomin-je4ff
@mohamedmoomin-je4ff 4 ай бұрын
Great
@devagirigiri
@devagirigiri 10 ай бұрын
Super
@sargunamoorthy2467
@sargunamoorthy2467 Жыл бұрын
நெற்றியில் பொட்டு அழகா இருக்கு...
@t.muthulakshmi4783
@t.muthulakshmi4783 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி. இது போல் சுவாரஸ்யமான வீடியோ பதிவு நிறைய போடுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Nasiha-v9p
@Nasiha-v9p Жыл бұрын
super 👌
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Жыл бұрын
Super Video bro ❤❤❤😊😊😊🥰🥰🥰👏👏👏🔥🔥🔥👌👌👌👍👍👍🙏🙏🙏😎😎😎😇😇😇🙂🙂🙂😍😍😍
@vanithashriyan1668
@vanithashriyan1668 Жыл бұрын
அந்த காலத்து மக்களின் கட்டிட கலை பிரம்மிக்க வைக்கிறது....
@sekarcse
@sekarcse 2 ай бұрын
History konjam paduhu video podunga illana ethu pesama podalam
@vijayarani5257
@vijayarani5257 Жыл бұрын
How many days did it take
@kalpanamca4944
@kalpanamca4944 Жыл бұрын
உங்க மேல யாரும் சுடுதண்ணி, Acid ஏதும் ஊற்றலையா நீங்க மட்டும் Saftya உள்ள போயிட்டு வந்துட்டீங்க அந்த அகழியில ஒரு Swimming போட்டுருக்கலாம்ல அப்டியே பாம்பையும் பார்த்திருக்கலாம்😊😊😊😊
@mysutrula
@mysutrula Жыл бұрын
😅
@sureshab8628
@sureshab8628 11 ай бұрын
❤❤❤❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
அது சார்மினார் இல்லை மினார் அல்லது மினோரா சார்மினார் என்பது நான்கு மினார் உள்ளது ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது வாழ்த்துகள்❤❤❤
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Hindu
@r.ponnambalamnagercoil917
@r.ponnambalamnagercoil917 7 ай бұрын
Terrible attempt. Congratulations Ponnambalam
@sargunamoorthy2467
@sargunamoorthy2467 Жыл бұрын
அருமையான கோட்டை சூப்பர்
@MmmGfs
@MmmGfs 11 ай бұрын
தம்பி ஒத்தையா இருந்தா அதுபேரை இந்தியிஉருதுல மிரார், அல்லது தமிழில் மினாறா என்று சொல்லுங்கள், நாழு மினாரா இருந்தாதான் அது சார்மினார் ஹைதராபாத்நுலைவாயிலிர் நான்கு மினாரா இருப்பதாலயே அதை நாம் சார்மினார் என்கிறோம் அதை சிகரெட்டப்பாவில் இடம்பெறச்செய்துதான் சார்மினார் சிகரெட் என்றார்கள் போதுமா இனி மினாராக்களைபற்றி வர்ணிக்கும்போது மினாரா என்றே கூறுங்கள் சார்மினார் என்று சொல்லாதீர்கள் தம்பிOK😂
@mysutrula
@mysutrula 11 ай бұрын
🙏👍
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 10 ай бұрын
எந்த ஒரு விஞ்ஞான சாதனமும் இல்லாத காலத்தில் பாறைய குடைந்து இவ்ளோ சாதனை செய்து இருப்பது மிக பெரிய சாதனை தான்.
@ishasongspasu5233
@ishasongspasu5233 Жыл бұрын
Super
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சிலர் கனவுகளை கோட்டை கட்டுவார்கள். நீங்கள் எங்கள் கண்களுக்கு கோட்டைகளை காட்டுகிறீர்கள். நானெல்லாம் போய் பார்க்க முடியாத தூரம். வயதும் காரணம். உங்கள் காணொளி மூலம் காண்பதற்கு எங்கள் நன்றிகள்.
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
எத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு கட்டிருப்பாங்க. பிரம்மாண்டம் மிகப்பிரம்மாண்டம்
@Vijay__18
@Vijay__18 Жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம்😊நன்றி அண்ணா 😊😊
@electricionwork9467
@electricionwork9467 Жыл бұрын
நான் சேலம்..அவலவு தூரம் பயனம் பன்டி பார்க்கமுடியாது..நீங்கலே எண்னை கூட்டிட்டு போன மாதிரி இருக்கு நண்பா..பயங்கர பாதுகாப்பா இருந்துர்க்காங்க அந்த காலத்தில்.....
@ஸ்ரீதமிழ்மகள்
@ஸ்ரீதமிழ்மகள் 5 ай бұрын
நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போலவே உள்ளது நண்பா பயங்கரமான குகைக்குள்ளே பயப்படாமல் நீங்கள் நுழைந்து வீடியோ எடுத்து போடுகிறீர்கள். தனியாக போக வேண்டாம் நண்பா பாதுகாப்பாக வீடியோ எடுத்து போடுங்கள் நண்பா
@rajakkannu3915
@rajakkannu3915 7 ай бұрын
எல்லோரா குகைக் கோவில் சென்றேன்.இந்த கோட்டையை பற்றி தகவல் தெரியாது
@s.b.revathirajyashri2216
@s.b.revathirajyashri2216 Жыл бұрын
நீங்க கொஞ்சம் தெளிவா பேசசினா நல்லா இருக்கும் தம்பி
@Noor-mi2mv
@Noor-mi2mv 7 ай бұрын
எங்கலை பிரமிக் வைத்துவிட்டடீகள் நன்றி
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 7 ай бұрын
உங்களை மனதார பாராட்டுகிறேன் தம்பி! வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை காப்பான்❤️👍👋🔥
@kumarnalini6715
@kumarnalini6715 Жыл бұрын
Fantastic Vera level experience sir thank you 💐 neenga ennum unga travel experience engalakku share panna valathukkal💓 waiting for your continues video 💐
@Yogith1785
@Yogith1785 Жыл бұрын
Super bro inum intha mari interesting ah video podunga 🤩
@ambigaarun2165
@ambigaarun2165 Жыл бұрын
Super thambi moochu vanginalum nalla explain panna angaye poi parthutu vantha mathri erukku
@jenishwincraft1646
@jenishwincraft1646 Жыл бұрын
அண்ணா சூப்பர் இந்த மாதிரி place பார்த்ததே இல்லை நீங்க கவனமாக பார்த்து வீடியோ எடுங்க TC அண்ணா 🎉
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro that is not charminar, it's minar, charminar is in hyd.
@malarmalar2452
@malarmalar2452 Жыл бұрын
Semma semma semma enna sollurathunne theriyala
@vasanthyraman4993
@vasanthyraman4993 Жыл бұрын
.narel parthathu Pola erunthathu very very thanks
@kesavanmckeinze2629
@kesavanmckeinze2629 Жыл бұрын
I did work in Aurangabad 10years and I saw this place many times. Thank you for remember my life
@nAarp
@nAarp 6 ай бұрын
சூப்பர்
@sathyabamachidambaram1373
@sathyabamachidambaram1373 Жыл бұрын
அருமை. நாங்களும் கூட வந்தது போல் இருந்தது. நன்றி 👍🏼
@pandiyarajanyadav9255
@pandiyarajanyadav9255 Жыл бұрын
யாதவ ர்🙏⚘
@sabarish18
@sabarish18 Жыл бұрын
Really good effort 😊
@ஸ்ரீதமிழ்மகள்
@ஸ்ரீதமிழ்மகள் 5 ай бұрын
தேவக் கோட்டையை தெளிவாக வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி நண்பா நன்றி நன்றி வீடியோவில் பார்க்கும்போதே இந்த கோட்டை பயங்கரமாக உள்ளது இந்தக் கோட்டையை வடிவமைத்தவர்கள் எப்படி பாராட்டுவது என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது
@rajas324
@rajas324 4 ай бұрын
Thank you🙏 so much
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 10 ай бұрын
மாநிலம், மாவட்டம் சொல்லி வீடியோ போடுங்க ❤️
@santhoshb8539
@santhoshb8539 Жыл бұрын
Hi Anna super i am santhosh following
@indirathathan3128
@indirathathan3128 5 ай бұрын
சார் வணக்கம். கோட்டைகளைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நேரடியாக பார்த்ததில்லை.இந்த விடியோ நான் சுற்றி பார்த்ததுப்போல் உள்ளது.நன்றி வாழ்த்துக்கள்.
@allimalare1679
@allimalare1679 Жыл бұрын
Thambi char=naangu. Minar=Thoon. Appo nee sonnathu thappu thane? Aek minar-nu sollanu.
@mysutrula
@mysutrula Жыл бұрын
OMG😲
@my.villagemanga3077
@my.villagemanga3077 Жыл бұрын
ரொம்ப பயங்கரமான கோட்டை நான் ஒரே ஒரு டைம் போயிருக்கேன்
@Sa-ig4hk
@Sa-ig4hk Жыл бұрын
நீங்க அழகாக இருக்குறீங்க.....❤👍👌🌹
@velramvisit7711
@velramvisit7711 8 ай бұрын
நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 Жыл бұрын
அண்ணா சூப்பா் நான் நேரில் சென்று பாா்த்துபோல் இருந்து அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@vms.nandakumar4674
@vms.nandakumar4674 Жыл бұрын
நானும் போயிருக்கேன்.. சரியான முயற்ச்சி விளக்கம் அருமை..🎉
@TN57ANBU
@TN57ANBU Жыл бұрын
Yadav என்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது 💙💛
@satishkumarkumar1181
@satishkumarkumar1181 9 ай бұрын
Ethula enna peruma vendi iruku
@Balaji-tt7dv
@Balaji-tt7dv 6 ай бұрын
​@@satishkumarkumar1181எ இல்ல நாங்க எங்களுடைய அரண்மனை ஆட்ச்சி இன்னும் அலியாம இருக்க இது யாதவர் பெறுமைதான்
@a.timothy7799
@a.timothy7799 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👍
@anandagopalakrishnanp497
@anandagopalakrishnanp497 Жыл бұрын
Fantastic bro..!!
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 9 ай бұрын
கோட்டையின் வேட்டையும்; வடிவமைப்பின் சேட்டைகளும் பிரமாதம்
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 Жыл бұрын
Super explanation about this fort your channel is giving very good information from n Selvam executive engineer Rtd Dpi
@niceguy4632
@niceguy4632 Жыл бұрын
Nice Bro. Me watching your video from Singapore
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@kamalakannan6590
@kamalakannan6590 7 ай бұрын
😮பயங்கரமானகோட்டை
@janakiravishankar9449
@janakiravishankar9449 Жыл бұрын
Super super arumaiyana pathivu
@lakshmin4167
@lakshmin4167 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி - பா
@vishnuvijay6134
@vishnuvijay6134 9 ай бұрын
Very good video thanks for the information
@murugangan2341
@murugangan2341 Жыл бұрын
You Effect, your Videos very beautiful location 🎉🎉🎉🎉🎉🎉
@srinivasans4705
@srinivasans4705 Жыл бұрын
Super senu vadappalani chennai
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 Жыл бұрын
👍👍👌👌அருமையான இடம்.
@santhoshkumarj7761
@santhoshkumarj7761 Жыл бұрын
I went there in 1996 ,we went in with a guide and theepandham, to have actual historic experience
@prakashs3951
@prakashs3951 Жыл бұрын
தளபதி மாஸ் நீங்கள்
@Geetalakshmi-q5j
@Geetalakshmi-q5j 11 ай бұрын
சார்மினார் னா இது போல 4 தூண்கள் இருக்கணும். Hyderabad ல பாத்திருப்பீங்க. இது ஏக் மினார். சார் னா நாலு னு அர்த்தம். Video is good
@Prabakaran-rz2kp
@Prabakaran-rz2kp 9 ай бұрын
நல்ல விளக்கஉரை... தலைவரே....
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@arinebalabala3917
@arinebalabala3917 Жыл бұрын
அருமையான பதிவு
@malathi-cp7ss
@malathi-cp7ss Жыл бұрын
Super 👍
@umavetri3869
@umavetri3869 9 ай бұрын
Super pa
@karthikarthik.v2101
@karthikarthik.v2101 Жыл бұрын
My Anna super super ❤
@malarmalar2452
@malarmalar2452 Жыл бұрын
Super super super
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 66 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН