அர்ச்சுனா - கஜேந்திரகுமார் - தமிழ்தேசியம்ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

  Рет қаралды 2,408

Thesam Tube

Thesam Tube

Күн бұрын

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் - தமிழ்தேசியம்
ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்
தையிட்டி விகாரையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள்..? பா.உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்தி, பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜனநாயக விரோத கட்சி நடைமுறை, சுகாஸ் போன்றோரின் உசுப்பேற்றும் அரசியல், மீண்டும் பாசிச பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தமிழ்தேசியத்தின் எதிர்காலம் என்ன..? என பல விடயங்களை தேசம் ஜெயபாலனுடன் கலந்துரையாடுகிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!
#srilankanews #srilankaheadlines #srilankaupdates #srilankacommunity #srilankacurrentevents #srilankaenvironment #srilankapolitics #srilankabusiness #srilankabreakingnews #thesamnews #srilankacommunity #srilankaheadlines #கஜேந்திரகுமார்
#தையிட்டி #தேசம் #ஜெயபாலன் #தேசம்

Пікірлер: 24
@Kamala-x4m
@Kamala-x4m 5 сағат бұрын
மக்கள் எல்லாம் புரிந்தாவர்கள்யாரை வீட்டுக்கு அனுப்புவது என்று இப்போது கையுக்குள் எலலாமோஅறியக்கூடியதாக இருக்கின்றது எனிவரும் சமுதயத்துக்கு இந்தகிழடுகள் செல்லதேவையில்லை
@PuleynThas
@PuleynThas 5 сағат бұрын
@@Kamala-x4m இந்த கிழடு மற்ற கிழடு கள் மாதிரி அலட்டல் இல்லை. இந்த அய்யா இக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி.
@PuleynThas
@PuleynThas 5 сағат бұрын
நீங்கள் சொல்வது 99.99% அத்தனை உம் உண்மையான கருத்துக்கள். எனது வாழ்நாளில் Archchuna இக்கு அடுத்து இந்த அய்யா வின் கருத்துக்கள் அத்தனை உம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
@piravahan
@piravahan Сағат бұрын
Thank you for sharing such insightful content. The information presented is highly valuable and well-articulated. However, the video quality significantly detracts from the overall experience. Improving the video quality should be a priority to ensure that viewers can fully appreciate the excellent content you provide. Keep up the great work!
@ari92ish
@ari92ish 6 сағат бұрын
கஜேந்திரகுமார் ஐ முன்னர் ஆதரித்தேன். அருச்சனாவை எதிரியாக காட்டி அரசியல் செய்கிறார்.
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 7 сағат бұрын
தேசியம் உயிருடன் இருந்தால் தானே அதற்கு ஒரு எதிர்காலம் இருக்க முடியும்.
@Bhagawaan1
@Bhagawaan1 Сағат бұрын
திரு.சிவலிங்கம் ஐயா ஒருகருத்துடன்மட்டும் முரண்படவேண்டியுள்ளது ஆரம்ப அரசியல்ப்போரட்டம் தோல்வி அடைந்தது என்பதை ஏற்கமுடியாது அவ்வரசியல்ப்போராட்டத்தின்விளைவுதான் 13ம் அரசியல் திருத்தம் , அந்த அரசியல் போராட்டம் தொடர்ந்துருந்தால் 13ம் திருத்தம் பரிணாமவழர்ச்சி அடைந்து பிரிக்கபடமுடியாத இலங்கைக்குள் சமக்ஷ்டி முறையில் இலங்கை அரசியல் அமைப்பு மாற்றப்பட்டிருக்கும். இதைப் அறிநம்திறன்ற்ற பாசிசப்புலிகள் , சர்வதேச அரசியலில் சிக்கி இந்தியாவிற்கு எதிராகச்செயற்ப்பட்டு இன்று தமிழரின் கனவுகளை நிரந்தரமாகச் சிதைத்து விட்டார்கள் மிச்சம் மிதியுள்ள உரிமைகளையும் “தமிழ்த் தேசியம் “என்ற பெயரில் முற்றாக அழிப்பதே இன்றைய அரசியல்கட்சி களின் செயற்பாடாக உள்ளது “ மெல்லத் தமிழ் இனிச் சாகும்” மகாகவி சுப்பிரமணிய பாரதி
@georgehorton3293
@georgehorton3293 7 сағат бұрын
தமிழ்த்தேசியம் நன்றாகத் தெரிகிறது வலைத்தளங்களில்...😂 தமிழரை அழித்த கும்பலுடன் மொத்தத் தமிழ்த் தேசியவாதிகளும் தலைநகரில் ஒன்றையிருந்து கும்மியடித்த காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லையா???🤣
@A.s.mFrancis
@A.s.mFrancis 5 сағат бұрын
சாதகமான அரசு என்று சொல்வது தவறு பௌவுத்தத்தை மீறீ செயல்பட மாட்டார்
@honez9954
@honez9954 5 сағат бұрын
ஜனநாயகம் அமெரிக்காவில்கூட இல்லை. அது எப்போதோ மரணித்துவிட்டது!! அப்படி இருக்க இலங்கையில் எப்படி நடைமுறை சாத்தியம்?
@tamilmusicstudio3796
@tamilmusicstudio3796 56 минут бұрын
நல்ல அர்ச்சனா வக்காளத்து. மக்களின்ர எந்தக்கருதுமில்லாமல் அலட்டினார் அர்ச்சனா
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 сағат бұрын
Well thoughtful comments. I think மணிவண்ணன் is good. கஜேந்திரகுமார் தமிழ் மக்களுக்கு ஒரு waste.thank you.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 сағат бұрын
Saryana pathivu kajenthiran ponnampalam, kajenthiran selvaraja, ivarkaludaya arasiyal makkalai kuli thondi puthaippathatku vali varukirathu
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி 6 сағат бұрын
அர்ச்சுனா ஜனாதிபதியையே கழுதை என்று பாராளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் பிறக்காதவர் என்று குறிப்பிடுவதன் மூலம் எதை நிலைநாட்ட விரும்புகிறார்.எங்கே சிங்களவர் முன்னால் தமிழர்களை சந்தி சிரிக்க வைத்துவிடுவாரோ என்று பயமாக உள்ளது.
@PuleynThas
@PuleynThas 5 сағат бұрын
@@பாரதிமகாகவி நீயா அந்த கம்பி பாரதி.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН