அர்ச்சுனாவின் திடீர் முடிவு 🫣

  Рет қаралды 16,353

Mathu Vlogs

Mathu Vlogs

Күн бұрын

Пікірлер: 169
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 6 сағат бұрын
இந்த செம்மறியின் பேச்சில் மீண்டும் ஆரம்ப வந்துள்ளான். தலைவர் எடுத்த முடிவு பிழை என்ற முடிவுக்கு வந்துள்ளான்.
@indransiva9914
@indransiva9914 4 сағат бұрын
@@jekkumarjekkumar9839 நான் தமிழன் என்று நெஞ்சநிமித்தி சொல்வதற்கு தைரியம் தந்தவர் தலைவர் தான் என்பதை எப்பவுமே மறந்தும் கதைக்ககூடாது,தலைவவரைப்பற்றி கதைப்பதற்கு இவன் யார்?
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 21 сағат бұрын
சங்கே முழங்கு 💪💪💪🔥🔥
@anthonydavid2266
@anthonydavid2266 Күн бұрын
அன்பு தம்பி! அர்ச்சுனா பேசியபின் எவ்வளவு எதிர்கால அரசியல் புரிந்துணர்வுடன் பேசினீர்கள். இந்தப்புரிந்துணர்வுதான் இன்றைய தேவை! ஊழலை ஒழிப்பதற்கு,மருத்துவ மாபியாக்களை ஒழிப்பதற்கு, அர்சுனா பின்னால் அணிதிரண்டு அநுரவிற்கு வாக்களித்து பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லுங்கள்.இதுவே, சரியான அரசியல் தீர்வாகும். உங்கள் தேசியத்தை விலை பேசி வேண்டிய பணத்திற்காக இன்று மேடைகளில் கதறுகின்றார்கள். டொனமூர், சோல்பரி அரசியலை தெரிந்து கொண்டவன் என்ற முறையில், எனதுஆறு வயதில் வட்டுக்கோட்டை தொகுதியில் எனது அப்பாவுடன் செங்கொடி பிடித்தவன் 69 வருட அரசியலில் வழி நடந்தவன் என்ற வகையில், கூறுகின்றேன்.இந்த புல்லுருவிகளால் எதுவுமே எமது இனத்திற்கு ஆகப்போவதில்லை.தேசிய புதல்வன் காலத்தில் நல்லது ஏதாவது நடந்து விடும் என்று காத்திருந்தோம்.தமிழரசுக்கட்சி கூட இருந்து குழி பறித்ததினாலே துரோகத்தினாலே( ரனில் விக்கிரமசிங்காவுடன் சம்பந்தன் மேடையில் சிங்க கொடியை பிடித்ததை குறிப்பிடுகின்றேன்)எமது தேசிய போராட்டம் தோல்வியுற்றது!?ஆகவே அன்பான உறவுகளே! உங்கள் எதிர்கால விடிவிற்காக அநுர திசநாக்காவிற்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்தி பேரம் பேசுங்கள். நடப்பது நல்லவையாக இருக்கட்டும்! டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
@palajaffna2087
@palajaffna2087 Күн бұрын
Our votes for Anura, for changes. ❤
@Pirapuk
@Pirapuk 19 сағат бұрын
அருச்சுனாவும் ஒரு மாபியாதான்
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo 15 сағат бұрын
மிகமிக தேவையான பதிவு
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 14 сағат бұрын
அர்ச்சுனட மலத்தை பிரான்சில் இருந்து தின்னும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@PuleynThas
@PuleynThas 12 сағат бұрын
@@Pirapuk ஏன் உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கு?
@blackgold8717
@blackgold8717 Күн бұрын
காலாவதி ஆகிய அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம்கருதி சூடேற்றுவது உண்மையே
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Күн бұрын
Really true 💯
@WijayakumarSinnathurai
@WijayakumarSinnathurai Күн бұрын
தமிழ் மக்களே புதிதாக ஏதாவது சொன்னால் கூடாது என்று சொல்வது தான் தமிழனின் அவசர புத்தி சிந்தித்து சாதக பாதகம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் சிந்தித்து முடிவு எடுங்கள் நல்லதே நடக்கும்
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 Күн бұрын
Dr வசதி எப்படி? Your right!!!
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 22 сағат бұрын
DR.Archuna is right. All these years Tamil parties came to politics, what happened? Same life, same journey, same lamentation. Only the lives of politicians, their houses and their children, their own vehicles and their own businesses have grown and changed. Only at the time of election will the word Tamil nationalism be remembered. Other corruptions.
@papaaugustin9215
@papaaugustin9215 13 сағат бұрын
வணக்கம் அரசியல் தங்களின் சுயநலம்★★★nandri. .France. .erundhu:19:9:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@YasigaArun
@YasigaArun 22 сағат бұрын
இன்னும் இரண்டு நாட்கள் தான் மெண்டல்,, அதுக்கு பிறகு JBP காரன் கட்டிலுக்கு கீழாக தான் ஒவ்வொரு நாளும் நித்திரை க்கு செல்ல வேண்டும்,
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 13 сағат бұрын
Adu palia kadai ena saidalum inda naatil tamikan janaathi pathiyaga mudiydu makkale.
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 6 сағат бұрын
நீங்கள் யார் தம்பி? நான் அர்ச்சனா விடமும்,உங்களிடமும் ஒரு சவால் விடுகிரேன், உங்கள் இருவரில் ஒருவர் தெற்கில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று விட்டு. மீண்டும் தமிழர் மத்தியில் வந்து உங்கள் அரசியலை பேசுங்கள். முடிந்தால்?
@VallipuramJaaliniyaal
@VallipuramJaaliniyaal Күн бұрын
❤மாற்றங்கள் மகனே .மக்கள் முட்டாள்களில்லை.நிதானமாக முன்னேற்றுங்கள்.
@MlathanikaMathani
@MlathanikaMathani 20 сағат бұрын
Sir எப்பொழுதும் நீங்கள் கூறுவதில் 100% நம்பிக்கை உண்டு. உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை தினமும் பார்த்து பெருமை அடைகிறேன். சகோதரன் சோபிதன் உங்கள் துணிவை பாராட்டுகிறேன்.
@SangaransegarLankamedihelp
@SangaransegarLankamedihelp 17 сағат бұрын
Loosada neehgal
@Balu-ph1fg
@Balu-ph1fg 15 сағат бұрын
Thampi,thamilanukku,ennathankathiloothinalum,ondurmpuriyathu
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 14 сағат бұрын
அருச்சுன்னாட ரொம்ப பிடிக்கும் போல enjoy
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 11 сағат бұрын
தமிழ் வேட்பாளர் ❤❤❤❤❤❤❤❤❤. வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤.
@Atputham-t6x
@Atputham-t6x Күн бұрын
ஏன்ரா சிங்களவன் எவனும் தமிழனுக்கு ஆதரவாக எப்போதாவது வாக்களித்தாக சரித்திரம் உள்ளதா?சொல்லப்பா.
@footballsbest3930
@footballsbest3930 23 сағат бұрын
True
@PuleynThas
@PuleynThas 12 сағат бұрын
@@Atputham-t6x சிங்கள இடத்தில் தமிழன் election இல் நின்றால் வாக்களிக்க லாம் தானேடாப்பா.
@nanthannadarajah631
@nanthannadarajah631 21 сағат бұрын
Doctor Please எவருடைய பெயரையும்இழுத்துக்கதைக்காதையுங்க Please 🙏🙏🙏 இதனாலையே உங்களுக்கு பிரச்சனைக்குமேல் பிரச்சனைவருகின்றது.
@PuleynThas
@PuleynThas 12 сағат бұрын
@@nanthannadarajah631 பெயரை இழுக்காமல் எதை இழுக்கலாம்?
@Atputham-t6x
@Atputham-t6x Күн бұрын
தன்னைத் தானே உண்மையான ஆள் என்கின்ற மகாகோமாளி
@alexphilipiah2452
@alexphilipiah2452 23 сағат бұрын
Comedian
@raji7van
@raji7van 22 сағат бұрын
நீங்கள் தமிழ்மொழியில் கதைக்காமல் எல்லோருக்கும் பொதுவான சைய்கை மொழியில் கதைத்தால் பிரச்சனை சரியாகிவிடும் ,
@arunthathyguna7369
@arunthathyguna7369 Күн бұрын
AKD இற்கே எமது ஓட்டு. சங்கு சுத்த வேஸ்ட்
@WijayakumarSinnathurai
@WijayakumarSinnathurai Күн бұрын
@@arunthathyguna7369 இப்ப என்றாலும் புரிந்ததே சந்தோஷம்
@raji7van
@raji7van 22 сағат бұрын
அப்பா என்ற உறவு waste பக்கத்து வீட்டு uncle உறவு best
@SivaKirushnapillai
@SivaKirushnapillai 17 сағат бұрын
சிறப்புடா​@@raji7van
@Pirapuk
@Pirapuk 13 сағат бұрын
கிணற்றில் இருந்து கத்தும் தவளைகள் நீங்கள். இலங்கையை விட்டு வெளியில் வழ்து பாருங்கள் அப்போது புரியும் ஏன் சங்கிற்கு வாக்களிக்கவேண்டும் என்று
@ArulArul-iq3gz
@ArulArul-iq3gz Күн бұрын
It will take some time. Still you are in the correct path. Statagically explain ing. Do not worry about the results. But the vision is clear. Let the mission continue.
@rajasathiya1370
@rajasathiya1370 Күн бұрын
Thank you
@indransiva9914
@indransiva9914 Күн бұрын
யாழ்/பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம் எடுத்த முடிவு சங்குக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள்.மக்கள் அவர்கள் பக்கம் தானே நிற்பார்கள்.
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq Күн бұрын
அவங்களுக்கு எப்பவும் 'சங்கு' நினைப்புத் தான்... படிக்கிற பொடிச்சிகளோட குண்டி நெளிப்புகளை பார்த்து ரசிக்கிறதும்... பின்பு அந்த ஏக்கத்தில் மூக்கை உறிஞ்சுவதும்...!? வேறென்ன? எல்லாம் சங்கை 'பிரிச்சு' பார்க்கும் ஆதங்கம் தான்... 😄
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 23 сағат бұрын
இது ஒரு நுண்ணறிவுடன் சிந்திக வேண்டும் எமக்கு இப்போதைக்கு எந்த தீர்வும் வராது அத்துடன் எங்களை உலகம் திரும்பி பார்கும் என்ற கற்பனை, யார் அந்த உலகம் உலகமே முட்டாள்த்தனத்தில் மனித நேயம் அற்று கிடக்கிறது பாலஸ்தீனருக்கு நடக்கும் கொடுமையை வேடிக்கை பார்கிறார்கள் அதுவும் எல்லை நாடுகளை முடிவைத்து அடிக்கிறார்கள். | ஜெனாதிபதியாக வர முடியாது. என்று சொல்லி கொண்டுயாராவது இந்த உலகில் தேர்தலுக்கு போவாரா ? ஏன்? தெற்கில் 16 மாவட்டத்துக்கும் போய் சிங்களத்தில் பேசவில்லை. ? நாட்டின் அபிவிருத்திற்கு மூவரில் யாரை தலைவராக்குவ து என்ற ஒரு பெரிய முக்கிய தெரிவில் இருக்கும் போது பொது வேட்பாளர் விடயம் தமிழரையும் நாட்டையும் குளப்பி அடிக்கும் மோசமான செயலாகும். இது அபிவிருத்திக்கான தேர்தல் எமது தீர்வை எப்பவும் பேசலாம் பேச வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் இதுவல்ல நேரம் காலம்
@shabellamahendiran1367
@shabellamahendiran1367 23 сағат бұрын
Dr ❤your message is wright 👍
@rosageetha3443
@rosageetha3443 2 сағат бұрын
தயவு செய்து நப்பது நக்கட்டும் செய்து நிறுத்திக்கொள்ளுங்க இன்றும் நாளையும் அமைதியாக இருங்க அந்த அப்பாவி அர்ச்சுனாவை அமைதியாக இருக்க விடுங்க மக்களை மாக்களாக்கி வைத்திருக்கிறாங்கள் மக்கள் அவர்கள் தங்கள் மூக்கணாங்கயிற்றை அறுத்தெறிந்துவெளியேவந்தாலன்றி எதுவுமே ஆகாது அமெரிக்கா இந்தியா சீனா போன்றநாடுள் நமதுதேசத்தின் பின்புலத்தில் நின்று ஜனாதிதியை தீர்மானிகிறபோது அவர்களுக்கு தலையாட்டும் சிங்களத்தலைவர்கள் இருக்கிறபோது நாம்ஒன்றுபட்டு நின்று ஆகப்போவது ஒன்றுமே இல்லை யாருக்கும் அடிபணியாதசிங்கள தலைமை பின்னால்நின்றால்தான் நம்மால் எதனையும் சாதிக்க முடியும் 77 களில் அமிர்தலிங்கம் அய்யா அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்று திரண்டு பாராளுமன்று அனுப்பி வைதோமே ஒன்றுமே ஆனதில்லை எனவே வீண்வார்த்தைகளை விட்டு சிந்தித்து உங்கள் மூக்கணாங்கயிற்றை அறுத்துப்போட்டு நுகத்தை முறித் தெறிந்து வெளியே வாருங்கள்!
@alexphilipiah2452
@alexphilipiah2452 23 сағат бұрын
Please be united together and vote for Tamil presidential candidate first choice to "ARIENTHIRAN " . At the present political instability, We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
@vinayagaramman4332
@vinayagaramman4332 Күн бұрын
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்திக்கவில்லையா, சங்கே முழங்கு
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 22 сағат бұрын
DR Archuna கூறுவது சரி. இத்தனை வருடங்களாக தமிழ் கட்சிகள் அரசியல் வந்தும் என்ன தான் நடந்தது?அதே வாழ்க்கை அதே பயணம் அதே புலம்பல். அரசியல் வாதிகளின் வாழ்க்கையும்,அவர்களின் வீடுகளும் அவர்களின் பிள்ளைகளும், அவர்களின் சொந்த வாகனங்களும் அவர்களின் சொந்த வியாபாரங்களும் மட்டுமே தான் வளர்ந்து மாற்றம் கண்டது .election நேரம் மட்டுமே தமிழ் தேசியம் என்கிற வார்த்தை நினைவில் வரும். மற்றப்படி ஊழல்கள் .
@nikshannikshan67
@nikshannikshan67 17 сағат бұрын
சங்கே முழங்கு
@rasiahsuresh598
@rasiahsuresh598 18 сағат бұрын
❤நீங்கள் கவனமாக இருங்கள்🙏🙏🙏🙏
@krishnapillaikarunanithi6480
@krishnapillaikarunanithi6480 13 сағат бұрын
சித்த சுவாதீனம் ? பணம்தான் எல்லோரினதும் குறிக்கோள் 111....
@nadarajabalamugunthan120
@nadarajabalamugunthan120 23 сағат бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு! டேய் சிங்களவன் தேவையெண்டா சாதகமென்றால் சிங்கள இனவாதம் பேசலாம்! தமிழன் தேவை சாதகக வேளை பார்த்து தமிழினவாதம் ( தமிழர் ஒற்றுமை) பேசக்கூடாது! சிங்களவனுக்கு இப்ப சாதகமில்லை தேவையில்லை அவன் பேசவில்லை. சிங்கள வேட்பாளர் ஒருவரும் தமிழர் பிரச்சினைக்கு இந்த தீர்வுதான் தருவோம் தமிழர் கேட்கின்ற சமஸ்டியை தருவோம் என்று சொல்லவில்லையே! அதுவே இனவாதம்தானே! அவர்களுக்கு தெரியும் தமிழருக்கு தீர்வு கொடுப்பது பற்றி கதைத்தால் சிங்கள இனவாத மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்களென்று அவர்களுக்கும் அது விருப்பமில்லை. அவர்களுக்கு தெரியும் சிங்கள வேட்பாளர்களுக்குள்இனவாதம் பேசுவதில் போட்டியும் அல்ல அதில் அவர்கள் அனைவரும் சமமானவர்கள். அப்படி பேசினாலும் தமிழ் வேட்பாளருக்கு சாதகமாய்விடும் என்று அவர்களுக்குதொரியும் இதுதான் செம்பு தூக்கிறது என்று! சிங்களவன் எவன் வந்தாலும் தமிழனுக்கு செவி சாய்க்க பேறதில்லை. நாம் ஒற்றுமையா இருந்தால்தான் அடுத்த கட்டத்துக்குநகரமுடியும் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! என்றே முழங்கு பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! இவர்களுக்கு ஒரு முட்டாள் சிந்தனை தமிழர் ஆதரிக்காத ஒருவர் சனாதிபதியிகிட்டா தமிழர்களை அழித்துவிடுவார்களென்று அப்படி பயந்தா எந்த போராட்டத்தையும் செய்திருக்க முடியாது. அர்சனாவுக்கு வேறு பிரச்சினை அவர் வெல்லும் குதிரை ஒன்றில் ஏறி மினிஸ்ரியை எடுப்பது! அதன்மூலம் ஊழல் விசாரணை செய்யலாம் அல்லது பழிவாங்கலாம்! தமிழர் பிரச்சினைக்கு அனுராவுடன் எந்த டீலும் இல்லை டிபேற்றும் இல்லை! தனி நபர் ( சிறிதரனுடன்) பிரச்சினை யில் தமிழர் ‌ஒற்றுமையை குலைப்பது துரோகம்தான் இப்பேது அரியநேந்திரன் தரப்பினர் அனைவரும் சங்குக்குமாத்திரமே வாக்களிக்க சொல்கிறார்கள் யாராவது மாற்றியோ இரண்டாவது தெரிவை சொன்னாலும் நாங்கள் கொள்கக்காக சங்குக்கு மட்டும்தான் வாக்களிப்போம்.அதாவது கொள்கைக்கே வாக்களிப்போம்! நபர்களுக்கல்ல கொள்கையை விட்டா சுடச்சொல்லி தலைவரே சொல்லியிருக்காரு
@kuhendranveluppillai8753
@kuhendranveluppillai8753 18 сағат бұрын
@@nadarajabalamugunthan120 Your comments are excellent, hats off to you. Well explained with a lot of Sense.
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 Күн бұрын
கட்சி விட்டு கட்சி தாவும் சாணக்கியன் சாராய தவறணைகளை திறக்கும் சிறிதரன் சிங்களவர்களோடு தமிழரை மடையன் ஆக்கும் சுமந்திரன் போன்ற அனைத்து கள்ளர்களையும் வீட்டிற்கு அனுப்ப அனுராவிற்கு வாக்களியுங்கள் தமிழர்களே
@Pirapuk
@Pirapuk 13 сағат бұрын
சங்கிற்கு வாக்கழியுங்கள்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 11 сағат бұрын
உங்கள் கருத்தாடல் தவறாக உள்ளது நீங்கள் வாக்களிக்க கூறுபவர்கள் வடகிழக்கை வடக்காகவும் கிழக்காகவும் பிரித்தவர்கள் NPP:No.Planning Party NPP:No Policy Party இவர்களை ஏற்று வாக்களித்தால் மரணித்த ஒட்டுமொத்த தமிழின ஆன்மாக்களும் உங்களை மன்னிக்காது
@Pirapuk
@Pirapuk 11 сағат бұрын
@@krishnanganeshamoorthy3431 இவர்கள் அனைவரும் சிங்களத்தின் கைக்கூளிகள்
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 8 сағат бұрын
@@krishnanganeshamoorthy3431 2009 இல் இந்த கள்ள அரசியல் வாதிகள் எல்லாம் யாருடன் இருந்தார்கள் விடுதலைப் புலிகள் தொலை பேசி தொடர்பை ஏற்படுத்திய போது ரெலிபோனை பாத்து விட்டு திருப்பி அப்படியே வைத்தவர்கள் தான் இந்த கள்ளர் கூட்டம்
@jeyamanickam8376
@jeyamanickam8376 12 сағат бұрын
Yes, Doctor. எங்களை ஏமாத்திய இன்னும் ஏமாற்ற நினைக்கும் தமிழ் தலைகளுக்கு, (அவர்கள் தமிழ் தேசியம் இல்லை,) தமிழர்களை ஏமாற்றிய தேசியம்...... நல்ல பாடம் படிப்பிக்க மிக்க பிராயார்த்தனத்துடன் உதவியதற்கு நன்றி, நன்றிகள். Take extra care plz plz & plz
@jul3202
@jul3202 22 сағат бұрын
இன ஒற்றுமையைபேணுவோம் அனுராவின் பாதையை பின்தொடர்வோம் a k d. யை அரரவணைப்போம் வாழ்க அருச்சுனா தொடரட்டும் பணிகள். ஜூ.ஜூ .
@keerthirahu
@keerthirahu 22 сағат бұрын
1 Vote Sajith 2 Vote for Anura
@thirumano6920
@thirumano6920 Күн бұрын
You are correct
@PuleynThas
@PuleynThas 20 сағат бұрын
அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Pirapuk
@Pirapuk 19 сағат бұрын
அட பாவமே கோமாவில் இருந்தியா இவ்வளவு காலமும்
@kuhendranveluppillai8753
@kuhendranveluppillai8753 20 сағат бұрын
இவர்கள் கூறும் Logic இன் படி பார்த்தால், பெரும்பான்மையானவர்கள் வேறு மொழியில் பேசும் போது, இவர்கள் தமிழில் பேசுவதும் ஒரு துவேசம் தானே! இவர்கள் சைகை மொழியில் அல்லவா பேசியிருக்க வேண்டும். உண்மையாகப் பார்த்தால் இவர்கள் இருவரும் தான் துவேசம் பேசுகின்றார்கள். இழையவர், முதியோர், கிளடுகள். சிங்களவர்கள் என மக்களுக்குள் இல்லாத ஒன்றை இருப்பதாகத் திரிபுபடுத்திப் பேசுகின்றார்கள். மேலும், வெல்பவருக்கு வாக்களித்தால்தான், தமிழர்கள் தப்பி வாழலாம் என்கிறார்கள். வெல்பவர் எவர் என்பது, கடவுளைத் தவிர, எவனுக்கும் தெரியாத நிலையில், இவர்கள் சொல்வதை கேட்டு ஒருவருக்கு வாக்களிக்க சொல்கின்றார்கள். இவர்களின் சுயநலம் அதில் தெளிவாகவே புரிகிறது. ஆனால், பொதுநலவாதி போல் நடிப்பதைப் புரியக் கூடியதாக இருக்கின்றது. சங்கு 🎉என்ற ஒரு கூட்டு முடிவைத் தவிர, மற்றவை அனைத்தும் சுயநல அரசியலே! அவரவர் அணிந்திருக்கும் முகமூடிகளை கழற்றிவிட்டு, இதய சுத்தியுடன், நோக்கினால் எது பொதுநல அரசியல் என்பது புரியும்! 🎉
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 17 сағат бұрын
தமிழ் தமிழ் என கூறி ஊழல் சிங்களவனை கண்டதும் அவனின் கால்களை நக்கி Bar களை பெறும் பொதுவேட்பாளர் கூட்டத்தை விட ஊலலை ஒழித்து எல்லோரும் சமமாக வாழ்வோம் எனும் அநுரவிற்கு தோல் கொடுப்பதில் என்ன தவறு....தோலா அல்லது காலா???? முடிவெடுங்கள் தமிழ் மக்களே.......
@sivananthanrajah
@sivananthanrajah Күн бұрын
இவந்...சரியாநா...வீசர்...௮லம்பிறான்
@rajasathiya1370
@rajasathiya1370 Күн бұрын
நீ மலையாளி தமிழ் ஒழுங்காக எழுத தெரியாது
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 14 сағат бұрын
Super congratulations Dr Arjuna Ramanadan 🎉🎉
@devarajankavi6477
@devarajankavi6477 18 сағат бұрын
இவனுக்கு மனநோய் முற்றி விட் டது
@RaniRani-cf8id
@RaniRani-cf8id Күн бұрын
Super ❤❤❤
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 Күн бұрын
Very good explanation Dr Archchuna
@musnath4773
@musnath4773 Күн бұрын
Well said ❤❤❤❤
@selliahsooriyapragasam3325
@selliahsooriyapragasam3325 8 сағат бұрын
அடுத்த மனநோயாளி😂
@tamil1978
@tamil1978 19 сағат бұрын
நீங்கள் என் டீல் அனுராதா ஆதரவு கொடுக்கிறீர்கள் அந்த வெல்ல வெட்டிகள் செய்த கர்மத்தை தானே ஐயா நீங்களும் செய்றீங்க
@mangamotion
@mangamotion Күн бұрын
It is the Tamil civil society's decision for the common candidate to stand in the election and not by the old politicians. So mind your own words and give respect to them. Decision making is an individual rights.
@ArulArul-iq3gz
@ArulArul-iq3gz 10 сағат бұрын
@@mangamotion Ok if not for business.
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 Күн бұрын
What do you know ain sri lankabout ப்ட் history of tamils
@PuleynThas
@PuleynThas 20 сағат бұрын
@Amma Jaffna Please don't talk badly about your step brother because your biological father is Archunas relative.😃😃😃😃😃😃😃😃😃😃😃
@greenpagehd1794
@greenpagehd1794 Күн бұрын
Hi Mathu Are you remember Dr asked one question? Are you eating rice?
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 21 сағат бұрын
Please type your comments in Tamil. Can’t understand your English
@varathanlatha1079
@varathanlatha1079 Күн бұрын
❤❤❤unmai super
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 Күн бұрын
Npp win
@krishnapillaikarunanithi6480
@krishnapillaikarunanithi6480 13 сағат бұрын
விடியவிடிய ராமர் நாடகம் தேர்தல் முடிந்த
@prabakarpraba8264
@prabakarpraba8264 Күн бұрын
சோபிதன் அண்ணா போர் முடிவுற்று 15 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழினம் எத்தனை படிகள் கடந்துள்ளது. இனிவரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு படி நகர்வோம் என எதை வைத்து நம்பச் சொல்கிறீர்கள்
@RajanAzhil
@RajanAzhil Күн бұрын
திடீருக்கு திடீரென பிறந்திருப்பாரோ இந்த அர்ஜூனா??
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 21 сағат бұрын
நீ ஒரு கேடு கேட்ட மனிதன் இராமநாதனுக்குதான் பிறந்தியோ தம்பி.
@sudhaaharang28
@sudhaaharang28 12 сағат бұрын
Ramanadhan irundhirundhal yosippar
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 11 сағат бұрын
@@sudhaaharang28 எனக்கு தான் பிறந்த என்றோ?
@sudhaaharang28
@sudhaaharang28 11 сағат бұрын
@@RockThomas-ex1cx ஆம்
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 5 сағат бұрын
@@sudhaaharang28 இருந்து இருந்தால் அந்தால் உங்களை பிள்ளையா பெற்றதுக்கு தானே சுட்டு செத்து இருக்கும் உங்கள் கருமத்தை பார்க்காமல் அந்தால் செய்த புண்ணியம்.
@Hshs-q9c
@Hshs-q9c Күн бұрын
@AbdulLathif-ed6mi
@AbdulLathif-ed6mi 13 сағат бұрын
Sajith Premadasa ☎️ ❌ Vote For Sajith Win SJB ☎️ ❌
@JeyaRaj-v6h
@JeyaRaj-v6h 2 сағат бұрын
சங்கு உதவு தமிழனுக்கு தான்
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 23 сағат бұрын
Mathu you have no other videos besides his videos. Please do not encourage this talk.,
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 15 сағат бұрын
1 ST : DR 2 ND : YAR ANNA NEENKA .
@saudilanka7668
@saudilanka7668 22 сағат бұрын
Both please 🙏
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 11 сағат бұрын
நீங்கள் சாக்கடைகள் கதறுங்கள் உங்களுக்கு வேறை வைலையில்லையோ?
@christyrajendram6500
@christyrajendram6500 15 сағат бұрын
You are right 🎉
@PerinpanathanKadirkamu-t8k
@PerinpanathanKadirkamu-t8k 21 сағат бұрын
சோபிதனுடன் கட்சி அமைத்தால் என்ன
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 Күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@WijayakumarSinnathurai
@WijayakumarSinnathurai Күн бұрын
பழமையில் ஊறிப்போன பழசுகள் கொஞ்சம் இருக்கு அதை மாற்ற முடியாது
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 Күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 22 сағат бұрын
பொது தமிழ் வெப்பாளர் வாக்களிப்பு உண்மையில் அறிவுபூர்வமாக சிந்திக்காத முடிவு. உலகம் பார்கும் என்பது முற்கூட்டியே சொன்னார்களா ? முதலாளித்துவ இராணுவ தளபாடம் ஏற்றுமதி செய்யும் நாடுகளா ? என்மை பார்க்கும். ? எமக்கு சண்டியன் நாடுகளுடன் தான் தொடர்பு . இது ஜனாதிபதி தேர்தல் . நாட்டின் அபிவிருத்திக்கான தேர்தல் மீதி 16 மாட்டங்களிலும் தமிழ் ஜெனாதிபதி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. . | மொத்தத்தில் ஒன்றுமே புரியவில்லை. தாராள இறக்குமதி கொள்கையை தடுக்கும் இரு தலைவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய இக்கட்டான தெரிவு நேரத்தில் தமிழர் வாக்கை தடுப்பது தமிழருக்கு செய்யும் தமிழ் தேசியத்துக்கு. செய்யும் தப்பு. இப்படித்தான் எனது புரிதல்.
@krishnarajahm6837
@krishnarajahm6837 10 сағат бұрын
தம்பி அர்ச்சுணா உங்க நேக்கம் என்ன.....
@worksmart8166
@worksmart8166 Күн бұрын
Finally someone find it😂😂😂. Yappa
@rajakumaryoheni8696
@rajakumaryoheni8696 13 сағат бұрын
Thamilana irinthu aan singalavanittku saddaththaraniya irukkirathu?
@susilathevyrajarajan1142
@susilathevyrajarajan1142 22 сағат бұрын
AkD
@rubeshraja1152
@rubeshraja1152 Күн бұрын
Super
@JeyaRaj-v6h
@JeyaRaj-v6h 2 сағат бұрын
சரியா சொன்னீர்கள்
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 13 сағат бұрын
Thalai keelaga ninralum tamilan janathi pathiyamudiadu bc perumbanmai sinhala makkal edirthu vaala mudiyaadu ennudai karuthu🙏👍
@subramaniamvaratharajah
@subramaniamvaratharajah 18 сағат бұрын
Sari yarmulke podurathu
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
❤👌👍🙏
@kirupaarul9657
@kirupaarul9657 10 сағат бұрын
People please understand this un vote otherwise no body can save you
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 10 сағат бұрын
Dr u should learn to talk respect people if like This spoken manner u be fail AS leader in your politic journey
@Santhirarasu1974
@Santhirarasu1974 19 сағат бұрын
உங்களுக்கு 38வயது தாண்டாதோ
@vijithanga5285
@vijithanga5285 6 сағат бұрын
❤❤❤👍👍👍💪💪💪
@njothy9577
@njothy9577 Күн бұрын
Sir ondum pudunka vendam Naan naan than
@JuBrDeny2084
@JuBrDeny2084 14 сағат бұрын
Singhalawari aariyatha muttal Dr Archuna wasted person. entha Nadu entha youththathukku yar karanam?waralarai pin noki parkawum Mr ,sir ,Dr Archuna!
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 10 сағат бұрын
Super talk this brother Hopefully dr can learn how to talk from this brother
@packipacki163
@packipacki163 Күн бұрын
தம்பி மது இவன் வீடியோ போட்டுதானா சோறு தின்ன வேனும் இதை விட பிச்சை எடுக்கவும்
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 23 сағат бұрын
Nee edu
@Pirapuk
@Pirapuk 13 сағат бұрын
@@mariagnanaseelandelrin7463 அர்சுனாவோட சேர்ந்து நீயும் பிச்சை எடுக்கப்போறாய்
@mathuvlogs9
@mathuvlogs9 13 сағат бұрын
பிச்சை எடுக்கவில்லை அண்ணா இது தொழில்
@antonkumar152
@antonkumar152 Күн бұрын
Mental aruchna
@Educational4117
@Educational4117 Күн бұрын
நீ நாவல் பழம் விக்கக்கூடி சரிவரமாட்டாய்😂😂😂
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 23 сағат бұрын
😂😂🥱
@chandramathi8594
@chandramathi8594 18 сағат бұрын
❤❤❤❤❤❤🎉👍👍👍👍👍👍👍👍
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 21 сағат бұрын
இவன் இனி துசனாத்தால் பேச்சு வாங்குவான்.
@KamalRaj-v4u
@KamalRaj-v4u 17 сағат бұрын
Super bro எங்கட முட்டாள்களுக்கு கூறுங்கள்
@JeyaRaj-v6h
@JeyaRaj-v6h 2 сағат бұрын
😂
@arulananthamkajenthiran
@arulananthamkajenthiran 23 сағат бұрын
Sankku west west west .Anuravukku vort
@Pirapuk
@Pirapuk 13 сағат бұрын
குனிந்து பாருங்கள் அநுர பூல் நன்றாக தெரிகிறதா ? இப்போது அருச்சுனா சூத்தை நோக்கி அநுர பூலை விட்டு ஆட்ட உதவி செய்யுங்கள். இத்தோடு வில்வித்தை முடிந்தது
@christyanthony1313
@christyanthony1313 Күн бұрын
Mental poo
@kanesusivendrakumar104
@kanesusivendrakumar104 Күн бұрын
Sutta.paitiyam
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 2 сағат бұрын
PodaLusha
@sridharanponnambalam8970
@sridharanponnambalam8970 Күн бұрын
You do'nt talk about it.
@kiddinansivanathan7783
@kiddinansivanathan7783 10 сағат бұрын
உன்னை விட பைத்தியம் யாரும் இருக்க முடியாது
@AmmaJaffna
@AmmaJaffna Күн бұрын
வம்பில பிறந்த தேவடியம் பிள்ளை மூடிட்டு பேட பத்தியகர
@komathykaaviya4447
@komathykaaviya4447 Күн бұрын
Amma,Appa a thevrahapesavendam
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 23 сағат бұрын
Thuu
@PuleynThas
@PuleynThas 20 сағат бұрын
உன்ற முகத்தை கண்ணாடியில பார் அப்ப தெரியும் உன்ற அப்பன் வீட்டிலை இருக்கிறவன் இல்லை என்பது😂😂😂😂😂 மேல் உள்ள குறிப்பு@AmmaJaffna இற்கு எனது சமர்ப்பணம்.
@juginjoseph8812
@juginjoseph8812 18 сағат бұрын
Good.
@juginjoseph8812
@juginjoseph8812 18 сағат бұрын
நல்ல செய்தி.
@KanakarasaPaskar
@KanakarasaPaskar 13 сағат бұрын
😂
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 921 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 34 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН