என்ன எல்லாரும் மறந்துட்டாங்க ஆனால் என் பாட்ட இல்ல.. Music director bharani Interview

  Рет қаралды 96,532

AramNaadu

AramNaadu

Күн бұрын

Пікірлер: 133
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
மறக்க முடியாத இசையமைப்பாளர் பரணி மீண்டும் இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் தமிழ் திரையுலகம்
@rahulraghu4040
@rahulraghu4040 Жыл бұрын
where are you sir your songs all or superb very nice please come soon whiting for all your fan's
@dhandapanis7189
@dhandapanis7189 Жыл бұрын
நேரம்சிலகாலம்தோற்கலாம்ஆனால்உணதுதிறமைதோற்காது
@amsha3143
@amsha3143 Жыл бұрын
Yes 👍👍👍❤️
@dhanabalakidnan9347
@dhanabalakidnan9347 Жыл бұрын
தகுதி உள்ளவர்கள் எப்போதும் மதிக்கப்படவில்லை இதற்கு இவர் சிறப்பான ஆதாரங்கள். வாழ்க வளமுடன்.
@Snakeviews2001
@Snakeviews2001 Жыл бұрын
எளிமை இங்கு மதிக்கப்படுவதில்லை, தலைக்கணமே இங்கே மதிக்கப்படுகிறது
@sathishkumarkrishnan3683
@sathishkumarkrishnan3683 Жыл бұрын
100% true!!!
@seltinmary1373
@seltinmary1373 Жыл бұрын
சகோதரர் அவர்கள் மீண்டும் இசைத்துறையிலும். வெள்ளித்திரையிலும் ஜொலிக்கும் காலம் அண்மையில் உள்ளது.
@swift14727
@swift14727 Жыл бұрын
பரணி அம்மாவை பற்றி பாடியதும் என் கண்கள் பணித்து விட்டன, இவர் ஒரு தெய்வீக கலைஞன்🙏🙏
@PrabhaKaran-z5o
@PrabhaKaran-z5o Жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர்
@pmrajsami
@pmrajsami Жыл бұрын
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பாடல்கள் பரணி சார் பாடல்கள்... மீண்டும் வரவேண்டும்
@ksrfamily007
@ksrfamily007 Жыл бұрын
காலம் உங்களை நினைவுபடுத்துகிறது உங்கள் வெற்றி பயணம் விரைவில் தொடங்கும். எல்லாம் இறைவன் முருகனின் செயல் முருகா... 🙏🙏🙏
@kannankanal6054
@kannankanal6054 Жыл бұрын
தமிழ் இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளர். கண்டிப்பாக திரும்ப வருவீங்க சார். வாழ்த்துக்கள் சார்.❤❤
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
நேற்று தான் உங்கள் பேட்டியை முதல் முதலாக பார்த்தேன் ... உடனே தேடி தேடி நீங்கள் பல்வேறு சானல்களில் கொடுத்த 6,7 நேர்காணல்களை பார்த்துவிட்டேன்.... மிக மிக அருமை,மனதிற்கு இதமான வார்த்தைகளால் மிக எளிமையாக எதார்த்தமாக பேசுகிறீர்கள், எந்த கதாநாயகன்,நாயகி நேர்காணலை கூட இப்படி தேடி தேடி ஒரே நாளில் பார்த்ததில்லை... வாழ்கையில் அடிபட்டு கிடைத்த அனுபவ பக்குவம் நிறைந்த பொறுமை நிதானம்,எதார்த்தம் இவை தான் உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது என நினைக்கிறேன்..... ஏ ஆர் ரஹ்மான்,இளையராஜா, ரஜினி,விஜய்,அஜித் இவர்கள் யாரையும் கூட தேடி போய் பார்க்க விருப்பமில்லை... ஆனால் உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என ஆவலாக இருக்கிறது.... உங்கள் அனுபவம் உங்களை ஞானி போல ஆக்கிவிட்டது.... மிக எதார்த்தம்.... இந்த பக்குவம் பண்பு,பணிவு என்றும் உங்களிடம் இருக்கட்டும்....
@rkbt6684
@rkbt6684 Жыл бұрын
@cricketloversteam5602
@cricketloversteam5602 Жыл бұрын
Supper
@murugeswari5134
@murugeswari5134 Жыл бұрын
​@@rkbt6684supper
@abiabinaya4094
@abiabinaya4094 Жыл бұрын
நானும் நேற்று முதல் இவரது பேட்டி நிறைய பார்க்கிறேன்
@Sivakumar-jm3uq
@Sivakumar-jm3uq Жыл бұрын
உங்கள் கமென்ட்டை நானும் ஆதரிக்கிறேன்..
@tvmalai8348
@tvmalai8348 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்த்துக்கள் சார் வேற லெவல்ல கம்பேக் தரப் போறீங்க... இன்றைக்கு புதுசா பாடின ரெண்டு மெட்டுக்களும் செமையா இருக்குங்க சார்... வெறித்தனமா பிரிப்பேரா இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சார்❤❤❤💐💐💐👍👍🤝🤝
@pandiyanramasamy9865
@pandiyanramasamy9865 Жыл бұрын
Talent Composer Bharani Anna Super
@hariharaprasathvenkatesan5106
@hariharaprasathvenkatesan5106 Жыл бұрын
சகோதரர் இசை மெலோடி பரணி அவர்கள் மீண்டும் திரையுலகில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.. திரும்ப வருவிங்க
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
2.0 வெற்றி பெற்று மீண்டும் இசை உலகின் அரசனாக வரவேண்டும் வாழ்த்துக்கள் பரணி சார்
@ThanjavurSaivaSamayam
@ThanjavurSaivaSamayam Жыл бұрын
தஞ்சை மண் இசை வேரோடிய மண் என்பதற்கு, தாங்கள் இயற்கையாக இசையமைப்பாளர் ஆனதே சாட்சி. இசைக்கலை இளவரசே தஞ்சையில் தாங்கள் எந்த பகுதியைச் சார்ந்தவர்கள். தஞ்சை மண்ணின் மைந்தனாக அறிய ஆவல். தங்கள் தொடர்பு எண் தெரிவிக்கலாமா. நான் எம் எஸ் வி யின் இசையில், மயக்கமும் மரியாதை கொண்ட இசை பித்தர்களில் ஒருவன்.
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
வாழ்த்துக்கள் மீண்டும் இசை உலகம் உங்களை ஈர்க்கும்...
@ramansaseenthren414
@ramansaseenthren414 Жыл бұрын
அருமையான பாடல்கள்,அருமையான பதிவு.
@sivamaniv7481
@sivamaniv7481 Жыл бұрын
தாயை குறித்து பாடிய பாடல் மிக சிறப்பு மிகவும் செண்டிமெண்ட் ஆன பாடல் இதை ஏதாவது படத்தில் பண்ணி இருக்கிறீர்களா? இல்லை என்றால் இனிவரும் நாட்களில் ஒரு படத்தில் இந்த பாடலை இதே ராகத்தில் சேர்த்தீர்கள் என்றால் மிக சிறப்பான வரவேற்பை பெறும்
@vijaymughilan3111
@vijaymughilan3111 Жыл бұрын
Spb sir voice ற்கு நிகராக நான் ரசித்த குரல் இவருடையது. இன்று தான் முகம் பெயர் தெரிந்துள்ளேன். இறையருளுடன் வாழ்க.
@Elen-Elon
@Elen-Elon Жыл бұрын
90 kids சார்பாக மீண்டும் வரவேற்க்கிறோம்
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
உடம்பில் ஆரோக்கியமும்... உயிரும்... இசை அறிவில் திறமையும்.. இருக்கும் போது... மீண்டும் இசையை ரசிகர்களுக்கு அள்ளி தராமல்... சும்மா இருக்கலாமா... இனியும் எங்களுக்கு.. இசையை தராமல் இருந்தால்.. உங்கள் இசை திறமை செத்து போனதற்கு சமம்... 😡
@janakiraman6374
@janakiraman6374 Жыл бұрын
வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் தோழரே
@ezhilmurugan9072
@ezhilmurugan9072 Жыл бұрын
Bharani sir... Ungal isaikkaga kathirukkum isai rasiganil nanum oruvan... Waiting sir❤❤❤
@Antivirus-407
@Antivirus-407 Жыл бұрын
பார்த்துவிட்டு கடந்து போக முடியவில்லை ..கடவுள் சார் நீங்க....என்ன பாடடுடா....❤❤❤❤❤❤
@விளக்குத்திரி
@விளக்குத்திரி Жыл бұрын
கண்டிப்பா மீண்டும் வாய்ப்பு வரும் சார்.வாழ்த்துக்கள்.!!
@sritrades6227
@sritrades6227 Жыл бұрын
Welcome sir! Luv ur talent
@rangarajthimaygowder7057
@rangarajthimaygowder7057 Жыл бұрын
வாழ்க வளர்க..இறைவா.. இவருக்கு ஒரு மீண்ட சொர்கத்தை திருப்பிக்கொடுக்க வேண்டுகிறேன்..Paradise Ragained...
@learningpurpose3350
@learningpurpose3350 Жыл бұрын
மீண்டும் உங்கள் இசையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்🤤.
@plutoboy...2396
@plutoboy...2396 Жыл бұрын
அருமையான குரல் அய்யா.............
@varodaya
@varodaya Жыл бұрын
His voice nice!!!!
@velanvelan8651
@velanvelan8651 Жыл бұрын
Vera level sir.
@vimalaskitchenn
@vimalaskitchenn Жыл бұрын
மீண்டும் வாருங்கள்
@musicshivaraaja
@musicshivaraaja Жыл бұрын
Amma song super fantastic sir 👏👏👏💐💐💐
@kavikrissh2377
@kavikrissh2377 Жыл бұрын
A real musical genius Bharani sir.
@kumariananth1926
@kumariananth1926 Жыл бұрын
Super sir
@maheshpriya5022
@maheshpriya5022 Жыл бұрын
My favourite ❤ song
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
Barani na❤❤❤❤
@djagannathan7988
@djagannathan7988 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 Жыл бұрын
இவர்தான் இந்தப்பாடல்களை எல்லாம் இசை அமைத்தார் என்று அப்ப தெரியவில்லை ஆனால் இப்ப கேட்கும் போது இவரா அது என்று மெய் சிலிர்க்கிறது. இப்படி ஒரு அருமையான இசை அமைப்பாளரை எதற்க்காக இந்த திரை உலகம் தூக்கி எறிந்தது???😡😡😡
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
எந்த பாடல்களை
@bashyamsathyanarayanan4015
@bashyamsathyanarayanan4015 Жыл бұрын
Excellent and melodies music director, இவரை எல்லாம் தூக்கி விடுங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போகும்
@prabhu6330
@prabhu6330 Жыл бұрын
Composer Bharaini's singing is awsome...
@dhivyajohn8827
@dhivyajohn8827 Жыл бұрын
Naa chinna paiyana irukkum pothu bus la fulla ithe songs tha enakku appave itha thiruppa thirumpa kekkanum pola iruthuju avalo arumai
@arulprakashsivanmalai3690
@arulprakashsivanmalai3690 Жыл бұрын
இசைக்கடவுளே என்னை மன்னியும் உங்களை இத்தனை நாட்கள் மறந்ததிற்காக
@sudhakarsms6280
@sudhakarsms6280 Жыл бұрын
சிறந்த இசை அமை ப்பாளர்
@ambroiselemotte7671
@ambroiselemotte7671 Жыл бұрын
சினிமா உலகம் பொறாமை நிறைந்தது என்று கேள்வி பட்டுள்ளோம் அதில் இவர் ஜோலிக்காதது ஆச்சர்யமில்லை. ஆனால் இந்த காணொளி மூலம் இவருக்கும் காலம் பிறக்க வேண்டுவோம்
@Antivirus-407
@Antivirus-407 Жыл бұрын
அம்மா பாட்டு அருமையோ அருமை சார்....
@shunmugarajesh1
@shunmugarajesh1 Жыл бұрын
Excellent music director beautiful voice
@chandran4511
@chandran4511 Жыл бұрын
இவரை இன்றைய இளைய இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் அழகிய, மனதை மயக்கி, மீண்டும், மீண்டும் கேட்க தோன்றும் மெலடிகளை காலத்திற்கு ஏற்றவாறு நிச்சயம் தருவார். பயனடைந்தவர்களும் வாய்ப்பு தர வேண்டும்.
@PisuPisi-dz3lg
@PisuPisi-dz3lg Жыл бұрын
சரியான திறமை சாலிகளை இந்தியா அரசியல் சூழ்ச்சியால் தண்டிக்கப்படுகிறார்கள் இப்படிப்பட்ட ஒரு திறமை சாலியை இந்தியா மக்கள் நடிகர் சங்கம் நடிகர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வாழவையுங்கள்
@govindarajegambaram6773
@govindarajegambaram6773 Жыл бұрын
அருமையான இசையமைப்பாளர் மீண்டும் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும்
@MohammedHussain-pj6vv
@MohammedHussain-pj6vv Ай бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 Жыл бұрын
பரணிசார் வாழ்வில் இசைமழை தொடரவேண்டும் வாழ்த்துகள்
@sumisumi1378
@sumisumi1378 Жыл бұрын
Thuli thuliyai kottum mazhai thuliyai en idhayathai idhayathai nanaithu vittai this song is my favourite song♥️♥️❤️❤️❤️🌹🌹💯
@kanala2z
@kanala2z Жыл бұрын
Ennavale song vera leval super sir
@seithiosaipondicherry987
@seithiosaipondicherry987 Жыл бұрын
இப்ப வந்த இசையமைப்பில அதெல்லாம் பெரிய ஆளு மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்னடா இசையமைக்கிறானுங்க இப்ப வந்தவனுங்க யுவர் எவ்வளவு பாடல்கள் இசையமைத்திருக்கிறார் நம்ப முடியாத விஷயங்கள் இவரை நாம் இப்போதுதான் பார்க்கிறோம் இவர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் இவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது பாருங்கள் ஒன்னும் தெரியாமலே செலவு வந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இசையமைப்பாளராக
@rgunasekaran1493
@rgunasekaran1493 Жыл бұрын
Sir you will be the next legend in coming days best of luck
@karthikraja2946
@karthikraja2946 Жыл бұрын
Kadalin Deepam....Evergreen ❤
@ramachanderr1374
@ramachanderr1374 Жыл бұрын
Really amazing sir 👍
@mudaliyarnz3797
@mudaliyarnz3797 Жыл бұрын
Hope Goddess of luck would soon bless Bharani !😊😊😊😊😊
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன Жыл бұрын
திருபவரணும் பரணி சார் உங்க மியூசிக் எனக்கு ரென்பாபுடிக்கும்
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
நல்ல இசை திறமை நல்ல குரல்வளம். உங்களை பக்கத்தில் வைத்துகொண்டு இளையராஜா சார் எப்படி கோட்டைவிட்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை உங்கள் திறமை அவருடைய கவனத்திற்கு போகாமல் தடுக்கபட்டதா? நிச்சயம் நீங்கள் மீண்டும் சினிமாவில் வந்து சாதிப்பீர்கள் இது உறுதி.
@viji98430
@viji98430 Жыл бұрын
Pls comeback my hero❤❤❤❤🎉🎉
@vasanthavasantha5627
@vasanthavasantha5627 Жыл бұрын
நீ தெய்வம் ஐயா
@ygtechworld4751
@ygtechworld4751 Жыл бұрын
Can't believe these songs is yours sir..god bless you...
@user-wf5cu7ef6s
@user-wf5cu7ef6s Жыл бұрын
You are great sir
@S.ShanmugamS.Shanmugam-r4i
@S.ShanmugamS.Shanmugam-r4i Жыл бұрын
U r amazing music director u should come again for cini
@mohansivam3453
@mohansivam3453 Жыл бұрын
Literally don't know how he composed beautiful songs without knowing playing a single chord in keyboard..
@augustinenathan266
@augustinenathan266 Жыл бұрын
God gift. Music composing is god gift. Cannot obtained by Trinity college or berklee university.. In this world only certification and technical skills can be obtained.
@RajanPaikkathu
@RajanPaikkathu Жыл бұрын
திறமை இருப்பவறகளைக கை கொடுத்து உயர்த்த வேண்டும் . மேதைகள் அப்படி செய்யா மாட்டார்கள் . ஆனால்ச் செய்பவர்களும் உண்டு . பொறுத்து இருங்கள் .
@duraisamydurai6268
@duraisamydurai6268 Жыл бұрын
சிறப்பு
@muniyappana9568
@muniyappana9568 Жыл бұрын
Vera level super
@நெற்றிக்கண்பார்வை-வ4ம
@நெற்றிக்கண்பார்வை-வ4ம Жыл бұрын
அருமை
@perambalurtimes2926
@perambalurtimes2926 Жыл бұрын
எதை சொல்ல பரணி சார் ஏழ்மையின் ஏந்தலாய் பிறந்து 85 ரூபாயாடு தமிழகத்தின் தலைநகருக்கு வந்து தலைநகரில் உங்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களை இரும்பு ஏனியாக்கி அதில் பயனித்து ஒருசிகரத்தை நீங்கள் தொடும் போது நாங்களும் ஒரு உன்னதமான ஒரு சிகரத்தை உங்களது பாடல் மூலம் (பார்வை ஒன்றே போதுமே படத்தில் வரும் இரகசிய...... ஸ்தலங்களை ரசித்து விட்டாய் என்ற வரிகள் மூலம் உங்கள் ஆழ்மனதில் ஆயிரம் கோடி ரகசிய ஸ்தலங்கள் இருப்பதை கண்டு எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீ க்கு பதிலாக பேராணந்த கண்ணீர் மீன்டும் மீண்டும் வந்தது..... இப்படி எவ்வளவோ சொல்லிகொண்டே இருக்கலாம்......
@ushaisha4480
@ushaisha4480 Жыл бұрын
Supar
@handsomerockus
@handsomerockus Жыл бұрын
Music director rocks
@deepakpk6786
@deepakpk6786 Жыл бұрын
Super
@AnbuArasan-zw3to
@AnbuArasan-zw3to Жыл бұрын
I, love, you,anna
@gnanasubramaniam.t1897
@gnanasubramaniam.t1897 Жыл бұрын
🎉❤ Amma. Song
@anujocreatives1048
@anujocreatives1048 Жыл бұрын
மீண்டும் வருவீர்கள்.
@veeramanig6165
@veeramanig6165 Жыл бұрын
Super sir..
@elavarasansingaram9672
@elavarasansingaram9672 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@bvijay7792
@bvijay7792 Жыл бұрын
Sir super sir again I expect to work with Vijay and Surya movie
@vasu926
@vasu926 Жыл бұрын
Barani sir oru live concert pannanum
@ramarramar-pk5em
@ramarramar-pk5em Жыл бұрын
Ithula unga songs ah..❤❤❤
@quotozmusic5696
@quotozmusic5696 Жыл бұрын
❤❤❤
@Linux-xz7kv
@Linux-xz7kv Жыл бұрын
Legend
@ravic5157
@ravic5157 Жыл бұрын
Come back sir, you'll get chance
@veluchamykalaiselvan929
@veluchamykalaiselvan929 Жыл бұрын
Onagala meet pannanum sir.,
@saranyamanoharan2433
@saranyamanoharan2433 Жыл бұрын
Good musician
@baskarbaskar1610
@baskarbaskar1610 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤JJBASKAR
@nandhuslifestyle8870
@nandhuslifestyle8870 Жыл бұрын
🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@vishwavimal5753
@vishwavimal5753 Жыл бұрын
Super 👌👌👌👌👌
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன Жыл бұрын
பரணி மட்டும் sa ராஜ்குமார் மீண்டும் வரணும்
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue Жыл бұрын
Siru budget padathuku ivara music recommend pannalam
@anandv1391
@anandv1391 Жыл бұрын
Comeback kudunga
@arunkumaran3724
@arunkumaran3724 Жыл бұрын
பாத்து பேட்டன் ரைட்ஸ் பிரச்சனை வரப்போகுது
@ramachanderr1374
@ramachanderr1374 Жыл бұрын
How Tamil cinema forgot him so sorry
@MithuipsMithiips-mh6qi
@MithuipsMithiips-mh6qi Жыл бұрын
Ivarai meendum cinema thuraikku vaippu alikka vendum
@RahimRahim-gd2oj
@RahimRahim-gd2oj Жыл бұрын
🥰😍🥰
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
🌷🌷🙏🙏🙏
@rexrex7471
@rexrex7471 Жыл бұрын
இந்த தமிழ் சினிமா நன்றி கெட்ட மனிதர்கள் இருக்கும் இடம் அவர்கள் சுயநலத்திற்காக காலை பிடிப்பார்கள் காரியம் முடிந்தபின்பு எட்டி உதைப்பார்கள்.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 39 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 49 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН