மிக தெளிவான, மிக மிக தெளிவான, மிக மிக மிக தெளிவான இட ஒதுக்கீடு பற்றிய அரசியல் உரை. திருமாவளவன்=அம்பேத்கர்+பெரியார்+கார்ல் மார்க்ஸ்
@pugazhenthijothirajan49124 ай бұрын
மிகவும் முற்போக்கான முதிச்சியான பேச்சு ரசித்தேன் நன்றி
@michaelantony52134 ай бұрын
Thiruma is a seasoned politician. Great a Leader.
@d.kamarajthamizhan31304 ай бұрын
அறிவார்ந்த தலைவர். அரசியல் வாத்தியார் வகுப்பெடுக்கிறார் தலைவர் திருமா
@panneerkumarasamy4115Ай бұрын
தலைவர் திருமா அவர்களே அருந்ததியர்களுக்கு 3% தனி ஒதுக்கீட்டை ஆதரிக்கலாம் ஆனால் 3% உள்ள ஒதுக்கீட்டு ஆதரிக்க கூடாது.அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் பள்ளர் மற்றும் பறையர் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நன்றி.
@simamahendran79144 ай бұрын
சிறப்பு சாதி ப்ரியர்கள் மடைமாற்ற முயல்கிறார்கள் தலைவர் உரை கவனிக்கதக்கது
@hariprabhu7554 ай бұрын
Excellent speech talaiva
@mekrajan864 ай бұрын
அருமையன விளக்கம் மற்றும் தெளிவுரை அண்ணா.....
@mohamedarsath67784 ай бұрын
Annan thiruma avaragal pothu thalaivar enbathai verivu paduthikondae varugirar.
@shroffoac73954 ай бұрын
அறிவார்ந்த தலைவர் திருமா.
@gmariservai37764 ай бұрын
அரசின் திட்டம் என்றால் சிலருக்கு பாதிப்பு வரலாம்? அந்த பயன் அதே சமையம் அதே பிரிவில் உள்ள ஒருவக்குத் தான் அந்த சலுகை போகும்! அறிவார்ந்தவர்கள் நிறைய பேர்கள் உள்ள சபையில் நமக்கு தெரிந்த விவரம்.
@lokanathanlokanathan29704 ай бұрын
நாம் நம்பும் தலைவர்களில் முக்கியமானவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்
@mayavanmayavan23182 ай бұрын
உன் அண்ணன் பெயர் குருமா இட்லி குருமா
@sundarrrasuavadai75374 ай бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@jeevaraj15234 ай бұрын
தோழர் எழுச்சி தமிழர் திருமா அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் தோழர்களே
@manimanickam78714 ай бұрын
Excellent speech Anna 👏
@coldzonerefrigerationstore66304 ай бұрын
என்ன ஒரு அறிவு சார்ந்த ஆளுமை ஆமாம் ஐயா அவர்கள் வாழும் அம்பேத்கர் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@urkavalankadarkarai14244 ай бұрын
நான் மிகவும் மதிக்கிற திருமா அவர்கள் இது போன்று பேசுவது வேதனை அளிக்கிறது. திருமா தமிழ்நாட்டின் அறிவுசார் ஆளுமை என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் அருந்ததியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது சமூகநீதிக்கு பேராபத்து. Categorization செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று சொன்னால் தமிழ்நாடு அரசு கொடுத்த 20% MBC Reservation, 3.5% இஸ்லாமியர் Reservation, 3% அருந்ததியர் Reservation எல்லாம் ரத்து ஆகிவிடும் அல்லவா?
@mayavanmayavan23182 ай бұрын
அண்ணா சூப்பர்
@ravin84054 ай бұрын
உள் ஒதுக்கீடு தேவை... அதுவும் ஒரு பத்தாண்டு க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓய்வுக்கு உட்படுத்த வேண்டும்😮
@munusamy.p60494 ай бұрын
அருமையானபேச்சு.திருமாவாழ்க.
@RajaE-fz6bq4 ай бұрын
அறிவு அறிவு அறிவு அறிவு அறிவு அறிவு அறிவு உங்கள் பேச்சைக் கேட்கும் போது எனக்கும் அறிவு வளரும்
@parthibaneballe85974 ай бұрын
Oppatra thalaivar dr thiruma, tamiz nathin pokisham
@suseendarkarthikeyan85314 ай бұрын
நுட்ப அறிவு, பரந்துபட்ட பார்வை, தெளிவான விளக்கம்................. ஒரு வகுப்பறையில் இருந்து வந்த உணர்வை ஏற்படுத்தியது.
@jayabharathi77214 ай бұрын
அறிவின் சிகரம் எங்கள் தலைவர்
@Paulraj-v2o3 ай бұрын
யாரு ஆட்சிக்கு வராங்களோ அவங்க தான் மாநில அரசு இது தெரியாதா திருமா அவரை
@srijayalakshmi28834 ай бұрын
🎉🎉🎉
@jayabharathi77214 ай бұрын
திருமா அவர்கள் சொல்கிற நுட்பமான விஷயத்தை செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
@Mutmut-bj1qp4 ай бұрын
உங்களுக்கு அப்படியே இருக்கும் மக்கள் உதவி செய்ய வேண்டும் தமிழ் புலி காட்சி🤝
@திறன்4 ай бұрын
அம்பேத்கர் அவர்கள் ஆளுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டுக்காக புத்தர் மாதத்தில் சேர்ந்துள்ளார் இப்பதான் புரியல எனக்கு வருகிறது என புத்தர் மதத்தில் சேர்ந்தால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நினைக்கிறேன்
@SaranrajMani-r8p4 ай бұрын
அண்ணன் அப்போ தமிழ் தேசியம் பேச கூடாது.. மாயாவதி அருந்ததியர் கன்சிராம் அருந்ததியர் ஜெகன் ஜீவன் ராம் அருந்ததியர் மீரா குமார் அருந்ததியர்.. இப்படி யாராக இருந்தாலும் ஒடுக்குமுறை செய்பவர்களை எதிராக தான் குரல் கொடுப்போம்.
@vivekraju51094 ай бұрын
ஸ்சிர்ப்பான க்றுய்ஹு
@arjunpc33464 ай бұрын
💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@venkateshrvs27394 ай бұрын
குறவருக்கும்
@ettuinthu21 күн бұрын
உள் ஒதுக்கீடை வைத்து கருணாநிதி கவுத்த போது உங்கள் புரிதல் என்னவாயிற்று
@SaravananMuthu-v9q4 ай бұрын
தலைவர் எதிர்க்கிறார் என்றால்,ஏதோ இதில் நிச்சயமாக ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வரும்!! திருமா புகழ் வாழ்க!!!
@SoaanathSoaanathАй бұрын
No comment. Reg
@k.sivarajk.sivaraj63094 ай бұрын
திமிரி எழுதிரும்பி படு அறிவாலயத்துல குப்புர படு கும்பிட்டுயிரு குருமா குரல்
@sarangapani45034 ай бұрын
Give correct data bro in central govt job SC/ST reservation is 19 +1 i.e, 20% as per TN population of S C and ST . The S.T population is less than 1% but onlyin TN 5000 STs but TN govt then DMK govt informed to central govt as 5 lakhs , this led to them as 1% , but this was argued and accepted STs around 50, 000/ and 1% But karunanithi then C.M of TN reduced S.C reservation point from 19% to 18% so present reservation in TN is 18+1= 19%. Till now in RBI 19+1 =20% But in TN karunanithi only brought it down to 18+1=19% So Karunanithi reduced it by 1%. The above is facts.
@arulgandhiperumal34914 ай бұрын
Pathikkapattathu 15 aandukalai parayarghale.kainghar karunanithi pirithaalum suzht hi
@mahir5474 ай бұрын
சீமான் திருமா விஜய் கூட்டணி ஒகே.
@PrasanthkumarKumar4 ай бұрын
Ground reality yarum ondraga ili all r separate.... dailt kula discrimination iruku... so arunthathiyar 3%reservation sari dan
@Manivannan-bb6gf3 ай бұрын
3 சதவீதம் போனது போனதுதான்
@inbapaulinbapaul99534 ай бұрын
பட்டியல வெளியேற்றம கிருஷ்ணசாமி " ஜான் பாண்டியன் எங்கே போனார்கள் ??? பள்ளர் தேவேந்திரகுல வேளாளர் ஆகி போனார்களே ???