தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கொடுக்கும் 4 அரசியல் வாதிகளை போடுங்கள் பார்ப்போம்
@RaveeraveekraveRaveeraveekrave17 сағат бұрын
பதவி போறதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா. நீ மூடிட்டு பேசாம இரு அது காணும்.
@thavaneswaransivaguru586418 сағат бұрын
ஏனைய தமிழ் அரசியல்வாதிகளின் திறமையை jaffna DCC meeting இல் பார்த்து விடடோம். வக்காலத்து வாங்காம போங்க.
@GunasagaranAchiapan18 сағат бұрын
Salute Dr Archuna
@LADSIYAN__VLOG17 сағат бұрын
Salute for dr archchuna Tamil MP 🎉🎉🎉🫡🫡🫡🫡🫡🥰🥰🥰
@vadiveltvl812 сағат бұрын
தம்பி சொல்வது போல் தன்னையும் பாதுகாத்துக்கொண்டு மக்களுக்காகவும் அப்பப்போ எதையாவது கதைத்துக் கொண்டு காலத்தைக் கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தம்பி அர்ச்சுனா அப்படி இல்லையே. தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாமல் மக்கள் பிரச்சினை எதுவோ அதிலே கவனம் செலுத்தி வருகிறார்.அதனால்தான் எல்லோரும் அவர் பக்கம் சாய்கிறார்கள் .உண்மையிலேயே அர்ச்சுனா ஒரு விசரன் தான். ஆம் யாருக்கும்,எதுக்கும், எப்பவும் பயப்படாத ஆளுமையுடைய துணிவான விசரன்.
@louiesbasti460610 сағат бұрын
உண்மையாய் இருந்து பார் உன்னை எதிர்க ஊழல் வாதிகளும் ஆதரிக்க உண்மையானவர்களும் இருப்பார்கள் இது எல்லோருக்கும் புரியும்…
@sirirajsiriraj901717 сағат бұрын
ஏனைய அரசியல்வாதிகள் குரல் கொடுத்தான் Dcc meeting ல வடை கிடைக்காது அதனால் அவர்களின் குரல் சத்தமில்லாமல் குட்க்கினம்
@prathapratha912914 сағат бұрын
அப்பிடி என்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்திருக்காது
@KulasinghamRaveendran17 сағат бұрын
Thambi, Don't worry, you are doing good 👏 👍. Please talk about other politicians also. ie our NPP MP'S
@PrasannaPriyatharshan17 сағат бұрын
Thanks 🙏
@thusakaran796718 сағат бұрын
இடைநீக்கம்- தற்கிலிகாம் பணிநீக்கம்-நிரந்தரம்
@palanivetpillaimathimaaran639515 сағат бұрын
No Brother, Dayana Damage's peoblem was different. Former minister Rajitha Senaratna had the same problem and he had been appointed as minister without resigning his doctor post. Then he suceeded in his case. So this case too will be a failure for Osala..
@gunaratnamkengadevi298213 сағат бұрын
But Neenka kalaichchaaa akkal thane 😅😅😅
@thirunathi165718 сағат бұрын
Next north cm arsuna
@NandiNandi-i2q17 сағат бұрын
Doctor archsuna thannudaya pathaviya rajinama seivar okva