எங்கள் கேப்டன் மறைந்த போது 15 லட்சம் பேர் வந்தார்கள் அவர் நினைவிடத்திற்கு 15 லட்சம் பேர் வந்துள்ளார்கள் அவர் மறைந்தாலும் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@KalanithyUthayanan8 ай бұрын
வாழ்த்துகள் பாலா
@SellathalP8 ай бұрын
Vaalthukkal Bala💗💗💗💗💗💗
@Gangaiamaran19878 ай бұрын
சுப்பர்பாலாசார்
@Vijai3428 ай бұрын
கேப்டன் 🎉🎉🎉
@சஞ்சய்.செ8 ай бұрын
Mamanithar captain ❤❤❤
@Zoyasoffical8 ай бұрын
Captain chokkathangam❤❤❤❤❤
@lingeshwaribhaskaran46068 ай бұрын
Bala🙏🙏🙏🙏🙏
@magneteye39558 ай бұрын
Captain ❤️❤️❤️
@malarvizhimalarvizhi90108 ай бұрын
மனசாட்சி இல்லாமல் எப்படி இது மாதிரி thamlaine வக்கிரிங்க , கருப்பு பணம் வைக்கும் அளவுக்கு பாலா அப்படி ennum சம்பரிக்கவே இல்லை , கருப்பு பணம் வைக்கும் அரசியல் வாதிகள் எந்த தருமமும் செய்வதில்லை கையுள் இருக்கும் பணத்தை எடுத்து கொடுக்கும் பாலா என்றென்றும் பல்லாண்டு வாழணும்🙏
நீங்க இப்படி கதைப்பது ரொம்ப தப்பு. ஏன்னா பாலாவிடம் இருப்பது கொஞ்ச பணம், அதை ஊக்கிவிப்பது லாரன்ஸ் சேர்ந்து உதவி செய்யும் போது இன்னும் பெரிதாக செய்கிறார்.
@sdeivam63228 ай бұрын
Entha Panama vena irrukadum.kudukum manasu irruku.entha manasu than God.ok
@IniyaIniya-fl5fg8 ай бұрын
பாலு சந்தேகம் பட்டுட்டான்
@Prasad-de2yg8 ай бұрын
MANITHA NEYAM MALARATTUM SUPER SUPER ❤❤❤❤❤❤❤❤
@muruganperumal85678 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugaraj1108 ай бұрын
🎉
@ScoffsFishandChips8 ай бұрын
Let BAALA to become HERO, we have made lots of Heroes, but they are all zeros, living lavish life. They are useless for society.
@ScoffsFishandChips8 ай бұрын
Baalu sir, please dont talk bad about KPY Baala, please encourage him, does not matter if he doing it for publicity, end of the day he is doing good think. Please just encourage them to do more. there are lots of Superstars earning over 300 crores a years, what they doing to the society. r u dare to talk about them?. let KPY Bala to settle financially, then he will do more the public. We just lost Captain, we need someone to replace him.
@ragavsathya10928 ай бұрын
Bala pannadhu naala join pannala Lawrence 14:45
@naveenprasathks28928 ай бұрын
Antha actor name sriman means so plzzz avaru yaarunu theliva soluga!!😮😢
@JayBThoughts8 ай бұрын
Lawrence publicly panra reason atha paathu mathavangalukku inspire aagumnu than!
@mjustin14758 ай бұрын
ராகவா லாரன்ஸ் கடந்த 20 வருஷமாக மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கின்றார் என்று என்னை போன்ற பாமர மக்களுக்கு தெரியும், உங்களுக்கு தெரியாதா?
@svr...yt..tamilan40348 ай бұрын
Yangal kadavual
@shibuba89048 ай бұрын
Rajini Kamal 👎👎👎👎👎👎👎👎👎👎👎🦶🏾🐕🙀😱
@Urugi-wv7ky8 ай бұрын
😂😂
@MuthuKumar-ik5hc8 ай бұрын
Potali
@ThanuThanu-u6u8 ай бұрын
அட நம்ம பொய்யாறு பூலு ✅️
@Bossindia9998 ай бұрын
அவர் பெயரை கெடுக்கும் அன்னதானம் என்ற பெயரில் சுய விளம்பரம் செய்யும் கட்சி நிர்வாகம் & தலைமை... 1.குழந்தைக்கு கொடுக்கும் சிறு அளவு உணவு... மட்டும்... வரும் அனைவரும் ஏதோ நம்ம ஊர்ல அன்னதானம் போல் என்று நினைத்து வரிசைல நின்னு சாம்பார் சாதம் & தயிர் 100g அளவு... மட்டுமே... கூடுதலா கேட்டால் சாப்பிப்பிட்டு வாங்கிக்கோ என்ற பதில்..... ஆனால் மீண்டும் வரிசைல நிக்க முடியாது & தான் சுயமரியாதை ய விட்டுட்டு எச்சி தட்டுடன் அலைய முடியுமா??? அதற்கான எந்த ஏற்பாடும் கிடையாது.... #சுற்றி 10-20 கேமரா க்கு போஸ் கொடுத்து போடும் உணவு..... (அவர் பெயரை கெடுக்க.... அவர் கட்சி போதும் ) அவர்களுக்கு தனியே பிரிஞ்சி உணவு ஸ்பெஷல் எடுத்து வைத்து கொண்டு வெறும் சாம்பார் அல்லது தயிர் 100g சம்பிராதயத்திற்கு.... பிரிவு படுத்தி மக்களை ஏமாற்றும் கட்சி அந்த அம்மாவே நின்னு இதைத்தான் செய்யுது...... இது முற்றிலும் கள நிலவரம் பேரு "அன்னதானம் " #உணவு தரம் சிறப்பு அதில் குறைவு இல்லை. #கொடுக்கப்படும் உணவு அளவு மிக சிறியது... #போடும் போது கேமரா பார்த்து போஸ்... #அதில் போடும் போதே 1 கரண்டிக்கு மேல போடாதே(100g) என்றே சுற்றி அணைத்து கட்சி நிர்வாகி & அந்த அம்மாவே சொல்லுது....... ##100-200 பேர் சாப்பிடும் உணவு 1000 பேருக்கு போடுறாங்க...... ##அவர் பெயரை கெடுக்காதீங்க........ இதில் சந்தேகம் இருந்தால் அங்கு வாங்கும் மக்கள கேளுங்க நீங்களே பாருங்க.... வெயில் ல நின்னு 100g சாம்பார் சாதம் போட்டு வெட்டி விளம்பரம்......"தினம் 1000பேருக்கு அன்னதானம் " 2 பாத்திரம் உணவு சாம்பார் அல்லது தயிர் 1 கரண்டி மட்டும்..... பிரிஞ்சி கடைசி ல கட்சி காரங்களுக்கு.... சுற்றி 10 கேமரா மொபைல் வீடியோ வேற... 🙏🙏 இந்த பொழப்புக்கு நீங்கள் போடாமலே இருக்கலாம் அல்லது கோவில் பிரசாதம் போன்று அல்லது ஸ்பூன் ல போட்டால் 1 லட்சம் பேருக்கு போடலாம் 🙏🙏 விஜயகாந்த் அவர்கள் பெயரை வைத்து சுய விளம்பரம் தேடும் கட்சி நிர்வாகிகள் அவர் புகழுக்கு களங்கம்.... 🙏🙏🙏 200% கள நிலவரம்