She gave lift in her car to me back in her school days.She attended physics tuition with Jesu Raj sir who was tutoring me too, actually she didn't need tuition.She knew the answers even before sir asked the question.I have never seen a girl as intelligent and humble like her. Her family members were arrested by Ms Jeyalalitha at that time.Yet she shared her admiration for her .She said as a woman she has come this far.I found her influence and thoughts very enriching.With the kind of intelligence she has, she can achieve anything like a piece of cake.I am glad to see this interview.
@jollygood48193 жыл бұрын
@@anuvevo8032 church park , chennai
@natrajanp.s3930 Жыл бұрын
Excellent
@Pallaviparthiban-tf5oj Жыл бұрын
அரசி மாறனின் exclusive Conversation அருமை அருமை நாயகி tv க்கு வாழ்த்துக்கள்
@mohanankunhikannan37313 жыл бұрын
அருமையான நேர்க்காணல்... மருத்துவர் அரசியின் சிறப்பான விளக்கம்...
@sakthivelchidambaram58993 жыл бұрын
கலைஞர் பேத்தி இப்பொழுதுதான் பார்க்கிறோம் மகிழ்ச்சி
@B7S7S77 ай бұрын
Akka pethi
@chukkygopal73783 жыл бұрын
ஒரு மிகச்சிறந்த நேர்காணல்...அம்மா.. நன்றி அதனை மிகச் சிறப்பாய் வழங்கியதற்கு
@vpmani51443 жыл бұрын
அற்புதமான பெருமைமிகு பேட்டி... அக்கா.! நல்வாழ்த்துகள்.!! தாங்கள் தயவுசெய்து தலைநகர் சென்னையில் தங்களின் தந்தையார் அய்யா.! முரசொலியார் அவர்களின் திருப்பெயரில் மகத்தான மாபெரும் மருத்துவமனையை ஏற்படுத்தி - தமிழகத்திற்கு மேன்மேலும்... உங்கள் இரு அண்ணன்களை போல இமாலயச் சாதனைகள் பல படைத்திட.! வேண்டும்... என பணிவுடன் வேண்டுகிறோம்...அக்கா.!!
@israelisravehlan3355 Жыл бұрын
Dr,Arasi,maran.அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள்
@muthukumaransadasivam14033 жыл бұрын
Good couple.Both are intellectuals.God bless them.Maran Sir's Pride.
@ramyagabriel7133 жыл бұрын
Dr, arasi maran looks humble& simplicity.
@panneerselvam49593 жыл бұрын
என்னைப்போன்ற உங்க தாத்தாவையும் அப்பாவையும் வெகு தூரத்திலிருந்து ரசித்து கொண்டே இருந்தவர்களை நினைத்து கொடுத்த பேட்டியாக..இந்த பேட்டியை நினைத்து மகிழ்கிறோம்...நன்றி...
@moorthibalaji44723 жыл бұрын
அக்கா நம் இந்தியாவுக்கே வந்து உங்கள் சேவையை தொடங்கவேண்டும் நம் மக்களை காக்க வேண்டும் கூடியசிக்கரம் வாருங்கள் வாழ்த்துகள்
@balar95913 жыл бұрын
பொதுவாக மருத்துவ ர்கள் அதிகம் பேச மாட்டார்கள் ஆனால் உங்கள் அழுத்தம் திருத்தமான சொல்லாடல்கள் கம்பீரமான குரல் வளம் பதில் சொல்லும் சரளம் அருமையாக இருக்கிறது பேச்சாற்லில் குடும்பப் பெருமையை தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் பாராட்டுகள் இந்த சந்தர்ப்பத்தை தந்த மேடம் க்கு நன்றி பாலா
@urhrarajavarman69173 жыл бұрын
அரிய தகவல்கள். கேட்க சுவாரசியமான இருந்ததது. 👌👌👏👏🙏👑
@konammalvenkataramanan99213 жыл бұрын
Very nice information
@abufarzana3 жыл бұрын
ஆஹா.. ஒரு மனம் திறந்த பேட்டி.. அற்புதமான பெண்..
@Soldier854093 жыл бұрын
Wonderful couple. Dr Arasi is a very simple lady. Fantastic interview.
@brameshavadhani17203 жыл бұрын
Dr. Arasi maran,s interview was Frank, unbelievably honest n down to earth. Late Shri maran had a great share in Kalaingner,s success. N literally Mr. Maran was a good n brilliant leader. It looked Mrs arasi maran has taken the best of Mr. Murasoli maran. All the best to u n your lovely family
@jansirani46013 жыл бұрын
இந்த நேர்காணல் மிக அருமை. இப்படி ஒரு நேர்காணல் பதிவிட்டு வெளிக்கொண்டு வந்திருக்கும் நாயகி டிவிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிபடுத்துகிறேன். இந்த நேர்காணல் டாக்டர் .அரசி அவர்களின் நல்ல ஒரு மனம் திறந்த பேச்சாகப் பார்க்கிறேன். உறவுகளின் உண்மையான அன்பை உணர்ந்து கொண்ட விதத்தையும் உணர்வுகளை மதிக்கும் பண்பையும் பார்க்கிறேன். தனக்கென்ற ஒரு அடையாளம் வேண்டும்.எனக்கும் ஒரு கனவு இருக்கிறது.எனக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கிறது.அதை நான் வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவு. அந்த திறமையை கையாளுகிற ஆளுமை அழகு அபாரம். காதல் ஒரு நல்ல உணர்வு.அதை உணர்வதிலும் புரிவதிலும்தான் அதன் பலமும் பலவீனமும். அந்த காதல் கல்யாணம் வரை போகும்போது அதன் உண்மைத்தன்மையை இருவரும் ஆராய்ந்து அலசுவது அருமை.இங்கேயும் அன்பு, குணம், உணர்வுகள் மட்டுமே முன்னிருத்தி பேசப்படுகிறது. அப்பா மீதுள்ள அதீதமான அன்பு அதை எதிர்கொள்ளும் பாங்கு. மொத்தத்தில் இந்த குடும்பத்தின் வளர்ச்சி சென்றுகொண்டிருக்கிற உயரம் உச்சம் குடும்பத்திலுள்ள பெண்களின் ஆளுமைகளால் செதுக்கப்பட்டிருக்கிறது.கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை டாக்டர்.அரசி அவர்களால் வெளியில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஒரு அண்ணியின் அளப்பறியா அன்பு.அம்மாவின் தியாகம்.செல்வி அவர்களின் அன்பு இணைப்பு பாலம் இதில் பெரிய highlight பிள்ளைகள் நால்வரும் தன் கணவர் அறையில் அரட்டை அடிக்கும்போது அப்பப்போது திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் அந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்து மகிழும் அன்புதான் அவரை இன்று உலகம் முழுவதும் பேச வைக்கிறது. இதற்கு மகுடம் டாக்டர். ராணா அவர்களின் புரிதலும் அவருடைய குடும்பமும் அனைவரும் பார்த்து மகிழ்வது மட்டுமல்லால் நாமளும் கடைப்பிடிக்க வேண்டிய வீடியோ. ஒரு மரணத்தில் தன் மரணமும் உணர வேண்டியது அவசியம். ஒரு உயிரின் அருமைமையும் மதிப்பும் உணர்ந்து டாக்டர் அரசி அவர்கள் கடைப்பிடிப்பதும் செயல்படுத்திவருவதும் /ஒரு மனைவியாக அம்மாவாக ரொம்ப எளிமையாக இயல்பாக வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். நன்றிம்மா.
@subramanianv37932 ай бұрын
😂😂😂
@rizwanrizwan50333 жыл бұрын
அரசி மாறன் சகோதரி ரொம்பநாளைக்கு பிறகு அருமையான பேச்சு எளிமையா இருக்கீங்க அழகா தமிழ் பேசுரீங்க உங்களோட உழைப்பு தமிழ் நாட்டிற்கு பயன் படுத்தி இருக்கிலாமோ என்ற நப்பாசை உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி
@saravananperumal98693 жыл бұрын
Is she a foreigner?
@panneerselvam49593 жыл бұрын
மாறன் மகள்
@RamGopalKS3 жыл бұрын
@@saravananperumal9869 nope
@NBk-19103 жыл бұрын
Hey Deivanayagi , Thank you so much for introducing Arasi to us , I liked her very much , I felt as if she is one of my cousin or friend like feeling. She is talking very naturally, not wearing a mask ( What I mean is very down to earth ). On the whole now I started liking Arasi too next to Durga Madam. Thank you Deivanayagi 🙏🙏
@veemaromeoulagam35753 жыл бұрын
she is very humble and very down to earth, no air about her achievements. I am very much inspired by the interview. I like her positivity,respect and awe she is showing towards the women in her life and her perseverance she went to achieve her dream to help people. Thank you for the interview. It is very encouraging to see woman like her who wants to help people.
@kalaichelvank79513 жыл бұрын
சாதாரண குடும்ப தலைவி போல எளிய இனிய அரசி ஆனால் பேரரசி. வாழ்க வளர்க
@muthumari92943 жыл бұрын
Great. மருத்துவம் தொழில் . அரசியல் பின்னணி இருந்தும் படிப்பில் ஆர்வம் . மகிழ்ச்சி அளிக்கிறது.
@panneerselvam49593 жыл бұрын
சிறுவயதில் அரசியை தினந்தோறும் பொழுது போக்காக பேசியே எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தவர் மாறன்.... அண்ணாமலயூனிவர்சிடியில் தான் முதலில் மருத்துவ மாணவியாக சேர்ந்தார் அரசி.அப்போ ஜெ.சிஎம்....கலைஞர் சிஎம் ஆன பிறகு கூட வேண்டுமென்றே இரண்டாண்டுகளுக்குபிறகு தான் எம் எம் சி க்கு கலைஞரால் தாமதமாக மாற்றப்பட்டார்.... வேண்டுமென்றே....அத்தனையையும் தாண்டி தன்னை தனித்துவம் படைத்தவராக முன்னிலைபடித்துக்கொண்ட அரசி....அதற்கு அவர் கொடுத்த விலை luxury life .....
@perambalursasikalabalu52843 жыл бұрын
Excellent speech
@rajaselwyn14759 ай бұрын
Accidentally, I happened to watch this video on this holiday due to polling day in Chennai. Usually I don't watch a long youtube video but this talk/interview was quite impressive. Dr Arasi Maran spoke from the heart. No polishing or coating. We respect your greater(Kalaingar)family & its bonding. I pray God to give good knowledge & understanding to the people who talk bad or hate your greater family in the name of vaarisu arasiyal. Truly, we thank and appreciate your greater family service to our Tamilnadu & Tamil people and for India too. May God continue to give you all the real happiness & real peace to all of you 🙋♂️ God Bless 🎊
@ramesmpoymail3 жыл бұрын
Very nice to heard about Arasi mam and Rana Sir.. wishes for your service..
@mkrishnamurthy33173 жыл бұрын
Nayaki TV Anchore Madam, Good work. I rate your anchorage as brilliant .Very professional work.Questions are relevant. Appreciation.
@ranganathanarasurramanatha25223 жыл бұрын
Nice interview. Down to earth couple. No hypocracy. Rare to find.
@jansirani46013 жыл бұрын
உண்மை.
@chithrak16983 жыл бұрын
எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பேசும் சகோதரியே நீ நீடூடி வாழ்க🙏
@enia19533 жыл бұрын
Stumbled on this interview. Candid interview. Good insight in to the Marana. Great to learn people at the top are simple and grounded.
@lakshmimuralidaran39302 жыл бұрын
Dr அரசி அழகாகவும் இருக்கிறார். மனதில் பட்டதை அருமையாகfrank காக பேசுகிறார். அவர் கணவரும் சிறந்த மருத்துவராக இருந்தாலும் எளிமையாக இருக்கிறார்.இருவருக்கும் இவர்கள் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐
100 percent true speech by Sri.Maran's daughter. Very sweet women doctor mother good Indian American . Smt.Loganayagi conducted very best interview.Truly interest ing to learn about Sri Maran's family members. Thanks for YOU TUBE posting
@ananthiananthan53623 жыл бұрын
Great Arasi maran. Super interview
@srinivasaraghavan22783 жыл бұрын
அருமையான யதார்த்தமான எளிமையான நேர்காணல் சிறப்பு வாழ்த்துக்கள் 💐🌹
@akhilaa94233 жыл бұрын
Superb. Drive not money;pure service motto. Really appreciateable. Luv u maa ❤
@nagamanisubramanian67293 жыл бұрын
Till now we don't know Arasi Mam. Very open talk.
@narayanank13753 жыл бұрын
அருமையான நேர்காணல்.....
@anthonyphilipirudhayaraj99023 жыл бұрын
Really I came to know much about Dr. Arasi. God bless🙏🙏
@meiyappanthiyagarajan7533 жыл бұрын
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனபதற்கு சிறந்த உதாரணம். வாழ்க
@satheesh72743 жыл бұрын
Wonderful interview 👌👌
@LawrenceAdaikala3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@thulasikumarsukkala24513 жыл бұрын
Arasi interview super Mam keep it up
@panneerselvam49593 жыл бұрын
NAYAKI .....CHANEL எடுத்த பேட்டி.. கேட்ட கேள்விகள்....எங்களை மனதில் வைத்து கேட்டது போல் இருந்தது....உறவுப்பாலம் என அந்த காலத்தில் குன்றக்குடி அடிகளார் புத்தகம் எழுதினார்...நீங்கள் ..... மாறனின் நலம்விரும்பிகளாக அந்த காலத்திலிருந்து வெகு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களைபோன்றோர்கும் அன்புக்கரசி குடும்பத்திற்கும் உறவும்பாலமாக அமைந்துவிட்டீர்கள்.
@s.muthuvels.muthuvel14093 жыл бұрын
2001 ஆம் ஆண்டு தலைவா் கலைஞா் அவா்களை கைது செய்த அந்த நேரத்தில் திரு.முரசொலிமாறன் அவா்கள் வீட்டிற்கு போலீஸ் சென்ற போது திருமதி அரசி அவா்களின் தைரியமான பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.
@srinivasanpartha38268 ай бұрын
😂😂
@deepalakshmi19438 ай бұрын
Mi by by
@rajeswarir-wk6ce7 ай бұрын
😊 0:06
@hemavathisrinivasan70422 ай бұрын
😂😂😂😂😂
@kannammalnagarajan47683 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@manohara89747 ай бұрын
சிறந்த மனம் திறந்த உரையாடல். கேட்க நன்றாக இருந்தது.
@aucklandtamilsamayalfromnz94183 жыл бұрын
Nice and natural interview!!
@sundarisamu52733 жыл бұрын
Arumaiyana interview.
@sundarikalyana81213 жыл бұрын
Very interesting...
@ranganathanr71413 жыл бұрын
Dr. Arsi maran interview simple & Humble gooD.
@gayugayu90633 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது....
@RaviChandran-iy5dw3 жыл бұрын
சன் டிவில குடும்ப பெண்ணாக வாழ்க வளர்க அரசி வாழ்த்துக்கள்
@thanjaitharagaisamayal3 жыл бұрын
அருமையான பதிவு.... நன்றி nayaki tv
@viswanathramnath93603 жыл бұрын
Lovely interview. Congratulations
@kavim92293 жыл бұрын
Super interview 🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
@rajagopalansv10002 ай бұрын
First time practical interview even big family background both are very simple and humble no doubt MADE FOR EACH OTHER
@dailytamilvideos3 жыл бұрын
Good interview loga mam
@brameshavadhani17203 жыл бұрын
Wish to see more of Arasi Maran MD,,s interview
@jayasreeavm46603 жыл бұрын
மனம் திறந்த மலரும் நினைவுகள்.
@kalidosssrinivasan13973 жыл бұрын
I good
@kalidosssrinivasan13973 жыл бұрын
Very good inerview H
@sankarpraba66502 жыл бұрын
Amazing what a simple humble person indeed.
@nithyalogeshwaran85333 жыл бұрын
Nala santhipu Mam.
@meetzcrazyvlogz1733 жыл бұрын
A very neat interview ❤️ no unwanted questions and issues 👏🏼👏🏼and Dr. Arasi is so adorable 🥰 stay blessed 😍keep going
@ramakalanjiamn29523 жыл бұрын
Very nice open talk... Vazhathukkal...
@karthikeyanbalasubramaniam598 Жыл бұрын
Looks humble and genuine answers. Though having such huge family background and nothing gone to head. The entire conversation I felt like casual. Clearly shows Arasi passion on medical. Good luck!
@moneyonly1002 ай бұрын
Good interview. Interviewer is really professional and sensible.
@govigovan51283 жыл бұрын
Arasi Mam is Excellent speech.Rana speech is nice.Nayaki questions are very and she gave nice answers. Really really superb.Thanks a lot Nayaki.
@kavitham23093 жыл бұрын
Excellent
@RaviChandran-iy5dw3 жыл бұрын
வாழ்க Nayaki TV உண்மையான ஜனநாயக ரீதியாக நிரூபிக்க ஸ்ரீதுர்கா ஸ்டாலின் கடவுளாக இருக்க நல்ல விஷயமாக
@sirishv4053 жыл бұрын
Very simple personality but her profession is ver high.intellectual lady
@sabesan10012 жыл бұрын
Your father brothers family good 💐
@ravigunasekar41823 жыл бұрын
சிறந்த நேர்காணல்
@dandapanis14013 жыл бұрын
XCELLENT
@rupakaladurisamy29853 жыл бұрын
Super mam
@shalomgodiswithusministry59183 жыл бұрын
God bless you
@abdulrahman-er8rl2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நிறைவுடன். நல்லதொரு குடுமபம பல்கலைக்கழகம்
@nramesh98902 жыл бұрын
Fantastic post Nayaki TV
@PanjuAravindan3 жыл бұрын
இன்று தான் மாறன் அவர்களின் மகள் டாக்டர் என்பதை அறிந்துகொண்டேன்..வாழ்த்துகள்.
@panneerselvam49593 жыл бұрын
இன்றும் மாறன் மகள் டாக்டர் பணி செய்வதை நினைத்தால் நம் மனதில் இமையமாக உணர்கிறார்....
@jayabharat28873 жыл бұрын
Super mam yours voice is so sweet
@manjulaashok74123 жыл бұрын
I am very happy to hear your tamizh.two days they will come n they forget tamizh, and they speak only English. Hats of to you.
@RamGopalKS Жыл бұрын
Good Interview by Doctor Arasi
@sajineesajinee9253 жыл бұрын
Wow superb
@விகடகவிவிகடகவிவிகடகவி3 жыл бұрын
பெரியார் வழிவந்த சமூகநீதிபுரட்சிகர பெண் வாழ்த்துக்கள் தொழில்துறையில் முரசொலிமாறன் அவர்களின் பங்கு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மருத்துவத்துறையில் இருவரின் பங்கும் அளப்பரியது வாழ்த்துக்கள் .
@kelappanmanamohan3833 жыл бұрын
அரசி மாறன் ரானா புல்லட் MADE for each other.
@sindhuv96132 жыл бұрын
I really like this interview..
@kanagaraj.no.tensanraj4953 жыл бұрын
Wow our mp Dayanidhi sister arasi nice speach
@sambathurk80013 жыл бұрын
Casual conversation
@palanimanikam66113 жыл бұрын
அரசி தஞ்சாவூர் பழநி மாமா ப்பா முழு பேட்டியும் கேட்டம்பா அப்பாவை பார்த்த மாதிரியும் அப்பா குரல் கேட்ட மாதிரி இருந்தது வாழ்க்கை பற்றிய என்ன தெளிவு அருமையான மாப்பிளை குழந்தைகள் படம் மகிழ்ச்சிம்மா நீ என்ன நிணைத்தியோ அதையே அப்பாவும் நிணைத்தாங்க எல்லாம் அம்மா அப்பா மணம் போல உன் தனித்துவம் நிலைத்த வாழ்கை மிக்க மகிழ்ச்சிம்மா Mr மாறன் எழந்திரீங்க பொழுது விடிஞ்சிட்டு
@jaiseelan71913 жыл бұрын
உண்மை
@sornaraj89508 ай бұрын
திரு பழனி மாணிக்கம் அவர்களின் பாசம் நான் உணர்ந்தேன். நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த உள்ளம் கொண்டவர்
@radhakannan40103 жыл бұрын
Very intricate work
@anbukarasi6118 Жыл бұрын
மாறன் ஐயா இவங்களேக்கு அன்புக்கரசி பெயர் வைத்ததை கேள்விப்பட்டுதான் எனக்கும் என் அப்பா அன்புக்கரசி என்று பெயர் வௌத்ததாக சொன்னாரீ
@petervetriselvan30568 ай бұрын
🙏💐👏👏👏👏💐💐
@madhavamsreehari97733 жыл бұрын
Open talk ..... Very nice . God bless you all.
@subhashree37493 жыл бұрын
Full fledged interview given😍 Her experiences and views in all aspects has been shared.. Lots of tips about good parenting ., her sibling relationships,mother daughter relationship,father daughter relationship,grandpa and granddaughter relations and relationships with her extended families was just great… your a real ARISI 🤴👸coz u hv a good supportive husband.. inspite getting into a affluent family as not lost his identity…. Stay blessed
@manivannanrangaswamy33603 жыл бұрын
Colourful , Candid and Dignified Interview by Dr.Arasi Pullet. Amazing to see and hear a Simple Person from The All Powerful and Politically Indispensable Family of Tamilnadu. She is Real and that is what makes Her stands out in the crowd. I started casually, listened Seriously and ended happily over watching a Wholesome Interview. Best Wishes to Smt.Nayaki, Smt and Shri.Pullet and The Budding Pullet Trio.
@ksundar46492 ай бұрын
Atleast arasi work as dr in SC service. to the people. Very interrsting to learn about her life. Thanks for Nayagi tv give this opportunity to us.
@RESHWIN-xo1dh2 ай бұрын
அரசி மாறன் MBBS படித்து கொண்டிருக்கும்போது ஆனந்த விகடன் வார புத்தகத்தில் இவர்கள் குடும்பத்தின் இன்டெர்வியூ...இவரின் போட்டோ போட்டு மெடிசின் படிக்கிறார் என சொல்லி இருந்தார்கள்... அதன் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். அருமையாக சொல்லிருந்தார்.
@mumtajsania9303 жыл бұрын
That service mind came from genetics. Excellent baby.👌livelong with❤❤❤❤❤🌹🌹
@lllGOOD3 жыл бұрын
உண்மைதான்....உங்களை பற்றி எங்களுக்கு தெரியவில்லை... ஏன் , புரிய சந்தர்ப்பமும் இல்லை... 👌 இப்ப குடும்பத்தின் பெருமையும் அருமையும் நன்கு தெரிந்துகொண்டோம் நன்றி நாயகிக்கு🙏 இப்படி ஒரு பெரும்போக்கான குடும்பமாக எங்கள் குடும்பத்தையும் கொண்டுபோக ஒரு வேகம் வரத் ***தூண்டுகிறது* ** இந்த நேர்காணல்👌👌👌👍👍👍
@jansirani46013 жыл бұрын
வாழ்த்துக்கள். இந்த பார்வைதான் அவசியம்.
@SKiv7604 Жыл бұрын
I inspired all ladies from DMK family. Most of them seems like candles. Dr. Arasi, one of the inspired women, You are angel to our planet By Sivasankari, California